புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பா.ஜ., கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் கனவு: விஜயகாந்த் போடும் கணக்கு என்ன Poll_c10பா.ஜ., கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் கனவு: விஜயகாந்த் போடும் கணக்கு என்ன Poll_m10பா.ஜ., கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் கனவு: விஜயகாந்த் போடும் கணக்கு என்ன Poll_c10 
113 Posts - 75%
heezulia

19 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

278 Posts - 76%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

பா.ஜ., கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் கனவு: விஜயகாந்த் போடும் கணக்கு என்ன

kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Postkshanmuganathan Sun Nov 02, 2014 9:08 am

மாற்றம் செய்த நாள்
01 நவ
2014
23:46
பதிவு செய்த நாள்
நவ 01,2014 23:25 அ.தி.மு.க., தி.மு.க.,- பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ளதை மனதில் வைத்தே, பா.ஜ., கூட்டணியில், முதல்வர் வேட்பாளர் கனவில் விஜயகாந்த் மிதப்பதாக கூறப்படுகிறது.

கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,- தி.மு.க.,விற்கு மாற்றாக, பா.ஜ., புதிய கூட்டணியை உருவாக்கியது. இதில், தே.மு.தி.க.,- பா.ம.க., ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றன.கூட்டணியில் இடம் பெற்றிருந்த, ஒவ்வொரு கட்சியும் முரண்பாடான கொள்கைகள் கொண்டவையாக இருந்தன. இருப்பினும், பா.ஜ.,வின் தீவிர முயற்சியால், இக்கூட்டணி உருவானது.அ.தி.மு.க., தி.மு.க.,வின் பலத்தையும் மீறி, தர்மபுரி, கன்னியாகுமரி தொகுதிகளில் இக்கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது. ஆனால், தேர்தலுக்கு பிறகு, கூட்டணியில் விரிசல் உருவானது. பா.ம.க.,- ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், கூட்டணியில் இருந்து சப்தமின்றி கழன்று கொண்டுள்ளன.தி.மு.க., தலைமையிலான, கூட்டணியில் இணைந்து, சட்டசபை தேர்தலை சந்திக்க, அக்கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

ஆனால், தே.மு.தி.க., மட்டும், பா.ஜ., கூட்டணியில் தொடர்ந்து வருகிறது.பா.ஜ., நிர்வாகிகள், தே.மு.தி.க.,வை பெரிதாக கண்டு கொள்ளாத நிலையிலும், மத்திய அரசின் நடவடிக்கைகளை அவ்வப்போது, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் புகழ்ந்து அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். இதுமட்டுமின்றி, 'சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் நான் தான்' எனவும், விஜயகாந்த் கூறத் துவங்கியுள்ளார்.இது தொடர்பாக, பல்வேறு விவாதங்களும் அரங்கேறி வருகின்றன.

இதுகுறித்து, தே.மு.தி.க., தரப்பில் கூறப்படுவதாவது:அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தி.மு.க., முக்கியப் புள்ளிகள், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் மீது, ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இதில், ஜெயலலிதா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, சிறை தண்டனை பெற்றிருக்கிறார்.மற்றவர்கள் மீது, மூன்று மாதங்களில், குற்றம் நிரூபிக்கப்படும் என விஜயகாந்த் நினைக்கிறார். அவ்வாறு நடந்தால், அடுத்த ஐந்தாண்டு கால, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கும் அ.தி.மு.க.,- தி.மு.க., பா.ம.க., ஆகிய கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்படும்; மக்கள் மத்தியில், அக்கட்சிகளின் செல்வாக்கு சரியும்.இந்த கட்சிகளுக்கு மாற்றாக, மக்கள் தே.மு.தி.க.,வை விரும்புவர். அதனால், முதல்வர் வேட்பாளர் வாய்ப்பு விஜயகாந்திற்கு கிடைக்கும்.இதை தவிர்த்து பார்த்தால், பா.ஜ., மாநில தலைவர் தமிழிசையை, முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முடியும். ஆனால், அவருக்கு மக்கள் மத்தியில் ஈர்ப்பு இல்லை. அதனால், பா.ஜ., அதை தவிர்த்து விடுவர்.இதை மனதில் வைத்தே, விஜயகாந்த் கணக்கு போடுகிறார். அதனால்தான், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிப்பார் என, விஜயகாந்த் ஆணித்தரமாக நம்புகிறார்.அந்த நம்பிக்கையை தான், கட்சியினர் மத்தியில் அவர் வெளிப்படுத்தி வருகிறார்.இவ்வாறு, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக