புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_c10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_m10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_c10 
61 Posts - 80%
heezulia
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_c10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_m10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_c10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_m10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_c10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_m10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_c10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_m10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_c10 
397 Posts - 79%
heezulia
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_c10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_m10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_c10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_m10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_c10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_m10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_c10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_m10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_c10 
8 Posts - 2%
prajai
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_c10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_m10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_c10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_m10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_c10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_m10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_c10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_m10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_c10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_m10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்


   
   

Page 1 of 17 1, 2, 3 ... 9 ... 17  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 23, 2014 1:04 pm

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்


தீபாவளிக்கு முன் - விமந்தனி: பானு தீபாவளி உங்களுக்கு எங்க வீட்ல தான்

தீபாவளி அன்று பானு மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் பெண்ணுடன் சீக்கிரம் கிளம்பிட்டாங்க விமந்தனி வீட்டுக்கு.
ரொம்ப வருஷம் ஆயிடுச்சு, பானு தீபாவளிக்கு யார் வீட்டுக்கும் போயி, அதால அநேக எதிர்பார்ப்புகள், பானுவை விட பானுவின் பெண்ணுக்கோ அதைவிட.

தட்டி முட்டி தடவி எப்படியோ 10 மணிக்கு விமந்தனி வீட்டை கண்டுபிடிச்சு போயிட்டாங்க பானு. பாரி முனையிலேயே தன் அலுவலகத்தை அப்படித்தானே தினமும் தட்டி முட்டி தடவி போயிடறாங்க பானு - இதெல்லாம் எம்மாத்திரம் - லேட்டா போனாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டோம்ல ன்னு டயலாக் வேற - அவங்க முதலாளி தலைல கை வெக்கற அழகே அழகு இந்த டயலாக் கேட்டு புன்னகை

உமேரா வந்தாச்சா? இல்ல சார் அவங்களுக்காக காத்திருந்து தான் லேட் நான் ன்னு சமாளிப்பாங்க - உமேரா வந்தவுடன், பானு உங்களுக்காக பஸ் நிறுத்தத்துல எவ்ளோ நேரம் காத்திருந்தேன் தெரியுமா ன்னு அவங்க பில்ட் அப் - உஸ் அப்பா ஓனருக்கு கண்ண கட்டுதே புன்னகை

ஜாங்கிரி, லட்டு, குலாப் ஜாமுன், முந்திரி பக்கோடா, முறுக்கு, மிக்சர் என அமர்க்களப் படுத்தி இருந்தாங்க விமந்தனி. அதோட இட்லி, கேசரி, வடை, தோசை, சாம்பார், காரக் குழம்பு, கலர் கலரா சட்னி - பின்னிட்டாங்க விமந்தனி.

சூப்பரா ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டாங்க பானுவும், மகளும். விமந்தனி வீட்டுக்காரர் - பானு நீங்க வரீங்கன்னு தான் இத்தனை தடபுடல் - இல்லேன்னா தீபாவளி, பொங்கல் ன்னாலும் சரி எங்க வீட்ல கார்ன் பிளேக்ஸ், காஞ்ச ரொட்டி தான் ன்னு ரொம்ப காஞ்சு போயிருந்தத சிரிச்சுட்டே சொன்னாரு.

விமந்தனி விமந்தனி ன்னு பானு விமந்தனி அம்மாவ கூப்பிட கூப்பிட விமந்தனி பொண்ணு விமந்தனி - அடடே நம்ம அம்மா கூட நம்ம பெயரை இத்துனை முறை பாசமா சொன்னதில்லையே ன்னு ஒரே சந்தோஷம் அவளுக்கு.

நல்லபடியா சந்தோஷமா சாப்பிட்டு அரட்டை அடிச்சு கிளம்பற நேரமும் வந்தாச்சு. பானு - விமந்தனி ரொம்ப நல்லாருக்கு எல்லாமே, வெச்சு நாலு நாள் சாப்பிடலாம் போல இருக்குன்னு சொல்ல, அப்பத்தான் விமந்தனிக்கு ஞாபகம் வந்தது, அடடே வீட்டுக்கு கொடுத்தனுப்புறோம் ன்னு சொன்னமே பானுவுக்குன்னு.

ஏங்க அந்த கவர் எல்லாம் எடுங்க, பானுவுக்கு பேக் பண்ணலாம் - கோபியும் பொறுப்பா நாலைந்து கவர்களை எடுத்து வர - அவை கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் கவர்கள் - பார்த்தவுடன் கங்கை பிரவாகம் போல் விமந்தனி அம்மா கண்ணில் பொங்குச்சு பாருங்க கோவம், கணவரின் மேல் புன்னகை

என்னா பில்ட் அப் பண்ணி வெச்சேன், பாத்து பாத்து செஞ்சேன் பானுவுக்காகன்னு - அத்தனையும் போச்சே ன்னு - அம்மாவை பார்த்த உடன் பிறப்பு தொபுக்கடீர் ன்னு காலில் விழுவதைப் போல அவரு கண்ணுல, கண்கூடா தெரிந்தது அந்த பயம் புன்னகை

பானுவும் கண்டும் காணாமல் சிரிச்சும் சிரிக்காமல் மேனேஜ் பண்ணி மேலும் டேமேஜ் ஆகிட வேண்டாமேன்னு கிளம்பினாங்க வீட்டுக்கு. பானுவுக்கும் மேலும் சந்தோஷம் என்னான்னா - நிறைய சாப்பிட்டோமே வயித்துக்கு ஏதாவது ஆயிடுமோன்னு, ஆனா அந்த கவலை இல்லை இப்ப, கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் உணவு ஒன்னும் பன்னாதுன்ற தைரியம் புன்னகை

ஒரு வழியா அமர்க்களமான தீபாவளி விமந்தனி வீட்ல கொண்டாட்டிட்டு வந்து நிம்மதியா ஒரு தூக்கத்த போட்டாங்க பானு.

தொபுக்கடீர் ன்னு ஒரு சத்தம் - அம்மா அம்மா என்ன ஆச்சும்மா? கனவு கண்டியா, இப்படி பயந்து கீழ விழுந்துட்டியேன்னு பானு பெண் பதறி கேட்க, அப்பத்தான் தெரிஞ்சது பானுவுக்கு - அடச்ச எல்லாமே கனவா ன்னு புன்னகை

அப்புறம் தான் ஞாபகம் வந்தது, விமந்தனி அழைத்ததுடன் ஈகரையில் இருந்து ஆளையே காணோமேன்னு, அப்புறம் அலை பேசி என்னும் தரல, வீட்டு விலாசமும் தரலைன்னு புன்னகை

எப்படியோ கனவிலாவது பானுவுக்கு விமந்தனி வீட்ல தீபாவளி நல்லா போச்சே - ஆனா மனசுல இந்த தீபா வலி என்னிக்கும் போகாது பானுவுக்கு புன்னகை

ஒன்னு கவனிக்கல நீங்க, கனவுல கூட பானுவுக்கு அந்த வடை மட்டும் விமந்தனி வீட்ல பிடிக்கல, ஏன்னா காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு சொல்றாப்ல - பானுவுக்கு என்னிக்குமே பானுவுக்கு தன் வடை பொன் வடை தான் புன்னகை








avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Oct 23, 2014 1:06 pm

வெறும் கனவுதானா, எங்க சின்ன அக்காவ இப்படியெல்லாம் ஏமாத்தக்கூடாது.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 23, 2014 1:09 pm

ஆமா அய்யா - தீபாவளிக்கு கூப்பிட்டாங்க ஆனா இந்த வருஷம் 2014 ன்னு அவங்க சொல்லவே இல்லியாம் புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 23, 2014 1:13 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  433338962 பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  433338962 பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  433338962 பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  433338962 பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  433338962 பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  433338962 பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  433338962 பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  433338962 பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  433338962

சூப்பர் இனியவன் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :த

நான் கூட வி. பொ. பாவித்தேன் இனியவன் புன்னகை முன்பு நாம் கிளிக் செய்தவுடன் நம் பேர் வரும்....அப்படி செய்தால் யார் யார் விரும்பினாங்க என்று தெரிந்துவிடும்................ஒருவருக்கு ஒருவர் விரும்பினாலும் தெரிய வந்துவிடும்...............அது போல் மீண்டும் செய்தால் ?................சிவாவின் கவனத்துக்கு இதை கொண்டு செல்லலாமா நண்பர்களே? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 23, 2014 1:36 pm

அருமை யினியவன் .
தற்காப்பு ஆயுதமும் விமந்தனி கையிலே வச்சு இருந்தாங்க .
பலகாரம் சாப்பிட்டு விட்டு , பானு உடம்புக்கு ஏதாவது வந்தாலோ ,
பலகாரத்தில் குற்றம் குறை கூறி இருந்தாலோ , 
" அய்யயோ , பானு ,அப்பிடியா , கிருஷ்ணம்மா சொன்ன மாதிரியே 100%
பண்ணினேன் . க்ரிஷ்ணம்மாவிற்குதான் தெரியும் .எதாவது சொல்ல மறந்துட்டாங்களா 
என்று . நான் போன் பண்ணறேன் அவங்களுக்கு .இப்போ  நீங்க இருக்கறது அப்போல்லாவா அல்லது விஜயாவா?

ரமணியன்

வி பொ பாவித்தேன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 23, 2014 1:39 pm

முதல் வரி படிச்சதுமே எனக்கு சிரிப்பை அடக்க முடியலண்ணா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சே! இப்படி கனவு காணூம் அளவு ஆசை காட்டி மோசம் செய்துட்டாங்களே விமந்தனி கோபம்

தட்டித் தடவி

நான் என்ன இரவுலயா ஆஃபிஸ் போறேன்...

உமேரா தான் முதல்ல வருவா. அப்புறம் தான் நான் வருவேன். அவ வீட்டுக்கும் எனக்கும் 2ஸ்டாப் தான் இருக்கு. ஆனா நான் தூரத்துல இருக்கேனு சொல்லி இருக்கேன். முதல்ல திருவொற்றியூர் கிட்ட இருந்தேன்.அங்க இருந்து தண்டையார்பேட்டை வந்து 3 வருஷம் ஆகப் போகுது . வீடு மாறினதை சொல்லல. லேட்டா வந்தாலும் பிரச்சனை இல்லை. அதனால அவளோட என்னை கம்பேர் செய்யமாட்டாங்க. அதிலும் நான் சீனியர் ஆச்சே;( கேட்டுறத் தான் முடியுமா.


அருமை அண்ணா உங்க கற்பனை.

இந்த நேரம் உமேராவும் இல்லையே சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 23, 2014 1:40 pm

T.N.Balasubramanian wrote:அருமை யினியவன் .
தற்காப்பு ஆயுதமும் விமந்தனி கையிலே வச்சு இருந்தாங்க .
பலகாரம் சாப்பிட்டு விட்டு , பானு உடம்புக்கு ஏதாவது வந்தாலோ ,
பலகாரத்தில் குற்றம் குறை கூறி இருந்தாலோ , 
" அய்யயோ , பானு ,அப்பிடியா , கிருஷ்ணம்மா சொன்ன மாதிரியே 100%
பண்ணினேன் . க்ரிஷ்ணம்மாவிற்குதான் தெரியும் .எதாவது சொல்ல மறந்துட்டாங்களா 
என்று . நான் போன் பண்ணறேன் அவங்களுக்கு .இப்போ  நீங்க இருக்கறது அப்போல்லாவா அல்லது விஜயாவா?

ரமணியன்

வி பொ பாவித்தேன்
மேற்கோள் செய்த பதிவு: 1098720

ஆஹா கிருஷ்ணாம்மாவையும் விடலயா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 23, 2014 1:43 pm

krishnaamma wrote:சூப்பர் இனியவன் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


எப்படியோம்மா நமக்கு இதான் தீபாவளி புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 23, 2014 1:46 pm

T.N.Balasubramanian wrote:அருமை யினியவன் .
தற்காப்பு ஆயுதமும் விமந்தனி கையிலே வச்சு இருந்தாங்க .
பலகாரம் சாப்பிட்டு விட்டு , பானு உடம்புக்கு ஏதாவது வந்தாலோ ,
பலகாரத்தில் குற்றம் குறை கூறி இருந்தாலோ , 
" அய்யயோ , பானு ,அப்பிடியா , கிருஷ்ணம்மா சொன்ன மாதிரியே 100%
பண்ணினேன் . க்ரிஷ்ணம்மாவிற்குதான் தெரியும் .எதாவது சொல்ல மறந்துட்டாங்களா 
என்று . நான் போன் பண்ணறேன் அவங்களுக்கு .இப்போ  நீங்க இருக்கறது அப்போல்லாவா அல்லது விஜயாவா?

ரமணியன்

வி பொ பாவித்தேன்

நன்றி அய்யா - இந்த டெக்னிக்க நீங்க சொல்லியே தர வேண்டாம் விமந்தனிக்கு புன்னகை

வருஷ வருஷமா வரலாற புட்டு புட்டு வெக்கிறவங்களாச்சே அவங்க புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 23, 2014 1:48 pm

T.N.Balasubramanian wrote:அருமை யினியவன் .
தற்காப்பு ஆயுதமும் விமந்தனி கையிலே வச்சு இருந்தாங்க .
பலகாரம் சாப்பிட்டு விட்டு , பானு உடம்புக்கு ஏதாவது வந்தாலோ ,
பலகாரத்தில் குற்றம் குறை கூறி இருந்தாலோ , 
" அய்யயோ , பானு ,அப்பிடியா , கிருஷ்ணம்மா சொன்ன மாதிரியே 100%
பண்ணினேன் . க்ரிஷ்ணம்மாவிற்குதான் தெரியும் .எதாவது சொல்ல மறந்துட்டாங்களா 
என்று . நான் போன் பண்ணறேன் அவங்களுக்கு .இப்போ  நீங்க இருக்கறது அப்போல்லாவா அல்லது விஜயாவா?

ரமணியன்

வி பொ பாவித்தேன்

ஆமாம் ஐயா............எல்லாத்துக்கும் நமஹ போல என்னை சொல்லரா சோகம் ,,,,,,இது எங்கே கொண்டுபோய் விடுமோ தெரியலை அநியாயம் அநியாயம் அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 17 1, 2, 3 ... 9 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக