புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க குட்டி !! படு சுட்டியா !! - கீழே விழுவது, மருந்தை மாற்றிக் குடித்து விடுதல், பால் குடிக்கும்போது மூக்கில் ஏறி விடுதல் -- சில தீர்வுகள்  Poll_c10உங்க குட்டி !! படு சுட்டியா !! - கீழே விழுவது, மருந்தை மாற்றிக் குடித்து விடுதல், பால் குடிக்கும்போது மூக்கில் ஏறி விடுதல் -- சில தீர்வுகள்  Poll_m10உங்க குட்டி !! படு சுட்டியா !! - கீழே விழுவது, மருந்தை மாற்றிக் குடித்து விடுதல், பால் குடிக்கும்போது மூக்கில் ஏறி விடுதல் -- சில தீர்வுகள்  Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்

221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க குட்டி !! படு சுட்டியா !! - கீழே விழுவது, மருந்தை மாற்றிக் குடித்து விடுதல், பால் குடிக்கும்போது மூக்கில் ஏறி விடுதல் -- சில தீர்வுகள்

drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Wed Nov 05, 2014 4:39 pm

சுறுசுறுப்பாக... எப்போதும் விறுவிறு என அங்கே இங்கே என்று ஓடி விளையாடுவதே குழந்தைகளின் இயல்பு. அப்படி ஓடி விளையாடுவது... பெரும்பாலும் விபத்து ஏற்பட்டு, ஆபத்தில் முடிந்து விடுகிறது. குறிப்பாக தலையில் அடிபடுவது என்பது உயிருக்கே ஆபத்தாகி விடுகிறது. சைக்கிள் ஓட்டும்போது... விளையாடும்போது கீழே விழுவது, மருந்தை மாற்றிக் குடித்து விடுதல், பால் குடிக்கும்போது மூக்கில் ஏறி விடுதல் என்பது குழந்தைகளுக்கே உரிய பிரச்சினைகள்.

சைக்கிளில் இருந்து கீழே விழுந்தால் பெரும்பாலும் காலில் தான் காயம் ஏற்படுகிறது. சில நேரங்களில் தலையில் காயம் ஏற்பட்டாலும், விளையாட்டு சுவாரஸ்யத்தில் அதை வீட்டிலும் குழந்தைகள் சொல்வதில்லை. அப்படியே சொன்னாலும் குழந்தைகள் சொல்வதை பெரியவர்கள் கவனமாக கேட்பதில்லை. அப்படி தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதுதான் சிறந்தது.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளித்து விட வேண்டும். காயம் அடைந்த ஆறு மணி நேரத்தில் வாந்தி, நினைவிழப்பு, வலிப்பு, மூக்கில் ரத்தம் வருதல் ஆகிய பிரச்சினைகள் தோன்றும். இப்படி ஏதாவது நேர்ந்தால் உடனடியாக கவனிப்பது நல்லது.

வெளிக்காயமோ அல்லது உள்காயமோ ஸ்கேன் மூலம் கவனித்து சிகிச்சை பெறுவது நல்லது. காலில் காயம்பட்டு ரத்தம் வந்தால் சுத்தமான துணியால்... ரத்தம் கசியாதவாறு கட்ட வேண்டும். ஆழமான காயம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

இந்த மாதிரியான பிரச்சினைகள் வந்த பிறகு கவனித்து புலம்புவதை விட... குழந்தைகள் விளையாடும்போதே.... அல்லது சைக்கிள் ஓட்டும் போதே... கவனமாக இருந்தால் இந்த தொல்லைகள் இல்லை. மிகவும் வேகமாக சைக்கிள் ஓட்டச் சொல்லக் கூடாது. அதேபோல் அதிகமாக வாகனங்கள் இயங்கும் நெரிசலில் சைக்கிள் ஓட்டச் சொல்லக் கூடாது. அப்படியே சைக்கிள் சவாரி செய்தாலும் ஹெல்மெட் போடுமாறு வலியுறுத்த வேண்டும். சரியாக சைக்கிள் ஓட்டத் தெரியாத குழந்தைகளுக்கு கை மற்றும் கால்களில் மூட்டுப் பகுதியில் "பேட்" கட்டி விடவேண்டும். கைகளில் உறையும் மாட்டிவிடலாம். மழை நேரங்களிலோ அல்லது நனைந்த சுவர் மற்றும் கட்டிடங்களில் குழந்தைகளை விளையாட விடக் கூடாது. கட்டிலில் தூங்கினால் கீழே விழாதவாறு இரண்டு பக்கமும் தலையணை வைத்துவிட வேண்டும்.

ஐந்து வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் விழுங்கும். குறிப்பாக நாணயம், சேப்டி பின், பவளம், சின்ன மூடிகள் போன்றவற்றை விழுங்கிவிட்டால், குழந்தையை உடனடியாக கவிழ்த்து பிடித்தபடி முதுகு பகுதியில் லேசாக தட்டினால் நாணயம், பவளம் போன்ற பொருட்கள் வெளியே வந்து விழுந்துவிடும். தொண்டையில் சிக்கிவிட்டால் உடனே வாய்க்குள் கையை விட்டு அந்த பொருளை எடுக்க முயற்சிக்கக் கூடாது. அப்படி செய்யும்போது அந்தப் பொருள் ஆழமாகப் போய்விடும். அப்போது மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு போக வேண்டும்.

விழுங்கும் பொருட்கள் குடல், இரைப்பை பகுதியில் இருந்தால் "என்டோஸ்கோப்" கருவி மூலம் சோதனை செய்து பார்க்கலாம்.

சுவாசப்பகுதியில் சிக்கிக் கொண்டால் அவற்றை எடுக்க... "பிராங்கோஸ்கோப்" என்ற கருவியை பயன்படுத்தலாம்.

குழந்தைகளின் கண்ணுக்குள் தூசி விழுந்தாலோ அல்லது புகையின் காரணமாகவோ கண்களை கசக்கிவிடுவார்கள். இது நல்லதல்ல... இதனால் கண்களுக்குள் மேலும் காயம் ஏற்படும். இதை குழந்தைகளிடம் பக்குவமாக சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்படி தூசி விழுந்து விட்டால் கண்களை கசக்காமல்... கண்ணின் மேல் இமைப் பகுதியை முன்னோக்கி மெதுவாக இழுத்துப் பிடித்தால் கண்ணீர் வரும். அப்படி வரும் கண்ணீரோடு கலந்து தூசியும் வெளியே வந்துவிடும். இல்லாவிட்டால் கைகளை நன்றாக சுத்தப்படுத்திக் கொண்டு இரண்டு இமைகளையும் தூக்கிப் பிடித்து... பலமாக ஊதினால் தூசி வெளியே வரும் வாய்ப்பு அதிகம்.

சுத்தமான தண்ணீரில் கண்களை கழுவினாலும் தூசி வெளியேறிவிடும். விரல்கள் மூலம் இமைகளை தூக்கும்போது தூசு தெரிந்தால் சுத்தமான துணியின் ஓரப்பகுதி மூலம் அதை எடுத்துவிடலாம். அப்போது தூசியை எடுப்பதற்காக... டிஷ்யூ பேப்பர், பஞ்சு, சேப்டி பின், பென்சில் ஆகியவற்றின் மூலம் தூசியை எடுக்க முயற்சிக்கக் கூடாது.

தூசியை எடுக்க முடியாவிட்டால் இரண்டு கண்களையும் துணியால் கட்டி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு விக்கல், இருமல், சுவாசத் தடை போன்றவை வந்தால், பால் மூக்கின் வழியாக ஏறிவிட்டதால் இப்படி நேர்ந்துவிட்டது என்று பலர் நினைக்கின்றனர். உடனே தலையை தட்டி விடுகின்றனர். இது தவறு.

உண்மையில் பால் மூக்கில் ஏறுவதில்லை. குடிக்கும் பால் உணவுக் குழாய்க்கு பதில் சுவாசக் குழாய்க்குள் சென்றுவிடுவதால்தான் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இப்படி ஏற்படும்போது தலையில் தட்டாமல் தலையை கொஞ்சம் தாழ்த்தி, வலது பக்கமாக கவிழ்த்து கிடத்தி, முதுகு பகுதியை லேசாக தட்டிக் கொடுத்தால் சரியான பாதைக்கு பால் போக ஆரம்பித்துவிடும். தொந்தரவு இருந்தால் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று உடனே பாலை நீக்கி விடுவது நல்லது.

குழந்தைகளுக்கு முக்கிய பிரச்சினையே சரியான முறையில் பால் புகட்டாததுதான். தாய்மார்கள் சரியான முறையில் பால் புகட்டாததால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சரியான முறையில் உட்கார்ந்து பால் புகட்ட வேண்டும். குழந்தையின் வயிறும், நெஞ்சும், தாயின் வயிறு, நெஞ்சுடன் ஒட்டியிருக்குமாறு வைத்து நிதானமாக பால் புகட்ட வேண்டும். படுத்துக் கொண்டு பால் புகட்டக் கூடாது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக