புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10 
32 Posts - 42%
heezulia
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10 
32 Posts - 42%
Dr.S.Soundarapandian
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10 
2 Posts - 3%
prajai
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Saravananj
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10 
398 Posts - 49%
heezulia
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10 
26 Posts - 3%
prajai
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரக அமைப்பினால் ஏற்படும் பலன்கள்..

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 25, 2014 7:31 pm

First topic message reminder :

ஜோதிட சாஸ்திரத்தை  பலமுனிவர்கள் எழுதி உள்ளனர். அவர்கள் எல்லோரும்  தமது கருத்துகளை  கூறி முடிக்கும்போது  இறுதியாக ஜோதிடர்கள் பலன்களை எல்லாம் பார்த்தறிந்த  பின்பும் நன்கு அறிந்து  நிதானித்து  பலன்களை  கூறவேண்டும் என்று  எச்சரிக்கை செய்துள்ளனர்.   இவ்வாறு ஏன்  எச்சரிக்க வேண்டு மென்றால் கடல் பார்ப்பதற்கு  ஒரே ஜலமாகத்தான் தெரியும். ஆனால்  அதற்குள்  பல பொருள்கள் கிடைக்கின்றது.அவைகள் எல்லாம்  எல்லா இடத்திலும் கிடைப்பதில்லை.குறிப்பிட்ட சில இடங்களில் தான் கிடைக்கின்றது. இதேபோல் ஜோதிடசாஸ்த்திரத்திலும் பொதுவாக இன்னின்ன  கிரகங்கள்  இன்ன முறையில்  இருந்தால்  இன்னின்ன பலன்கள்  நடக்கும்  என்று கூறியுள்ளனர். அதனால்தான்  ராசிகளில்  கிரகங்கள் நின்றதற்கு  தனியாக பலன்கள்  கூறியுள்ளனர்.   அவற்றின் சில வற்றை   மதுரை   தொ.வே.இராகவன் அவர்கள் மக்கள் அறியும் பொருட்டு  1972ம் ஆண்டு  ஓர் இதழில்  அளித்துள்ள வற்றை அன்னாருக்கு   நன்றி  தெரிவித்து   இங்கு  அதனை  ஈகரையினர் அறியும்  பொருட்டு...  பதிவு செய்கின்றேன்.
 
                      1.  சந்திரனுக்கு  7ல்சனி இருக்க  பிறந்த ஜாதகன்  மாதா பிதாவுக்கு தோஷம்.

                      2.  செவ்வாய்  ஆட்சியாகி  சனி லக்கினத்திற்கு  3ல் இருந்தால் ஜாதகன்குள்ளனாக இருப்பான்.

                      3.  குரு புதன் 2க்குடையவர் ஆகிய மூவரும்  கேந்திர திரி கோணத்தில் இருந்தால்  வித்தை உண்டு.                
                                 அத்தோடு புதன்  உச்சமாய்   இருந்தால்  அதிக வித்தை உண்டு.

                      4.  2ல்  செவ்வாய்  இருந்தால்  மாதா பிதாவுக்கு  அடங்காதவன்  (அ) பிடிக்காதவன்.அதி கோபி,  துர் விநியோக செலவு  துர்போதனையுடையவன்   சுப காரியங்களில்  அடிக்கடிஈடுபடுவான்.பிதுர் சொத்து சேரும் பூமிலாபமுண்டு ( 6-8-12க்குடையவனாகிய செவ்வாய் 2-ல் இருந்தால் பூமி லாபம் பிதுர் சொத்து நில்லாது.)

                      5.லக்கினத்திற்கு 2-7-9க்கு அதிபர்கள் ஆறு ராசிக்குமேல் மூன்று ராசிக்குள் இருந்து  6-க்கதிபன் கெட்டிருந்தால் ஜாதகன் ஊமையாவான்.

                                                                            (தொடரும்)

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Nov 06, 2014 7:45 pm

மேலும் அன்பர் ராஜா அவர்களே கிரக ஆட்சி ,உச்சம், நட்பு, பகை, நீசம் .. போன்ற வீட்டின் விவரங்களை பஞ்சாங்கத்தில் பார்த்து தெரிந்து பலன் அறியலாம். ராகு கேதுக்கு செந்த வீடு இல்லை மற்ற 7 கிரகங்களுக்கும் உண்டு. சூரியன், சந்திரன் இவர்களுக்கு ஒரு வீடு. சூரியனுக்கு சிம்மம், சந்திரனுக்கு கடகம் சொந்தவீடு..மற்ற குரு, புதன், செவ்வாய், சுக்கிரன் ,சனி இவர்களுக்கு இரண்டு வீடுகள் .குருவுக்கு மீனம் தனுசு, புதனுக்கு மிதுனம் கன்னி, சனிக்கு மகரம் கும்பம், செவ்வாய்க்கு மேஷம் விருச்சிகம், சுக்கிரனுக்கு ரிஷபம் துலாம் என ஜோதிட கணிதத்தில் வரையரை செய்துள்ளனர்..ஜொதிடம் அறியஅவா இருப்பின் ஜோதிட புத்தகங்களை படிக்கவும் என என் அன்பு வேண்டுகோள்.சூரியனுக்கு சிம்மம், சந்திரனுக்கு கடகம் சொந்தவீடு..

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 06, 2014 9:21 pm

ஸ்ரீ PST Rajan 
கிரக ஆட்சி ,உச்சம், நட்பு, பகை, நீசம் .. போன்ற வீட்டின் விவரங்களை பஞ்சாங்கத்தில் பார்த்து தெரிந்து பலன் அறியலாம்

பஞ்சாங்கத்தில் கிரக ஆட்சி ,உச்சம் ,நட்பு ,பகை ,நீச்சம் பார்த்ததாக நினைவில்லை.

ஒவ்வொரு பஞ்சாங்கம்   ஒவ்வொரு மாதிரியாக, வடிவமைக்கப்பட்டாலும் , பஞ்ச அங்கத்தில் வேறுபாடு இருக்காது . பஞ்ச அங்கத்தில் ஆட்சி ,உச்சம்,நட்பு ,பகை ,நீச்சம் இடம் பெறாது . வாரம் , திதி ,நக்ஷத்திரம் ,கரணம் ,யோகம் தான் இடம் பெறும் . சரியா ? தவறு இருந்தால் கூறவும் .

ரமணியன்  

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Nov 07, 2014 11:30 am

அய்யா வணக்கம். பஞ்சாங்கத்தில் பஞ்ச அங்கத்தைத்தவிர நிறையஜோதிட விஷயங்கள் உள்ளன. அதாவது நான் உதாணத்திற்கு அசல் 28-நெ பஞ்சாங்கத்தில் பஞ்சபட்சிசாஸ்திரம், கிரக பாத சாரங்கள்,
கந்தாயபலன், விவாக தச வித பொருத்தம் ,திசாபுத்திஅந்தரங்கள், கோச்சார பலன் , பல்லி விழும் பலன்,தினப்பலன், பல்லி சொல்லுக்கு பலன் மற்றும் நவகிரகங்கள் உச்ச-நீச ஸ்வஷேத்திர சத்ரு-மித்ரு பதகம்என பல விஷயங்கள் உள்ளன மற்ற பஞ்சாங்கத்திலும் இருக்கும். மேலும் ஆர்க்காடு சீத்தாராமையர் பஞ்சாங்கத்தில் நிறைய விவரங்கள்உள்ளன. ஆனந்தபோதினி, குமரன்பஞ்சாங்கத்திலும் பல ஜோதிட விவரங்கள் உள்ளன....

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 07, 2014 2:52 pm

நன்றி Rajan , நாங்கள் ஸ்ரீரங்கம் பஞ்சாங்கம் உபயோகிக்கிறோம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Nov 18, 2014 10:47 am

ரமணியன் அய்யாஇதுகுறித்து பதில் தெரிவித்தேன் எங்கே சென்றது தெரியவில்லையே.....!!!!!

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Nov 18, 2014 10:52 am

அய்யா ஸ்ரீரங்கம் பஞ்சாங்கத்தில் சோதிட விஷயங்கள் இடம்பெற வில்லையா? நான் அப் பஞ்சாங்கத்தை பார்த்த தில்லை.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 18, 2014 11:12 am

கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 1571444738 கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 1571444738

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Nov 23, 2014 1:15 pm

4க்குடையவன் 5ல் சுபக்காரக சேர்க்கை யுடன் இருந்தால் தாயார் செற்படி நடப்பவன்.தாயார் மதப்பற்றுள்ளவள்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Nov 23, 2014 1:19 pm

9-ம்மிடத்தில் சுக்கிரனோ அல்லது சூரியனோ அல்லது கேதோ இருந்தால் பல வித்தைகளை அறிவான்.

லக்கினாதிபதியும்   9க்குடையவனும்   ஷஷ்டாஷ்டமத்தில் ( 6-8ல்) இருந்தால் ஜாதகனும் அவனுடைய தகப்ப னாரும் எலியும் பூனையும்  போல்  இருப்பார்கள்.

12-மிடம்   சர ராசியாகி    அதில்   9க்குடையவன்  இருந்தால்   ஜாதகன்  பிறக்கும்போது  தகப்பனார் வெளியில்  அல்லது  வெளியூரில்  இருப்பார். மற்றும்  8 மிடம்   சர ராசியாகி  அதில் 9க்குடையவன் இருந்தாலும்இதே நிலைதான்...

2ல் வியாழன்  இருந்து  செவ்வாய் அல்லது  கேது  9ல் இருக்க  புதன் 5ல்  சனி 6ல் சுக்கிரன் 7ல் இருக்க பிறந்தவன்  பிச்சைக்காரனாக இருந்தாலும்  கோட்டீஸ்வரனாவான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 24, 2014 1:38 pm

கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 3 103459460

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக