புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்  - Page 7 Poll_c10‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்  - Page 7 Poll_m10‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்  - Page 7 Poll_c10 
32 Posts - 42%
heezulia

Balaurushya

2 Posts - 3%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

mohamed nizamudeen

1 Post - 1%
Ammu Swarnalatha

jothi64

இந்த மாத அதிக பதிவர்கள்

398 Posts - 49%

268 Posts - 33%

72 Posts - 9%
T.N.Balasubramanian

30 Posts - 4%

26 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Oct 31, 2014 8:22 pm

First topic message reminder :

என் ‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள் உறவுகளே.

சிறகடிக்கத் தேர்ந்தெடுத்துள்ள பூங்கா ரஷ்ய கலை அறிவியல் பண்பாட்டு மையம்,கஸ்தூரி ரங்கன் சாலை,சென்னை 600 018.

21.11.14 வெள்ளிக் கிழமை மாலை சரியாக 6.00 மணிக்கு.

‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்  - Page 7 10521819_799835703391966_5203578967131044008_n

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 22, 2014 10:29 pm

Aathira wrote:‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்  - Page 7 10649603_745121972233124_8438158496921994452_n

அன்புத் தோழி ஆதிரா முல்லையின் ‘பட்டாம்பூச்சிகளின் இரவு’ நூல் வெளியீட்டு விழா சென்னை கஸ்தூரிரங்கன் சாலையில் உள்ள ரஷ்ய கலாசார அறிவியல் மையத்தில் நடந்தது. பேராசிரியர் ராசகோபாலன், முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், கல்கி முதன்மை துணை ஆசிரியர் அமிர்தம் சூர்யா ஆகியோர் விழாவைச் சிறப்பித்தனர் தங்கள் உரையால்.
•••••••••••••••••••••••••••••••••••
ரஷ்யாவிலிருந்து இங்கு வந்து தங்கி தமிழ் (சற்றே) கற்று ரஷ்யன் பயிற்றுவிக்கும் பேராசிரியை அனஸ்தீஷியா உரை ஆற்றினார். அவர் பெயரைச் சொல்லி உரை என்றதுமே எங்கே மயங்கி விடுவோமோ நாம் என்று பயந்தேன். பானுமாதி, தமிலச்சி, வணுக்கம் என்று தமிழை கொச்சையாக உச்சரித்தாலும் அழகாக உச்சரித்தது நன்றாக இருந்தது.
••••••••••••••••••••••••••••••••••••
அமிர்தம் சூர்யா வழமைபோல புத்தகத்தில் ரசித்த கவிதைகளை மேற்கோள் காட்டி அழகாகப் பேசினார். முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசிய உரை வழக்கத்தைவிட வெகு சிறப்பாக அமைந்திருந்தது. ஏற்புரை வழங்க வந்த ஆதிரா முல்லையின் குரலில் அத்தனை நெகிழ்ச்சி. இவ்வளவு சந்தோஷமாக, பரவசமாக ஆதிரா முல்லையை நான் பார்த்ததில்லை. தான் எழுதிய முதல் கவிதைக்கே ஈகறை இணையதளத்திலிருந்து ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றதில் தொடங்கி தன் எழுத்துப் பயணத்தை சுவாரஸ்யமாக விவரித்து, தன்னை ஆதரித்து வரும் நட்புகள், உறவுகளைப் பற்றிப் பேசுகையில் குரல் தழுதழுத்தார். கங்கிராட்ஸ் தோழி... இன்னும் பல நூல்களை வெளியிட்டு இதுபோன்ற பல பரவசங்களை நீங்க அடைய மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

நிகழ்ச்சியைப் பற்றி எழுதும் மன நிலையில் நான் இல்லை. என் நண்பர் ஒருவர் எழுதியதை இங்கு பதிவு இட்டுள்ளேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1105539

அருமை அருமை ஆதிரா புன்னகை....................மெல்ல நேரம் கிடைக்கும்போது விரிவாக :எழுதுங்கள்....படிக்க காத்திருக்கோம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 22, 2014 10:53 pm

யினியவன் wrote:பானு நீங்க அய்யாவுக்கு ஆசையா வடை கொண்டு வந்தீங்கன்னு எப்படியோ தெரிஞ்சு போச்சு அய்யாவுக்கு - வாடை காமிச்சு கொடுத்திருக்குமோ? அதான் அய்யாவே அய்யா இல்லன்னு சொல்லி தப்பிச்சு எங்கடா கண்டு பிடிச்சிடுவாங்களோன்னு உங்களையே பார்த்துட்டு இருந்திருப்பார் - அசப்பில அய்யா மாதிரி இருந்தது சந்தேகமே இல்லாம அய்யா தான் புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1105556

அய்யா ஆரம்பிசிட்டாறைய ஆரம்பிச்சிட்டாரு !
வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலில் இருந்து , நாந்தான் அவங்களுக்கு சமோசாவும் வடையும் வாங்கி போனேன்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Nov 22, 2014 10:57 pm

T.N.Balasubramanian wrote:
அய்யா ஆரம்பிசிட்டாறைய ஆரம்பிச்சிட்டாரு !
வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலில் இருந்து , நாந்தான் அவங்களுக்கு சமோசாவும் வடையும் வாங்கி போனேன்.

ரமணியன்
பயங்கரமான போளியா (போலியா) இருந்திருக்குமோ? பானு பாதிலேயே வாடை கண்டுபிடிச்சு ஓடிட்டாங்க யாருடா இது நம்ம வடைக்கு போட்டியான்னு புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 22, 2014 11:02 pm

‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்  - Page 7 DjcumQbFR5CSn2DDX3oM+images

‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்  - Page 7 OGCCAyKuRaGXTnMSZlCs+images

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Nov 22, 2014 11:05 pm

haa haa haa புன்னகைபுன்னகைபுன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 22, 2014 11:25 pm

யினியவன் wrote:haa haa haa புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1105633

உங்களை காண ஆவலுடன் இருந்தேன் .
ஏர்வாடி ராதாக்ருஷ்ணன் இரண்டு இருக்கை தள்ளி அமர்ந்து இருந்தார் 2/3 முறை அவர் என்னை பார்க்க , நான் , அவரை (நீங்கள் என்று நினைத்து ) பார்க்க , அவரே என்னருகில் வந்து தன்னை அறிமுகம் செய்துகொண்டார் . அவரை பற்றி அறிந்திருந்த நான் அவரை இது வரை கண்டதில்லை . பரஸ்பர அறிமுகம் ஆனது .
சந்தோஷம் + வருத்தம் .
அவரை கண்டதில் /பேசினதில் சந்தோஷம் .
அவர் , நீங்கள் இல்லையே , என அறிகையில் வருத்தம் !
ஆமாம் , பெயில் கிடைக்கவில்லையா ?
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 22, 2014 11:26 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
அய்யா ஆரம்பிசிட்டாறைய ஆரம்பிச்சிட்டாரு !
வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலில் இருந்து , நாந்தான் அவங்களுக்கு சமோசாவும் வடையும் வாங்கி போனேன்.

ரமணியன்
பயங்கரமான போளியா (போலியா) இருந்திருக்குமோ? பானு பாதிலேயே வாடை கண்டுபிடிச்சு ஓடிட்டாங்க யாருடா இது நம்ம வடைக்கு போட்டியான்னு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1105629

ச்சே...பாவம் பானு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Nov 22, 2014 11:47 pm

T.N.Balasubramanian wrote:
உங்களை காண ஆவலுடன் இருந்தேன் .
ஏர்வாடி ராதாக்ருஷ்ணன் இரண்டு இருக்கை தள்ளி அமர்ந்து இருந்தார் 2/3 முறை அவர் என்னை பார்க்க , நான் , அவரை (நீங்கள் என்று நினைத்து ) பார்க்க , அவரே என்னருகில் வந்து தன்னை அறிமுகம் செய்துகொண்டார் . அவரை பற்றி அறிந்திருந்த நான் அவரை இது வரை கண்டதில்லை . பரஸ்பர அறிமுகம் ஆனது .
சந்தோஷம் + வருத்தம் .
அவரை கண்டதில் /பேசினதில் சந்தோஷம் .
அவர் , நீங்கள் இல்லையே , என அறிகையில் வருத்தம் !
ஆமாம் , பெயில் கிடைக்கவில்லையா ?
ரமணியன்
வர இயலவில்லை அய்யா, வந்திருந்தால் உங்களை பார்க்காமல் போயிருப்பேனா?

அவர் ஏர்வாடி ன்னு சொல்றீங்க - நாந்தான்னு நெனச்சேன்னு சொல்றீங்க - நான் ஏர்வாடியில் இருக்கவேண்டிய ஆள் ன்னு சொல்றீங்களோ? புன்னகை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 23, 2014 1:27 pm

யினியவன் wrote:அருமை ஆதிரா - மீண்டும் வாழ்த்துகள் - உடல் நிலை தேறியவுடன் வந்து எழுதுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1105558
‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்  - Page 7 10675597_812071502168386_8628304664657545225_n

21/11/14 வெள்ளி அன்று நிகழ்ந்த என் பட்டாம் பூச்சிகளின் இரவு நூல்வெளியீட்டு விழாவில் . இடமிருந்து வலம் அரிமா. டாக்டர் மணிலால், இலக்கிய மாமணி மெ. ரூசவெல்ட், பேரா. முனை. தி. இராசகோபாலன், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் வின் தொலைக்காட்சி நிறுவனர் டாக்டர். தெ. தேவநாதன், ரஷ்ய நிறுவனத்தின் பயிற்றுநர் அனஸ்தீசியா மற்றும் கல்கி வார இதழின் தலைமை துணை ஆசிரியர் கவிஞர் அமிர்தம் சூர்யா

‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்  - Page 7 10404382_829153383774740_6284862491703524167_n

‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்  - Page 7 1908471_829154290441316_3595363337821632551_n

‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்  - Page 7 10538615_829154307107981_8675703681691986763_n

‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்  - Page 7 1450226_829153393774739_6753900449756541666_n

ஒளிப்படம் தந்த அருண் குமார் Arun Kumar மற்றும் குணசீலன் யாதவ் இருவருக்கும் நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Nov 23, 2014 1:47 pm

கலக்கிட்டாங்க ஆதிரா

ஆனா இதுல ஆதிரா யாருன்னு தான் எனக்கு தெரியவே மாட்டேங்குது புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக