புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:14 pm

» கருத்துப்படம் 24/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:47 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 7 Poll_c10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 7 Poll_m10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 7 Poll_c10 
80 Posts - 45%
heezulia

79 Posts - 45%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

3 Posts - 2%
vista

Abiraj_26

2 Posts - 1%
Shivanya

Rathinavelu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

mini

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 7 Poll_c10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 7 Poll_m10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 7 Poll_c10 
437 Posts - 57%

277 Posts - 36%

24 Posts - 3%

11 Posts - 1%
T.N.Balasubramanian

5 Posts - 1%

சுகவனேஷ்

4 Posts - 1%

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Page 7 of 17 Previous  1 ... 6, 7, 8 ... 12 ... 17  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 23, 2014 1:04 pm

First topic message reminder :

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

தீபாவளிக்கு முன் - விமந்தனி: பானு தீபாவளி உங்களுக்கு எங்க வீட்ல தான்

தீபாவளி அன்று பானு மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் பெண்ணுடன் சீக்கிரம் கிளம்பிட்டாங்க விமந்தனி வீட்டுக்கு.
ரொம்ப வருஷம் ஆயிடுச்சு, பானு தீபாவளிக்கு யார் வீட்டுக்கும் போயி, அதால அநேக எதிர்பார்ப்புகள், பானுவை விட பானுவின் பெண்ணுக்கோ அதைவிட.

தட்டி முட்டி தடவி எப்படியோ 10 மணிக்கு விமந்தனி வீட்டை கண்டுபிடிச்சு போயிட்டாங்க பானு. பாரி முனையிலேயே தன் அலுவலகத்தை அப்படித்தானே தினமும் தட்டி முட்டி தடவி போயிடறாங்க பானு - இதெல்லாம் எம்மாத்திரம் - லேட்டா போனாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டோம்ல ன்னு டயலாக் வேற - அவங்க முதலாளி தலைல கை வெக்கற அழகே அழகு இந்த டயலாக் கேட்டு புன்னகை

உமேரா வந்தாச்சா? இல்ல சார் அவங்களுக்காக காத்திருந்து தான் லேட் நான் ன்னு சமாளிப்பாங்க - உமேரா வந்தவுடன், பானு உங்களுக்காக பஸ் நிறுத்தத்துல எவ்ளோ நேரம் காத்திருந்தேன் தெரியுமா ன்னு அவங்க பில்ட் அப் - உஸ் அப்பா ஓனருக்கு கண்ண கட்டுதே புன்னகை

ஜாங்கிரி, லட்டு, குலாப் ஜாமுன், முந்திரி பக்கோடா, முறுக்கு, மிக்சர் என அமர்க்களப் படுத்தி இருந்தாங்க விமந்தனி. அதோட இட்லி, கேசரி, வடை, தோசை, சாம்பார், காரக் குழம்பு, கலர் கலரா சட்னி - பின்னிட்டாங்க விமந்தனி.

சூப்பரா ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டாங்க பானுவும், மகளும். விமந்தனி வீட்டுக்காரர் - பானு நீங்க வரீங்கன்னு தான் இத்தனை தடபுடல் - இல்லேன்னா தீபாவளி, பொங்கல் ன்னாலும் சரி எங்க வீட்ல கார்ன் பிளேக்ஸ், காஞ்ச ரொட்டி தான் ன்னு ரொம்ப காஞ்சு போயிருந்தத சிரிச்சுட்டே சொன்னாரு.

விமந்தனி விமந்தனி ன்னு பானு விமந்தனி அம்மாவ கூப்பிட கூப்பிட விமந்தனி பொண்ணு விமந்தனி - அடடே நம்ம அம்மா கூட நம்ம பெயரை இத்துனை முறை பாசமா சொன்னதில்லையே ன்னு ஒரே சந்தோஷம் அவளுக்கு.

நல்லபடியா சந்தோஷமா சாப்பிட்டு அரட்டை அடிச்சு கிளம்பற நேரமும் வந்தாச்சு. பானு - விமந்தனி ரொம்ப நல்லாருக்கு எல்லாமே, வெச்சு நாலு நாள் சாப்பிடலாம் போல இருக்குன்னு சொல்ல, அப்பத்தான் விமந்தனிக்கு ஞாபகம் வந்தது, அடடே வீட்டுக்கு கொடுத்தனுப்புறோம் ன்னு சொன்னமே பானுவுக்குன்னு.

ஏங்க அந்த கவர் எல்லாம் எடுங்க, பானுவுக்கு பேக் பண்ணலாம் - கோபியும் பொறுப்பா நாலைந்து கவர்களை எடுத்து வர - அவை கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் கவர்கள் - பார்த்தவுடன் கங்கை பிரவாகம் போல் விமந்தனி அம்மா கண்ணில் பொங்குச்சு பாருங்க கோவம், கணவரின் மேல் புன்னகை

என்னா பில்ட் அப் பண்ணி வெச்சேன், பாத்து பாத்து செஞ்சேன் பானுவுக்காகன்னு - அத்தனையும் போச்சே ன்னு - அம்மாவை பார்த்த உடன் பிறப்பு தொபுக்கடீர் ன்னு காலில் விழுவதைப் போல அவரு கண்ணுல, கண்கூடா தெரிந்தது அந்த பயம் புன்னகை

பானுவும் கண்டும் காணாமல் சிரிச்சும் சிரிக்காமல் மேனேஜ் பண்ணி மேலும் டேமேஜ் ஆகிட வேண்டாமேன்னு கிளம்பினாங்க வீட்டுக்கு. பானுவுக்கும் மேலும் சந்தோஷம் என்னான்னா - நிறைய சாப்பிட்டோமே வயித்துக்கு ஏதாவது ஆயிடுமோன்னு, ஆனா அந்த கவலை இல்லை இப்ப, கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் உணவு ஒன்னும் பன்னாதுன்ற தைரியம் புன்னகை

ஒரு வழியா அமர்க்களமான தீபாவளி விமந்தனி வீட்ல கொண்டாட்டிட்டு வந்து நிம்மதியா ஒரு தூக்கத்த போட்டாங்க பானு.

தொபுக்கடீர் ன்னு ஒரு சத்தம் - அம்மா அம்மா என்ன ஆச்சும்மா? கனவு கண்டியா, இப்படி பயந்து கீழ விழுந்துட்டியேன்னு பானு பெண் பதறி கேட்க, அப்பத்தான் தெரிஞ்சது பானுவுக்கு - அடச்ச எல்லாமே கனவா ன்னு புன்னகை

அப்புறம் தான் ஞாபகம் வந்தது, விமந்தனி அழைத்ததுடன் ஈகரையில் இருந்து ஆளையே காணோமேன்னு, அப்புறம் அலை பேசி என்னும் தரல, வீட்டு விலாசமும் தரலைன்னு புன்னகை

எப்படியோ கனவிலாவது பானுவுக்கு விமந்தனி வீட்ல தீபாவளி நல்லா போச்சே - ஆனா மனசுல இந்த தீபா வலி என்னிக்கும் போகாது பானுவுக்கு புன்னகை

ஒன்னு கவனிக்கல நீங்க, கனவுல கூட பானுவுக்கு அந்த வடை மட்டும் விமந்தனி வீட்ல பிடிக்கல, ஏன்னா காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு சொல்றாப்ல - பானுவுக்கு என்னிக்குமே பானுவுக்கு தன் வடை பொன் வடை தான் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 24, 2014 1:24 pm

ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:முதல் வரி படிச்சதுமே எனக்கு சிரிப்பை அடக்க முடியலண்ணா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சே! இப்படி கனவு காணூம் அளவு ஆசை காட்டி மோசம் செய்துட்டாங்களே விமந்தனி கோபம்

இது ரொம்ப அநியாயம் பானு.. நான் ஆசையெல்லாம் காட்டல... என் போன் நம்பர் தான் உங்க கிட்ட இருக்கு இல்ல... நீங்க ஒரு போன் பண்ணாததால பாருங்க... 'கப்பலேறி போயாச்சுன்னு....' என்னை இக்(ஈ)கரையிலிருந்து, அக்கரைக்கு ஏத்தி அனுப்பி வச்சுட்டார்....அழுகை அழுகை  மானம் போறது. எல்லாம் உங்களால தான்... ஸ்டூடண்ட் தப்பு பண்ணா டீச்சர் கிட்ட சொல்லலாம்.... டீச்சரே தப்பு பண்ணா யார் கிட்ட சொல்லு...........வேன்? ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1098852

எது அநியாயம்? இதக் கேக்க யாருமே இல்லையா.... சோகம்

நான் போன் செய்து வீட்டுக்கு வரவானு கேக்கனுமாம் இது எந்த ஊர்ல நடக்கும் சொல்லுங்க... என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது

யினியவன் அண்ணா இதை நீங்க தான் கேக்கனும்...

நான்கேட்டா ஒத்துக்க மாட்டீங்களா பானு புன்னகை.......இனியவன் தான் கேட்கணுமா? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 24, 2014 1:34 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:நாலு நாட்களாக அப்சன்ட் ஆனாலும்
வினாத்தாளை நன்று படித்து , எல்லா கேள்விகளுக்கும் 
த்ருப்திகரமாக விடை அளித்த விமந்தனி.
சிறந்த மாணவியாக தேர்வு .    அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

அதை டீச்சர் நா சொல்லணும்...............நீங்க சொல்லிட்டேளே ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1098931

நீங்க IAS --இந்தியன் அடுபங்கரை சர்வீஸ் .

கேள்வி /பதில் எல்லாம் கொஞ்சம் ---பூர்வமானது . ஆகவே நானே சொல்லிட்டேன் .

பானு கூட உங்களையா கேட்டாங்க   ? யினியவரை தானே கேட்டாங்க !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 24, 2014 1:36 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:முதல் வரி படிச்சதுமே எனக்கு சிரிப்பை அடக்க முடியலண்ணா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சே! இப்படி கனவு காணூம் அளவு ஆசை காட்டி மோசம் செய்துட்டாங்களே விமந்தனி கோபம்

இது ரொம்ப அநியாயம் பானு.. நான் ஆசையெல்லாம் காட்டல... என் போன் நம்பர் தான் உங்க கிட்ட இருக்கு இல்ல... நீங்க ஒரு போன் பண்ணாததால பாருங்க... 'கப்பலேறி போயாச்சுன்னு....' என்னை இக்(ஈ)கரையிலிருந்து, அக்கரைக்கு ஏத்தி அனுப்பி வச்சுட்டார்....அழுகை அழுகை  மானம் போறது. எல்லாம் உங்களால தான்... ஸ்டூடண்ட் தப்பு பண்ணா டீச்சர் கிட்ட சொல்லலாம்.... டீச்சரே தப்பு பண்ணா யார் கிட்ட சொல்லு...........வேன்? ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1098852

எது அநியாயம்? இதக் கேக்க யாருமே இல்லையா.... சோகம்

நான் போன் செய்து வீட்டுக்கு வரவானு கேக்கனுமாம் இது எந்த ஊர்ல நடக்கும் சொல்லுங்க... என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது

யினியவன் அண்ணா இதை நீங்க தான் கேக்கனும்...

நான்கேட்டா ஒத்துக்க மாட்டீங்களா பானு புன்னகை.......இனியவன் தான் கேட்கணுமா? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1098933

பதிவு அவரோடதாச்சே அதனால சொன்னேன். யார் கேட்டாலும் எனக்கு சம்மதமேஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 24, 2014 1:37 pm

ஜாஹீதாபானு wrote:எது அநியாயம்? இதக் கேக்க யாருமே இல்லையா.... சோகம்

நான் போன் செய்து வீட்டுக்கு வரவானு கேக்கனுமாம் இது எந்த ஊர்ல நடக்கும் சொல்லுங்க... என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது

யினியவன் அண்ணா இதை நீங்க தான் கேக்கனும்...

ஷ்ஷ்.................!பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 7 Smilies-silence003 எதுக்கு இப்ப உங்க அண்ணனை கூப்பிடறீங்க..? மறுபடியும் இன்னொரு கப்பலேற்றி விடவா...? ஜாலி  ஜாலி  நான் தான் கொஞ்சம் அப்செட்டில் இருந்தேன். கொஞ்சம் ஞாபகப்படுத்த கூடாதா என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன். சோகம்  

நான் மறந்து போனது, எனக்கும் வருத்தம் தான்.  சோகம் அதனால் என்ன..? நாம் நினைத்தால் எப்போதும் தீபாவளி பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 7 Yummyவிருந்து தான். அதனால், நீங்க ஆல்வேஸ் வெல்கம் பானு. எப்போது வேண்டுமானாலும் வாங்க... காத்திருக்கிறேன். வருவதற்கு முன்பு போன் ப்ளீஸ். மறக்காமல் உங்கள் பெண்ணையும் (அவள் பெயரென்ன? என்ன படிக்கிறாள்?) கூட்டிவாருங்கள்.

சரி, இப்ப சொல்லுங்க... எப்ப எங்க வீட்டுக்கு வரீங்க? (சும்மா பேச்சுக்கு இல்லை. இது நிஜமான இன்வைட்)

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 24, 2014 1:40 pm

T.N.Balasubramanian wrote:நாலு நாட்களாக அப்சன்ட் ஆனாலும்
வினாத்தாளை நன்று படித்து , எல்லா கேள்விகளுக்கும் 
த்ருப்திகரமாக விடை அளித்த விமந்தனி.
சிறந்த மாணவியாக தேர்வு .    அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

நாலு நாளா....? நான் தினம் வந்து போவதை வரலாறு, ஆதாரம் சொல்லுமே ஐயா.

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 24, 2014 1:41 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:நாலு நாட்களாக அப்சன்ட் ஆனாலும்
வினாத்தாளை நன்று படித்து , எல்லா கேள்விகளுக்கும் 
த்ருப்திகரமாக விடை அளித்த விமந்தனி.
சிறந்த மாணவியாக தேர்வு .    அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

அதை டீச்சர் நா சொல்லணும்...............நீங்க சொல்லிட்டேளே ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1098931

நீங்க IAS --இந்தியன் அடுபங்கரை சர்வீஸ் .

கேள்வி /பதில் எல்லாம் கொஞ்சம் ---பூர்வமானது . ஆகவே நானே சொல்லிட்டேன் .

பானு கூட உங்களையா கேட்டாங்க   ? யினியவரை தானே கேட்டாங்க !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1098940

அய்யைய்யோ என்னையும் கோர்த்து விட்டுட்டிங்களா.... அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 24, 2014 1:43 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:எது அநியாயம்? இதக் கேக்க யாருமே இல்லையா.... சோகம்

நான் போன் செய்து வீட்டுக்கு வரவானு கேக்கனுமாம் இது எந்த ஊர்ல நடக்கும் சொல்லுங்க... என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது

யினியவன் அண்ணா இதை நீங்க தான் கேக்கனும்...

ஷ்ஷ்.................!பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 7 Smilies-silence003 எதுக்கு இப்ப உங்க அண்ணனை கூப்பிடறீங்க..? மறுபடியும் இன்னொரு கப்பலேற்றி விடவா...? ஜாலி  ஜாலி  நான் தான் கொஞ்சம் அப்செட்டில் இருந்தேன். கொஞ்சம் ஞாபகப்படுத்த கூடாதா என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன். சோகம்  

நான் மறந்து போனது, எனக்கும் வருத்தம் தான்.  சோகம் அதனால் என்ன..? நாம் நினைத்தால் எப்போதும் தீபாவளி பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 7 Yummyவிருந்து தான். அதனால், நீங்க ஆல்வேஸ் வெல்கம் பானு. எப்போது வேண்டுமானாலும் வாங்க... காத்திருக்கிறேன். வருவதற்கு முன்பு போன் ப்ளீஸ். மறக்காமல் உங்கள் பெண்ணையும் (அவள் பெயரென்ன? என்ன படிக்கிறாள்?) கூட்டிவாருங்கள்.

சரி, இப்ப சொல்லுங்க... எப்ப எங்க வீட்டுக்கு வரீங்க? (சும்மா பேச்சுக்கு இல்லை. இது நிஜமான இன்வைட்)
மேற்கோள் செய்த பதிவு: 1098946

ஹா ஹா அதெல்லாம் முடியாது தீபாவளிக்கு வாங்கனு சொல்லிட்டு இப்ப எப்ப வேணாலும் வரலாம்னா மிச்சமான பலகாரத்தை என் தலையில கட்டவா பயம்

பொண்ணு பெயர் ஷபானா யாஸ்மின் 10வது படிக்கிறா....

சென்னைல எங்க இருக்கிங்கனு சொல்லவே இல்ல சுட்டுத்தள்ளூ!

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 24, 2014 1:43 pm

krishnaamma wrote:நான்கேட்டா ஒத்துக்க மாட்டீங்களா  பானு புன்னகை.......இனியவன் தான் கேட்கணுமா? ஜாலி ஜாலி ஜாலி

சரி தான்... நீங்களும் சேர்ந்துட்டீங்களா கிருஷ்ணாம்மா..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 24, 2014 1:44 pm

விமந்தனி wrote:எதுக்கு இப்ப உங்க அண்ணனை கூப்பிடறீங்க..? மறுபடியும் இன்னொரு கப்பலேற்றி விடவா...? ஜாலி  ஜாலி  

ஹ ஹ ஹ ஹய்யோ ஹய்யோ - எனக்கும் வவுசி அய்யா பரம்பரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 24, 2014 1:45 pm

விமந்தனி 
ஷ்ஷ்.................!பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 7 Smilies-silence003 எதுக்கு இப்ப உங்க அண்ணனை கூப்பிடறீங்க..? மறுபடியும் இன்னொரு கப்பலேற்றி விடவா...? பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 7 755837  பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 7 755837  நான் தான் கொஞ்சம் அப்செட்டில் இருந்தேன். கொஞ்சம் ஞாபகப்படுத்த கூடாதா என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன். பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 7 440806  

நான் மறந்து போனது, எனக்கும் வருத்தம் தான்.  பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 7 440806 அதனால் என்ன..? நாம் நினைத்தால் எப்போதும் தீபாவளி பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 7 Yummyவிருந்து தான். அதனால், நீங்க ஆல்வேஸ் வெல்கம் பானு. எப்போது வேண்டுமானாலும் வாங்க... காத்திருக்கிறேன். வருவதற்கு முன்பு போன் ப்ளீஸ். மறக்காமல் உங்கள் பெண்ணையும் (அவள் பெயரென்ன? என்ன படிக்கிறாள்?) கூட்டிவாருங்கள். 

சரி, இப்ப சொல்லுங்க... எப்ப எங்க வீட்டுக்கு வரீங்க? (சும்மா பேச்சுக்கு இல்லை. இது நிஜமான இன்வைட்)
---------------------------------------------------------------------------------

அப்படியே நீங்க வீட்டுக்கு வந்தா சும்மாவா வருவீங்க ?
ஸ்ரீ ஸ்வீட்ஸ் , கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ,வகைக்கு ஒரு கிலோ வாங்கிட்டு வருவீங்க !
மத்தவங்களுக்கு அல்வா கொடுக்கிறதுன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் . 
சொன்னா கேட்கவா போறீங்க? 
விளையாட்டுக்கு தான் சொல்றேன் .
நிஜமாவே வாங்கிட்டு வந்துட போறீங்க .
வாங்க வாங்க ,வாங்கிட்டே வாங்க .
----------------------------------------------------------------------------------
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 7 of 17 Previous  1 ... 6, 7, 8 ... 12 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக