புதிய பதிவுகள்
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_c10கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_m10கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_c10 
4 Posts - 57%
heezulia
கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_c10கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_m10கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_c10 
3 Posts - 43%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_c10கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_m10கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_c10 
98 Posts - 43%
ayyasamy ram
கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_c10கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_m10கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_c10 
81 Posts - 36%
i6appar
கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_c10கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_m10கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_c10கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_m10கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_c10கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_m10கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_c10கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_m10கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_c10கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_m10கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_c10கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_m10கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_c10கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_m10கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_c10கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_m10கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 20 Oct 2014 - 18:58



தேவை இல்லாமல், நம் கம்ப்யூட்டர்களில் இறங்கும் சாப்ட்வேர் தொகுப்புகள், திருட்டுத்தனமாகத் தகவல்களைத் திருடும் வகையில் நுழையும் ஸ்பைவேர் தொகுப்புகள் ஆகியவற்றை நீக்குவதற்கென, கூகுள் ஒரு புதிய டூல் ஒன்றைத் தருகிறது. இது தேவை இல்லாமல், தாமாக வந்து ஒட்டிக் கொள்ளும் டூல்பார்களை, (எடுத்துக் காட்டாக Ask Toolbar) உடனடியாக நீக்குகிறது.

இதனை இலவசமாகப் பெற்று பயன்படுத்த https://www.google.com/chrome/srt/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

இதனை இயக்கும்போது, நீக்குவதற்கான மோசமான புரோகிராம்கள் எதுவும் இல்லை என்றாலும், நம்முடைய செட்டிங்ஸ் அனைத்தையும் இது மாற்றி அமைக்கும். இது நம்முடைய விருப்பத்தின் பேரில் தான் நடைபெறும்.

குரோம் பிரவுசர் பயன்படுத்துவோர், அதில் ஏதேனும் பிரச்னைகள் தென்பட்டால், இதனைப் பயன்படுத்தலாம். வேறு ஏதேனும் புரோகிராம்கள், குரோம் பிரவுசரை அனுமதியின்றி பயன்படுத்தினால், அந்த புரோகிராம்கள் அனைத்தும் நீக்கப்படும்.


கம்ப்யூட்டர் மலர்



கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 20 Oct 2014 - 19:59

அருமையான தகவல் தல , பல பிரச்சனைகளை சந்தித்துகொண்டுள்ளேன் இங்கு புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 20 Oct 2014 - 20:06

அனைத்து விளம்பரங்களையும் கூகுளே செய்யனும்ன்னு தான் இந்த உதவி எல்லாம் நமக்கு - அப்படித்தானே சிவா? ராஜா?




avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon 20 Oct 2014 - 20:16

இதுபோன்ற தொல்லைகள் வரும் என்றுதான் நான் குரோம் பிரவுசர் பயன்படுத்துவதில்லை...

எப்போதும் நெருப்பு நரிதான்... ஜாலி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 20 Oct 2014 - 20:51

யினியவன் wrote:அனைத்து விளம்பரங்களையும் கூகுளே செய்யனும்ன்னு தான் இந்த உதவி எல்லாம் நமக்கு - அப்படித்தானே சிவா? ராஜா?
பூவுன்னும் சொல்லலாம் புயிப்பம்ன்னு சொல்லலாம் நீங்க சொல்லுற மாதிரியும் சொல்லலாம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 20 Oct 2014 - 20:55

ராஜா wrote:
யினியவன் wrote:அனைத்து விளம்பரங்களையும் கூகுளே செய்யனும்ன்னு தான் இந்த உதவி எல்லாம் நமக்கு - அப்படித்தானே சிவா? ராஜா?
பூவுன்னும் சொல்லலாம் புயிப்பம்ன்னு சொல்லலாம் நீங்க சொல்லுற மாதிரியும் சொல்லலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1098187
ஏன் மென்னு முழுங்கறீங்க ராஜா - இப்ப என்ன வீட்ல கேக்குற மாதிரி இந்த மாசம் சம்பளம் எங்கேண்ணா கேட்டுட்டேன் புன்னகை




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக