புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேதாஜியின் உதவியாளரும், நேருவின் நண்பருமான ஏ.சி.என். நம்பியார் ஒரு சோவியத் உளவாளி! Poll_c10நேதாஜியின் உதவியாளரும், நேருவின் நண்பருமான ஏ.சி.என். நம்பியார் ஒரு சோவியத் உளவாளி! Poll_m10நேதாஜியின் உதவியாளரும், நேருவின் நண்பருமான ஏ.சி.என். நம்பியார் ஒரு சோவியத் உளவாளி! Poll_c10 
165 Posts - 76%
heezulia

27 Posts - 12%
mohamed nizamudeen
நேதாஜியின் உதவியாளரும், நேருவின் நண்பருமான ஏ.சி.என். நம்பியார் ஒரு சோவியத் உளவாளி! Poll_c10நேதாஜியின் உதவியாளரும், நேருவின் நண்பருமான ஏ.சி.என். நம்பியார் ஒரு சோவியத் உளவாளி! Poll_m10நேதாஜியின் உதவியாளரும், நேருவின் நண்பருமான ஏ.சி.என். நம்பியார் ஒரு சோவியத் உளவாளி! Poll_c10 
9 Posts - 4%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%
Tamilmozhi09

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேதாஜியின் உதவியாளரும், நேருவின் நண்பருமான ஏ.சி.என். நம்பியார் ஒரு சோவியத் உளவாளி!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 25, 2014 9:17 pm

நேதாஜியின் உதவியாளரும், நேருவின் நண்பருமான ஏ.சி.என். நம்பியார் ஒரு சோவியத் உளவாளி: இங்கிலாந்து ஆவணத்தில் பரபரப்பு தகவல்கள் !

நேதாஜியின் உதவியாளரும், நேருவின் நண்பருமான ஏ.சி.என். நம்பியார் ஒரு சோவியத் உளவாளி! 4u2TD5XR0uBiIQAm5ZLs+201410251747042691_Netaji-deputy-Nehru-aide-was-Soviet-spy-British-documents_SECVPF

லண்டன்,

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உதவியாளரும், பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பழைய நண்பருமான முன்னாள் இந்திய தூதர் ஏ.சி.என். நம்பியார் ஒரு சோவியத் உளவாளி என பரபரப்பு தகவல்
வெளியாகியுள்ளது.

லண்டனிலுள்ள தேசிய ஆவணப் பாதுகாப்பகத்தில் உள்ள ஒரு ஆவணத்தில் கீழ்க்கண்டவாறு விளக்கப்பட்டுள்ளது:-

கடந்த 1924-ஆம் ஆண்டு ஒரு பத்திரிகையாளராக நம்பியார் பெர்லின் நகரத்திற்கு சென்றார். அங்கு இந்திய கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து பணியாற்றினார். அதன்பிறகு, 1929 ஆம் ஆண்டு சோவியத் சிறப்பு விருந்தினராக மாஸ்கோவிற்கு சென்றார். இரண்டாம் உலகப்போர் நடந்த சமயத்தில் நம்பியார் ஜெர்மனியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால், அதற்கு பிறகு சுபாஷ் சந்திர போஸின் உதவியாளராக பெர்லினுக்குள் அனுமதிக்கப்பட்டார். இதற்கு பிறகு, அவர் ஜெர்மனியின் நிதியுதவியை பெற்ற தலைவராக மாறிவிட்டார். அதன்பிறகு, 1945-ல் ஆஸ்திரியாவில் கைது செய்யப்பட்டார்.

போருக்கு பிறகு, பெர்னேவிலுள்ள இந்திய குழுவிற்கு ஆலோசகராகவும், ஸ்காண்ட்நேவியாவின் இந்திய தூதராகவும், அதற்கு பிறகு, மேற்கு ஜெர்மனியின் இந்திய தூதராகவும் பணியாற்றியிருக்கிறார். கடைசியாக, இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் ஐரோப்பிய நிருபராகவும் பணியாற்றியுள்ளார். 1959-ஆம் ஆண்டு இவர் ஒரு சோவியத் உளவாளி என தகவல்கள் வெளியானது. இவர் 1920 முதலே சோவியத் ஜி.ஆர்.யு-வின் ஏஜெண்டாக இருந்து வந்ததாக தகவல் அதிலுள்ளது. இரண்டாம் உலகப்போரில் சரண்டரான யூ-போட் 234 ஜெர்மனி நீர்மூழ்கி கப்பலிலிருந்து மீட்கப்பட்ட கைப்படுத்தப்படாத கோப்புகளில் நம்பியார் சுபாஷ் சந்திர போசுக்கு அனுப்பிய கடிதங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக