புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்
Page 7 of 10 •
Page 7 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
First topic message reminder :
என் ‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள் உறவுகளே.
சிறகடிக்கத் தேர்ந்தெடுத்துள்ள பூங்கா ரஷ்ய கலை அறிவியல் பண்பாட்டு மையம்,கஸ்தூரி ரங்கன் சாலை,சென்னை 600 018.
21.11.14 வெள்ளிக் கிழமை மாலை சரியாக 6.00 மணிக்கு.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1105539Aathira wrote:
அன்புத் தோழி ஆதிரா முல்லையின் ‘பட்டாம்பூச்சிகளின் இரவு’ நூல் வெளியீட்டு விழா சென்னை கஸ்தூரிரங்கன் சாலையில் உள்ள ரஷ்ய கலாசார அறிவியல் மையத்தில் நடந்தது. பேராசிரியர் ராசகோபாலன், முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், கல்கி முதன்மை துணை ஆசிரியர் அமிர்தம் சூர்யா ஆகியோர் விழாவைச் சிறப்பித்தனர் தங்கள் உரையால்.
•••••••••••••••••••••••••••••••••••
ரஷ்யாவிலிருந்து இங்கு வந்து தங்கி தமிழ் (சற்றே) கற்று ரஷ்யன் பயிற்றுவிக்கும் பேராசிரியை அனஸ்தீஷியா உரை ஆற்றினார். அவர் பெயரைச் சொல்லி உரை என்றதுமே எங்கே மயங்கி விடுவோமோ நாம் என்று பயந்தேன். பானுமாதி, தமிலச்சி, வணுக்கம் என்று தமிழை கொச்சையாக உச்சரித்தாலும் அழகாக உச்சரித்தது நன்றாக இருந்தது.
••••••••••••••••••••••••••••••••••••
அமிர்தம் சூர்யா வழமைபோல புத்தகத்தில் ரசித்த கவிதைகளை மேற்கோள் காட்டி அழகாகப் பேசினார். முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசிய உரை வழக்கத்தைவிட வெகு சிறப்பாக அமைந்திருந்தது. ஏற்புரை வழங்க வந்த ஆதிரா முல்லையின் குரலில் அத்தனை நெகிழ்ச்சி. இவ்வளவு சந்தோஷமாக, பரவசமாக ஆதிரா முல்லையை நான் பார்த்ததில்லை. தான் எழுதிய முதல் கவிதைக்கே ஈகறை இணையதளத்திலிருந்து ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றதில் தொடங்கி தன் எழுத்துப் பயணத்தை சுவாரஸ்யமாக விவரித்து, தன்னை ஆதரித்து வரும் நட்புகள், உறவுகளைப் பற்றிப் பேசுகையில் குரல் தழுதழுத்தார். கங்கிராட்ஸ் தோழி... இன்னும் பல நூல்களை வெளியிட்டு இதுபோன்ற பல பரவசங்களை நீங்க அடைய மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.
நிகழ்ச்சியைப் பற்றி எழுதும் மன நிலையில் நான் இல்லை. என் நண்பர் ஒருவர் எழுதியதை இங்கு பதிவு இட்டுள்ளேன்.
அருமை அருமை ஆதிரா ....................மெல்ல நேரம் கிடைக்கும்போது விரிவாக :எழுதுங்கள்....படிக்க காத்திருக்கோம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1105556யினியவன் wrote:பானு நீங்க அய்யாவுக்கு ஆசையா வடை கொண்டு வந்தீங்கன்னு எப்படியோ தெரிஞ்சு போச்சு அய்யாவுக்கு - வாடை காமிச்சு கொடுத்திருக்குமோ? அதான் அய்யாவே அய்யா இல்லன்னு சொல்லி தப்பிச்சு எங்கடா கண்டு பிடிச்சிடுவாங்களோன்னு உங்களையே பார்த்துட்டு இருந்திருப்பார் - அசப்பில அய்யா மாதிரி இருந்தது சந்தேகமே இல்லாம அய்யா தான்
அய்யா ஆரம்பிசிட்டாறைய ஆரம்பிச்சிட்டாரு !
வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலில் இருந்து , நாந்தான் அவங்களுக்கு சமோசாவும் வடையும் வாங்கி போனேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பயங்கரமான போளியா (போலியா) இருந்திருக்குமோ? பானு பாதிலேயே வாடை கண்டுபிடிச்சு ஓடிட்டாங்க யாருடா இது நம்ம வடைக்கு போட்டியான்னுT.N.Balasubramanian wrote:
அய்யா ஆரம்பிசிட்டாறைய ஆரம்பிச்சிட்டாரு !
வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலில் இருந்து , நாந்தான் அவங்களுக்கு சமோசாவும் வடையும் வாங்கி போனேன்.
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
haa haa haa
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1105633யினியவன் wrote:haa haa haa
உங்களை காண ஆவலுடன் இருந்தேன் .
ஏர்வாடி ராதாக்ருஷ்ணன் இரண்டு இருக்கை தள்ளி அமர்ந்து இருந்தார் 2/3 முறை அவர் என்னை பார்க்க , நான் , அவரை (நீங்கள் என்று நினைத்து ) பார்க்க , அவரே என்னருகில் வந்து தன்னை அறிமுகம் செய்துகொண்டார் . அவரை பற்றி அறிந்திருந்த நான் அவரை இது வரை கண்டதில்லை . பரஸ்பர அறிமுகம் ஆனது .
சந்தோஷம் + வருத்தம் .
அவரை கண்டதில் /பேசினதில் சந்தோஷம் .
அவர் , நீங்கள் இல்லையே , என அறிகையில் வருத்தம் !
ஆமாம் , பெயில் கிடைக்கவில்லையா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1105629யினியவன் wrote:பயங்கரமான போளியா (போலியா) இருந்திருக்குமோ? பானு பாதிலேயே வாடை கண்டுபிடிச்சு ஓடிட்டாங்க யாருடா இது நம்ம வடைக்கு போட்டியான்னுT.N.Balasubramanian wrote:
அய்யா ஆரம்பிசிட்டாறைய ஆரம்பிச்சிட்டாரு !
வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலில் இருந்து , நாந்தான் அவங்களுக்கு சமோசாவும் வடையும் வாங்கி போனேன்.
ரமணியன்
ச்சே...பாவம் பானு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வர இயலவில்லை அய்யா, வந்திருந்தால் உங்களை பார்க்காமல் போயிருப்பேனா?T.N.Balasubramanian wrote:
உங்களை காண ஆவலுடன் இருந்தேன் .
ஏர்வாடி ராதாக்ருஷ்ணன் இரண்டு இருக்கை தள்ளி அமர்ந்து இருந்தார் 2/3 முறை அவர் என்னை பார்க்க , நான் , அவரை (நீங்கள் என்று நினைத்து ) பார்க்க , அவரே என்னருகில் வந்து தன்னை அறிமுகம் செய்துகொண்டார் . அவரை பற்றி அறிந்திருந்த நான் அவரை இது வரை கண்டதில்லை . பரஸ்பர அறிமுகம் ஆனது .
சந்தோஷம் + வருத்தம் .
அவரை கண்டதில் /பேசினதில் சந்தோஷம் .
அவர் , நீங்கள் இல்லையே , என அறிகையில் வருத்தம் !
ஆமாம் , பெயில் கிடைக்கவில்லையா ?
ரமணியன்
அவர் ஏர்வாடி ன்னு சொல்றீங்க - நாந்தான்னு நெனச்சேன்னு சொல்றீங்க - நான் ஏர்வாடியில் இருக்கவேண்டிய ஆள் ன்னு சொல்றீங்களோ?
மேற்கோள் செய்த பதிவு: 1105558யினியவன் wrote:அருமை ஆதிரா - மீண்டும் வாழ்த்துகள் - உடல் நிலை தேறியவுடன் வந்து எழுதுங்கள்
21/11/14 வெள்ளி அன்று நிகழ்ந்த என் பட்டாம் பூச்சிகளின் இரவு நூல்வெளியீட்டு விழாவில் . இடமிருந்து வலம் அரிமா. டாக்டர் மணிலால், இலக்கிய மாமணி மெ. ரூசவெல்ட், பேரா. முனை. தி. இராசகோபாலன், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் வின் தொலைக்காட்சி நிறுவனர் டாக்டர். தெ. தேவநாதன், ரஷ்ய நிறுவனத்தின் பயிற்றுநர் அனஸ்தீசியா மற்றும் கல்கி வார இதழின் தலைமை துணை ஆசிரியர் கவிஞர் அமிர்தம் சூர்யா
ஒளிப்படம் தந்த அருண் குமார் Arun Kumar மற்றும் குணசீலன் யாதவ் இருவருக்கும் நன்றி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கலக்கிட்டாங்க ஆதிரா
ஆனா இதுல ஆதிரா யாருன்னு தான் எனக்கு தெரியவே மாட்டேங்குது
ஆனா இதுல ஆதிரா யாருன்னு தான் எனக்கு தெரியவே மாட்டேங்குது
- Sponsored content
Page 7 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 10