புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 37 Poll_c10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 37 Poll_m10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 37 Poll_c10 
62 Posts - 63%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

6 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 37 Poll_c10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 37 Poll_m10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 37 Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

254 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 37 Poll_c10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 37 Poll_m10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 37 Poll_c10 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 37 Poll_c10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 37 Poll_m10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 37 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Page 37 of 37 Previous  1 ... 20 ... 35, 36, 37

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 05, 2014 11:35 am

First topic message reminder :

வணக்கம் ஈகரை உறவுகளே ..  :வணக்கம்: 

இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 4 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -4 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.நன்றி நன்றி நன்றி 

மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .    

தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .

இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை

குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம்
.

நன்றியுடன்
வை.பா

என்னுடைய பழைய திரிகளை பார்வையிட

1. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3

2. பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!

3. கதை எழுதுவோம் வாங்க

4. கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள்

5. சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள்

6. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 27, 2015 11:46 am

M.M.SENTHIL wrote:
பாலாஜி wrote:படம் எண் -124

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 37 Images?q=tbn:ANd9GcT1BgBnshdtuNAVv3Fv6S37LjyP6pH0G9zjPRljsC-Dc-e9MZcW
மேற்கோள் செய்த பதிவு: 1115388

ஆங்கிலேயர்: hai vijayakaanth how are you welcome to our country
இப்போ நம்மாளு: (மனசுக்குள் இங்கிலிஷ்க்கு விளக்கம் சொல்றவன, நேத்து மப்புல அடிச்சது தப்பா போச்சே?)
யா.யா.யா பைன். அயாம் நெக்ஸ்ட் முதலமைச்சர் இன் மை இந்தியா (ஐயோ எப்புடி பேசினாலும் டங்கு சிலிப் ஆகுதே)
ஆங்கிலேயர்: hai what happen
இப்போ நம்மாளு: நத்திங் ஐ வாண்ட் ஒன் கட்டிங்
மேற்கோள் செய்த பதிவு: 1115591

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 27, 2015 12:14 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:படம் எண் -124

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 37 Images?q=tbn:ANd9GcT1BgBnshdtuNAVv3Fv6S37LjyP6pH0G9zjPRljsC-Dc-e9MZcW

நா குடிச்சதால என் கண்ணு செவக்கலன்னு சொன்னா நம்பல
நீங்க பாருங்க என்னோட லிவரை செக் பண்ணின ரிபோர்டை
ஒபாமா நீங்களாவது ரிபோர்டை பார்த்து சொல்லுங்க
எங்கம்மா ஊர்ல எல்லாரும் நம்பட்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1115594

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 27, 2015 1:02 pm

படம் எண் -125

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 37 25136DEB00000578-0-image-a-22_1422268056767

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 27, 2015 1:34 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:படம் எண் -124

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 37 Images?q=tbn:ANd9GcT1BgBnshdtuNAVv3Fv6S37LjyP6pH0G9zjPRljsC-Dc-e9MZcW

விஜயகாந்த் (மனசுக்குள்): என்ன இவனுங்க நான் நடிச்சதிலேயே ஓரளவுக்கு நல்ல படமான "கேப்டன் பிரபாகரன்" படத்தை பார்த்தே இப்படி பேயறைஞ்ச மாதிரி உட்கார்ந்து இருக்கானுங்க.

இன்னும் "நரசிம்மா" , "பேரரசு" படத்தையெல்லாம் போட்டேன்னா ஆத்தாடி செத்தே போயிடுவானுங்க போல இருக்கே.

"அப்பா உன்னையும் மதிச்சு அமெரிக்காவுக்கு கூப்பிட்டுருக்கானுங்க உன் படத்தை எதுவும் காமிச்சுராதீங்கன்னு" சண்முகபாண்டி அப்பவே சொன்னான் கேட்டேனா.....
சோகம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1115468

உண்மைதான் தல ..

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 27, 2015 2:08 pm

பாலாஜி wrote:படம் எண் -125

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 37 25136DEB00000578-0-image-a-22_1422268056767

மேற்கோள் செய்த பதிவு: 1117388

ஒபாமா : (புகழ்கின்ற மாதிரி நக்கல் அடிக்கிறார் ) பரவாயில்லை இந்தியாவில் ! டி (Tea  ) ஆத்தினவன் எல்லாம் பிரதம மந்திரி ஆக முடிகிறது . இந்தியர்கள் எல்லாம் great !   எனக்கு தான்  tea தராம ஃ பில்டர் காப்பி கொடுத்திட்டீங்க !
மோடி : அதெல்லாம் பெரிசு இல்லே ,ஒபாமா ! சமையல்காரன் பேரன் நீங்க !! உலகத்தின் சிறந்த நாடான அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆக முடிகிறது !! அமெரிக்கர்கள்தான் great !!  எனக்கும் உங்க கையால் சாப்பிடனும்னு ஆசையாகத்தான் இருந்தது அமெரிக்காவில் . ஆனால் அப்போ விரதம் இருந்திட்டேன் .
என்னப் பண்ணறது ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 28, 2015 1:17 am

பாலாஜி wrote:படம் எண் -125

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 37 25136DEB00000578-0-image-a-22_1422268056767

மேற்கோள் செய்த பதிவு: 1117388

மோடி:  சுவிங்கம் மென்னது போதும் பாரக்...........ஏதோ மழையால் கொஞ்சம் லேட் ஆகிவிட்டது.........அதற்குள் பசிக்கிறதா?.....நிறைய உணவு வகைகள் செய்து வைத்திருக்காங்க.......சுவிங்கம் மென்றால் பசியெடுக்காது   ...ஸோ, வேண்டாம்..............நைசாய் வாயிலிருந்து  எடுத்து கீழே போட்டுடுங்கோ........யாருக்கும் தெரிவதற்குள் ...................

ஒபாமா: ம்ம்..............இங்கேயே போட்டா பரவாஇல்லையா?......இப்போ தானே நீங்க " தூய்மை இந்தியா" என்று சொல்லி இருக்கீங்க?

மோடி: ம்..........அதுவும் சரிதான் , ஆனால் ஆபத்துக்கு பாவம் இல்லை, வேண்டுமானால் chair  கைபிடிக்கு கீழே ஒட்டிடுங்கோ  ......பிறகு பார்த்துக்கலாம்..................ஆனால் மறுபடி   சொல்கிறேன்................யாரும் பார்ப்பதற்குள் சீக்கிரம் செய்யணும்...............ஓகே?

( என்றாலும் பாலாஜி படம் எடுத்துவிட்டார் போல இருக்கு......இவர்கள் நம்மிடம்மாட்டிக்கொண்டார்கள் ஜாலி ஜாலி ஜாலி )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 02, 2015 1:45 pm

T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:படம் எண் -125

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 37 25136DEB00000578-0-image-a-22_1422268056767

மேற்கோள் செய்த பதிவு: 1117388

ஒபாமா : (புகழ்கின்ற மாதிரி நக்கல் அடிக்கிறார் ) பரவாயில்லை இந்தியாவில் ! டி (Tea  ) ஆத்தினவன் எல்லாம் பிரதம மந்திரி ஆக முடிகிறது . இந்தியர்கள் எல்லாம் great !   எனக்கு தான்  tea தராம ஃ பில்டர் காப்பி கொடுத்திட்டீங்க !
மோடி : அதெல்லாம் பெரிசு இல்லே ,ஒபாமா ! சமையல்காரன் பேரன் நீங்க !! உலகத்தின் சிறந்த நாடான அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆக முடிகிறது !! அமெரிக்கர்கள்தான் great !!  எனக்கும் உங்க கையால் சாப்பிடனும்னு ஆசையாகத்தான் இருந்தது அமெரிக்காவில் . ஆனால் அப்போ விரதம் இருந்திட்டேன் .
என்னப் பண்ணறது ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1117397

கலக்கல் வசனம் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 02, 2015 1:47 pm

krishnaamma wrote:
பாலாஜி wrote:படம் எண் -125

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 37 25136DEB00000578-0-image-a-22_1422268056767

மேற்கோள் செய்த பதிவு: 1117388

மோடி:  சுவிங்கம் மென்னது போதும் பாரக்...........ஏதோ மழையால் கொஞ்சம் லேட் ஆகிவிட்டது.........அதற்குள் பசிக்கிறதா?.....நிறைய உணவு வகைகள் செய்து வைத்திருக்காங்க.......சுவிங்கம் மென்றால் பசியெடுக்காது   ...ஸோ, வேண்டாம்..............நைசாய் வாயிலிருந்து  எடுத்து கீழே போட்டுடுங்கோ........யாருக்கும் தெரிவதற்குள் ...................

ஒபாமா: ம்ம்..............இங்கேயே போட்டா பரவாஇல்லையா?......இப்போ தானே நீங்க " தூய்மை இந்தியா" என்று சொல்லி இருக்கீங்க?

மோடி: ம்..........அதுவும் சரிதான் , ஆனால் ஆபத்துக்கு பாவம் இல்லை, வேண்டுமானால் chair  கைபிடிக்கு கீழே ஒட்டிடுங்கோ  ......பிறகு பார்த்துக்கலாம்..................ஆனால் மறுபடி   சொல்கிறேன்................யாரும் பார்ப்பதற்குள் சீக்கிரம் செய்யணும்...............ஓகே?

( என்றாலும் பாலாஜி படம் எடுத்துவிட்டார் போல இருக்கு......இவர்கள் நம்மிடம்மாட்டிக்கொண்டார்கள் ஜாலி ஜாலி ஜாலி )
மேற்கோள் செய்த பதிவு: 1117533

" தூய்மை இந்தியா" என்பது ஒரு விளம்பரம்தான் என்று அழகாக சொல்லியிருகிங்க ...

நல்ல வசனம் சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 02, 2015 3:54 pm

நன்றி பாலாஜி புன்னகை..............என்ன ரொம்ப பிசியா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 02, 2015 4:09 pm

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 37 AenNWM3nR9uHZ9PuWPhs+bad_habit_008
-
சூயிங்கம்

கெட்ட பழக்கத்திலேயே மிகவும் மோசமானது என்று சொல்வது சூயிங் கம்மை மெல்லுவது தான். அதிலும் பேசிக் கொண்டிருக்கும் போது சூயிங் கம்மை மென்றால், மற்றவர்களுக்கு அது எரிச்சலை உண்டாக்கும். மேலும் திமிர் அதிகம் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தும்.

ஆனால் சூயிங் கம்மை மெல்லுவது உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் இந்த பழக்கத்தால், மூளையானது நன்கு செயல்படுவதோடு, அடிக்கடி பசி ஏற்படும் உணர்வைத் தடுக்கும்.

இவை அனைத்தும் நல்ல பழக்கங்கள்தானே என்று கருதி நகம் கடிப்பது, சூயிங்கம் மெல்வது உள்ளிட்ட பழக்கங்களை புதிதாக கற்றுக் கொள்ள நீங்கள் விரும்பாதீர்கள்.

Sponsored content

PostSponsored content

Page 37 of 37 Previous  1 ... 20 ... 35, 36, 37

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக