புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10 
32 Posts - 42%
heezulia
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10 
32 Posts - 42%
Dr.S.Soundarapandian
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10 
2 Posts - 3%
prajai
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10 
2 Posts - 3%
Manimegala
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10 
2 Posts - 3%
Saravananj
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10 
398 Posts - 49%
heezulia
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10 
26 Posts - 3%
prajai
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரக அமைப்பினால் ஏற்படும் பலன்கள்..


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 25, 2014 7:31 pm

ஜோதிட சாஸ்திரத்தை  பலமுனிவர்கள் எழுதி உள்ளனர். அவர்கள் எல்லோரும்  தமது கருத்துகளை  கூறி முடிக்கும்போது  இறுதியாக ஜோதிடர்கள் பலன்களை எல்லாம் பார்த்தறிந்த  பின்பும் நன்கு அறிந்து  நிதானித்து  பலன்களை  கூறவேண்டும் என்று  எச்சரிக்கை செய்துள்ளனர்.   இவ்வாறு ஏன்  எச்சரிக்க வேண்டு மென்றால் கடல் பார்ப்பதற்கு  ஒரே ஜலமாகத்தான் தெரியும். ஆனால்  அதற்குள்  பல பொருள்கள் கிடைக்கின்றது.அவைகள் எல்லாம்  எல்லா இடத்திலும் கிடைப்பதில்லை.குறிப்பிட்ட சில இடங்களில் தான் கிடைக்கின்றது. இதேபோல் ஜோதிடசாஸ்த்திரத்திலும் பொதுவாக இன்னின்ன  கிரகங்கள்  இன்ன முறையில்  இருந்தால்  இன்னின்ன பலன்கள்  நடக்கும்  என்று கூறியுள்ளனர். அதனால்தான்  ராசிகளில்  கிரகங்கள் நின்றதற்கு  தனியாக பலன்கள்  கூறியுள்ளனர்.   அவற்றின் சில வற்றை   மதுரை   தொ.வே.இராகவன் அவர்கள் மக்கள் அறியும் பொருட்டு  1972ம் ஆண்டு  ஓர் இதழில்  அளித்துள்ள வற்றை அன்னாருக்கு   நன்றி  தெரிவித்து   இங்கு  அதனை  ஈகரையினர் அறியும்  பொருட்டு...  பதிவு செய்கின்றேன்.
 
                      1.  சந்திரனுக்கு  7ல்சனி இருக்க  பிறந்த ஜாதகன்  மாதா பிதாவுக்கு தோஷம்.

                      2.  செவ்வாய்  ஆட்சியாகி  சனி லக்கினத்திற்கு  3ல் இருந்தால் ஜாதகன்குள்ளனாக இருப்பான்.

                      3.  குரு புதன் 2க்குடையவர் ஆகிய மூவரும்  கேந்திர திரி கோணத்தில் இருந்தால்  வித்தை உண்டு.                
                                 அத்தோடு புதன்  உச்சமாய்   இருந்தால்  அதிக வித்தை உண்டு.

                      4.  2ல்  செவ்வாய்  இருந்தால்  மாதா பிதாவுக்கு  அடங்காதவன்  (அ) பிடிக்காதவன்.அதி கோபி,  துர் விநியோக செலவு  துர்போதனையுடையவன்   சுப காரியங்களில்  அடிக்கடிஈடுபடுவான்.பிதுர் சொத்து சேரும் பூமிலாபமுண்டு ( 6-8-12க்குடையவனாகிய செவ்வாய் 2-ல் இருந்தால் பூமி லாபம் பிதுர் சொத்து நில்லாது.)

                      5.லக்கினத்திற்கு 2-7-9க்கு அதிபர்கள் ஆறு ராசிக்குமேல் மூன்று ராசிக்குள் இருந்து  6-க்கதிபன் கெட்டிருந்தால் ஜாதகன் ஊமையாவான்.

                                                                            (தொடரும்)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 25, 2014 8:16 pm

நன்றி ,தொடருங்கள் ராஜன் அவர்களே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 25, 2014 8:18 pm

கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. 103459460 கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. 1571444738

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Oct 26, 2014 1:57 pm

6. செவ்வாய் சுக்கிரன் ஜாதகத்தில் வலுத்திருந்தால் அதாவது கேந்திரத்தில் இருந்தால்
 இளமையில் விவாகம் நடக்கும். இருவரில் ஒருவர் வலு குறைந்திருந்தால் 24 வது
 வயதிற்கு பின் விவாகம் நடக்கும். இருவரும் வலு குறைந்தவர்களானால் 21வயதிற்
 குப்பின் விவாகம் நடக்கும்.

7. 11க்குடையவன் 9க்குடையவனை பார்த்தால் பிதுர் ராஜ்ய சொத்து உண்டு.

8. சனி  செவ்வாய் தனித்தனி ராசியில் இருக்க சந்திரன்,சுக்கிரன் உடன் சேர்ந்திருந்தாலும்
  பார்த்தாலும் மனைவி இல்லாதவன் அல்லது அங்க்கஃகுறை உடைய மனைவியாவான்
  அல்லது புத்திர பாக்கியம் இல்லாதவனாக இருப்பான்.

9. சந்திரன் ரிஷபத்தில் இருக்க சுக்கிரன் துலாத்தில் இருந்தால் பல தீர்த்த யாத்திரை
  செய்வான் அல்லது பல ஊர் சுற்றுவான்.துலாத்தில் சந்திரனும்  ரிஷபத்தில் சுக்கிரனும்
  இருந்தால் இதே பலன்

10. பத்தில் கிரகம் இல்லாது இருந்து பத்தை கிரகம் பார்க்காமல் இருந்தால் வருமையால்
  அலைந்து திரிவான்.

11.   6க்குடையவன் 4-5-9ல் இருந்தால் சுயநலம்  அதிகமாக இருக்கும்.

12. 12ம்இடத்தில் 8க்குடையவனும் சந்திரனும் செவ்வாயும் நிற்கப்பெற்ற ஜாதகன் தமையன்
    மனைவியை இச்சிப்பவன்.

13. சுக்கிரனும் 7-6 க்குடையவர்களாகிய  மூவரும்  சேர்ந்து ஓர்  ராசியில் நிற்கப் பெற்ற
   ஜாதகனை நம்பி ஒரு பெண்ணையும்   விவாகம்  செய்யலாகாது.

14. லக்கினத்தில் சனியும்  4ல் செவ்வாயும் 7ல் சூரியனும் இருக்க இவர்களை சுப கிரகம்
   பார்க்காவிடில் குழந்தைபிறந்த உடனே  கண்டம்  அல்லது மரணம்.

15. செவ்வாய் லக்கினத்தில் இருக்க, திரேகாண லக்கினத்தில்  சனி இருக்கப் பிறந்தவன்
   சிறை படுவான். (தொடரும்..)

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Oct 26, 2014 9:38 pm

கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. 1571444738 கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. 1571444738



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Oct 27, 2014 2:41 pm

16. 1-7-8ல் சந்திரன் பாபக்கிரகங்களோடு கூடியிருக்க சுபர் பார்வை இல்லாமல் இருந்தால்
குழந்தைஅழகில்லாமல் இருக்கும்.

17. 2ல் குரு இருக்க புதன் பார்த்தால் ஜாதகன் தனது செல்வத்தை இழந்துவிடுவான்.

18. 5க்குடையவர் 3ல்இருந்தால் புத்திரர்கள் சொற்பம்.

19. 3க்குடையவனும் செவ்வாயும் பெண் ராசியில் இருந்தால் பெண்சகோதரம்அதிகம்.

20. செவ்வாய் சனி கூடி ஓர் ராசியில் இருக்க எந்த ஸ்தானமானாலும் சுக்கிரனுக்கு
அல்லது சந்திரனுக்கு 7ல்இருந்தால் விவாகம் இல்லை.

21. 10ல் சந்திரன் 7ல் சுக்கிரன் 4ல்பாபர் இருக்க சந்த்திகள் இல்லை.

22. 7ல் சூரியன்,சந்திரன் இருக்க சனி பார்த்தால் உலகத்தார் இகழும்படி நீச்சகிருத்தியங்
களை செய்வான்.

23. 10ல் சந்திரன் 7ல் செவ்வாய் சூரியனுக்கு 2ல் சனி இருந்தால் அங்கஈனன்.

24. சந்திரன் லக்கினத்தில் சூரியன் 7ல்சனி செவ்வாய் லக்கினத்திற்கு 2ல் அல்லது 12ல்
இருக்க சரீரத்தில் வெண்மை நிற குஷ்ட நோய் உண்டாகி கவலைப்படுவான்.

25. சந்திரனுக்கு இருபுறத்தில் சனி செவ்வாய் இருக்க சூரியன் மகரத்தில் இருக்கப்
பிறந்தவன்சுவாச காசம், சயரோகம், இடதுபக்கத்திலுள்ள மாம்ச கண்டமான ரோகம்
குன்மம் வயிற்றில் கட்டி பீலிகை நோய் இவற்றில் ஒன்று காட்டும்.
( தொடரும்....)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 27, 2014 2:43 pm

நல்ல பதிவு ராஜன் அண்ணா புன்னகை .................தொடருங்கள் புன்னகை அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Oct 28, 2014 7:44 pm

26.   சிம்மத்தில் சந்திரன் கடகத்தில் சூரியன் இருந்தால் க்ஷயம்காசம் என்னும் வியாதியால்
   துன்பப்படுவான்.

27.  சிம்மத்தில்  சூரியன்  சந்திரன் கூடி இருக்க க்ஷயரோகத்தினால் வருந்துவான். அல்லது
    சரீர பலமில்லாதவனாவான். கடகத்தில் சூரியன்சந்திரன் கூடி  இருந்தாலும் இதேபலன்.

28.  லக்கினத்தில் குரு 7ல் செவ்வாய் இருக்க புத்தி நிலை மாறி மனம்  கலங்கி பித்தம்
    பொங்கி  பிரமைக் கொள்வான்.

29.  லக்கினத்தில்  குரு  7ல் சனி  இருக்க பிறந்தவனுக்கு  வாதரோகம் கை கால் சோர்வு
    பக்ஷசவாதம்  உண்டாகும்.

30   சனி லக்கினத்தில்  இருக்க  5-7-9ல்  செவ்வாய் இருக்க  துன்ப பட்டு சங்கிலத்து பித்தம்  
    ஓங்கி பிரமைக்கொள்வான்.

31.   தேய்பிறை சந்திரனும் சனியும் 12ல் இருந்தால் மனம் கலங்கி வருத்தப்பட்டு  பித்தம்
     ஓங்கி  அதனால் பரமைக்கொள்வான்.

32.   5 அல்து 9ல் செவ்வாய் இருக்க அவனை சூரியன் சனி பாம்பு  பார்க்க அங்க ஹீனன்.

33.   சனியும் சந்திரனும் கூடி இருந்தால் நிஷ்டூர வார்த்தை பேசுபவன். அத்தோடு செவ்வாய்
     பார்த்தால் அதி நிஷ்டூரனாவான்.

34.   சூரியன்  சுக்கிரன் 7ல் இருந்தால் அங்க ஊனமுள்ள பெண்ணே களத்திரமாக வரும்.

35.   சூரியன் சுக்கிரன் 5, 9ல் கூடி இருந்தாலும்  அங்க ஊனமுள்ள பெண்ணே  களத்திரமாக
     வரும்.  
                  ( தொடரும்....)

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Oct 29, 2014 6:10 pm

36.  கன்னி லக்கினமாகி அதிலு சூரியன் இருக்க மகரத்தில் செவ்வாய்  இருந்தால் புத்திரன்
   பிறந்து மரணமாகும்.

37. கன்னி லக்கினமாகி அதில் சூரியன் இருக்க, சனி மீனத்தில் இருந்தால் களத்திரம் மரணமாகும்.

38.  சுக்கிரன் 3ல் இருந்தாலோ அல்லது 3க்கு உடையவனானாலோ ஏமாறும் குணமுண்டு.

39.  சுக்கிரன் 6-8-12ல் இருந்து  சனியின் சாரத்தில்  இருந்தால் தனக்கு வரும் மனைவி
    களங்கமுள்ளவள்.( கற்பில் )இஃது ஆண் ஜாதகத்தில் இருந்து பார்க்க வேண்டியது.

40.  சிறு வயதில் 7 1/2 ( ஏழரை  ) நாட்டு சனி பிடித்தால் படிப்பு தடைபடும்.

41.  சூரியன் குரு சேர்ந்து  லக்கினத்திறகு வலுத்திருந்தால் ஆசிரியன் ஆவான்.  அல்லது
    தலைவனாவான்.  

42.  தான் பிறந்த நட்சத்திர பாதத்தில் மூன்று கிரகங்களுக்கு மேல்  சஞ்சரித்தால் மாரகம்.
     ( ஆதாரம் ராமாயணத்தில் தசரதர் கூகிறார் )

43.  லக்கினத்திற்கு 12ம் வீடு செவ்வாய் வீடாகவும்,சந்திரனுக்கு 12ம் வீடு சூரியன்வீடாகவும்
    வந்தால் அந்த ஜாதகனுக்கு அகால மரணம் ஏற்படும் அல்லது லக்கினத்திற்கு 12ம் வீடு
    சூரியன் வீடாகவும் சந்திரனுக்கு 12ம் வீடு செவ்வாய் வீடாகவும் வந்தால் இதேபலன்.

44.  ஒரு ஜாதகத்தில்  சனியும் குருவும் சம்பந்தப்பட்டால் சிரம்பஃபட்டே முன்னேறுவான்.
    கடைசியில்  ஞானம்தான் வரும்.

45.  சுக்கிரன் 2ல் இருந்தால்,  பிறருக்கு உழைத்து கொடுத்தால் அதனால் யோகம் அல்லது
    ஜீவனம்  நடக்கும். சுருங்கச்சொன்னால்  கௌரவமான அடிமை.
                                                                ( தொடரும் )

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Oct 30, 2014 5:47 am

46. ஒருவன் லக்கினம் எந்தம்சாலக்கினமாக இருக்கின்றதோ அந்தகிரகத்தின்
செய்கை உடையவனாகவும், சந்திரா அம்ச லக்கினம் எந்தராசியோ அந்த ராசிஅதிபனுடைய
மனத்தினாகவே இருப்பான்.

47. சனிக்கு 7ல் வியாழன் இருந்து சந்திரன் லக்கினத்திற்கு 6ல் இருந்தால்
பைத்தியம் பிடிக்கும். புத்தி மாறாட்டம் உண்டு.

48. குரு சந்திரன்4ல் இருக்க சுப கிரகம் பாரா திருக்க ஜாதகனுடைய தாய்க்கு
கண்டம்.

49. செவ்வாய் சனி 4ம் இடத்தில் இருக்க சந்திரன் நீச்சமாக அவரை சுபர்
பாரா திருக்க ஜாதகனுடைய தாயார் மரணமடைவாள்.

50. குரு சந்திரன் 7ல் இருக்க அவர்களை சுபர் என்று சொல்லப் போகாது
ஜாதகனுடைய களத்திர தோசமும் வங்கிச நாசமும் கூறுக.

51. 7ல் சுபருடன் சுக்கிரன் இருக்க அவரை பாபர் பாராதிருக்க ஜாதகனுடைய
களத்திரம் வாழ்வானது பெருகியும் குடும்பத்திற்கு லட்சுமி போலும் இருப்பாள்.

52. சந்திரனுக்கு திரிகோணத்தில் சனி இருந்தால் தாய் தந்தையாரை விட்டு
பிரிந்திருப்பான். அல்லது தாய் தந்தையரை பிடிக்காது.

53. சூரியனுக்கு திரி கோணத்தில் ராகு அல்லது கேது இருந்தால் ஜாதகனின்
தந்தை சிறு வயதிலேயே மரணமடைவார் அல்லது தந்தையின் சொத்துக்கள் அழிந்து
போகும்.

54. சந்திரன் நின்ற ராசியாதிபதி 3ல நிற்க ஜாதகன் ஒருவனே ஆம். பிறகு
சகோதரர் பிறந்தாலும் நில்லாவாம்.

55. 3க்குடையவரும் லக்கினாதிபதியும் பரிவர்தனையாகி செவ்வாய் 12ல்
நிற்க சகோதர தோஷம். ( தொடரும் ..)




Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக