புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 2:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு...... Poll_c10பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு...... Poll_m10பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு...... Poll_c10 
23 Posts - 70%
heezulia
பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு...... Poll_c10பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு...... Poll_m10பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு...... Poll_c10 
9 Posts - 27%
mohamed nizamudeen
பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு...... Poll_c10பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு...... Poll_m10பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு...... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு...... Poll_c10பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு...... Poll_m10பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு...... Poll_c10 
359 Posts - 78%
heezulia
பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு...... Poll_c10பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு...... Poll_m10பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு...... Poll_c10 
55 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு...... Poll_c10பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு...... Poll_m10பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு...... Poll_c10 
8 Posts - 2%
prajai
பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு...... Poll_c10பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு...... Poll_m10பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு...... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு...... Poll_c10பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு...... Poll_m10பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு...... Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு...... Poll_c10பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு...... Poll_m10பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு...... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு......

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Nov 07, 2009 1:01 pm

பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு......
பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு...... Pregnent20_1_1 பிரசவத்தை
எதிர்நோக்கி காத்திருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பல சந்தேகங்கள்
ஏற்படலாம். அவற்றில் முக்கியமானது தாய்ப்பால் சுரப்பு எவ்வளவு இருக்கும்?
என்பது.பொதுவாக குழந்தை பெற்றெடுத்த ஒரு ஆரோக்கியமான பெண்ணுக்கு சுமார்
850 மில்லி லிட்டர் தாய்ப்பால் தினமும் சுரக்கும். இந்த தாய்ப்பால்
சுரப்பு காரணமாக அந்த தாயானவள் தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க
வேண்டியது இருக்கிறது.

சத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால்,
பழங்கள், புரதம் மிகுந்த உணவு பொருட்கள், நீர் போன்றவற்றை சரியான
விகிதத்தில் அந்த தாயானவள் எடுத்து வந்தால், அவளது தாய்ப்பால் சுரப்பால்
ஏற்படுகின்ற கலோரி இழப்பு ஈடு செய்யப்படும்.

அதை தவிர்த்து, சத்து குறைவான உணவு வகைகள் அவளுக்கு கொடுக்கப்பட்டால்
அவளது உடல் திறனும் பாதிக்கப்படும்; தாய்ப்பால் சுரப்பும்
குறைந்துவிடும்.மேலும், தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு, மார்பகத்தின்
அளவுக்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தம் உண்டா? என்ற சந்தேகமும்
ஏற்படலாம்.

உண்மையில் மார்பகத்தின் அளவிற்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தமே
இல்லை. சிறிய மார்பகம் கொண்ட பெண்ணுக்கு அதிக அளவில் தாய்ப்பால்
சுரப்பதும், பெரிய மார்பகம் கொண்ட பெண்ணுக்கு குறைவான அளவில் தாய்ப்பால்
சுரப்பதும் நடைமுறையில் நாம் காணும் ஒன்றுதான்.

மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கையையும், அவை தூண்டப்படும்
விதத்தையும் பொறுத்தே ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும்
என்பதை தெரிந்துகொள்ள முடியும். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்
என்கிற ஆர்வம் கூட அந்த பெண்ணுக்கு தாய்ப்பால் சுரப்பு திசுக்களை
தூண்டிவிடலாம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 07, 2009 1:02 pm

பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு...... 677196 நல்ல பதிவு ரிபாஸ் ,வாழ்த்துக்கள்
தொடரட்டும் உங்கள் பங்களிப்பு , பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு...... 678642

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Nov 07, 2009 1:09 pm

உங்கல் வாழ்த்துக்கு நன்றி தலைவா பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு...... 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக