புதிய பதிவுகள்
» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Today at 8:10 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 92 Poll_c10படமும் செய்தியும்! - Page 92 Poll_m10படமும் செய்தியும்! - Page 92 Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 92 Poll_c10படமும் செய்தியும்! - Page 92 Poll_m10படமும் செய்தியும்! - Page 92 Poll_c10 
72 Posts - 54%
heezulia
படமும் செய்தியும்! - Page 92 Poll_c10படமும் செய்தியும்! - Page 92 Poll_m10படமும் செய்தியும்! - Page 92 Poll_c10 
44 Posts - 33%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 92 Poll_c10படமும் செய்தியும்! - Page 92 Poll_m10படமும் செய்தியும்! - Page 92 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
படமும் செய்தியும்! - Page 92 Poll_c10படமும் செய்தியும்! - Page 92 Poll_m10படமும் செய்தியும்! - Page 92 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
படமும் செய்தியும்! - Page 92 Poll_c10படமும் செய்தியும்! - Page 92 Poll_m10படமும் செய்தியும்! - Page 92 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
படமும் செய்தியும்! - Page 92 Poll_c10படமும் செய்தியும்! - Page 92 Poll_m10படமும் செய்தியும்! - Page 92 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
படமும் செய்தியும்! - Page 92 Poll_c10படமும் செய்தியும்! - Page 92 Poll_m10படமும் செய்தியும்! - Page 92 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
படமும் செய்தியும்! - Page 92 Poll_c10படமும் செய்தியும்! - Page 92 Poll_m10படமும் செய்தியும்! - Page 92 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
படமும் செய்தியும்! - Page 92 Poll_c10படமும் செய்தியும்! - Page 92 Poll_m10படமும் செய்தியும்! - Page 92 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
படமும் செய்தியும்! - Page 92 Poll_c10படமும் செய்தியும்! - Page 92 Poll_m10படமும் செய்தியும்! - Page 92 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!


   
   

Page 92 of 100 Previous  1 ... 47 ... 91, 92, 93 ... 96 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 11, 2014 7:44 pm

First topic message reminder :

படமும் செய்தியும்! - Page 92 Mqr4yBQmqDzsS4pBQlLg+ELARGE_20140905194922035043



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 07, 2017 8:25 am

அருமையாக இருக்கிறது கோலங்கள் .

அதே சமயம் வருத்தமாகவும் இருக்கிறது.

பாருங்கள்,கோலம் போடுபவர்கள் யாவரும் 30+

இந்த காலத்திய பெண்களுக்கு, கோலம் போடுவதினால் கிடைக்கும்  நன்மைகள்
என்ன என்று தெரிவதில்லை. பிற்காலத்திய உடல் உபாதைகளுக்கு,
சிறப்பாக சொல்லவேண்டுமெனில்,  கை,கால், விரல்களுக்கு நல்லதோர்
பயிற்சி. முட்டுவலிகளுக்கு நிவாரணி.தற்காலத்திய பாட்டிமார்கள்
அந்த காலத்தில் காலையில் எழுந்ததும் கோலம் பல போட்டதால்,
பலம் பெற்ற அங்கங்களினால் கை கால் வலிகள் இல்லாமல் இன்றும்
உள்ளார்கள்.வயது காரணமாக மற்ற நோய்களால் அவதிப்படுவார்களே தவிர,
மூட்டு வலியெல்லாம் இருக்காது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jan 07, 2017 12:14 pm

krishnaamma wrote:
ayyasamy ram wrote:படமும் செய்தியும்! - Page 92 GaYoHvSQ2EYQdVAqEYAg+unnamed(2)
மேற்கோள் செய்த பதிவு: 1230586

புடவை எப்பவுமே அழகுதான் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி யார் கட்டினாலும் அழகுதான் புன்னகை சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1230591

படமும் செய்தியும்! - Page 92 KVPB16LsSwHx0ZWFuGSQ+gobi



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jan 07, 2017 12:15 pm

ayyasamy ram wrote:படமும் செய்தியும்! - Page 92 GaYoHvSQ2EYQdVAqEYAg+unnamed(2)
மேற்கோள் செய்த பதிவு: 1230586

படமும் செய்தியும்! - Page 92 BiXRMDBXS06tKFPxoFGf+pic_264



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 08, 2017 7:00 pm

ayyasamy ram wrote:படமும் செய்தியும்! - Page 92 XOWDZKajQ62kq8WQ9xnp+Tamil_News_large_168525020170106231603_318_219
-
52 வயதுக்காரர் இளைஞரணி வெள்ளக்கோவில் சாமிநாதன்
செயலரானார்

63 வயது ஸ்டாலின் விட்டுக் கொடுத்தார்

அவர்கள் எல்லோருக்கும் நிறைய ஆயுசு என்று இதிலிருந்தே தெரிகிறது பாருங்கள்! ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 08, 2017 7:03 pm

ayyasamy ram wrote:பரிசு பெற்ற ஓவிய கோலம்.
-
படமும் செய்தியும்! - Page 92 SbAisnypSEi72XgvkuU2+www5

அருமை.........வாழ்த்துகள் ! ......... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84215
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 11, 2017 3:18 pm

படமும் செய்தியும்! - Page 92 ErJpwcxORD3IJcfu3nzW+13261_CSK_8324
-
மழை வேண்டியும், விவசாயிகள் தற்கொலையை தடுத்து
நிறுத்தவும் கோவை கோட்டை பகுதியில் சிறப்பு தொழுகையில்
ஈடுபட்ட இஸ்லாமியர்கள்.

படம் : ச.சதீஷ்குமார் .

-----------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84215
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 11, 2017 3:20 pm


படமும் செய்தியும்! - Page 92 3AxHk2waQKgCW9SA2PqO+ELARGE_20170111140828636549
--
மழை பொய்த்துவிட்டது..குளங்கள் வறண்டுவிட்டன..
கொஞ்சூண்டு தண்ணீரில் வறட்சியின் முகம் பார்க்கும்
நீர்ப்பறவைகள்:

இடம்: திருநெல்வேலி. படம்: முப்பிடாதி.

---------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84215
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 11, 2017 3:30 pm

படமும் செய்தியும்! - Page 92 IHcZ1WvjQciI69lPfT2x+13251_DSC_5708
-
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு , ஊட்டி பவானிஸ்வர
கோவில் தேரை, தோடர் பழங்குடியினர் தாங்கள் பாரம்பரிய
நடனமாடி இழுத்து வந்தனர்.

படம்.ஒய்.ஜே.ரகு.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84215
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 11, 2017 3:33 pm

படமும் செய்தியும்! - Page 92 GBM5Hk6PTSGeUNgmR7Pt+13248_RVD_2957
--
ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை
நீக்க கோரி இளைஞர்கள் சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர்
திடலில் ஆர்பாட்டம் நடந்தது.

படம் : ரா. ராகவேந்திரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84215
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 12, 2017 7:49 am

படமும் செய்தியும்! - Page 92 NTHGa8LiToWooqSCiiih+mgr
-
எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை ஒட்டி, வரும்
17-ஆம் தேதியன்று அரசு விடுமுறை விட முடிவு
செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு வியாழக்கிழமை
(ஜன.12) வெளியாகவுள்ளது.

Sponsored content

PostSponsored content



Page 92 of 100 Previous  1 ... 47 ... 91, 92, 93 ... 96 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக