புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பலகார விடுகதை!
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
01. அதிகாரத்தோடு அதட்டி வந்தான். சமரசம் பேசி சாதித்துப் போனான்.
02. போராளி என்றும் தள்ள முடியாது. போலி என்றும் சொல்ல முடியாது.
03. டில்லிக்கு ராசாவாம். பாதுகாப்புக்கு கோஷாவாம்.
04. "சீ' என்று தள்ளிவிட்டாலும் கழுத்தைச் சுற்றி தொங்கிக் கிடப்பான்.
05. கிறுக்குப் பிடித்தவன் தலை சுற்றி வந்தான், முறுக்கிக் கொண்டு எண்ணெய்க்குள் விழுந்தான்.
06. திருப்பதியில் உருண்டு புரண்டவன், திரும்பி வந்தான் பிரசாதமாய்.
07. ரசத்தில் குளித்து எழுந்து வந்தான், குல்லா போட்டு குதித்து வந்தான்.
08. குடிசைக்குக் கூரையானது. குண்டு காதருக்கு அடைமொழியானது.
09. பால் மணக்கும் பச்சைக் குழந்தை, ஆங்கிலத் தில்"கோ' என்பான், தமிழில் வா என்பான்.
10. பாலில் சுண்டி, நெய்யில் சுருண்டு, பாகில் சிரிக்கும் ஜாலி நிலா.
11. சோவென்று பெய்த மழையில் சாமா, மாசாவானான்.
12. அப்படி, இப்படி இருப்பானாம். பப்படி பையன் சோன் பப்பா.
13. பிருந்தாவனத்தில் பிறந்த சீனி ராஜா, பாகுபாடு தெரியாத மைசூர் ராஜா.
14. கெட்டிக்காரன் கையில் சிக்கினான். உருண்டையாக்கி உருட்டிவிட்டான்.
15. தில்லுமுல்லுக்காரன் கொடுக்கும் திருநெல்வேலி பலகாரம்.
நன்றி சிறுவர் மலர்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
விடைகள்:
1. அதிரசம், 2.போளி, 3.பாதுஷா, 4. சீடை, 5.முறுக்கு, 6.லட்டு, 7.ரசகுல்லா, 8.ஓலை பக்கோடா, 9.பால் கோவா, 10.குலோப் ஜாமூன், 11.சோமாசா, 12.சோன்பப்படி, 13.மைசூர் பாகு, 14.கெட்டி உருண்டை, 15.அல்வா.
1. அதிரசம், 2.போளி, 3.பாதுஷா, 4. சீடை, 5.முறுக்கு, 6.லட்டு, 7.ரசகுல்லா, 8.ஓலை பக்கோடா, 9.பால் கோவா, 10.குலோப் ஜாமூன், 11.சோமாசா, 12.சோன்பப்படி, 13.மைசூர் பாகு, 14.கெட்டி உருண்டை, 15.அல்வா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1097885விமந்தனி wrote:விடைகள்:
1. அதிரசம், 2.போளி, 3.பாதுஷா, 4. சீடை, 5.முறுக்கு, 6.லட்டு, 7.ரசகுல்லா, 8.ஓலை பக்கோடா, 9.பால் கோவா, 10.குலோப் ஜாமூன், 11.சோமாசா, 12.சோன்பப்படி, 13.மைசூர் பாகு, 14.கெட்டி உருண்டை, 15.அல்வா.
சூப்பர் ! ...................நீங்களே சொல்லிட்டிங்களா? ....இல்ல copy பேஸ்ட் ஆ விமந்தனி .................
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:விமந்தனி wrote:விடைகள்:
1. அதிரசம், 2.போளி, 3.பாதுஷா, 4. சீடை, 5.முறுக்கு, 6.லட்டு, 7.ரசகுல்லா, 8.ஓலை பக்கோடா, 9.பால் கோவா, 10.குலோப் ஜாமூன், 11.சோமாசா, 12.சோன்பப்படி, 13.மைசூர் பாகு, 14.கெட்டி உருண்டை, 15.அல்வா.
சூப்பர் ! ...................நீங்களே சொல்லிட்டிங்களா? ....இல்ல copy பேஸ்ட் ஆ விமந்தனி .................
அதுல சந்தேகமே வேண்டாம். காப்பி பேஸ்ட் தான்.
முதலில் அதிரசம், போலி, பாதுஷா... என்று விடை என்னவோ கண்டுபிடிக்கும் விதத்தில் தான் சுலபமாய் இருந்தது. அப்போது தான், நீங்கள் சிறுவர் மலருக்கு நன்றி கூறியிருந்ததை பார்த்தேன். அவ்வளவு தான்... மீதி விடுகதைகளை படிக்காமலே, விடைகளை காப்பி - பேஸ்ட் செய்து விட்டேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1097892விமந்தனி wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:விடைகள்:
1. அதிரசம், 2.போளி, 3.பாதுஷா, 4. சீடை, 5.முறுக்கு, 6.லட்டு, 7.ரசகுல்லா, 8.ஓலை பக்கோடா, 9.பால் கோவா, 10.குலோப் ஜாமூன், 11.சோமாசா, 12.சோன்பப்படி, 13.மைசூர் பாகு, 14.கெட்டி உருண்டை, 15.அல்வா.
சூப்பர் ! ...................நீங்களே சொல்லிட்டிங்களா? ....இல்ல copy பேஸ்ட் ஆ விமந்தனி .................
அதுல சந்தேகமே வேண்டாம். காப்பி பேஸ்ட் தான்.
முதலில் அதிரசம், போலி, பாதுஷா... என்று விடை என்னவோ கண்டுபிடிக்கும் விதத்தில் தான் சுலபமாய் இருந்தது. அப்போது தான், நீங்கள் சிறுவர் மலருக்கு நன்றி கூறியிருந்ததை பார்த்தேன். அவ்வளவு தான்... மீதி விடுகதைகளை படிக்காமலே, விடைகளை காப்பி - பேஸ்ட் செய்து விட்டேன்.
அடப்பாவி.................. ஹா....ஹா..ஹா.....
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடப்பாவி இல்ல கிருஷ்ணாம்மா, அடிப்பாவி.krishnaamma wrote:அடப்பாவி.................. ஹா....ஹா..ஹா.....விமந்தனி wrote:அதுல சந்தேகமே வேண்டாம். காப்பி பேஸ்ட் தான்.krishnaamma wrote:சூப்பர் ! ...................நீங்களே சொல்லிட்டிங்களா? ....இல்ல copy பேஸ்ட் ஆ விமந்தனி .................விமந்தனி wrote:விடைகள்:
1. அதிரசம், 2.போளி, 3.பாதுஷா, 4. சீடை, 5.முறுக்கு, 6.லட்டு, 7.ரசகுல்லா, 8.ஓலை பக்கோடா, 9.பால் கோவா, 10.குலோப் ஜாமூன், 11.சோமாசா, 12.சோன்பப்படி, 13.மைசூர் பாகு, 14.கெட்டி உருண்டை, 15.அல்வா.
முதலில் அதிரசம், போலி, பாதுஷா... என்று விடை என்னவோ கண்டுபிடிக்கும் விதத்தில் தான் சுலபமாய் இருந்தது. அப்போது தான், நீங்கள் சிறுவர் மலருக்கு நன்றி கூறியிருந்ததை பார்த்தேன். அவ்வளவு தான்... மீதி விடுகதைகளை படிக்காமலே, விடைகளை காப்பி - பேஸ்ட் செய்து விட்டேன்.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1097896krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1097892விமந்தனி wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:விடைகள்:
1. அதிரசம், 2.போளி, 3.பாதுஷா, 4. சீடை, 5.முறுக்கு, 6.லட்டு, 7.ரசகுல்லா, 8.ஓலை பக்கோடா, 9.பால் கோவா, 10.குலோப் ஜாமூன், 11.சோமாசா, 12.சோன்பப்படி, 13.மைசூர் பாகு, 14.கெட்டி உருண்டை, 15.அல்வா.
சூப்பர் ! ...................நீங்களே சொல்லிட்டிங்களா? ....இல்ல copy பேஸ்ட் ஆ விமந்தனி .................
அதுல சந்தேகமே வேண்டாம். காப்பி பேஸ்ட் தான்.
முதலில் அதிரசம், போலி, பாதுஷா... என்று விடை என்னவோ கண்டுபிடிக்கும் விதத்தில் தான் சுலபமாய் இருந்தது. அப்போது தான், நீங்கள் சிறுவர் மலருக்கு நன்றி கூறியிருந்ததை பார்த்தேன். அவ்வளவு தான்... மீதி விடுகதைகளை படிக்காமலே, விடைகளை காப்பி - பேஸ்ட் செய்து விட்டேன்.
அடப்பாவி.................. ஹா....ஹா..ஹா.....
நான் இப்படியெல்லாம் செய்யமாட்டேன்மா முடிந்தவரை சொல்லுவேன் இல்லனா விட்டுருவேன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1097900விமந்தனி wrote:அடப்பாவி இல்ல கிருஷ்ணாம்மா, அடிப்பாவி.krishnaamma wrote:அடப்பாவி.................. ஹா....ஹா..ஹா.....விமந்தனி wrote:அதுல சந்தேகமே வேண்டாம். காப்பி பேஸ்ட் தான்.krishnaamma wrote:சூப்பர் ! ...................நீங்களே சொல்லிட்டிங்களா? ....இல்ல copy பேஸ்ட் ஆ விமந்தனி .................விமந்தனி wrote:விடைகள்:
1. அதிரசம், 2.போளி, 3.பாதுஷா, 4. சீடை, 5.முறுக்கு, 6.லட்டு, 7.ரசகுல்லா, 8.ஓலை பக்கோடா, 9.பால் கோவா, 10.குலோப் ஜாமூன், 11.சோமாசா, 12.சோன்பப்படி, 13.மைசூர் பாகு, 14.கெட்டி உருண்டை, 15.அல்வா.
முதலில் அதிரசம், போலி, பாதுஷா... என்று விடை என்னவோ கண்டுபிடிக்கும் விதத்தில் தான் சுலபமாய் இருந்தது. அப்போது தான், நீங்கள் சிறுவர் மலருக்கு நன்றி கூறியிருந்ததை பார்த்தேன். அவ்வளவு தான்... மீதி விடுகதைகளை படிக்காமலே, விடைகளை காப்பி - பேஸ்ட் செய்து விட்டேன்.
இப்போதெல்லாம் ஈகரையில் C&P ஸ்பெஷலிஸ்டுகள் அதிகம் ஆகிவிட்டனர் .
சொந்தமாக பதிவிடுவது பின்னூட்டம் ஒன்று தான் .
அதையும் ஸ்மைலிகள் போட்டு போய் விடுகின்றனர் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1098073T.N.Balasubramanian wrote:
இப்போதெல்லாம் ஈகரையில் C&P ஸ்பெஷலிஸ்டுகள் அதிகம் ஆகிவிட்டனர் .
சொந்தமாக பதிவிடுவது பின்னூட்டம் ஒன்று தான் .
அதையும் ஸ்மைலிகள் போட்டு போய் விடுகின்றனர் .
ரமணியன்
அத்துடன் இல்லை ஐயா .............அந்த ஸ்மைலிகளுக்கு லைக் வேற போடறா....கண்ராவி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பலகாரமே நல்லா வருமா வராதா என்பதே விடுகதை தானேம்மா?
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|