புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக)
Page 1 of 1 •
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
முஹரம் - ஒரு விளக்கம்.
வாழ்த்து சொல்வதா வேண்டாமா என்ற குழப்பம் பல நண்பர்களிடம் தெரிவதால் இந்த சிறு விளக்கம்.
இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரி என்று அழைக்கப்படுகிறது. ஹிஜ்ரத் என்பதற்கு இடம் பெயர்தல் என்று பெயர். முதல் நபி ஆதம் (அலை) அவர்கள்தான் முதன்முதலில் ஹிஜ்ரத் சென்றவர்கள்.
கடைசி நபி முகம்மது (ஸல்) அவர்களும் மதினாவுக்கு ஹிஜ்ரத் சென்ற பின்னர்தான் இஸ்லாம் வளர்ந்தது.
முகம்மது நபி அவர்கள் ஹிஜ்ரத் சென்றதை நினைவு கூறும் வகையில் இஸ்லாமிய ஆண்டுக்கு ஹிஜ்ரி என்று பெயரிட்டப்பட்டது. மேலும் முகம்மது நபி அவர்கள் ஹிஜ்ரத் பயணம் (கி.பி.622) மேற்கொண்ட ஆண்டையே ஹிஜ்ரி முதல் ஆண்டாகக் கணக்கிடப்பட்டது.
ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் தான் முகரம். மற்றவை முறையே ஷஃபர், ரஃபியுல் அவ்வல், ரபியுல் ஆஹிர், ஜமாத்துல் அவ்வல், ஜமாத்துல் அவ்வல், ஜமாத்துல் ஆகிர், ரஜப், ஷஃபான், ரமலான், ஷவ்வால், துல்ஹதா, துல்ஹஜ் ஆகும்.
முகரம் மாதம் என்பது இஸ்லாமியர்களின் புத்தாண்டு துவக்கமாகும். மேலும் இந்த மாதத்தில் இஸ்லாமிய வரலாற்றின் பெருமைக்குரிய நிகழ்வுகளும் நடந்துள்ளது. ஒரு துக்கச் சம்பவமும் நடந்துள்ளது.
இந்த துக்கச் சம்பவம் ஹுசைன் (ரலி) அவர்களின் மரணம்தான். நபிகளாரின் மகள் பாத்திமாவுக்கும், அலி(ரலி) அவர்களுக்கும் பிறந்தவர்கள் அசன், ஹுசைன். இதில் மூத்தவர் அசன் விஷம் வைத்து கொல்லப்பட்டார். இரண்டாவது மகன் ஹுசைன் ஹர்பலா யுத்தத்தின் போது வெட்டிக் கொல்லப்பட்டார்.
துக்க தினமாக அனுஷ்டிப்பு !
இவரது கொலை நிகழ்வே சோகச் சம்பவமாக முகரம் பிறை 10 அன்று ஷியா பிரிவு முஸ்லிம்களால் துக்க தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இது ஆஷுரா தினம் என்று அழைக்கப்படுகிறது.
அரபியில் அசரா என்றால் 10 என்று பொருள். இந்நாளில் தங்களது உடல்களில் ரத்தக்கீற்றை உருவாக்கும் வகையில் இவர்கள் தங்களைத் தாங்களே துன்புறுத்திக் கொள்கிறார்கள்.
இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்நிகழ்வு பிரதானமாக உள்ளது. தமிழகத்திலும் சில இடங்களில் இந்த உடல் வருத்தல் சடங்கை நடத்துகிறார்கள். மேலும் இறந்தவர்களின் நினைவாக துஆக்கள்
ஒதப்படுகின்றன.
நெல்லை மாவட்டத்தின் சில பகுதிகளில் இந்த முகரம் தினத்தையொட்டி 'பஞ்சா' எடுக்கப்படுகிறது. 40 நாட்கள் நோன்பிருந்த சிறுவனை ஒரு குதிரையில் ஏற்றி வைத்து ஊர்முழுவது சுற்றி வந்து கடைசியில் ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று வரும் நிகழ்வே 'பஞ்சா' எனப்படுகிறது.
இந்த முகரம் மாதத்தில்தான் அல்லாஹ் பல்வேறு நபிமார்களுக்கு அதிசயங்களை நிகழ்த்தியுள்ளான். வானம், பூமியைப் படைத்தது, இஸ்லாமின் முதல் மனிதர்களான ஆதம் (அலை), ஹவ்வா(அலை) ஆகியோரைப் படைத்தது, மீன் வயிற்றிலிருந்து யூனுஸ் (அலை) அவர்களை
மீட்டது, நெருப்புக் குண்டத்திலிருந்து இஸ்மாயிலை(அலை) காப்பாற்றியது உள்பட பல்வேறு நிகழ்வுகள் இந்தமாதத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த மாதத்தில் சண்டைகள், புனிதப் போர் புரிவதாயினும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆஷூரா நோமுழைக்கப்படுகிறதுன்பு வைக்கப்படுவதன் காரணம்…
முஹர்ரம் பத்தாவது நாளில் வைக்கப்படும் நோன்பானது, ஃபிர்அவ்னின் படைகளை கடலில் மூழ்கடித்து மூஸா (அலை) அவர்களை காப்பாற்றியதற்காக, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதற்காகவைக்கப்படுவதாகும்.
பொதுவாக ரம்ஜான் & பக்ரீத் இரண்டு பெருநாட்கள் மட்டுமே கொண்டாடப்படுவதுவழக்கம்.
நன்றி......

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
"துக்க தினமாக அனுஷ்டிப்பு !
இவரது கொலை நிகழ்வே சோகச் சம்பவமாக முகரம் பிறை 10 அன்று ஷியா பிரிவு முஸ்லிம்களால் துக்க தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இது ஆஷுரா தினம் என்று அழைக்கப்படுகிறது.
அரபியில் அசரா என்றால் 10 என்று பொருள். இந்நாளில் தங்களது உடல்களில் ரத்தக்கீற்றை உருவாக்கும் வகையில் இவர்கள் தங்களைத் தாங்களே துன்புறுத்திக் கொள்கிறார்கள். "
மேற்கண்ட விஷயம் தான் எனக்கு நினைவில் வந்தது .
அதனால் எந்தன் கேள்வியும் .
மற்ற விஷயங்கள் அறிய தந்தமைக்கு நன்றி , பானு
ரமணியன்

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
புரிந்தது ஐயா
இவரை இந்த ஷியா கூட்டத்தினர் தான் பானகத்தில் விஷம் வைத்து கொன்று விட்டார்கள். பின் அதற்காக வருத்தப்பட்டு தான் துக்க தினமாக அனுஷ்டிக்கிறாங்க.
முஹரம் 10 வது தினம் தான் அரசு விடுமுறை விடுவாங்க.
. இதில் மூத்தவர் அசன் விஷம் வைத்து கொல்லப்பட்டார். wrote:
இவரை இந்த ஷியா கூட்டத்தினர் தான் பானகத்தில் விஷம் வைத்து கொன்று விட்டார்கள். பின் அதற்காக வருத்தப்பட்டு தான் துக்க தினமாக அனுஷ்டிக்கிறாங்க.
முஹரம் 10 வது தினம் தான் அரசு விடுமுறை விடுவாங்க.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1100326ஜாஹீதாபானு wrote:புரிந்தது ஐயா. இதில் மூத்தவர் அசன் விஷம் வைத்து கொல்லப்பட்டார். wrote:
இவரை இந்த ஷியா கூட்டத்தினர் தான் பானகத்தில் விஷம் வைத்து கொன்று விட்டார்கள். பின் அதற்காக வருத்தப்பட்டு தான் துக்க தினமாக அனுஷ்டிக்கிறாங்க.
முஹரம் 10 வது தினம் தான் அரசு விடுமுறை விடுவாங்க.
நல்ல பதிவு பானு நன்றி...............இந்த மொஹரம் பெஹரினில் ரொம்ப பெரியதாக கொண்டடுவார்கள் ....................நீங்கள் சொல்லும் ஷியா முஸ்லிம்கள் நிறைந்த நாடு அது ....ஆபீஸ் எல்லாம் லீவு இருக்கும்.........ஆனால் சௌதி இல் லீவு கிடையாது...........அவங்க சன்னி முஸ்லிம்கள் என்று நினைக்கிறேன் ..சரியா?
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1100362krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1100326ஜாஹீதாபானு wrote:புரிந்தது ஐயா. இதில் மூத்தவர் அசன் விஷம் வைத்து கொல்லப்பட்டார். wrote:
இவரை இந்த ஷியா கூட்டத்தினர் தான் பானகத்தில் விஷம் வைத்து கொன்று விட்டார்கள். பின் அதற்காக வருத்தப்பட்டு தான் துக்க தினமாக அனுஷ்டிக்கிறாங்க.
முஹரம் 10 வது தினம் தான் அரசு விடுமுறை விடுவாங்க.
நல்ல பதிவு பானு நன்றி...............இந்த மொஹரம் பெஹரினில் ரொம்ப பெரியதாக கொண்டடுவார்கள் ....................நீங்கள் சொல்லும் ஷியா முஸ்லிம்கள் நிறைந்த நாடு அது ....ஆபீஸ் எல்லாம் லீவு இருக்கும்.........ஆனால் சௌதி இல் லீவு கிடையாது...........அவங்க சன்னி முஸ்லிம்கள் என்று நினைக்கிறேன் ..சரியா?
மிக்க நன்றிமா இப்போது தான் பார்க்கிறேன்....
இங்கேயும் உருது பேசும் முஸ்லீம்கள் தான் அதிகம் கொண்டாடுவார்கள். அதுவும் அறியாமையால் தான். நிறைய பேர் திருந்தி விட்டார்கள். பழையதையே பிடித்துக் கொண்டு தொங்குபவர்கள் இன்னும் திருந்தவில்லை.
// சன்னி பிரிவு முஸ்லிம்கள் முகமது நபியவர்களை பின்பற்றுவர்கள்.
ஷியா பிரிவு முஸ்லிம்கள் நபியவர்களின் மருமகனாகிய அலி என்பவரை பின்பற்றுபவர்கள்.//
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1105788ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1100362krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1100326ஜாஹீதாபானு wrote:புரிந்தது ஐயா. இதில் மூத்தவர் அசன் விஷம் வைத்து கொல்லப்பட்டார். wrote:
இவரை இந்த ஷியா கூட்டத்தினர் தான் பானகத்தில் விஷம் வைத்து கொன்று விட்டார்கள். பின் அதற்காக வருத்தப்பட்டு தான் துக்க தினமாக அனுஷ்டிக்கிறாங்க.
முஹரம் 10 வது தினம் தான் அரசு விடுமுறை விடுவாங்க.
நல்ல பதிவு பானு நன்றி...............இந்த மொஹரம் பெஹரினில் ரொம்ப பெரியதாக கொண்டடுவார்கள் ....................நீங்கள் சொல்லும் ஷியா முஸ்லிம்கள் நிறைந்த நாடு அது ....ஆபீஸ் எல்லாம் லீவு இருக்கும்.........ஆனால் சௌதி இல் லீவு கிடையாது...........அவங்க சன்னி முஸ்லிம்கள் என்று நினைக்கிறேன் ..சரியா?
மிக்க நன்றிமா இப்போது தான் பார்க்கிறேன்....
இங்கேயும் உருது பேசும் முஸ்லீம்கள் தான் அதிகம் கொண்டாடுவார்கள். அதுவும் அறியாமையால் தான். நிறைய பேர் திருந்தி விட்டார்கள். பழையதையே பிடித்துக் கொண்டு தொங்குபவர்கள் இன்னும் திருந்தவில்லை.
// சன்னி பிரிவு முஸ்லிம்கள் முகமது நபியவர்களை பின்பற்றுவர்கள்.
ஷியா பிரிவு முஸ்லிம்கள் நபியவர்களின் மருமகனாகிய அலி என்பவரை பின்பற்றுபவர்கள்.//
விவரத்துக்கு நன்றி பானு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1