புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊழல் முதல்வர்-குற்றவாளி முதல்வர்; ஜெ., மீது விஜயகாந்த் கடும் தாக்கு !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னை: பால் விலை உயர்வை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமை வகித்து பேசுகையில், ஜெ., மக்களின் முதல்வர் என்று கூறுகிறார்கள் அவர் ஊழலில்தான் முதல்வர், குற்றவாளியில் தான் முதல்வர் என்று கடுமையாக சாடினார்.தமிழகத்தின் சமீபத்திய பால் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், பால் விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும் தே.மு.தி.க., நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கட்சி தொண்டர்கள் பலர் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் விஜயகாந்த் பேசுகையில், மக்கள் தலையில் சுமையை ஏற்ற வேண்டாம். பால் விலையை உடனடியாக குறைக்க வேண்டும்.
விளம்பரம் வராது: ஜெ.,வை திட்டினால் பத்திரிகையில் எந்த வொரு அறிக்கையும் வர மாட்டேங்குது. விஜயகாந்த் கூறினார் என்று தான் இருக்கும். ஆனால் நான் திட்டியது இருக்காது. தவறாக போட்டால் விளம்பரம் வராது. டி.வி.,க்கள் மற்றும் மீடியாக்கள்எதுவும் உண்மையை சொல்வதில்லை.பத்திரிகை சுதந்திரம் பறிபோகும் போது இந்த விஜயகாந்த் விட மாட்டேன். மக்களுக்கு பிரச்சனை என்றால் நான் சும்மா இருக்க மாட்டேன். ஏதோ பேச வேண்டும் என்று நினைக்கிறேன். வொர்க்லோடு நிறைய இருப்பதால் மறந்து போகுது. யாரும் நடிக்க கூடாது. நடிப்பு எல்லாம் எனக்கு பிடிக்காது. அம்மா தண்ணீர் கடை, அம்மா இட்லி என்றெல்லாம் இருக்குது. இப்போது பன்னீர் பட்டர் மசாலா, பன்னீர் சோடா என்று வாட்ஸ் அப்பில் போட்டு இளைஞர்கள் கலக்குகின்றனர்.
தொடரும்...................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மக்களுக்காக என்ன உழைத்தீர்கள் ? எல்லா இடத்திலும் ஜெ., போட்டோ காட்டுகின்றனர். எல்லோரும் பயந்து போடுகிறார்கள். ஏன் பயப்படுகிறீர்கள் ? எங்க அம்மா , எங்க அம்மா என்று பயப்படுவதை பார்க்க முடிகிறது. எல்லோரும், அம்மா, அம்மா என்று பயப்படுகிறார்கள். என்ன கழுத்துக்கா கத்தி வரப்போகுது. யாரும் பயப்படக்கூடாது. ஆறிலும், சாவு, நூறிலும் சாவு, அச்சம் என்பது மடமையடா, என்று பாடல் உள்ளது. வாழ்தவர் கோடி , மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார் ? என்று பாடினார்களே, ஆனால் மக்கள் மனதில் நிற்பவர் மக்களே ! தலைவர் அண்ணாத்துரை ,மற்றும் காமராஜரை மக்கள் முதல்வர் என்ற அழைக்கலாம். ஆனால் உங்களை மக்கள் முதல்வர் என்று உங்கள் டி.வி.,யில் சொல்கின்றனர். ஊழலில் முதல்வர் நீங்கள், குற்றவாளியில் முதல்வர் நீங்கள், ஜெ., மக்களின் முதல்வர் அல்ல. உங்களை குற்றவாளி என்றே சொல்லியாச்சு, மக்கள் முதல்வர் என்று எப்படி சொல்ல முடியும். மக்களுக்காக உழைத்தால் தான் மக்கள் முதல்வர். நீங்க என்ன உழைத்தீர்கள். மக்களின் நலனை கருதாத நீங்கள் மக்கள் முதல்வர் ஆக முடியாது.
அதிகாரி சகாயம் : மின் கட்டணம் குறித்து மக்களிடம் கருத்து கேட்பு என்பது கண்துடைப்பு நாடகம். பத்திரிகைகள், டி.வி.,க்கள் மக்களுக்காக பேச வேண்டும். மக்கள் உங்களை காப்பாற்றுவார்கள். மணல், குவாரி ஆகியவற்றில் ஊழல் நடந்துள்ளது. ஆனால் அதிகாரி சகாயம் இன்னும் விசாரணையை துவக்க அனுமதிக்கவில்லை. இவரை ஏன் இன்னும் அனுப்பவில்லை. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் என்கின்றனர், தர்மம் என்பது மக்கள் தான், மக்களே ஜெயிப்பார்கள். மக்கள் முதல்வர் என்கிற ஒரு பெண் , பெண்களின் முக்கிய தேவையான பால் விலையை உயர்த்தலாமா?
தொடரும்..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராணி மாதிரி வாழ்ந்துட்டு ஜெயிலில் : ஆடு மாடு கொடுத்தோம் என்று கூறும் ஜெ., ஆதரவு டி.வி., பால் விலை உயர்த்தியதை இருட்டிப்பு செய்தது ஏன் ? ஆடு , மாடுகள், கம்ப்யூட்டர் எல்லாம் மக்களாகிய உங்கள் வரிப்பணம் தான். இந்த அம்மா சொந்த காசில் இருந்து கொடுக்க வேண்டியது தானே ! விஜயகாந்த் எப்போதும் எந்த முடிவும் எடுப்பேன். பொறுமையாக இருக்க வேண்டும். உப்பை தின்றவன் தண்ணி குடிக்கனும். பால் விலை உயர்வை குறைத்தே தீர வேண்டும். ராணி மாதிரி வாழ்ந்துட்டு ஜெயிலில் இருந்தார்கள். குற்றம் உள்ள நெஞ்சு குறு, குறுக்குது. இதனால் தான் ஜெ., யாரையும் பார்க்க மாட்டார்கள். எனக்கு மடியில் கனம் இல்லை.
நான் எழுதி வைத்து பேசுவதில்லை. எனது மனதில் பட்டதை பேசுகிறேன். எழுதி வைத்து பேசினால் ஒரு ஆர்டர் இருக்கும். முதலாளிகளுக்கு ஆதரவாகத்தான் தமிழக அரசு பால் விலை உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது என்றனர். இன்னும் மின்வெட்டு நீடிக்கத்தான் செய்கிறது. ஓ.பி.எஸ். அவர்களே பால் விலையை குறையுங்கள். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
தினமலர்
எதிர்க்கட்சிகள் சோர்ந்து விடாமல் இருக்கவும்
போராட்டங்கள் நடத்தி கட்சியை ஓரளவு வளர்த்துக்
கொள்ளவும் வழிவகை செய்து கொடுத்துள்ளார்கள்...
-
ஆரோக்கியா பால் என்ன விலைக்கு கிடைக்கிறது..?
-
ஆறு மாதத்துக்கு ஒரு முறை விலைவாசி ஏற்றத்துக்கு ஏற்ப
பஞ்சப்படி உயர்வு வழங்குகிறார்களே....அது எதுக்காம்..?
-
மற்ற மாநிலத்தில் பால் விலை என்ன..?
போராட்டங்கள் நடத்தி கட்சியை ஓரளவு வளர்த்துக்
கொள்ளவும் வழிவகை செய்து கொடுத்துள்ளார்கள்...
-
ஆரோக்கியா பால் என்ன விலைக்கு கிடைக்கிறது..?
-
ஆறு மாதத்துக்கு ஒரு முறை விலைவாசி ஏற்றத்துக்கு ஏற்ப
பஞ்சப்படி உயர்வு வழங்குகிறார்களே....அது எதுக்காம்..?
-
மற்ற மாநிலத்தில் பால் விலை என்ன..?
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
என்ன என்னனு என் நம்மகிட்ட கேக்றாரு அவர சொல்ல சொல்லுங்க முதல்ல
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1100111ayyasamy ram wrote:எதிர்க்கட்சிகள் சோர்ந்து விடாமல் இருக்கவும்
போராட்டங்கள் நடத்தி கட்சியை ஓரளவு வளர்த்துக்
கொள்ளவும் வழிவகை செய்து கொடுத்துள்ளார்கள்...
-
ஆரோக்கியா பால் என்ன விலைக்கு கிடைக்கிறது..?
-
ஆறு மாதத்துக்கு ஒரு முறை விலைவாசி ஏற்றத்துக்கு ஏற்ப
பஞ்சப்படி உயர்வு வழங்குகிறார்களே....அது எதுக்காம்..?
-
மற்ற மாநிலத்தில் பால் விலை என்ன..?
ரொம்ப சரி ராம் அண்ணா.........இங்கு பால், மளிகை. கறிகாய் எல்லாமே விலை அதிகம் ........கரண்டு பில் மாதம் வரும்................அதுக்கு சொத்தை தான் எழுதி வைக்கணும்....................100 unit க்கு மேலே போனால் 1 unit க்கு 6 ருபாய் தெரியுமா?
இங்கு தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள மின் கட்டணம்
-
Upto 100 Units 0-100 units 1.00 + 20.00
Upto 200 Units 0-200 units 1.50 + 20.00
Upto 500 Units 0-200 units 2.00 + 30.00
201-500 units 3.00 30.00
Above 500 Units 0-200 units 3.00 + 40.00
201-500 units 4.00 40.00
Above 501 units 5.75 + 40.00
-
500 யூனிட்டுக்கு மேல் உபயோகிப்பவர் என்றால் மட்டுமே,
500 யூனிட்டுக்கு மேல் உள்ள யூனிட் ஒவ்வொனகுக்கும் ரூ 5.75 வீதம்
செலுத்த வேண்டும்
-
Upto 100 Units 0-100 units 1.00 + 20.00
Upto 200 Units 0-200 units 1.50 + 20.00
Upto 500 Units 0-200 units 2.00 + 30.00
201-500 units 3.00 30.00
Above 500 Units 0-200 units 3.00 + 40.00
201-500 units 4.00 40.00
Above 501 units 5.75 + 40.00
-
500 யூனிட்டுக்கு மேல் உபயோகிப்பவர் என்றால் மட்டுமே,
500 யூனிட்டுக்கு மேல் உள்ள யூனிட் ஒவ்வொனகுக்கும் ரூ 5.75 வீதம்
செலுத்த வேண்டும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1100123ayyasamy ram wrote:இங்கு தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள மின் கட்டணம்
-
Upto 100 Units 0-100 units 1.00 + 20.00
Upto 200 Units 0-200 units 1.50 + 20.00
Upto 500 Units 0-200 units 2.00 + 30.00
201-500 units 3.00 30.00
Above 500 Units 0-200 units 3.00 + 40.00
201-500 units 4.00 40.00
Above 501 units 5.75 + 40.00
-
500 யூனிட்டுக்கு மேல் உபயோகிப்பவர் என்றால் மட்டுமே,
500 யூனிட்டுக்கு மேல் உள்ள யூனிட் ஒவ்வொனகுக்கும் ரூ 5.75 வீதம்
செலுத்த வேண்டும்
ஆமாம் அண்ணா, எனக்கு தெரியும் எங்களுக்கு அங்கும் ஒரு வீடு இருக்கு.....மன்னிக்கணும் மே மாதம் வரை இருந்து .......இந்த ரேட் ம் 2 மாதங்களுக்கு ஒருமுறைதானே?.....இங்கு மாதா மாதம் பில் வந்து விடும்...மேலும்..............பேஸ் ரேட் என்று சொல்வோமே அது தமிழ் நாட்டில் 40 ருபாய்.....................இங்கு அதுவே 225 ருபாய் வரும்................
+ முதல் 30க்கு 2.70
அடுத்த 30 க்கு 4 ருபாய்
அடுத்த 30 க்கு 5.25 ருபாய் மற்றும்
அடுத்த 30 க்கு 5. 25.................இப்படி போகிறது இங்கு ..........just 133 unit க்கு 801 ருபாய் ஆகிறது இங்கு
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
எனக்கு ஒன்னும் மட்டும் தெரியல, நடிக்க தெரியாது, நடிக்க தெரியாதுன்னு சொல்லிட்டு எப்படி, இப்படி எல்லாம் நடிச்சி மக்களை எமாத்தறீங்க?? ஆக மொத்தம் எவனும் நல்லவன் இல்ல இங்க...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1100137M.M.SENTHIL wrote:எனக்கு ஒன்னும் மட்டும் தெரியல, நடிக்க தெரியாது, நடிக்க தெரியாதுன்னு சொல்லிட்டு எப்படி, இப்படி எல்லாம் நடிச்சி மக்களை எமாத்தறீங்க?? ஆக மொத்தம் எவனும் நல்லவன் இல்ல இங்க...
ம்.....இது தான் நிஜம்...." எங்க அம்மா சொல்வா " எரியற கொள்ளில எது நல்ல கொள்ளி" ? என்று அது போல இருக்கு இந்த காலத்தில் ..................
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1