புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிக்கலில் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை ! Poll_c10சிக்கலில் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை ! Poll_m10சிக்கலில் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை ! Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
சிக்கலில் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை ! Poll_c10சிக்கலில் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை ! Poll_m10சிக்கலில் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை ! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சிக்கலில் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை ! Poll_c10சிக்கலில் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை ! Poll_m10சிக்கலில் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை ! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
சிக்கலில் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை ! Poll_c10சிக்கலில் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை ! Poll_m10சிக்கலில் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிக்கலில் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை ! Poll_c10சிக்கலில் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை ! Poll_m10சிக்கலில் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை ! Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
சிக்கலில் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை ! Poll_c10சிக்கலில் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை ! Poll_m10சிக்கலில் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை ! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சிக்கலில் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை ! Poll_c10சிக்கலில் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை ! Poll_m10சிக்கலில் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை ! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
சிக்கலில் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை ! Poll_c10சிக்கலில் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை ! Poll_m10சிக்கலில் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை ! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிக்கலில் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 29, 2014 2:47 pm

சிக்கலில் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை: பக்தர்கள் பரவசம்!

சிக்கலில் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை ! 8vwocnFqQeKX8VDNV5YE+TN_36489_121918484

நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ய முருகப்பெருமான் சக்திவேல் வாங்கும் போது, மானிடருக்கு வேர்ப்பது போல் மேனியெங்கும் வியர்க்கும் மகிமை நடைபெற்றது. நாகை அடுத்த சிக்கலில் அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது. முருகப்பெருமானின் அவதார நோக்கமான சூரசம்ஹாரத்திற்கு, இக்கோவிலில் தான் அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கி திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்த புராண வரலாறு.

சிக்கலில் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை ! Vm3V2tUGQyyZ8YmAWUaK+TN_36489_121908443

திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி, அருணகிரிநாதர்,சிதம்பரமுனிவர் ஆகியோர்களால் பாடல் பெற்ற, இக்கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 23 ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நாள்தோறும் சிங்காரவேலவர் ஆட்டுக்கிடா, தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்வதற்காக,நேற்று இரவு, சிங்காரவேலவர், அன்னை வேல்நெடுங்கண்ணியிடம், சக்திவேல் வாங்குவதற்காக, திருத்தேரில் இருந்து இறங்கி கோவிலுக்குள் ஆக்ரோஷத்துடன் வந்தார்.

சிக்கலில் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை ! Rn1TUM1VR4yWtgQsaTLN+TN_36489_121859500

ஆக்ரோஷத்துடன்,அன்னையிடம் சக்திவேலைப் பெற்று தமது சன்னதியில் அமர்ந்த முருகப் பெருமானுக்கு, மானிடருக்கு வியர்ப்பது போன்று, சிங்காரவேலவரின் திருமேனியெங்கும் வியர்வை அரும்பியது. முருகப்பெருமானின் ஆக்ரோஷ வெப்பத்தை தாங்கிக் கொள்ள இயலாமல் சன்னதியின் சுவர்களிலும் வியர்வை துளிகள் அரும்பியிருந்த காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விண்ணைப்பிளந்த அரோகரா கோஷத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 29, 2014 2:49 pm

இந்த நிகழ்வை எங்க அப்பாவின் நண்பர் சொல்ல கேட்டிருக்கேன்.................இது நிஜமாய் நடக்கிறதா என்று நான் நிறைய முறை நினைத்தது உண்டு.............இன்று 'கந்த சஷ்டி' ........இன்றும் நினைத்தேன்...................பார்த்தால் பேப்பர் இல் விவரம் போட்டிருக்கிறார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Oct 30, 2014 4:03 pm

சிக்கலில் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை ! 1571444738 சிக்கலில் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை ! 103459460
mbalasaravanan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் mbalasaravanan

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக