புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரக அமைப்பினால் ஏற்படும் பலன்கள்..
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
First topic message reminder :
ஜோதிட சாஸ்திரத்தை பலமுனிவர்கள் எழுதி உள்ளனர். அவர்கள் எல்லோரும் தமது கருத்துகளை கூறி முடிக்கும்போது இறுதியாக ஜோதிடர்கள் பலன்களை எல்லாம் பார்த்தறிந்த பின்பும் நன்கு அறிந்து நிதானித்து பலன்களை கூறவேண்டும் என்று எச்சரிக்கை செய்துள்ளனர். இவ்வாறு ஏன் எச்சரிக்க வேண்டு மென்றால் கடல் பார்ப்பதற்கு ஒரே ஜலமாகத்தான் தெரியும். ஆனால் அதற்குள் பல பொருள்கள் கிடைக்கின்றது.அவைகள் எல்லாம் எல்லா இடத்திலும் கிடைப்பதில்லை.குறிப்பிட்ட சில இடங்களில் தான் கிடைக்கின்றது. இதேபோல் ஜோதிடசாஸ்த்திரத்திலும் பொதுவாக இன்னின்ன கிரகங்கள் இன்ன முறையில் இருந்தால் இன்னின்ன பலன்கள் நடக்கும் என்று கூறியுள்ளனர். அதனால்தான் ராசிகளில் கிரகங்கள் நின்றதற்கு தனியாக பலன்கள் கூறியுள்ளனர். அவற்றின் சில வற்றை மதுரை தொ.வே.இராகவன் அவர்கள் மக்கள் அறியும் பொருட்டு 1972ம் ஆண்டு ஓர் இதழில் அளித்துள்ள வற்றை அன்னாருக்கு நன்றி தெரிவித்து இங்கு அதனை ஈகரையினர் அறியும் பொருட்டு... பதிவு செய்கின்றேன்.
1. சந்திரனுக்கு 7ல்சனி இருக்க பிறந்த ஜாதகன் மாதா பிதாவுக்கு தோஷம்.
2. செவ்வாய் ஆட்சியாகி சனி லக்கினத்திற்கு 3ல் இருந்தால் ஜாதகன்குள்ளனாக இருப்பான்.
3. குரு புதன் 2க்குடையவர் ஆகிய மூவரும் கேந்திர திரி கோணத்தில் இருந்தால் வித்தை உண்டு.
அத்தோடு புதன் உச்சமாய் இருந்தால் அதிக வித்தை உண்டு.
4. 2ல் செவ்வாய் இருந்தால் மாதா பிதாவுக்கு அடங்காதவன் (அ) பிடிக்காதவன்.அதி கோபி, துர் விநியோக செலவு துர்போதனையுடையவன் சுப காரியங்களில் அடிக்கடிஈடுபடுவான்.பிதுர் சொத்து சேரும் பூமிலாபமுண்டு ( 6-8-12க்குடையவனாகிய செவ்வாய் 2-ல் இருந்தால் பூமி லாபம் பிதுர் சொத்து நில்லாது.)
5.லக்கினத்திற்கு 2-7-9க்கு அதிபர்கள் ஆறு ராசிக்குமேல் மூன்று ராசிக்குள் இருந்து 6-க்கதிபன் கெட்டிருந்தால் ஜாதகன் ஊமையாவான்.
(தொடரும்)

மேலும் அன்பர் ராஜா அவர்களே கிரக ஆட்சி ,உச்சம், நட்பு, பகை, நீசம் .. போன்ற வீட்டின் விவரங்களை பஞ்சாங்கத்தில் பார்த்து தெரிந்து பலன் அறியலாம். ராகு கேதுக்கு செந்த வீடு இல்லை மற்ற 7 கிரகங்களுக்கும் உண்டு. சூரியன், சந்திரன் இவர்களுக்கு ஒரு வீடு. சூரியனுக்கு சிம்மம், சந்திரனுக்கு கடகம் சொந்தவீடு..மற்ற குரு, புதன், செவ்வாய், சுக்கிரன் ,சனி இவர்களுக்கு இரண்டு வீடுகள் .குருவுக்கு மீனம் தனுசு, புதனுக்கு மிதுனம் கன்னி, சனிக்கு மகரம் கும்பம், செவ்வாய்க்கு மேஷம் விருச்சிகம், சுக்கிரனுக்கு ரிஷபம் துலாம் என ஜோதிட கணிதத்தில் வரையரை செய்துள்ளனர்..ஜொதிடம் அறியஅவா இருப்பின் ஜோதிட புத்தகங்களை படிக்கவும் என என் அன்பு வேண்டுகோள்.சூரியனுக்கு சிம்மம், சந்திரனுக்கு கடகம் சொந்தவீடு..
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஸ்ரீ PST Rajan
கிரக ஆட்சி ,உச்சம், நட்பு, பகை, நீசம் .. போன்ற வீட்டின் விவரங்களை பஞ்சாங்கத்தில் பார்த்து தெரிந்து பலன் அறியலாம்
பஞ்சாங்கத்தில் கிரக ஆட்சி ,உச்சம் ,நட்பு ,பகை ,நீச்சம் பார்த்ததாக நினைவில்லை.
ஒவ்வொரு பஞ்சாங்கம் ஒவ்வொரு மாதிரியாக, வடிவமைக்கப்பட்டாலும் , பஞ்ச அங்கத்தில் வேறுபாடு இருக்காது . பஞ்ச அங்கத்தில் ஆட்சி ,உச்சம்,நட்பு ,பகை ,நீச்சம் இடம் பெறாது . வாரம் , திதி ,நக்ஷத்திரம் ,கரணம் ,யோகம் தான் இடம் பெறும் . சரியா ? தவறு இருந்தால் கூறவும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அய்யா வணக்கம். பஞ்சாங்கத்தில் பஞ்ச அங்கத்தைத்தவிர நிறையஜோதிட விஷயங்கள் உள்ளன. அதாவது நான் உதாணத்திற்கு அசல் 28-நெ பஞ்சாங்கத்தில் பஞ்சபட்சிசாஸ்திரம், கிரக பாத சாரங்கள்,
கந்தாயபலன், விவாக தச வித பொருத்தம் ,திசாபுத்திஅந்தரங்கள், கோச்சார பலன் , பல்லி விழும் பலன்,தினப்பலன், பல்லி சொல்லுக்கு பலன் மற்றும் நவகிரகங்கள் உச்ச-நீச ஸ்வஷேத்திர சத்ரு-மித்ரு பதகம்என பல விஷயங்கள் உள்ளன மற்ற பஞ்சாங்கத்திலும் இருக்கும். மேலும் ஆர்க்காடு சீத்தாராமையர் பஞ்சாங்கத்தில் நிறைய விவரங்கள்உள்ளன. ஆனந்தபோதினி, குமரன்பஞ்சாங்கத்திலும் பல ஜோதிட விவரங்கள் உள்ளன....
கந்தாயபலன், விவாக தச வித பொருத்தம் ,திசாபுத்திஅந்தரங்கள், கோச்சார பலன் , பல்லி விழும் பலன்,தினப்பலன், பல்லி சொல்லுக்கு பலன் மற்றும் நவகிரகங்கள் உச்ச-நீச ஸ்வஷேத்திர சத்ரு-மித்ரு பதகம்என பல விஷயங்கள் உள்ளன மற்ற பஞ்சாங்கத்திலும் இருக்கும். மேலும் ஆர்க்காடு சீத்தாராமையர் பஞ்சாங்கத்தில் நிறைய விவரங்கள்உள்ளன. ஆனந்தபோதினி, குமரன்பஞ்சாங்கத்திலும் பல ஜோதிட விவரங்கள் உள்ளன....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்றி Rajan , நாங்கள் ஸ்ரீரங்கம் பஞ்சாங்கம் உபயோகிக்கிறோம் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ரமணியன் அய்யாஇதுகுறித்து பதில் தெரிவித்தேன் எங்கே சென்றது தெரியவில்லையே.....!!!!!
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அய்யா ஸ்ரீரங்கம் பஞ்சாங்கத்தில் சோதிட விஷயங்கள் இடம்பெற வில்லையா? நான் அப் பஞ்சாங்கத்தை பார்த்த தில்லை.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
4க்குடையவன் 5ல் சுபக்காரக சேர்க்கை யுடன் இருந்தால் தாயார் செற்படி நடப்பவன்.தாயார் மதப்பற்றுள்ளவள்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
9-ம்மிடத்தில் சுக்கிரனோ அல்லது சூரியனோ அல்லது கேதோ இருந்தால் பல வித்தைகளை அறிவான்.
லக்கினாதிபதியும் 9க்குடையவனும் ஷஷ்டாஷ்டமத்தில் ( 6-8ல்) இருந்தால் ஜாதகனும் அவனுடைய தகப்ப னாரும் எலியும் பூனையும் போல் இருப்பார்கள்.
12-மிடம் சர ராசியாகி அதில் 9க்குடையவன் இருந்தால் ஜாதகன் பிறக்கும்போது தகப்பனார் வெளியில் அல்லது வெளியூரில் இருப்பார். மற்றும் 8 மிடம் சர ராசியாகி அதில் 9க்குடையவன் இருந்தாலும்இதே நிலைதான்...
2ல் வியாழன் இருந்து செவ்வாய் அல்லது கேது 9ல் இருக்க புதன் 5ல் சனி 6ல் சுக்கிரன் 7ல் இருக்க பிறந்தவன் பிச்சைக்காரனாக இருந்தாலும் கோட்டீஸ்வரனாவான்.

- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|