புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மிகப் பெரிய குழப்பம்    I_vote_lcap மிகப் பெரிய குழப்பம்    I_voting_bar மிகப் பெரிய குழப்பம்    I_vote_rcap 
25 Posts - 39%
heezulia
 மிகப் பெரிய குழப்பம்    I_vote_lcap மிகப் பெரிய குழப்பம்    I_voting_bar மிகப் பெரிய குழப்பம்    I_vote_rcap 
19 Posts - 30%
mohamed nizamudeen
 மிகப் பெரிய குழப்பம்    I_vote_lcap மிகப் பெரிய குழப்பம்    I_voting_bar மிகப் பெரிய குழப்பம்    I_vote_rcap 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
 மிகப் பெரிய குழப்பம்    I_vote_lcap மிகப் பெரிய குழப்பம்    I_voting_bar மிகப் பெரிய குழப்பம்    I_vote_rcap 
4 Posts - 6%
T.N.Balasubramanian
 மிகப் பெரிய குழப்பம்    I_vote_lcap மிகப் பெரிய குழப்பம்    I_voting_bar மிகப் பெரிய குழப்பம்    I_vote_rcap 
4 Posts - 6%
Raji@123
 மிகப் பெரிய குழப்பம்    I_vote_lcap மிகப் பெரிய குழப்பம்    I_voting_bar மிகப் பெரிய குழப்பம்    I_vote_rcap 
2 Posts - 3%
Srinivasan23
 மிகப் பெரிய குழப்பம்    I_vote_lcap மிகப் பெரிய குழப்பம்    I_voting_bar மிகப் பெரிய குழப்பம்    I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
 மிகப் பெரிய குழப்பம்    I_vote_lcap மிகப் பெரிய குழப்பம்    I_voting_bar மிகப் பெரிய குழப்பம்    I_vote_rcap 
1 Post - 2%
Barushree
 மிகப் பெரிய குழப்பம்    I_vote_lcap மிகப் பெரிய குழப்பம்    I_voting_bar மிகப் பெரிய குழப்பம்    I_vote_rcap 
1 Post - 2%
M. Priya
 மிகப் பெரிய குழப்பம்    I_vote_lcap மிகப் பெரிய குழப்பம்    I_voting_bar மிகப் பெரிய குழப்பம்    I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மிகப் பெரிய குழப்பம்    I_vote_lcap மிகப் பெரிய குழப்பம்    I_voting_bar மிகப் பெரிய குழப்பம்    I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
 மிகப் பெரிய குழப்பம்    I_vote_lcap மிகப் பெரிய குழப்பம்    I_voting_bar மிகப் பெரிய குழப்பம்    I_vote_rcap 
140 Posts - 38%
mohamed nizamudeen
 மிகப் பெரிய குழப்பம்    I_vote_lcap மிகப் பெரிய குழப்பம்    I_voting_bar மிகப் பெரிய குழப்பம்    I_vote_rcap 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
 மிகப் பெரிய குழப்பம்    I_vote_lcap மிகப் பெரிய குழப்பம்    I_voting_bar மிகப் பெரிய குழப்பம்    I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
 மிகப் பெரிய குழப்பம்    I_vote_lcap மிகப் பெரிய குழப்பம்    I_voting_bar மிகப் பெரிய குழப்பம்    I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 மிகப் பெரிய குழப்பம்    I_vote_lcap மிகப் பெரிய குழப்பம்    I_voting_bar மிகப் பெரிய குழப்பம்    I_vote_rcap 
7 Posts - 2%
prajai
 மிகப் பெரிய குழப்பம்    I_vote_lcap மிகப் பெரிய குழப்பம்    I_voting_bar மிகப் பெரிய குழப்பம்    I_vote_rcap 
6 Posts - 2%
T.N.Balasubramanian
 மிகப் பெரிய குழப்பம்    I_vote_lcap மிகப் பெரிய குழப்பம்    I_voting_bar மிகப் பெரிய குழப்பம்    I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 மிகப் பெரிய குழப்பம்    I_vote_lcap மிகப் பெரிய குழப்பம்    I_voting_bar மிகப் பெரிய குழப்பம்    I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
 மிகப் பெரிய குழப்பம்    I_vote_lcap மிகப் பெரிய குழப்பம்    I_voting_bar மிகப் பெரிய குழப்பம்    I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிகப் பெரிய குழப்பம்

Page 1 of 3 1, 2, 3  Next

anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Tue Oct 21, 2014 8:34 pm

கல்லை வைத்து செதுக்கினான் சிலையானது
பருத்தியை வைத்து நெய்தான் ஆடையானது
நாள் முழுவதும் எழுத்துக்களை கோர்த்தான் கவிதையானது
என்னால்  புரிந்து கொள்ள முடியவில்லை உன்னை
          செதுக்கினார்களா...?
          நெய்தார்களா...?
          எழுத்துக்களால் கோர்த்தார்களா...?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 21, 2014 8:40 pm

புன்னகை  மிகப் பெரிய குழப்பம்    3838410834  மிகப் பெரிய குழப்பம்    3838410834  மிகப் பெரிய குழப்பம்    3838410834 அன்பு மலர்
.
.
.
எழுத்துப்பிழையை சரி செய்து கொள்ளுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Wed Oct 22, 2014 11:36 am

நன்றி நண்பரே உங்கள் கருத்துக்கு
ஆனால் எனக்கு அப்படி ஏதும் எழுத்துப் பிழை இருப்பதாக தெரியவில்லை
கொஞ்சம் சுட்டிக் காட்டினால் உதவியாக இருக்கும் ...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 22, 2014 11:58 am

anbulakshmi.vijayakumar wrote:நன்றி நண்பரே உங்கள் கருத்துக்கு
ஆனால் எனக்கு அப்படி ஏதும் எழுத்துப் பிழை இருப்பதாக தெரியவில்லை
கொஞ்சம் சுட்டிக் காட்டினால் உதவியாக இருக்கும் ...
மேற்கோள் செய்த பதிவு: 1098535

கவிதையின் நான்காவது வரி 

என்னால் என்று இருக்க வேண்டியது 
என்னாள் என்று இருக்கிறது அல்லவா ?

அதைதான்  கூறுகிறார் .

7 வரி கவிதையை , ரெண்டாம் முறை படித்து இருந்தாலே , புரிந்து இருக்க வேண்டியது .
சுட்டிக் காட்டிய பிறகும் , 
எடுத்துக்காட்ட கூறி இருக்கிறீர்  .......என்றால்..........!!!

மிக பெரிய குழப்பம்தான் , படிப்பவர்களுக்கு .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 22, 2014 12:16 pm

தகராறு என எழுத எந்த ரு , று போட வேண்டும் என
கேட்டான் மகன்
-
தந்தை சொன்னார், பெரிய கலவரம் என்றால் பெரிய
று போடு, சின்னது என்றால் சின்ன ரு போடுன்னு...!
-
இன்று பொருள் புரிந்தால் போதும் என்ற அளவிலேயே
தமிழ் இருக்கிறது.....
-
முக்கியமாக ஒன்று...
-
தமிழில் பதிவிடுவதை வரவேற்போம்....
யாராயினும் பிழை சுட்டினால் அதனை சுவை மிக்கதாக
மாற்றவே என புரிந்து கொள்ள வேண்டும்...
-

anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Wed Oct 22, 2014 1:22 pm

நன்றி ஐயா தங்களது கருத்துக்களுக்கு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 22, 2014 1:58 pm

நன்றி ராம் !
எனது வருத்தம் என்னவென்றால் ,தவிர்க்ககூடிய எழுத்து பிழைகளை ,
தவிர்க்க மறக்கிறோம் .
இன்று C & P பண்ணியவர் ,நன்றி தினமணி என்பதற்கு பதில் திணமனி என்று 
தட்டச்சு செய்து இருந்தார் . ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து அதற்கு தகுந்த தமிழாக்கத்தை 
தேர்வு  செய்வதில் நேரம் செலவழிக்கவேண்டாம் என்று எண்ணுகிறார்களோ ? 
என்றே எண்ணத்தோன்றுகிறது . அதிக  பக்ஷம் கூட 2 வினாடி எடுத்து இருக்கும் .
நெடுநல்வாடை  என்ற தமிழ் இலக்கியத்தை நெடு நாள் வடை என்று எழுதினால் 
ரசிக்கவும் முடியாது ருசிக்கவும் முடியாது .
ரமணியன்   

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 22, 2014 2:12 pm

அழகிய குழப்பம் ஆதலால் அப்படித்தான் இருக்கும் - நன்று

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 22, 2014 4:41 pm

T.N.Balasubramanian wrote:
anbulakshmi.vijayakumar wrote:நன்றி நண்பரே உங்கள் கருத்துக்கு
ஆனால் எனக்கு அப்படி ஏதும் எழுத்துப் பிழை இருப்பதாக தெரியவில்லை
கொஞ்சம் சுட்டிக் காட்டினால் உதவியாக இருக்கும் ...
மேற்கோள் செய்த பதிவு: 1098535

கவிதையின் நான்காவது வரி 

என்னால் என்று இருக்க வேண்டியது 
என்னாள் என்று இருக்கிறது அல்லவா ?

அதைதான்  கூறுகிறார் .

7 வரி கவிதையை , ரெண்டாம் முறை படித்து இருந்தாலே , புரிந்து இருக்க வேண்டியது .
சுட்டிக் காட்டிய பிறகும் , 
எடுத்துக்காட்ட கூறி இருக்கிறீர்  .......என்றால்..........!!!

மிக பெரிய குழப்பம்தான் , படிப்பவர்களுக்கு .

ரமணியன்

ஐயா சுட்டிக்காட்டியது தான் அன்பு லக்ஷ்மி புன்னகை ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
.
.
.
நன்றி ஐயா புன்னகை நன்றி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Wed Oct 22, 2014 8:10 pm

மன்னிக்கவும் எனது பெயர் விஜயகுமார்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக