புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பலகார விடுகதை!
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
01. அதிகாரத்தோடு அதட்டி வந்தான். சமரசம் பேசி சாதித்துப் போனான்.
02. போராளி என்றும் தள்ள முடியாது. போலி என்றும் சொல்ல முடியாது.
03. டில்லிக்கு ராசாவாம். பாதுகாப்புக்கு கோஷாவாம்.
04. "சீ' என்று தள்ளிவிட்டாலும் கழுத்தைச் சுற்றி தொங்கிக் கிடப்பான்.
05. கிறுக்குப் பிடித்தவன் தலை சுற்றி வந்தான், முறுக்கிக் கொண்டு எண்ணெய்க்குள் விழுந்தான்.
06. திருப்பதியில் உருண்டு புரண்டவன், திரும்பி வந்தான் பிரசாதமாய்.
07. ரசத்தில் குளித்து எழுந்து வந்தான், குல்லா போட்டு குதித்து வந்தான்.
08. குடிசைக்குக் கூரையானது. குண்டு காதருக்கு அடைமொழியானது.
09. பால் மணக்கும் பச்சைக் குழந்தை, ஆங்கிலத் தில்"கோ' என்பான், தமிழில் வா என்பான்.
10. பாலில் சுண்டி, நெய்யில் சுருண்டு, பாகில் சிரிக்கும் ஜாலி நிலா.
11. சோவென்று பெய்த மழையில் சாமா, மாசாவானான்.
12. அப்படி, இப்படி இருப்பானாம். பப்படி பையன் சோன் பப்பா.
13. பிருந்தாவனத்தில் பிறந்த சீனி ராஜா, பாகுபாடு தெரியாத மைசூர் ராஜா.
14. கெட்டிக்காரன் கையில் சிக்கினான். உருண்டையாக்கி உருட்டிவிட்டான்.
15. தில்லுமுல்லுக்காரன் கொடுக்கும் திருநெல்வேலி பலகாரம்.
நன்றி சிறுவர் மலர்

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அது என் தவறில்லை ஐயா. கிருஷ்ணாம்மா சிறுவர் மலருக்கு நன்றி சொல்லியிருந்தது தான் காரணம். அது மட்டுமில்லாமல் 'பலகார விடுகதை' என்று சிறுவர் மலரில் கொடுத்த அதே டைட்டில் வேறு. அட்சரம் பிசகாமல் அவர் அப்படியே போட்டதால் தான்..... ஸோ, முதலில் C & P செய்தது கிருஷ்ணாம்மா. பிறகு தான் நான்.T.N.Balasubramanian wrote:
இப்போதெல்லாம் ஈகரையில் C&P ஸ்பெஷலிஸ்டுகள் அதிகம் ஆகிவிட்டனர் .
சொந்தமாக பதிவிடுவது பின்னூட்டம் ஒன்று தான் .
அதையும் ஸ்மைலிகள் போட்டு போய் விடுகின்றனர் .
ரமணியன்
நான் தான் உண்மையை சொல்லிவிட்டேனே... அதற்கு தான் கிருஷ்ணாம்மாவும் என் மண்டையில் ஒன்றை போட்டுவிட்டாரே....
நிறைய ஸ்மைலிஸ் போடுகிறேனோ...? இனி, ஸ்மைலீஸ் உபயோகத்தினை குறைத்துக்கொள்கிறேன் ஐயா. ஆனாலும் ஒரு உண்மையை சொல்லித்தான் ஆகவேண்டும். நான் ஸ்மைலிஸ் போட கற்று கொண்டதே நம் கிருஷ்ணாம்மா கிட்ட இருந்து தான்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:பலகாரமே நல்லா வருமா வராதா என்பதே விடுகதை தானேம்மா?
விடுகதைக்கு கூட விடை கண்டு பிடித்து விடலாம். பலகாரமே நல்லா வருமா வராதா என்பது சவாலான விஷயம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:அது என் தவறில்லை ஐயா. கிருஷ்ணாம்மா சிறுவர் மலருக்கு நன்றி சொல்லியிருந்தது தான் காரணம். அது மட்டுமில்லாமல் 'பலகார விடுகதை' என்று சிறுவர் மலரில் கொடுத்த அதே டைட்டில் வேறு. அட்சரம் பிசகாமல் அவர் அப்படியே போட்டதால் தான்..... ஸோ, முதலில் C & P செய்தது கிருஷ்ணாம்மா. பிறகு தான் நான்.T.N.Balasubramanian wrote:
இப்போதெல்லாம் ஈகரையில் C&P ஸ்பெஷலிஸ்டுகள் அதிகம் ஆகிவிட்டனர் .
சொந்தமாக பதிவிடுவது பின்னூட்டம் ஒன்று தான் .
அதையும் ஸ்மைலிகள் போட்டு போய் விடுகின்றனர் .
ரமணியன்
நான் தான் உண்மையை சொல்லிவிட்டேனே... அதற்கு தான் கிருஷ்ணாம்மாவும் என் மண்டையில் ஒன்றை போட்டுவிட்டாரே....
நிறைய ஸ்மைலிஸ் போடுகிறேனோ...? இனி, ஸ்மைலீஸ் உபயோகத்தினை குறைத்துக்கொள்கிறேன் ஐயா. ஆனாலும் ஒரு உண்மையை சொல்லித்தான் ஆகவேண்டும். நான் ஸ்மைலிஸ் போட கற்று கொண்டதே நம் கிருஷ்ணாம்மா கிட்ட இருந்து தான்.
அடாடா........என்னையே வம்புக்கு இழுக்கிறீர்களே விமந்தனி..............சரி சொல்லிடறேன்..............நாம் நேரில் பார்க்கும்போது ஒரு சின்ன புன்னகை, ஒரு கண் அசைவு, ஒரு சிறிய அழுத்தம் கொடுத்து கையை பிடித்துக்கொள்வது என்று செய்து நம் உணர்வுகளை எதிரில் இருப்பவருக்கு தெரியப்படுத்தலாம்........ஆனால் இங்குநாம் , நம் எழுதும் எழுத்துகள் மூலம் அறியப்படுகிறோம்..............'மாடுலேஷன்' மாற நிறைய வாய்ப்பு இருக்கு இங்கே ..............
நாம் ரொம்ப சாதரணாமாக, நகைசுவையாக சொல்வது வேறு கோணத்தில் தெரிந்து விடும் ஆபத்து இங்கு உண்டு ..................அப்போ நம் மன நிலையை காட்டுவதற்கு இந்த ஸ்மைலி கள் தான் கைகொடுக்கும் என்பது என் நம்பிக்கை
நான் எப்பவும் full stop க்கு பதில் தான் பயன் படுத்துவேன்...................சரியா ?
எனக்கு இன்னும் பல ஸ்மைலிஸ் இங்கு இருந்தால் நல்லா இருக்கும் என்று சிவாவிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன் !
இன்னுமா?????????????இதுவே தாளலை என்று ஐயா அடிப்பாரோ என்னவோ ......................... வாங்கோ ஓடிடலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:யினியவன் wrote:பலகாரமே நல்லா வருமா வராதா என்பதே விடுகதை தானேம்மா?
விடுகதைக்கு கூட விடை கண்டு பிடித்து விடலாம். பலகாரமே நல்லா வருமா வராதா என்பது சவாலான விஷயம்.
ரொம்ப சரி இனியவன்
விமந்தனி, சிலசமையம் பண்ணி முடித்ததும் பேர் மாற்ற வேண்டியும் வரும்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
உங்கள் நம்பிக்கை தான் எனது நம்பிக்கையும். அப்படி நினைப்பதால் தான் என்னாலும் ஸ்மைலிசை கையாள முடிகிறது கிருஷ்ணாம்மா. நீங்கள் சொன்னது போல முந்தின வார்த்தையின் அர்த்தம், அதன் அருகிலுள்ள ஸ்மைலிஸ் வைத்து தான் 'ஜோக்கா, சீரியஸ்ஸா' என்று கண்டறிய முடிகிறது.krishnaamma wrote:அடாடா........என்னையே வம்புக்கு இழுக்கிறீர்களே விமந்தனி..............சரி சொல்லிடறேன்..............நாம் நேரில் பார்க்கும்போது ஒரு சின்ன புன்னகை, ஒரு கண் அசைவு, ஒரு சிறிய அழுத்தம் கொடுத்து கையை பிடித்துக்கொள்வது என்று செய்து நம் உணர்வுகளை எதிரில் இருப்பவருக்கு தெரியப்படுத்தலாம்........ஆனால் இங்குநாம் , நம் எழுதும் எழுத்துகள் மூலம் அறியப்படுகிறோம்..............'மாடுலேஷன்' மாற நிறைய வாய்ப்பு இருக்கு இங்கே ..............
நாம் ரொம்ப சாதரணாமாக, நகைசுவையாக சொல்வது வேறு கோணத்தில் தெரிந்து விடும் ஆபத்து இங்கு உண்டு ..................அப்போ நம் மன நிலையை காட்டுவதற்கு இந்த ஸ்மைலி கள் தான் கைகொடுக்கும் என்பது என் நம்பிக்கை
நான் எப்பவும் full stop க்கு பதில் தான் பயன் படுத்துவேன்...................சரியா ?
எனக்கு இன்னும் பல ஸ்மைலிஸ் இங்கு இருந்தால் நல்லா இருக்கும் என்று சிவாவிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன் !
இன்னுமா?????????????இதுவே தாளலை என்று ஐயா அடிப்பாரோ என்னவோ ......................... வாங்கோ ஓடிடலாம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1098255விமந்தனி wrote:
உங்கள் நம்பிக்கை தான் எனது நம்பிக்கையும். அப்படி நினைப்பதால் தான் என்னாலும் ஸ்மைலிசை கையாள முடிகிறது கிருஷ்ணாம்மா. நீங்கள் சொன்னது போல முந்தின வார்த்தையின் அர்த்தம், அதன் அருகிலுள்ள ஸ்மைலிஸ் வைத்து தான் 'ஜோக்கா, சீரியஸ்ஸா' என்று கண்டறிய முடிகிறது.
ம்................
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:விமந்தனி wrote:யினியவன் wrote:பலகாரமே நல்லா வருமா வராதா என்பதே விடுகதை தானேம்மா?
விடுகதைக்கு கூட விடை கண்டு பிடித்து விடலாம். பலகாரமே நல்லா வருமா வராதா என்பது சவாலான விஷயம்.
ரொம்ப சரி இனியவன்
விமந்தனி, சிலசமையம் பண்ணி முடித்ததும் பேர் மாற்ற வேண்டியும் வரும்
என்ன கிருஷ்ணாம்மா இதையெல்லாம் வெளியே சொல்லலாமா...?
சரி போகட்டும்... ஆனா, அதையெல்லாம் உங்க ரெசிப்பி பார்த்து தான் செய்யறேன்றதை மட்டும் யார்கிட்டயும் சொல்லிடாதிங்கோ.... சரியா............... .................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1098262விமந்தனி wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:யினியவன் wrote:பலகாரமே நல்லா வருமா வராதா என்பதே விடுகதை தானேம்மா?
விடுகதைக்கு கூட விடை கண்டு பிடித்து விடலாம். பலகாரமே நல்லா வருமா வராதா என்பது சவாலான விஷயம்.
ரொம்ப சரி இனியவன்
விமந்தனி, சிலசமையம் பண்ணி முடித்ததும் பேர் மாற்ற வேண்டியும் வரும்
என்ன கிருஷ்ணாம்மா இதையெல்லாம் வெளியே சொல்லலாமா...?
சரி போகட்டும்... ஆனா, அதையெல்லாம் உங்க ரெசிப்பி பார்த்து தான் செய்யறேன்றதை மட்டும் யார்கிட்டயும் சொல்லிடாதிங்கோ.... சரியா............... .................
நல்லா வந்ததை மட்டும் தானே வெளி இல் சொல்வோம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஜாஹீதாபானு wrote:நான் இப்படியெல்லாம் செய்யமாட்டேன்மா முடிந்தவரை சொல்லுவேன் இல்லனா விட்டுருவேன்krishnaamma wrote:விமந்தனி wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:விடைகள்:
1. அதிரசம், 2.போளி, 3.பாதுஷா, 4. சீடை, 5.முறுக்கு, 6.லட்டு, 7.ரசகுல்லா, 8.ஓலை பக்கோடா, 9.பால் கோவா, 10.குலோப் ஜாமூன், 11.சோமாசா, 12.சோன்பப்படி, 13.மைசூர் பாகு, 14.கெட்டி உருண்டை, 15.அல்வா.
சூப்பர் ! ...................நீங்களே சொல்லிட்டிங்களா? ....இல்ல copy பேஸ்ட் ஆ விமந்தனி .................
அதுல சந்தேகமே வேண்டாம். காப்பி பேஸ்ட் தான்.
முதலில் அதிரசம், போலி, பாதுஷா... என்று விடை என்னவோ கண்டுபிடிக்கும் விதத்தில் தான் சுலபமாய் இருந்தது. அப்போது தான், நீங்கள் சிறுவர் மலருக்கு நன்றி கூறியிருந்ததை பார்த்தேன். அவ்வளவு தான்... மீதி விடுகதைகளை படிக்காமலே, விடைகளை காப்பி - பேஸ்ட் செய்து விட்டேன்.
அடப்பாவி.................. ஹா....ஹா..ஹா.....
பானு தான் நல்ல பொண்ணு ஆச்சே...!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அப்படி போடுங்க.....krishnaamma wrote:விமந்தனி wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:யினியவன் wrote:பலகாரமே நல்லா வருமா வராதா என்பதே விடுகதை தானேம்மா?
விடுகதைக்கு கூட விடை கண்டு பிடித்து விடலாம். பலகாரமே நல்லா வருமா வராதா என்பது சவாலான விஷயம்.
ரொம்ப சரி இனியவன்
விமந்தனி, சிலசமையம் பண்ணி முடித்ததும் பேர் மாற்ற வேண்டியும் வரும்
என்ன கிருஷ்ணாம்மா இதையெல்லாம் வெளியே சொல்லலாமா...?
சரி போகட்டும்... ஆனா, அதையெல்லாம் உங்க ரெசிப்பி பார்த்து தான் செய்யறேன்றதை மட்டும் யார்கிட்டயும் சொல்லிடாதிங்கோ.... சரியா............... .................
நல்லா வந்ததை மட்டும் தானே வெளி இல் சொல்வோம்
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4