புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
Page 34 of 37 •
Page 34 of 37 • 1 ... 18 ... 33, 34, 35, 36, 37
First topic message reminder :
வணக்கம் ஈகரை உறவுகளே ..
இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 4 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -4 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.
மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .
தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .
இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை
குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம் .
நன்றியுடன்
வை.பா
என்னுடைய பழைய திரிகளை பார்வையிட
1. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3
2. பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!
3. கதை எழுதுவோம் வாங்க
4. கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள்
5. சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள்
6. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1109251பாலாஜி wrote:படம் எண் -122
ரமணியன் : என்ன விமந்தனி , என்ன பண்ணிட்டு இருக்கீங்க ?
விமந்தனி : 121 படத்துலே , தண்ணிலே மொதந்துண்டு வர அங்கிளுக்கு , ஒரு வசனம்
எழுதலாம்னு , மூளையை குழப்பி ,யோசனை பண்ணிண்டு இருந்தேன் .
பாலாஜி ,அதை அப்பிடியே வீடியோ பண்ணி , youtube லே போட்டு ,
ஒரு மணிநேரத்துலே 184673892 பேர் பார்த்துட்டு , எக்கச்சக்க கம்மெண்டு !
கின்னஸ் ரெகார்டாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1109300T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1109251பாலாஜி wrote:படம் எண் -122
ரமணியன் : என்ன விமந்தனி , என்ன பண்ணிட்டு இருக்கீங்க ?
விமந்தனி : 121 படத்துலே , தண்ணிலே மொதந்துண்டு வர அங்கிளுக்கு , ஒரு வசனம்
எழுதலாம்னு , மூளையை குழப்பி ,யோசனை பண்ணிண்டு இருந்தேன் .
பாலாஜி ,அதை அப்பிடியே வீடியோ பண்ணி , youtube லே போட்டு ,
ஒரு மணிநேரத்துலே 184673892 பேர் பார்த்துட்டு , எக்கச்சக்க கம்மெண்டு !
கின்னஸ் ரெகார்டாம் .
ரமணியன்
ஹா.....ஹா.............ஹா....................சூப்பர் ஐயா .........வி.பொ.பா ஐயா!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
soplangi wrote:மேற்கோள் செய்த பதிவு: 1109251பாலாஜி wrote:படம் எண் -122
பாலாஜி... நான் ஆபீஸ்-ல வேலை பார்க்கும்!? அழகை போட்டோ எடுத்து 3 முறை அல்ல 30 முறை போட்டாலும் சாட்டிங்கையும்... டாக்கிங்கையும்... விடமாட்டேன்...
இப்படிக்கு
பானு
(படம் 3 முறை பதிவாகியுள்ளது)
பானு வருவதற்குள் எஸ்கேப்..
கலக்கிடேள் போங்கோ .......வி.பொ.பா. ............பானு சாரி ம்மா .................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1109273ராஜா wrote:பாலாஜி wrote:படம் எண் -122
பானு(அலைபேசியில்) : ராஜா எனது கணினியில் இருந்த Tally shortcut காணாம போச்சு , என்ன பண்ணுரதுன்னே தெரியல ரொம்ப அவசரம் , உதவுங்க
ராஜா : பதட்டபடாதீங்க பானு , My computer icon double clik பண்ணி ஓபன் பண்ணுங்க , அடுத்து C:\progra.....
பானு : ராஜா என்னை பற்றி தான் தெரியும்ல , ஒவ்வொன்னா சொல்லுங்க இப்படி ஒரேயடியா express போல சொன்னிங்கன்னா அப்புறம் என்னைய தூக்கிட்டு போக 108 தான் கூப்பிடனும்
ராஜா : சரி சரி , திரையின் இடது மேல்புறம் Mycomputer என்று ஒரு shortcut இருக்கும் அதை double கிளிக் செய்து திறங்க பானு
பானு : My computer என்று எதுவுமே இல்லை ராஜா
ராஜா : ?! என்னது இல்லையா , Tally shortcut மட்டும் தான் இல்லையா இல்ல எல்லா shortcut ம் இல்லையா
பானு : திரையில் எந்த shortcut ம் இல்ல ராஜா , சுத்தமா வெள்ளையா இருக்கு
ராஜா : ????? பரவாயில்ல பானு settings எதுவும் மாறியிருக்கும் , நீங்க திரையின் இடதுகீழ்புறம் இருக்குற start மெனுவை கிளிக் செய்யுங்கள்
பானு : Start menu கூட இல்ல ராஜா
ராஜா : என்னது start மெனுவும் இல்லையா , (என்னடா இது புது பிரச்சினையா இருக்கு ) , சரி வேற என்ன தான் தெரியுது திரையில்?!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
பானு : திரையின் வலது புறம் " SUN TV " என்று மட்டும் தான் தெரியுது ராஜா
ராஜா : அடக்கடவுளே , இவ்வளவு நேரம் கணினி என்று , தொலைக்காட்சி பெட்டியை தான் பார்த்துகிட்டு இருந்திங்களா
(Dedicated to Our Beloved sister zahirabanu )
ஹா.........ஹா......ஹா....................முடியலை ராஜா.......இப்படி போட்டு தாக்கறீங்க .........................சூப்பர் ! வி.பொ.பா.
.
.
.
இவ்வளவு சூப்பர் ஆக எல்லோரும் எழுதிட்டீங்க இனி நான் என்னத்த எழுதறது?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1109251பாலாஜி wrote:படம் எண் -122
ரமணியன் : என்ன கிருஷ்ணம்மா, சௌதிக்கு போனதும் மாடர்னா டிரஸ் பண்ணிண்டு , ரொம்ப யங்கா ஆயிட்டீங்க ! ஸ்டைலா என்ன யோசனை பண்ணிட்டு இருக்கீங்க !
கிருஷ்ணம்மா : அய்யயோ , அது நான் இல்லேன்னா நம்பவா போறீங்க ? ( க்ரிஷ்ணப்பாதான் ரொம்ப ஆசைப்பட்டு மாட்டி விட்டார் . பாலாஜிக்கு எப்பிடி தெரிந்ததுனு தெரியவில்லை - படமா போட்டுட்டார் .வெட்கமா இருக்கு )
அது போகட்டும் , ராஜா , நீங்க எல்லாம் சூப்பர வசனம் எழுதிட்டீங்க !
நான் எப்பிடி அதை விட சூபரா எழுதறதுன்னு யோசனை பண்ணிட்டு இருக்கேன் .
ரமணியன் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நன்றி ! நன்றி !! நன்றி !!!
மேற்கோள் செய்த பதிவு: 1109410T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1109251பாலாஜி wrote:படம் எண் -122
ரமணியன் : என்ன கிருஷ்ணம்மா, சௌதிக்கு போனதும் மாடர்னா டிரஸ் பண்ணிண்டு , ரொம்ப யங்கா ஆயிட்டீங்க ! ஸ்டைலா என்ன யோசனை பண்ணிட்டு இருக்கீங்க !
கிருஷ்ணம்மா : அய்யயோ , அது நான் இல்லேன்னா நம்பவா போறீங்க ? ( க்ரிஷ்ணப்பாதான் ரொம்ப ஆசைப்பட்டு மாட்டி விட்டார் . பாலாஜிக்கு எப்பிடி தெரிந்ததுனு தெரியவில்லை - படமா போட்டுட்டார் .வெட்கமா இருக்கு )
அது போகட்டும் , ராஜா , நீங்க எல்லாம் சூப்பர வசனம் எழுதிட்டீங்க !
நான் எப்பிடி அதை விட சூபரா எழுதறதுன்னு யோசனை பண்ணிட்டு இருக்கேன் .
ரமணியன் .
சூப்பர் ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1109410T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1109251பாலாஜி wrote:படம் எண் -122
ரமணியன் : என்ன கிருஷ்ணம்மா, சௌதிக்கு போனதும் மாடர்னா டிரஸ் பண்ணிண்டு , ரொம்ப யங்கா ஆயிட்டீங்க ! ஸ்டைலா என்ன யோசனை பண்ணிட்டு இருக்கீங்க !
கிருஷ்ணம்மா : அய்யயோ , அது நான் இல்லேன்னா நம்பவா போறீங்க ? ( க்ரிஷ்ணப்பாதான் ரொம்ப ஆசைப்பட்டு மாட்டி விட்டார் . பாலாஜிக்கு எப்பிடி தெரிந்ததுனு தெரியவில்லை - படமா போட்டுட்டார் .வெட்கமா இருக்கு )
அது போகட்டும் , ராஜா , நீங்க எல்லாம் சூப்பர வசனம் எழுதிட்டீங்க !
நான் எப்பிடி அதை விட சூபரா எழுதறதுன்னு யோசனை பண்ணிட்டு இருக்கேன் .
ரமணியன் .
ஹா...ஹா....ஹா..................சூப்பர் ஐயா....................ஆனால் பானு சொல்லராப்ல " அது நான் இல்லையே"........
இவ்வளவு ஒல்லியா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் என்று கவலைப்படும் சுமதி ....வி.பொ.ப. ஐயா
ராஜா wrote:பாலாஜி wrote:படம் எண் -122
பானு(அலைபேசியில்) : ராஜா எனது கணினியில் இருந்த Tally shortcut காணாம போச்சு , என்ன பண்ணுரதுன்னே தெரியல ரொம்ப அவசரம் , உதவுங்க
ராஜா : பதட்டபடாதீங்க பானு , My computer icon double clik பண்ணி ஓபன் பண்ணுங்க , அடுத்து C:\progra.....
பானு : ராஜா என்னை பற்றி தான் தெரியும்ல , ஒவ்வொன்னா சொல்லுங்க இப்படி ஒரேயடியா express போல சொன்னிங்கன்னா அப்புறம் என்னைய தூக்கிட்டு போக 108 தான் கூப்பிடனும்
ராஜா : சரி சரி , திரையின் இடது மேல்புறம் Mycomputer என்று ஒரு shortcut இருக்கும் அதை double கிளிக் செய்து திறங்க பானு
பானு : My computer என்று எதுவுமே இல்லை ராஜா
ராஜா : ?! என்னது இல்லையா , Tally shortcut மட்டும் தான் இல்லையா இல்ல எல்லா shortcut ம் இல்லையா
பானு : திரையில் எந்த shortcut ம் இல்ல ராஜா , சுத்தமா வெள்ளையா இருக்கு
ராஜா : ????? பரவாயில்ல பானு settings எதுவும் மாறியிருக்கும் , நீங்க திரையின் இடதுகீழ்புறம் இருக்குற start மெனுவை கிளிக் செய்யுங்கள்
பானு : Start menu கூட இல்ல ராஜா
ராஜா : என்னது start மெனுவும் இல்லையா , (என்னடா இது புது பிரச்சினையா இருக்கு ) , சரி வேற என்ன தான் தெரியுது திரையில்?!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
பானு : திரையின் வலது புறம் " SUN TV " என்று மட்டும் தான் தெரியுது ராஜா
ராஜா : அடக்கடவுளே , இவ்வளவு நேரம் கணினி என்று , தொலைக்காட்சி பெட்டியை தான் பார்த்துகிட்டு இருந்திங்களா
(Dedicated to Our Beloved sister zahirabanu )
கலக்கல் தல ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 34 of 37 • 1 ... 18 ... 33, 34, 35, 36, 37
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 34 of 37