புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 I_vote_lcapபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 I_voting_barபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 I_vote_rcap 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 I_vote_lcapபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 I_voting_barபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 I_vote_rcap 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 I_vote_lcapபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 I_voting_barபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 I_vote_rcap 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 I_vote_lcapபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 I_voting_barபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

Karthikakulanthaivel
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 I_vote_lcapபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 I_voting_barபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Page 5 of 17 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 17  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 23, 2014 1:04 pm

First topic message reminder :

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

தீபாவளிக்கு முன் - விமந்தனி: பானு தீபாவளி உங்களுக்கு எங்க வீட்ல தான்

தீபாவளி அன்று பானு மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் பெண்ணுடன் சீக்கிரம் கிளம்பிட்டாங்க விமந்தனி வீட்டுக்கு.
ரொம்ப வருஷம் ஆயிடுச்சு, பானு தீபாவளிக்கு யார் வீட்டுக்கும் போயி, அதால அநேக எதிர்பார்ப்புகள், பானுவை விட பானுவின் பெண்ணுக்கோ அதைவிட.

தட்டி முட்டி தடவி எப்படியோ 10 மணிக்கு விமந்தனி வீட்டை கண்டுபிடிச்சு போயிட்டாங்க பானு. பாரி முனையிலேயே தன் அலுவலகத்தை அப்படித்தானே தினமும் தட்டி முட்டி தடவி போயிடறாங்க பானு - இதெல்லாம் எம்மாத்திரம் - லேட்டா போனாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டோம்ல ன்னு டயலாக் வேற - அவங்க முதலாளி தலைல கை வெக்கற அழகே அழகு இந்த டயலாக் கேட்டு புன்னகை

உமேரா வந்தாச்சா? இல்ல சார் அவங்களுக்காக காத்திருந்து தான் லேட் நான் ன்னு சமாளிப்பாங்க - உமேரா வந்தவுடன், பானு உங்களுக்காக பஸ் நிறுத்தத்துல எவ்ளோ நேரம் காத்திருந்தேன் தெரியுமா ன்னு அவங்க பில்ட் அப் - உஸ் அப்பா ஓனருக்கு கண்ண கட்டுதே புன்னகை

ஜாங்கிரி, லட்டு, குலாப் ஜாமுன், முந்திரி பக்கோடா, முறுக்கு, மிக்சர் என அமர்க்களப் படுத்தி இருந்தாங்க விமந்தனி. அதோட இட்லி, கேசரி, வடை, தோசை, சாம்பார், காரக் குழம்பு, கலர் கலரா சட்னி - பின்னிட்டாங்க விமந்தனி.

சூப்பரா ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டாங்க பானுவும், மகளும். விமந்தனி வீட்டுக்காரர் - பானு நீங்க வரீங்கன்னு தான் இத்தனை தடபுடல் - இல்லேன்னா தீபாவளி, பொங்கல் ன்னாலும் சரி எங்க வீட்ல கார்ன் பிளேக்ஸ், காஞ்ச ரொட்டி தான் ன்னு ரொம்ப காஞ்சு போயிருந்தத சிரிச்சுட்டே சொன்னாரு.

விமந்தனி விமந்தனி ன்னு பானு விமந்தனி அம்மாவ கூப்பிட கூப்பிட விமந்தனி பொண்ணு விமந்தனி - அடடே நம்ம அம்மா கூட நம்ம பெயரை இத்துனை முறை பாசமா சொன்னதில்லையே ன்னு ஒரே சந்தோஷம் அவளுக்கு.

நல்லபடியா சந்தோஷமா சாப்பிட்டு அரட்டை அடிச்சு கிளம்பற நேரமும் வந்தாச்சு. பானு - விமந்தனி ரொம்ப நல்லாருக்கு எல்லாமே, வெச்சு நாலு நாள் சாப்பிடலாம் போல இருக்குன்னு சொல்ல, அப்பத்தான் விமந்தனிக்கு ஞாபகம் வந்தது, அடடே வீட்டுக்கு கொடுத்தனுப்புறோம் ன்னு சொன்னமே பானுவுக்குன்னு.

ஏங்க அந்த கவர் எல்லாம் எடுங்க, பானுவுக்கு பேக் பண்ணலாம் - கோபியும் பொறுப்பா நாலைந்து கவர்களை எடுத்து வர - அவை கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் கவர்கள் - பார்த்தவுடன் கங்கை பிரவாகம் போல் விமந்தனி அம்மா கண்ணில் பொங்குச்சு பாருங்க கோவம், கணவரின் மேல் புன்னகை

என்னா பில்ட் அப் பண்ணி வெச்சேன், பாத்து பாத்து செஞ்சேன் பானுவுக்காகன்னு - அத்தனையும் போச்சே ன்னு - அம்மாவை பார்த்த உடன் பிறப்பு தொபுக்கடீர் ன்னு காலில் விழுவதைப் போல அவரு கண்ணுல, கண்கூடா தெரிந்தது அந்த பயம் புன்னகை

பானுவும் கண்டும் காணாமல் சிரிச்சும் சிரிக்காமல் மேனேஜ் பண்ணி மேலும் டேமேஜ் ஆகிட வேண்டாமேன்னு கிளம்பினாங்க வீட்டுக்கு. பானுவுக்கும் மேலும் சந்தோஷம் என்னான்னா - நிறைய சாப்பிட்டோமே வயித்துக்கு ஏதாவது ஆயிடுமோன்னு, ஆனா அந்த கவலை இல்லை இப்ப, கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் உணவு ஒன்னும் பன்னாதுன்ற தைரியம் புன்னகை

ஒரு வழியா அமர்க்களமான தீபாவளி விமந்தனி வீட்ல கொண்டாட்டிட்டு வந்து நிம்மதியா ஒரு தூக்கத்த போட்டாங்க பானு.

தொபுக்கடீர் ன்னு ஒரு சத்தம் - அம்மா அம்மா என்ன ஆச்சும்மா? கனவு கண்டியா, இப்படி பயந்து கீழ விழுந்துட்டியேன்னு பானு பெண் பதறி கேட்க, அப்பத்தான் தெரிஞ்சது பானுவுக்கு - அடச்ச எல்லாமே கனவா ன்னு புன்னகை

அப்புறம் தான் ஞாபகம் வந்தது, விமந்தனி அழைத்ததுடன் ஈகரையில் இருந்து ஆளையே காணோமேன்னு, அப்புறம் அலை பேசி என்னும் தரல, வீட்டு விலாசமும் தரலைன்னு புன்னகை

எப்படியோ கனவிலாவது பானுவுக்கு விமந்தனி வீட்ல தீபாவளி நல்லா போச்சே - ஆனா மனசுல இந்த தீபா வலி என்னிக்கும் போகாது பானுவுக்கு புன்னகை

ஒன்னு கவனிக்கல நீங்க, கனவுல கூட பானுவுக்கு அந்த வடை மட்டும் விமந்தனி வீட்ல பிடிக்கல, ஏன்னா காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு சொல்றாப்ல - பானுவுக்கு என்னிக்குமே பானுவுக்கு தன் வடை பொன் வடை தான் புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Oct 23, 2014 10:46 pm

எப்படியோ கனவிலாவது பானுவுக்கு விமந்தனி வீட்ல தீபாவளி நல்லா போச்சே - ஆனா மனசுல இந்த தீபா வலி என்னிக்கும் போகாது பானுவுக்கு
என்னாலும் இந்த தீபாவளியை மறக்கமுடியாததாக்கிவிட்டீர்கள், அற்புதமான உங்கள் கற்பனையை, தீபாவளி பரிசாக (பதிவாக) கொடுத்து.
மறுபடியும் நன்றி யினியவரே!
புன்னகை புன்னகை அன்பு மலர் அன்பு மலர்

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Oct 23, 2014 10:52 pm

மாணிக்கம் நடேசன் wrote:வெறும் கனவுதானா, எங்க சின்ன அக்காவ இப்படியெல்லாம் ஏமாத்தக்கூடாது.

இல்ல... இல்ல... நான் ஏமாத்தல... ஐயா!  அய்யோ, நான் இல்லை
வெளியில் வெடிக்கும் பட்டாசுக்கு பயந்து, பானு கனவு கண்டுட்டே வீட்ல படுத்து கிடந்தா, நான் என்ன பண்ணுவேனாம்? சோகம் சோகம்

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Oct 23, 2014 10:56 pm

T.N.Balasubramanian wrote:அருமை யினியவன் .
தற்காப்பு ஆயுதமும் விமந்தனி கையிலே வச்சு இருந்தாங்க .
பலகாரம் சாப்பிட்டு விட்டு , பானு உடம்புக்கு ஏதாவது வந்தாலோ ,
பலகாரத்தில் குற்றம் குறை கூறி இருந்தாலோ , 
" அய்யயோ , பானு ,அப்பிடியா , கிருஷ்ணம்மா சொன்ன மாதிரியே 100%
பண்ணினேன் . க்ரிஷ்ணம்மாவிற்குதான் தெரியும் .எதாவது சொல்ல மறந்துட்டாங்களா 
என்று . நான் போன் பண்ணறேன் அவங்களுக்கு .இப்போ  நீங்க இருக்கறது அப்போல்லாவா அல்லது விஜயாவா?

ரமணியன்

வி பொ பாவித்தேன்
ஆமாமா... கரெட்டா சொன்னீங்க ஐயா. பின்ன...? நாம செய்யறது தப்பாவந்தா, சொல்லி கொடுத்தவங்கள தானே போய் கேக்கமுடியும்? சிரி சிரி சிரி சிரி

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Oct 23, 2014 10:59 pm

யினியவன் wrote:ஆமா அய்யா - தீபாவளிக்கு கூப்பிட்டாங்க ஆனா இந்த வருஷம் 2014 ன்னு அவங்க சொல்லவே இல்லியாம் புன்னகை
அட! ஆமால்ல.... எந்த வருஷம்னு சொல்லவே இல்ல. அதான், பானு வரலையோ...? சோகம்

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Oct 23, 2014 11:09 pm

ஜாஹீதாபானு wrote:முதல் வரி படிச்சதுமே எனக்கு சிரிப்பை அடக்க முடியலண்ணா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சே! இப்படி கனவு காணூம் அளவு ஆசை காட்டி மோசம் செய்துட்டாங்களே விமந்தனி கோபம்

இது ரொம்ப அநியாயம் பானு.. நான் ஆசையெல்லாம் காட்டல... என் போன் நம்பர் தான் உங்க கிட்ட இருக்கு இல்ல... நீங்க ஒரு போன் பண்ணாததால பாருங்க... 'கப்பலேறி போயாச்சுன்னு....' என்னை இக்(ஈ)கரையிலிருந்து, அக்கரைக்கு ஏத்தி அனுப்பி வச்சுட்டார்....அழுகை அழுகை  மானம் போறது. எல்லாம் உங்களால தான்... ஸ்டூடண்ட் தப்பு பண்ணா டீச்சர் கிட்ட சொல்லலாம்.... டீச்சரே தப்பு பண்ணா யார் கிட்ட சொல்லு...........வேன்? ஜாலி ஜாலி

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Oct 23, 2014 11:12 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:அருமை யினியவன் .
தற்காப்பு ஆயுதமும் விமந்தனி கையிலே வச்சு இருந்தாங்க .
பலகாரம் சாப்பிட்டு விட்டு , பானு உடம்புக்கு ஏதாவது வந்தாலோ ,
பலகாரத்தில் குற்றம் குறை கூறி இருந்தாலோ , 
" அய்யயோ , பானு ,அப்பிடியா , கிருஷ்ணம்மா சொன்ன மாதிரியே 100%
பண்ணினேன் . க்ரிஷ்ணம்மாவிற்குதான் தெரியும் .எதாவது சொல்ல மறந்துட்டாங்களா 
என்று . நான் போன் பண்ணறேன் அவங்களுக்கு .இப்போ  நீங்க இருக்கறது அப்போல்லாவா அல்லது விஜயாவா?

ரமணியன்

வி பொ பாவித்தேன்
மேற்கோள் செய்த பதிவு: 1098720

ஆஹா கிருஷ்ணாம்மாவையும் விடலயா  சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அதானே...! கிருஷ்ணாம்மா இல்லாம கடை, கலை கட்டுமா...? ஜாலி ஜாலி

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 23, 2014 11:21 pm

Aathira wrote:யினியவன் கண்கள் கண்ட கனவு போல இருக்கே......... அவ்வளவு தத்ரூபமாக.....

நான் கண்ட கனவா இருந்தாலும், உங்க மனசுக்கு தானே அது தத்ரூபமா தெரியுது - அதெப்படி? புன்னகைபுன்னகைபுன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Oct 23, 2014 11:22 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:அருமை யினியவன் .
தற்காப்பு ஆயுதமும் விமந்தனி கையிலே வச்சு இருந்தாங்க .
பலகாரம் சாப்பிட்டு விட்டு , பானு உடம்புக்கு ஏதாவது வந்தாலோ ,
பலகாரத்தில் குற்றம் குறை கூறி இருந்தாலோ , 
" அய்யயோ , பானு ,அப்பிடியா , கிருஷ்ணம்மா சொன்ன மாதிரியே 100%
பண்ணினேன் . க்ரிஷ்ணம்மாவிற்குதான் தெரியும் .எதாவது சொல்ல மறந்துட்டாங்களா 
என்று . நான் போன் பண்ணறேன் அவங்களுக்கு .இப்போ  நீங்க இருக்கறது அப்போல்லாவா அல்லது விஜயாவா?

ரமணியன்

வி பொ பாவித்தேன்

நன்றி அய்யா - இந்த டெக்னிக்க நீங்க சொல்லியே தர வேண்டாம் விமந்தனிக்கு புன்னகை

வருஷ வருஷமா வரலாற புட்டு புட்டு வெக்கிறவங்களாச்சே  அவங்க புன்னகை
ஏற்கனவே புட்டு வச்சிருக்கறதை தானே நான் தர்றேன், இதிலே எங்கே என் சாமர்த்தியம்? நீங்க இது போல நிறைய டெக்னிக் சொல்லி கொடுங்கள் ஐயா. விமந்தனி (என் செல்லம்மா புத்திசாலி) யின் அம்மா கொஞ்சம் மக்கு தான். யினியவர் சொல்லும் அளவிற்கு சமர்த்தில்லை. சோகம்

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 23, 2014 11:23 pm

விமந்தனி wrote:சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது  அடடா... என்ன அழகாக உங்கள் கற்பனை கனவு சிறகு விரித்திருக்கிறது...? மிகவும் நன்றாக இருந்தது யினியவரே... மிகவும் ரசித்தேன். அடுத்தவரை சந்தோஷப்படுத்தி பார்க்கும் கலை அனைவருக்கும் வந்துவிடாது. அந்த வரம் உங்களுக்கு கிடைக்கப்பெற்றதில் எங்களுக்கும் மகிழ்ச்சியே... ஏனென்றால், நீங்கள் பெற்ற வரத்தினால் நாங்களும் பயனடைகிறோமே..... புன்னகை

உங்கள் கற்பனை என்னையும், என்னவரையும் மிகவும் வசீகரித்து விட்டது. கொஞ்சம் stressful - ல்லாய் இருந்த என் மனமும் உங்கள் பதிவால் லேசாகிவிட்டது. இன்றைய bp மாத்திரையை மிச்சப்படுத்தி தந்ததற்கு நன்றி நன்றி நன்றி

உணவே மருந்து
மருந்தே உணவு

நான் கிறுக்குவதால் பிபி எகிறும்
புரிந்துகொண்டால் பிபி இறங்கும் புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Oct 23, 2014 11:26 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:அருமை யினியவன் .
தற்காப்பு ஆயுதமும் விமந்தனி கையிலே வச்சு இருந்தாங்க .
பலகாரம் சாப்பிட்டு விட்டு , பானு உடம்புக்கு ஏதாவது வந்தாலோ ,
பலகாரத்தில் குற்றம் குறை கூறி இருந்தாலோ , 
" அய்யயோ , பானு ,அப்பிடியா , கிருஷ்ணம்மா சொன்ன மாதிரியே 100%
பண்ணினேன் . க்ரிஷ்ணம்மாவிற்குதான் தெரியும் .எதாவது சொல்ல மறந்துட்டாங்களா 
என்று . நான் போன் பண்ணறேன் அவங்களுக்கு .இப்போ  நீங்க இருக்கறது அப்போல்லாவா அல்லது விஜயாவா?

ரமணியன்

வி பொ பாவித்தேன்

ஆமாம் ஐயா............எல்லாத்துக்கும் நமஹ போல என்னை சொல்லரா சோகம் ,,,,,,இது எங்கே கொண்டுபோய் விடுமோ தெரியலை அநியாயம் அநியாயம் அநியாயம்
எங்கேயும் விடாது..... விட்டா ஒண்ணு உங்க வீட்ல விடனும். இல்லன்னா எங்க வீட்ல விடணும்... அதுவரை, உங்களை விடாது விமந்தனி... ஹா...ஹா... ஜாலி ஜாலி

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 5 of 17 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக