புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்! - Page 2 Poll_c10பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்! - Page 2 Poll_m10பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்! - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்! - Page 2 Poll_c10பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்! - Page 2 Poll_m10பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்! - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்! - Page 2 Poll_c10பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்! - Page 2 Poll_m10பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்! - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 23, 2014 6:52 pm

First topic message reminder :

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்! - Page 2 EP2tk8cDRyGjcEbFDKYa+NT_141023160707000000

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். எஸ்.எஸ்.ஆர் என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான, ''பராசக்தி'' படத்தில் தான் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். பூம்புகார், மறக்க முடியுமா போன்ற படங்கள் காலத்தால் அழிக்க முடியாத திரைக்காவியங்கள். தனது எழுச்சி மிகு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவருக்கு லட்சிய நடிகர் என்று பட்டமும் கொடுக்கப்பட்டது. நடிகராக மட்டுமல்லாது எம்.எல்.ஏ., மற்றும் எம்பி-யாகவும் இருந்துள்ளார்.


தற்போது 86 வயதாகும் எஸ்.எஸ்.ஆர்., கடந்த இரண்டு மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த இருதினங்ளாக அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து, அவர் இன்று(அக்., 23ம் தேதி) சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.எஸ்.ஆரின் உடலை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு நுரையீரல் தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், இன்னும் 24 மணிநேரத்திற்கு பிறகே எதுவும் சொல்ல முடியும் என்று தெரிவித்துள்ளனர். தொடர்ந்து டாக்டர்கள், எஸ்.எஸ்.ஆரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். எஸ்.எஸ்.ஆர். மனைவி தாமரைச்செல்வி, மகன் கண்ணன் மற்றும் மகள் லட்சுமி ஆகியோர் அவரை உடன் இருந்து கவனித்து வருகின்றனர்.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Oct 24, 2014 4:53 pm

மாணிக்கம் நடேசன் wrote:அவரது தமிழ் அழகு, அவரது உச்சரிப்பும் அழகு. கணீர் குரலில் கம்பீரமாக வசனம்  பேசுவார்.
நான் எப்பொழுதும் ரசிக்கும் அவரது பாடல் ஒன்று, சிறு வயதில் நாங்கள் பாடி ரசித்த பாடல். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்

https://www.youtube.com/watch?v=KMMgaLHbtP4
மேற்கோள் செய்த பதிவு: 1099079உண்மை தான் ஐயா இவரின் தமிழ் உச்சரிப்புகள் எனக்கும் மிக பிடிக்கும் , அவரது குரலும் ஒரு கம்பீரமாக இருக்கும்

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Fri Oct 24, 2014 5:30 pm

ஆழ்ந்த இரங்கல்கள்





எஸ். எஸ். ஆர் .




பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்! - Page 2 Pqp



அழகான தோற்றம்,

எல்லோரையும் வசீகரிக்கும் தெளிவான தமிழ் உச்சரிப்பு,

முதலில் இவருக்கு " அபிமன்யூ " ( 1948 ) படத்தில்

அர்ஜுனன் வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அது முடியாமல்

போகவே அந்த அர்ஜுனன் வேடத்தில் நடித்தவர்

எம்.ஜி. ஆர் .

அபிமன்யூ ஆக நடித்தவர் எம். எஸ், குமரேசன்.


இதன் பின்னர்தான் சிவாஜி கணேசன் அறிமுகம் ஆன

" பராசக்தி " படத்தில் சிவாஜி கணேசன் அண்ணன் '

" ஞானசேகரன் " என்கிற பாத்திரத்தில் அந்த படத்தில் அறிமுகம்

ஆனார்.



சொந்தமாக " எஸ். எஸ். ஆர் நாடகமன்றம் " என்கிற பெயரில்

நாடக மன்றத்தை ஆரம்பித்து தொடர்ந்து நாடகங்களை

அளித்து வந்தார்.


எஸ் . எஸ். ஆர் இன் நாடக மன்றத்தில் இருந்து , திரை உலககிற்கு

அறிமுகமானவர்கள் :


1. எம். என். ராஜம்,

2.முத்துராமன்,

3, மனோரமா,

4. ஷீலா ஆகியோர்.


.





எஸ். எஸ். ஆர் , ஏன் புராணப்

படங்களில் நடிக்கவில்லை ?



" பெரியாரின் பகுத்தறிவு கொள்கையை முழுமையாக

ஏற்றுக்கொண்டதன் காரணமாக புராண படங்களில் நடிக்க

மறுத்துவிட்டேன் .

என் கொள்கைக்கு முரண் ஆக எந்த படத்திலும் நான்

நடித்ததில்லை.

பெரியாரும் அண்ணாவும் என்னை குறிப்பிடும் போது :


" இலட்சிய நடிகர் "

என்றே குறிப்பிடுவர்.



" சம்பூர்ண ராமாயணம் " படத்தில் பரதன் வேடத்திற்கு

என்னைத்தான் முதல்லில் அழைத்தனர்,

நான் மறுத்துவிட்டேன்.

அதன் பிறகு நம் நடிகர் திலகர் அந்த பரதன்

வேடத்தில் நடித்தார் ! "


.....................................................சொன்னவர் : ' இலட்சிய நடிகர் எஸ் . எஸ். ஆர் !





எஸ். எஸ். ஆர் , சொந்தக் குரலில்

திரைப்படங்களில் பாடியுள்ளாரா ?




பாடியுள்ளார் !

அழகான குரலில்!

சில பாடல்களை பாடியுள்ளார்.


" சாம்பிளுக்கு " ஒரு பாட்டு :




" செந்தமிழ் நாட்டு கைத்தறி நெசவு சேலைகள் , வேட்டி

வாங்குவீர் ! "



எஸ். எஸ். ஆர் பாடி ,

டி ஜி லிங்கப்பா இசையமைத்தது.


படம் : " புதுமைப்பெண் " ( 1959 )




பாட்டு :



http://picosong.com/fucr


எம்கேஆர்சாந்தாராம்


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Oct 24, 2014 5:46 pm

அழகான குழிவிழும் கண்ணத்துக்கு சொந்தக்காரர்.

அழகிய தமிழ்மகன் இவர் தான். ஆழ்ந்த இரங்கல்கள்
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Oct 25, 2014 3:47 pm

அமரர்  எஸ்.எஸ். ஆர் அவர்களைப் பற்றிய ஒரு காணொளி.

http://www.tubetamil.com/watch-cinema-videos/watch-tamil-cinema-news/1st-indian-actor-who-turned-mla-is-no-more.html




avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Oct 25, 2014 6:52 pm

பி பி சி வானொலியில் எஸ்.எஸ்.ஆர் பற்றி ஒலியேறிய பெட்டகம்.

http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2014/10/141024_ssraudio

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 25, 2014 7:00 pm

மாணிக்கம் நடேசன் wrote:பி பி சி வானொலியில் எஸ்.எஸ்.ஆர் பற்றி ஒலியேறிய பெட்டகம்.

http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2014/10/141024_ssraudio

நன்றி மாமா, நான் தான் மேலே நீங்க போட்ட பதிவில் வீடியோ சேர்த்தேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக