புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Today at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_c10சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_m10சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_c10 
3 Posts - 75%
mohamed nizamudeen
சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_c10சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_m10சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_c10சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_m10சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram
சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_c10சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_m10சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_c10சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_m10சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_c10சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_m10சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_c10சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_m10சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_c10 
8 Posts - 3%
prajai
சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_c10சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_m10சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_c10சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_m10சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_c10சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_m10சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_c10 
4 Posts - 1%
mruthun
சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_c10சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_m10சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_c10சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_m10சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாப்பிட்ட உடன் `செக்ஸ்’ நல்லதா ? கெட்டதா ?


   
   

Page 1 of 2 1, 2  Next

drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Mon Nov 03, 2014 5:12 pm

சாப்பிட்ட உடன் `செக்ஸ்’ நல்லதா ? கெட்டதா ?


உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று சொல்வார்கள். அதாவது, உணவு உட்கொண்ட உடனேயே சுகமாய் தூக்கம் வரும். அதனால்தான் அப்படிச் சொன்னார்கள். மருத்துவ ரீதியாகப் பார்த்தால், சாப்பிட்ட உடனே, அந்த உணவு செரிப்பதற்கு தேவையான சக்தியைக் கொடுக்க வயிற்றுப்பகுதிக்கு அதிக அளவில் ரத்தம் பாயும். இதனால், மூளை உள்ளிட்ட மற்ற உடல் பாகங்களுக்கு சென்ற ரத்தத்தின் அளவு குறையும். அதனாலேயே ஒருவித மயக்கம் ஏற்படுகிறது. இதுதான் உண்மை!

சிலர் உணவு உட்கொண்ட உடனேயே குட்டித்தூக்கம் போட சென்று விடுவார்கள். இன்னும் சிலர், தம் அடிக்க ஓதுங்கிவிடுவார்கள். இன்னும் சிலரோ, சாப்பிட்ட உடன் பழங்கள் சாப்பிடுவது நல்லது என்று, அவற்றை சாப்பிடுவார்கள். சாப்பிட்டபின் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்களும், சிறிது தூரம் வாக்கிங் செல்பவர்களும் உண்டு. சிலர் ` முட்’ வந்து செக்ஸ் வைத்துக்கொள்வதும் உண்டு.
இப்படி, சாப்பாட்டுக்குப் பின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதங்களில் நடந்து கொள்கிறார்கள். இப்படியெல்லாம் செய்வது நல்லதுதானா?

சாப்பிட்டவுடன் பழங்கள் உண்பது பலருடைய வழக்கம். இது நல்லதல்ல என்கின்றனர் மருத்துவர்கள். அதாவது, பழங்களானது உணவைவிட எளிதில் ஜீரணமாகிவிடும். ஆனால், சாப்பிட்ட உணவு ஜீரணமாக அதைவிட நேரம் அதிகமாகும். நீங்கள் உட்கொண்டது அசைவமாகவோ அல்லது எண்ணெய், நெய் கொண்டு செய்த உணவாகவோ இருந்தால், அதைவிட கொஞ்சம் நேரம் கூடுதல் பிடிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சாப்பிட்டவுடன் பழங்களை சாப்பிடுவது, அவை உடலுக்குள் ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. உடலுக்குள் போன உணவுக் கலவையில் உள்ள பழங்கள் எளிதில் ஜீரணமாகி, முழுவதுமாக செரிமானம் ஆகாத நிலையில் உள்ள உணவுடன் கலந்து பிரச்சினைக்குரிய மாற்றங்களை ஏற்படுத்தி விடுகின்றன. மேலும், இதனால் வயிற்றுப் பகுதியில் காற்று அதிகம் நிறையும் நிலையும் உருவாகி விடுகிறது.
அதனால், உணவு உட்கொண்ட உடனேயே பழங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது. சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு எடுத்துக்கொள்வதே
நல்லது.

சாப்பிட்டவுடன் நிம்மதியாக சுவரில் சாய்ந்து நின்று கொண்டு ஒன்றோ, இரண்டோ சிகரெட் புகைப்பது புகை பிரியர்களின் மாற்ற முடியாத செயல். இது மிகவும் ஆபத்தானது என்பது ஆய்வு ரீதியாக நிருபிக்கப்பட்டுள்ளது.
உணவு உட்கொண்டபின் பிடிக்கும் ஒரு சிகரெட், பத்து சிகரெட் பிடிப்பதன் பாதிப்பை ஏற்படுத்துமாம். இதனால் கேன்சர் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறதாம். நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால் சாப்பிட்ட உடன் புகை பிடிப்பதற்கு இன்றே தடா போட்டுவிடுங்கள்.

சாப்பிட்ட சிறிதுநேரத்தில் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். டீயில் அதிக அமிலச்சத்து காணப்படுகிறது. இந்த அமிலம், உட்கொண்ட உணவின் புரோட்டீன் பொருட்களை இறுகச் செய்து விடுகின்றது. அதனால், சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானம் ஆகாமல் போய்விடுகிறது. எனவே உணவுக்குப் பின் உடனே டீ குடிக்கும் வழக்கம் இருந்தால் அதை நிறுத்திவிடுங்கள்.

சாப்பிட்ட உடன் தூங்குவது பலரது பெஸ்ட் சாய்ஸ் ஆக உள்ளது. இப்படி பழக்கப்படுத்திக் கொள்வதால் வாயுத் தொல்லை உள்பட பல உடல் உபாதைகள் வந்து சேர்கின்றன.
சிலர் உணவு உண்டபின் உடனே பெல்ட்டை தளர்த்திக் கொள்வார்கள். அதாவது, வயிறு முட்ட சாப்பிடப்போய் முச்சுவிடுவதற்கு வசதியாக இப்படிச் செய்வது வழக்கம். இப்படிச் செய்தால் குடல் சிக்கல் உருவாகும் வாய்ப்பு இருக்கிறதாம்.
சாப்பிட்ட பின் குளிப்பவர்களும் உண்டு. இப்படிச் செய்தால், உணவை செரிக்க பயன்படும் ரத்த ஓட்டம் உடலின் பல இடங்களுக்கும் வேகமாகப் பாய்கிறது. அதனால், வயிற்றில் இருக்கும் உணவுப் பொருள் செரிமானம் ஆக தேவையான ரத்த ஓட்டம் கிடைக்காமல், அந்த உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஸோ… எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட உடன் குளிப்பதற்கு டவலை தூக்கிவிடாதீர்கள்.
சாப்பிட்ட உடனே கொஞ்ச தூரம் நடந்தால் உட்கொண்ட உணவு செரிக்கும் என்பது பலரது அசைக்க முடியாத நம்பிக்கை. சாப்பிட்ட உடன் நடந்தால் நாம் உண்ணும் பொருட்களில் உள்ள சத்துகள் நமது உடலுக்கு முழுமையாகக் கிடைக்காது என்பதே உண்மை.

மேலும் சாப்பிட்டவுடன் உடன் வேகமாக நடந்தால் வயிறு இழுத்துபிடித்த து போல் ஒரு நிலை ஏற்படும். வயிற்று சென்ற அதிக அளவு ரத்ததை அப்போதைய தேவையான நடப்பதற்கு உடனடியாக திருப்பி அனுப்பும்போது இந்த நிலை ஏற்படுகிறது!

இன்னொரு முக்கியமான விஷயம்… சாப்பிட்ட உடன் செக்ஸ் வைத்துக்கொள்வதும் தவறு. மீறி வைத்துக்கொண்டால், உணவு செரிமானத்தில் மட்டுமின்றி, செக்ஸ் பற்றிய மனம் சார்ந்த பிரச்சினைகளையும் சந்திக்க நேரலாம். எப்போது என்றாலும், சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பிறகு செக்ஸ் வைத்துக்கொள்வதே நல்லது.

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Nov 03, 2014 11:26 pm

(சாப்பிட்ட உடன் செக்ஸ் வைத்துக்கொள்வதும் தவறு. மீறி வைத்துக்கொண்டால், உணவு செரிமானத்தில் மட்டுமின்றி, செக்ஸ் பற்றிய மனம் சார்ந்த பிரச்சினைகளையும் சந்திக்க நேரலாம். எப்போது என்றாலும், சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பிறகு செக்ஸ் வைத்துக்கொள்வதே நல்லது.)

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



நேர்மையே பலம்
சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? 5no
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 04, 2014 4:54 am

இக் கட்டுரையை மன்மத ரகசியம் - பகுதிக்கு மாற்றலாம்...
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 04, 2014 6:43 am

ayyasamy ram wrote:இக் கட்டுரையை மன்மத ரகசியம் - பகுதிக்கு மாற்றலாம்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1101417


மருத்துவ பகுதிக்கு  மாற்றப்பட்டுள்ளது , ராம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 04, 2014 10:56 am

கடைசி வரியில் உள்ள ஒரு விஷயத்தை பிரதானபடுத்தி தலைப்பை வைத்தால். ஆர்வத்துடன் படிப்பதற்கு நிறைய பேர் வருவார்கள் புன்னகை தினசரிகளில் வரும் தலைப்புகள் இப்படி தான் இருக்கும்.


தலைப்பில் குறிப்பிட்டுள்ளதை தவிரவும் இன்னும் நிறைய நல்ல விஷயங்கள் உள்ளதே பிறகு எதற்கு இப்படி ஒரு தலைப்பு?!

சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவைகள் என்று தலைப்பு வைத்தால் நிறைய பேர் பதிவை திறக்கவே மாட்டார்கள் என்பதாலா புன்னகை

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Nov 04, 2014 11:52 am

நல்ல பதிவு அருமை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 04, 2014 1:27 pm

தலைப்பை படித்து விட்டு , கணினி கூட மூடாமல் ,வந்து பதில் சொல்கிறேன் என்று போகாமல் இருந்தால் சரிதான் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ansaralis
ansaralis
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 20/02/2013

Postansaralis Tue Nov 04, 2014 2:50 pm

ராஜா wrote:கடைசி வரியில் உள்ள ஒரு விஷயத்தை பிரதானபடுத்தி தலைப்பை வைத்தால். ஆர்வத்துடன் படிப்பதற்கு நிறைய பேர் வருவார்கள் புன்னகை தினசரிகளில் வரும் தலைப்புகள் இப்படி தான் இருக்கும்.


தலைப்பில் குறிப்பிட்டுள்ளதை தவிரவும் இன்னும் நிறைய நல்ல விஷயங்கள் உள்ளதே பிறகு எதற்கு இப்படி ஒரு தலைப்பு?!  

சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவைகள் என்று தலைப்பு வைத்தால் நிறைய பேர் பதிவை திறக்கவே மாட்டார்கள் என்பதாலா புன்னகை  
மேற்கோள் செய்த பதிவு: 1101463
உண்மைதானே இருந்தாலும் நல்ல பதிப்பு. சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? 103459460



Ansar Ali
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 04, 2014 4:04 pm

ராஜா wrote:கடைசி வரியில் உள்ள ஒரு விஷயத்தை பிரதானபடுத்தி தலைப்பை வைத்தால். ஆர்வத்துடன் படிப்பதற்கு நிறைய பேர் வருவார்கள் புன்னகை தினசரிகளில் வரும் தலைப்புகள் இப்படி தான் இருக்கும்.


தலைப்பில் குறிப்பிட்டுள்ளதை தவிரவும் இன்னும் நிறைய நல்ல விஷயங்கள் உள்ளதே பிறகு எதற்கு இப்படி ஒரு தலைப்பு?!

சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவைகள் என்று தலைப்பு வைத்தால் நிறைய பேர் பதிவை திறக்கவே மாட்டார்கள் என்பதாலா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1101463

கலக்கல் தல! சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? 3838410834



சாப்பிட்ட உடன் `செக்ஸ்’  நல்லதா ? கெட்டதா ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 05, 2014 8:50 am

ராஜா wrote:கடைசி வரியில் உள்ள ஒரு விஷயத்தை பிரதானபடுத்தி தலைப்பை வைத்தால். ஆர்வத்துடன் படிப்பதற்கு நிறைய பேர் வருவார்கள் புன்னகை தினசரிகளில் வரும் தலைப்புகள் இப்படி தான் இருக்கும்.


தலைப்பில் குறிப்பிட்டுள்ளதை தவிரவும் இன்னும் நிறைய நல்ல விஷயங்கள் உள்ளதே பிறகு எதற்கு இப்படி ஒரு தலைப்பு?!  

சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவைகள் என்று தலைப்பு வைத்தால் நிறைய பேர் பதிவை திறக்கவே மாட்டார்கள் என்பதாலா புன்னகை  
மேற்கோள் செய்த பதிவு: 1101463


முற்றிலும் உண்மை .
தலைப்பிலும் கவர்ச்சி, ஆண்டவன்  
படைப்பிலும் கவர்ச்சி தான் ,
பார்க்கவே தூண்டுகிறது , என்பதே Naked Truth .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக