புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_m10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10 
25 Posts - 38%
heezulia
அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_m10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_m10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_m10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_m10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10 
4 Posts - 6%
prajai
அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_m10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10 
2 Posts - 3%
Raji@123
அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_m10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_m10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_m10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10 
1 Post - 2%
Barushree
அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_m10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_m10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_m10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_m10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_m10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_m10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_m10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_m10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_m10அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 05, 2014 8:16 am

அக்னிக்குஞ்சு – மலாலா யூசுப்சாய் H19KLRLTRsGfeSbAsUAl+Malala-Yousafzai1
-
அப்போது நான் வேதியியல் வகுப்பில் இருந்தேன்.
என்னுடைய ஆசிரியர் ஒருவர் உள்ளே வந்து
நின்றார். நான் அமைதிக்கான நோபெல் பரிசு
பெற்ற விவரத்தை தெரிவித்தார். உண்மையில்
மகிழ்ச்சியாக இருந்தது.
-
சிறுவர்கள் தானே இவர்கள் செய்யும் வேலைகள்
என்ன பெரிதாக சாதித்து விடபோகின்றன என்று
இல்லாமல் நாம் செய்யும் பணியும் கவனிக்கப்
படுகிறது என்பதை உணர்த்தியது நோபெல்பரிசு.
என்று உணர்ச்சி பொங்க பேசுபவர்
மலாலா யூசுப்சாய். மாசுமருவற்ற குழந்தை முகம்.
-
பதினேழே வயது. இளமை ததும்பம் கொள்ளை
அழகு. நோபெல் பரிசு பெறும் அறிஞர்களில் மிகவும்
இளையவர். பெண் கல்விக்காகவும்
உரிமைகளுக்காகவும் உரத்து ஒலிக்கும் ஒற்றை குரல்.
நோபெல் பரிசோடு கனடாவின் கௌரவ குடியுரிமையும்
அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் ஸ்வாட் பகதியில் பள்ளி மாணவியாக
இருந்தபோது பயங்கரவாதிகளான தாலிபான்களால்
கழுத்தில் சுடப்பட்டு உயிர்பிழைத்தவர் பெண்
கல்வியை முழுமையாக மறுக்கும் தாலிபான்களுக்கு
எதிராக எழுதியும் பேசியும் வந்தவர் மலாலா.

வீழ்வேன் என்று நினைத்தாயோ என்னும் பாரதி
வரிகளுக்கு ஏற்ப இன்று உலகமெங்கும் பெண்
கல்விக்காக பிரசாரம் செய்து வருகிறார். தற்போது
பிரிட்டனில் படித்து வரும் மலாலா தன்
சகோதரர்களோடும் பெற்றோரோடும் மகிழ்ச்சியாக
வாழ்ந்து வருகிறார்.
-
சமீபத்தில் அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை.
முப்பது வயதுக்குட்பட்ட சாதனையாளர்களை
கௌரவப்படுத்தியது. அப்போது மரியாதை செய்யப்
பட்ட மலாலா. எம்.எஸ்.என்.பி.சி. சி தொலைக்காட்சிக்கு
பேட்டி கொடுத்தார்.
அவரிடம் என்னுடைய கோரிக்கை மிகவும்
எளிமையானது. போருக்கதுப்பாக்கிகளை அனுப்புவதற்கு
பதில் புத்தகங்களை அனுப்புவதற்கு ஆசிரியர்களை
அனுப்புங்கள் என்றேன்.

நீங்கள் அனுப்பும் ஆயுதம் தாங்கிய விமானங்களால்
ஒரு சில பயங்கரவாதிகளை அழிக்க முடிந்திருக்கலாம்.
ஆனால், அது பயங்கரவாதத்தை அழிக்க போவதில்லை.
ஆயுதம் தாங்கிய விமானங்கள் மேன்மேலும்
பயங்கரவாதிகளை உருவாக்கத்தான் வழிவகுக்கும்.
மாறாக அவர்களுக்கு கல்வியை கொடுங்கள்
போருக்காகவும், ஆயுதங்களுக்காகவும் நீங்கள் செலவிடும்
தொகையை கல்வியறிவை ஊட்ட பயன்படுத்துங்கள்.
அது அவர்களிதடையே அமைதியையும் எதிர்காலத்தையும்
வழங்கும் என்றேன்.

உலகத்தின் கவனம் உங்கள் மீது விழுந்திருப்பதால்
பள்ளியில் ஏதேனும் சலுகை உண்டா?
-
நிச்சயம் இல்லை. நோபெல் பரிசு பெற்ற வாரக்
கடைசியில் எக்கச்சக்க போன்கால்கள், வாழ்த்துக்கள்,
ஒரே பிசி. அதனால் ஆங்கில ஹோம் ஒர்க்கை முடிக்க
முடியவில்லை. திங்கட்கிழமை காலையில் ஆசிரியர்
ஹோம் ஒர்க் எங்கே என்று கேட்டார். நேற்றெல்லாம்
ஒரே பிசி. நோபெல் பரிசு வாங்கியிருக்கிறேன். என்றேன்.
அதனால் என்ன ஹோம் ஒர்க்கை முடிக்க வேண்டியது
தானே? என்று கடிந்து கொண்டார். இது தான் என்னுடைய
நிலைமை.
-
சகோதரர்கள் எப்படி?
-
ஊரெல்லாம் நான் போய் எல்லோரையும் படி, படி
என்று பேசுகிறேன். வீட்டில் இருக்கும் இரண்டு தம்பிகளும்
என் பேச்சை கேட்கவே மாட்டேன் என்கிறார்கள்.
எப்போது பார்த்தாலும் ஐபாட், ஐபேட் என்று விளையாடிக்
கொண்டே இருப்பார்கள். நான் இதையெல்லாம் தடுத்தால்
என் மேல் கோபப்படுவர்கள்
-
இரண்டாவது தம்பி சொல்வான் உலகமெல்லாம்
உன்னை ஏதோ பெரிய தேவதை என்று நினைத்து
கொள்கிறார்கள். நீ பெரிய ராட்சசி . அவர்களோடு
சண்டை பிடிப்பதும் விளையாடுவதும் ரொம்ப
பிடிக்கும்.
-
உங்கள் வலியிலுàம் வேதனையிலும் கூட இருந்தவர்
உங்கள் அம்மாதானே?
-
ஆமாம் எனக்காக அவர் சிந்தாத கண்ணீர் இல்லை.
அழுதழுது தொழுது அவர் இறைவனை வேண்டிக்
கொண்டே இருந்தது எல்லாம் இன்னும் என் மனக்
கண்ணில் தெரிகிறது. அதையும் மீறி நான் அவரிடம்
கற்றுக்கொண்ட பாடம் ஒன்று உண்டு.

அவர் சின்ன வயதில் படிக்கவில்லை,. இப்போது
இத்தனை வயதுக்கு பிறகு ஆங்கில வகுப்புகளுக்கு
போய் தன்னுடைய ஆங்கில ஆற்றலை வளர்த்து
கொள்ள முயற்சி செய்கிறார்.
கல்விதான் முக்கியம் என்பதை அவரிடம் இருந்து
தான் நான் கற்றுக்கொண்டேன். அவர் தான் எனக்கு
உண்மையான இன்ஸ்பிரேஷன்.
-
நீங்கள் சுடப்பட்டபோதுஎன்ன நடந்தது என்று இன்னும்
ஞாபகம் இருக்கிறதா?
-
நன்றாக இருக்கிறது. பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்து
கொண்டு இருந்தோம். நானும் என் தோழியும் பேசிக்
கொண்டே வந்தோம். மறுநாள் என்ன படிக்க வேண்டும்
என்று விவாதித்தோம். இன்னும் இரண்டே நிமிடங்களில்
வீடு வந்து விடும் வீட்டுக்கு ஓடிப்போய் விடலாம் என்று
நினைத்து கொண்டேன். ஆனால் அந்த இரண்டு
நிமிடங்கள் வரவே இல்லை. தலிபான்கள் வந்தார்கள்.
சுட்டார்கள்.

கண் விழித்து பார்த்தபோது பர்மிங்ஹாம் மருத்துவ
மனையில் இருந்தேன். ஏழு நாட்கள் கடந்திருந்தன.
அதன் பின்னர் என் இனிமையான வீடு. என் கனவு
ஸ்வாட் பள்ளத்தாக்கு. என் அருமை பாகிஸ்தான்
எதையும் திரும்ப பார்க்கவில்லை. வாழ்க்கையில்
மீண்டும் அவற்றையெல்லாம் பார்க்கும் காலம் வரும்
என்று நம்புகிறேன்.
-
பாகிஸ்தானில் இருந்தபோது டாக்டராக ஆகவேண்டும்
என்று விரும்பினேன். பின்னர் பெண் கல்விக்கு
முக்கியத்துவம் கொடுங்கள் எல்லோரையும் பள்ளிக்கு
அனுப்ப வழி செய்யுங்கள். என்று எல்லா அரசியல்
தலைவர்களுக்கும் கோரிக்கை வைத்து கொண்டு
இருந்தேன். இப்போது அதையெல்லாம் நிறுத்து விட்டேன்.
நானே பிரதமராகி, கல்விக்கு முக்கியத்துவம்
கொடுக்கலாம் என்று இருக்கிறேன். என்று புன்னகை
தவழ மலாலா பேசியபோது அரங்கமே கரவொலியில்
அதிர்ந்தது.
-
——————————————————————————————
நன்றி–மங்கையர் மலர் & தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக