புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கமானவர் – ஒரு பக்க கதை
Page 1 of 1 •
ராஜேஸ்வரியை பெண் பார்க்க வந்திருந்தான் கதிரவன்.
‘எனக்குன்னு சில கொள்கைகள் இருக்கு. நகை,
ஆபரணங்கள்ல எனக்கு சுத்தமாக ஆசை கிடையாது.
தங்கம்தாம் பேராசைக்கு காரணம்.
-
பொண்ணுக்கு நீங்க ஒரு பொட்டு நகை போட வேண்டாம்.
நல்ல பொண்ணா கிடைச்சாலே போதும். என்று சொன்ன
கதிரவனைப் பார்த்து ஆச்சரிப்பட்டார்கள் பெண் வீட்டார்
-
மணமகள் ராஜேஸ்வரிக்கு மகிழ்ச்சி தாளவில்லை.
இந்தக் காலத்தில் இப்படி ஒருவரா? உனக்கு கிடைச்ச
மாப்பிள்ளை தங்கமானவர்!- அதிசயப்பட்டார்கள் தோழிகள்.
-
தனக்கு வரப்போகும் மாப்பிள்ளையை நினைத்து பெருமைப்
பட்டாள் ராஜேஸ்வரி.
-
திருமணம் முடிந்து நாட்கள் நகர்ந்தன. தலை தீபாவளி -
கதிரவனுக்கு போனஸ் வந்தது.
-
என்னங்க..எனக்கு முதல் முறையா என்ன நகை
வாங்கித் தரப்போறீங்க? – ஆவலுடன் கேட்டாள்
ராஜேஸ்வரி.
-
நகையா…என்ன சொல்ற? நாம கல்யாண்ணத்துல
பேசுனது அதுக்குள்ள மறந்து போயிடுச்சா..? எனக்கு
தங்கம், நகைன்னாலே பிடிக்காதுன்னு சொல்லித்தானே
உன்னைக் கல்யாணம் பண்ணினேன்..! வேற ஏதாவது
கேளு செல்லம்!_ என்று கன்னத்தைப் பிடித்து
கொஞ்சலாக சொல்லிவிட்டுப் போனான் கதிரவன்.
-
கிறுகிறுத்து நின்றாள் ராஜேஸ்வரி..!
-
==============================================
–ப.உமாமகேஸ்வரி
நன்றி: குங்குமம்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
குட்.............கல்யாணத்துக்கு வேண்டாம் என்றால் அப்பாக்கு நிம்மதி என்று நினைத்தாள்.............ஜன்மம் பூரா அப்படித்தான் இருக்கணும் என்கிறது மறந்து விட்டது போல
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சொம்புக் கணவனா இல்லாம செம்புக் கணவனா ஆயிட்டானே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1098586யினியவன் wrote:சொம்புக் கணவனா இல்லாம செம்புக் கணவனா ஆயிட்டானே
வந்தச்சா?..................தீபாவளிக்கு ஊருக்கு போய் விட்டீங்களோ ? .........(வந்துட்டீங்களோ? ) ன்னு நினைத்தேன் இனியவன் ............எங்க இருக்கீங்க?....தீபாவளி எல்லாம் நல்லா ஆச்சா?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
krishnaamma wrote:வந்தச்சா?..................தீபாவளிக்கு ஊருக்கு போய் விட்டீங்களோ ? .........(வந்துட்டீங்களோ? ) ன்னு நினைத்தேன் இனியவன் ............எங்க இருக்கீங்க?....தீபாவளி எல்லாம் நல்லா ஆச்சா?
இங்க தான் இருக்கேம்மா - தொலை காட்சில கூட தீபாவளிய இன்னும் பாக்கலம்மா.
பக்கத்து வீட்டு தீபாவ கூட பாக்கலன்ற வலி - தீபாவலி ம்மா வலி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1098595யினியவன் wrote:krishnaamma wrote:வந்தச்சா?..................தீபாவளிக்கு ஊருக்கு போய் விட்டீங்களோ ? .........(வந்துட்டீங்களோ? ) ன்னு நினைத்தேன் இனியவன் ............எங்க இருக்கீங்க?....தீபாவளி எல்லாம் நல்லா ஆச்சா?
இங்க தான் இருக்கேம்மா - தொலை காட்சில கூட தீபாவளிய இன்னும் பாக்கலம்மா.
பக்கத்து வீட்டு தீபாவ கூட பாக்கலன்ற வலி - தீபாவலி ம்மா வலி
அடாடா....................அவ்வளவு வேலையா? .....................பாவம் அவ தலை தீபாவளிக்கு போய் இருப்பா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அம்மா வம்பு பண்ணாதீங்கம்மா - ரைமிங் க்காக சொன்னேன் - நடு வீட்ல அணுகுண்ட அனாயசமா வெச்சிடாதீங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1098601யினியவன் wrote:அம்மா வம்பு பண்ணாதீங்கம்மா - ரைமிங் க்காக சொன்னேன் - நடு வீட்ல அணுகுண்ட அனாயசமா வெச்சிடாதீங்க
அதை வேன்னா வெள்ளை இல் போட்டுடவா?
.
.
.
நீங்க தானே தீபாவளி பாக்கலை என்று குறைப்பட்டிங்க? அது தான் நடு வீட்டுல வெக்கலாம் என்று .........ஹா....ஹா...ஹா..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1098644ayyasamy ram wrote:ம்..ம்...நகை நட்டு கேட்கற மாப்பிள்ளையாவே
பார்த்திருக்கலாம்...!
-
மலேசியாவுல இருக்கும் இங்க பெண்ணா ராம் அண்ணா .....................நல்லா இருக்காங்க !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1