புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 13 Poll_c10படமும் செய்தியும்! - Page 13 Poll_m10படமும் செய்தியும்! - Page 13 Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
படமும் செய்தியும்! - Page 13 Poll_c10படமும் செய்தியும்! - Page 13 Poll_m10படமும் செய்தியும்! - Page 13 Poll_c10 
2 Posts - 18%
heezulia
படமும் செய்தியும்! - Page 13 Poll_c10படமும் செய்தியும்! - Page 13 Poll_m10படமும் செய்தியும்! - Page 13 Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!


   
   

Page 13 of 100 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 56 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 11, 2014 7:44 pm

First topic message reminder :

படமும் செய்தியும்! - Page 13 Mqr4yBQmqDzsS4pBQlLg+ELARGE_20140905194922035043



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 12, 2014 7:05 pm

படமும் செய்தியும்! - Page 13 TmsQWHDCRhGNU1SFBzpN+ELARGE_20141111174206945535

இது கலாச்சார நடனமல்ல...:
கலாச்சாரம் தொடர்பான சில படங்களை கையிலேந்தி நடனமாடியபடி இவர் வருவதால் இது கலாச்சார நடனம் என்று எண்ணிவிடாதீர்கள். ஜப்பானில் நடைபெற்ற மிஸ் இன்டர்நேஷனல் அழகி போட்டியில் கலந்து கொண்ட ஹோண்டுராஸ் அழகி, தனது கையில் கொடுக்கப்பட்டதை வாங்கிக் கொண்டு கேட்வாக் வருகிறார் அவ்வளவுதான்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 12, 2014 7:06 pm

படமும் செய்தியும்! - Page 13 3cOuFCnORp6MovgcDMEi+ELARGE_20141108200320682777

சொர்க்கம் என்பது நமக்கு...:
சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான் என்று பாடிநடித்த நடிகர் கமலஹாசன் பிரதமர் வேண்டுகோளுக்கு இணங்க தனது நற்பணி மன்றத்தின் துணையோடு சென்னை ஏரிகளை சுத்தம் செய்ய கிளம்பிவிட்டார்.ரசிகர்கள் உடனே கிளம்பி சென்னையை சுத்தம் செய்ய வந்துடாதீங்க உங்க ஊர்ல உள்ள குப்பைகளை அள்ளி சுத்தத்திற்கும் சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுங்க அது போதும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 12, 2014 7:06 pm

நாடு தாங்குமா...:
சமாஜ்வாடி முலாயம் சிங், மதச்சார்பற்ற ஜனதா தளம் தேவ கவுடா,ஐக்கிய ஜனதா தளம் சரத்யாதவ், நித்திஷ் குமார் , ராஷ்ட்ரிய ஜனதா தளம் லாலு, ஆகிய ஐம்பெரும் தலைவர்கள் டில்லியில் ஒன்று கூடி பேசியிருக்கின்றனர்.

படமும் செய்தியும்! - Page 13 BdssnmJpQvqSAz5UOjsT+ELARGE_20141106194816591264



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 12, 2014 7:07 pm

படமும் செய்தியும்! - Page 13 LTTjPLTEReaxMhlySHyQ+ELARGE_20141105184221489315

மதிமுவின் சிறார் அணியா?:
பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து தென் சென்னையில் வைகோ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிறார்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 12, 2014 7:08 pm

படமும் செய்தியும்! - Page 13 Qo6CjUnoTpGXW1PRG1YL+ELARGE_20141103201129203011

குடிக்க பால் இல்லையாம்...:
பால் விலை உயர்வைக்கண்டித்து சென்னையில் திமுகவினர் நடத்திய போராட்டத்தில் பால் இல்லாத புட்டியை சப்பியபடி கலந்து கொண்ட இளைஞர்கள்.கடந்த வாரம் கத்தி படம் வெளியான போது நடிகர் விஜய் கட்அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்த மூஞ்சிகள் மாதிரி தெரியுதுல்ல.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 12, 2014 7:09 pm

படமும் செய்தியும்! - Page 13 9UanDVxzSMG7hOlbErgO+ELARGE_20141111174129890417

இவர்களாவது ஒப்புக்கொண்டார்களே...:
காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் கடந்த 17 ஆண்டுகளாக மனு கொடுத்து வரும் ஒரு பிரச்னைக்கு தீர்வு காணக்கேட்டு போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டரில் உள்ள ஒரு விசேஷம் தமிழக முதல்வர் கவனத்திற்கு என்று சொல்லி முதல்வர் பன்னீர்செல்வம் படத்தை போட்டுள்ளது தான். இவர்களாவது இவரை முதல்வர் என்று ஒத்துக்கொண்டார்களே அதற்காகவாவது இந்த பிரச்னையை தீர்த்து வைப்பது நல்லது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 12, 2014 7:10 pm

படமும் செய்தியும்! - Page 13 Z7lHck3mRZqQbGLs6TWc+ELARGE_20141108200646790340

தாயே,தளபதியே...:
தமிழ்நாட்டில் மட்டும் பாலம் கட்டுவது வாகன போக்குவரத்துக்காக மட்டுமல்ல கண்டபடி கலர் கலராய் அரசியல் விமர்சன வாசகம் எழுதுவதற்கும்தான் என்பதை நிருபிக்கும் பாலத்தின் தூண்கள் இது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 12, 2014 7:10 pm

படமும் செய்தியும்! - Page 13 Sg6RaWRITSeYxiYwT0wT+ELARGE_20141106195002214307

கொஞ்சம் ஒவராத்தான் தெரியுது..:
பொதுவாக போஸ்டரில் தனது கட்சி தலைவரின் புகழ் பாடுவது வழக்கம் இங்கே மட்டும்தான் தனது கட்சி தலைவருக்கு பிடிக்காத எதிர்கட்சி தலைவரை கடுமையான வார்த்தைகளால் வசைபாடி போஸ்டர் ஒட்டுவதை பார்க்கமுடிகிறது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 12, 2014 7:11 pm

படமும் செய்தியும்! - Page 13 EFkNWZEwS5SXQUKjSDje+ELARGE_20141105184452837974

குடிக்காவிட்டால் பரிசு...:
ஒரு வருடம் குடியை நிறுத்தி அதற்கான சான்றுடன் வருபவர்களுக்கு பரிசு தருவதாக சுவற்றில் ஒருவர் எழுதிப்போட்டு உள்ளார்.குடிகாரர்களால் ரொம்பவே பாதிக்கப்பட்டு இருப்பார் போலும்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 12, 2014 7:13 pm

படமும் செய்தியும்! - Page 13 NbUUWG0KQ7vV5xRFXxkx+ELARGE_20141103201051243839

மானத்தோடு 'வீழ்ந்து' கிடக்க..:
மது குடிப்போர் இயக்கம் சார்பில் அவ்வப்போது சென்னையில் வித்தியாசமான போஸ்டர்கள் ஒட்டப்படுவது வழக்கம்.இப்போது ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் நாம் குடித்துவிட்டு கிழே விழும் போது மானம் போகாது இருக்க டவுசர் மாடல் ஜட்டிகளையே அணிவீர் என்று எழுதப்பட்டுள்ளது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 13 of 100 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 56 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக