புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_m10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10 
53 Posts - 44%
ayyasamy ram
இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_m10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10 
51 Posts - 42%
T.N.Balasubramanian
இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_m10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_m10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_m10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_m10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_m10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10 
2 Posts - 2%
prajai
இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_m10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10 
2 Posts - 2%
Manimegala
இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_m10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_m10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_m10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10 
417 Posts - 48%
heezulia
இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_m10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10 
288 Posts - 33%
Dr.S.Soundarapandian
இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_m10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_m10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_m10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10 
28 Posts - 3%
prajai
இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_m10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_m10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_m10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_m10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_m10இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 25, 2014 9:14 pm

ஒளிக்க முடியாத தகவல்: இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம்!

இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Vr2YhF4HSjSt95df5jWs+Tamil_News_large_1098890

அரசு, அரசிடம் உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள, இந்திய அரசு 2005ம் ஆண்டு கொண்டு வந்தது தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். இச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும் அக்.25ம் தேதி, தகவல் அறியும் உரிமை சட்ட தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. காஷ்மீருக்கு இச்சட்டம் பொருந்தாது.

இன்று மக்களிடம் இச்சட்டம் பரவலாக சென்று சேர்ந்துள்ளது. ஏராளமான அதிர்ச்சியூட்டும், வியக்கவைக்கும் தகவல்கள் இதன் மூலம் பெறப்பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும் தகவல் பெறலாம். இச்சட்டம் ஜனநாயகத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது.

எப்போது தொடங்கியது:

2005 மே 11ல் லோக்சபாவிலும், மே 12ல் ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜூன் 15ம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார். ஜூன் 21ல் அரசிதழில் வெளியிடப்பட்டு, அக்.12ம் தேதி விஜயதசமி அன்று நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின் மூலம் ஒவ்வொரு இந்திய குடிமகனும், அறிய விரும்பும் தகவல்களை பெற உரிமை உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் வெளிப்படையாக இருப்பதும், யார் கேட்டாலும் அவர்களுக்கு தகவல்களை தெரிவிப்பதும் அரசின் கடமை என இதில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தகவல்களை தாமாக முன் வந்து தெரிவிக்கவும் இச்சட்டம் வழி செய்கிறது.

எப்படி பெறுவது:

தகவலை பெற விரும்புவோர் அது குறித்து எழுத்து மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பிப்போர் பெயர், முகவரி மற்றும் கையெழுத்துடன் அனுப்பப்படும் விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள் தகவல் அலுவலர் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார். அவசரத் தகவலுக்கு 48 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, போர்யுக்தி போன்ற சில பிரிவின் கீழ்வரும் தகவல்களை அரசு தெரிவிக்க தேவையில்லை.

நாடாளுமன்ற, சட்டசபைக்கோ மறுக்கப்படாத தகவல்கள், தனிநபருக்கும் மறுக்கப்படக் கூடாது என்பது இச்சட்டத்தின் நோக்கம் குறித்த நேரத்தில் தகவல் தராமலும், தவறான தகவலை தருவதும் குற்றம். இதன்படி தவறு செய்யும் அரசு அதிகாரிகளை தண்டிக்கவும், அபராதம் வழங்கவும் மத்திய, மாநில தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. இச்சட்டத்தை மக்கள் சரியான முறையில் பயன்படுத்தினால் லஞ்சம், ஊழலை தடுக்கலாம். பயனற்ற தகவல்களை பெறுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அரசு எந்திரம் சரியாக செயல்படவும், அதன் மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்கவும் இச்சட்டம் வழி வகுக்கிறது.

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Sun Oct 26, 2014 11:49 am

பொதுமக்கள் கேட்ட தகவலை சரியானபடி வழங்காத அதிகாரிகள் மீது எந்த வழிமுறையில் நடவடிக்கை எடுக்கலாம்? அதற்கு என்ன செய்ய வேண்டும்?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 26, 2014 12:11 pm

murugesan wrote:பொதுமக்கள் கேட்ட தகவலை சரியானபடி வழங்காத அதிகாரிகள் மீது எந்த வழிமுறையில் நடவடிக்கை எடுக்கலாம்? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
மேற்கோள் செய்த பதிவு: 1099517

முருகேசன், நீங்க தானே வக்கீல் ? ..............எங்களை கேட்கறீங்க புன்னகை ...................நீங்க தான் சொல்லணும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Oct 26, 2014 2:12 pm

அய்யா வக்கீல் அவர்களே!! சேவை குறைபாடு என நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார்செய்து கேட்ட தகவலை பெறலாம் மன உனைச்சல் நஷ்ட ஈட்டுடன். அல்லது மாநில தகவல்ஆணையத்தில் இரண்டாம் மேல்முறையீடுசெய்தும் கோரிய தகவல்களை பெறலாம். அளிக்காதவர்கள்மீது ஆணையம் தண்டனை (அபராதம்) அளிக்கும்படியும் செய்யலாம்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Oct 26, 2014 2:21 pm

கிருஷ்ணம்மா எந்தசட்டம் மக்களிடத்தில் செல்லுபடி ஆகிறது. சட்டப்படிநடப்பவர் சிலரேதான்.எனவே 2005 தகவல் அறியும் உரிமை சட்டமும் சரியாகசெயல்பட வில்லை என அதற்கென ஓர் சட்ட இயக்கமும் போராடுகின்றது. ஏன் மாநில தகவல் ஆணையமும் விருப்பு வெறுப்புடன்தான் செயல்படுகிறது............சட்டப்படி நேர்மையாக ஓர் உரிமையியல் நீதிமன்றம்போல் செயல்பட அதிகாரமிருந்தும் ...செயல்படல. சாதா மனுபோல் எண்ணி மேல்முறையீடுகளை பார்வேட்செய்து விட்டு காலம் கழிக்கிறது....

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Sun Oct 26, 2014 6:21 pm

வணக்கம்
"சட்டப்படிநடப்பவர் சிலரேதான்.எனவே 2005 தகவல் அறியும் உரிமை சட்டமும் சரியாகசெயல்பட வில்லை என அதற்கென ஓர் சட்ட இயக்கமும் போராடுகின்றது. ஏன் மாநில தகவல் ஆணையமும் விருப்பு வெறுப்புடன்தான் செயல்படுகிறது............சட்டப்படி நேர்மையாக ஓர் உரிமையியல் நீதிமன்றம்போல் செயல்பட அதிகாரமிருந்தும் ...செயல்படல. சாதா மனுபோல் எண்ணி மேல்முறையீடுகளை பார்வேட்செய்து விட்டு காலம் கழிக்கிறது...." இதுதான் சரியான பதில்..
சட்டம் இயற்றுபவர்கள் அதனை செயல்பட விடாமல் இருக்க விடக்கூடாது என்று நினைத்தே சட்டத்தை இயற்றுகின்றனர்.. இருந்த போதிலும் நிவாரணம் பெறுவது என்பது சாமானிய மக்களுக்கு குதிரை கொம்பு என்பதுதான் உண்மை.. ஆகவே இந்த சட்டம் உண்மையில் செல்லாகாசு போன்றது... இந்த சட்டம் வந்த புதிதில் தகவல் தரும் அரசு அதிகாரிகள் பயந்தார்கள். இப்போது RTI மனுவை கண்டுகொள்வதே இல்லை என்பதுதான் உண்மை..
"சேவை குறைபாடு என நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார்செய்து கேட்ட தகவலை பெறலாம் மன உனைச்சல் நஷ்ட ஈட்டுடன்" தற்போது நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் இந்த புகார்களை தாக்கல் செய்யமுடியாது.. காரணம் மெட்ராஸ் உயர் நீதி மன்றத்தில் "RTI மனுவிற்கு சரியான பதில் வழங்காவிட்டால் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்யலாம் என்று எந்த சட்டத்திலும் சொல்லவில்லை " என்று கூறியுள்ளது.

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Sun Oct 26, 2014 6:33 pm

இன்று ஆயிரக்கணக்கான மக்கள் சரியான பதில் தராத அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறுகிறார்கள். அரசு அலுவலரிடம் ஒரு தகவல் கேட்டு செல்கிறார்கள், அரசு அலுவலர் சரியான பதிலை சொல்ல மறுக்கும்போது நம்ம இந்திய பிரஜை வீராவேசமாக அரசு அதிகாரியை பார்த்து "உன்னை என்ன செய்கிறேன் பார்" என்று பேசிவிட்டு ஒரு வக்கீலை போய் பார்த்து பணம் செலவு செய்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்கிறார். அனால் அந்த மனுவிற்கு கண்டிப்பாக சரியான பதில் வராது. அவர்மீது நடவடிக்கை எடுக்க நினைத்தால் உடனே ஒன்னும் முடியாது. நமது தமிழ் மனம் விரைவாக மறக்கக்கூடியது. ஆகவே நமது நண்பர் மேற்படி பிரச்னையை ஒரு வாரத்தில் மறந்து விடுவார். அருமையான இந்த சட்டம் நம்ம அரசு அலுவலர்கலளால் சின்னபின்னம் ஆக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இதனை மன வேதனையுடன் சொல்கிறேன்..

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக