புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Today at 4:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 2:43 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 8:46 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:58 pm

» கருத்துப்படம் 06/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:16 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:58 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Yesterday at 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Yesterday at 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Yesterday at 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Yesterday at 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_c10சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_m10சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_c10 
53 Posts - 53%
ayyasamy ram
சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_c10சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_m10சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_c10 
30 Posts - 30%
mohamed nizamudeen
சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_c10சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_m10சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_c10 
6 Posts - 6%
Karthikakulanthaivel
சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_c10சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_m10சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_c10 
3 Posts - 3%
manikavi
சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_c10சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_m10சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_c10 
2 Posts - 2%
மொஹமட்
சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_c10சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_m10சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_c10சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_m10சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_c10சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_m10சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_c10 
1 Post - 1%
Guna.D
சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_c10சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_m10சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_c10 
1 Post - 1%
Renukakumar
சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_c10சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_m10சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_c10சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_m10சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_c10 
64 Posts - 51%
ayyasamy ram
சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_c10சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_m10சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_c10 
43 Posts - 34%
mohamed nizamudeen
சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_c10சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_m10சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_c10 
7 Posts - 6%
Karthikakulanthaivel
சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_c10சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_m10சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_c10 
3 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்
சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_c10சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_m10சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்...

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 20, 2014 6:40 pm

''ஆண்டு தோறும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சர்க்கரை நோயைக் குறைப்பதற்கான உணவு எவை என்பது பற்றிய பல்வேறு சந்தேகங்கள் பலருக்கும் இருந்து கொண்டேயிருக்கிறது. உணவோடு, உடற்பயிற்சி, உடலுக்கு ஏற்ற எடை என சீரான வாழ்க்கையால் மட்டுமே... சர்க்கரை நோய் நெருங்கவிடாமல் செய்ய முடியும். சர்க்கரை நோய் வந்துவிட்டாலும், அதனைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்'' என்கிறார் டாக்ட‌ர் கு.கணேசன்.

* வெந்தயம்:

தினமும் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் என்பது ஓரளவுதான் உண்மை. வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். இதில் உள்ள டிரைகோனெல்லின் என்ற வேதிப்பொருள் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மைக் கொண்டது. வெந்தயம் மட்டுமே சர்க்க்ரை நோய்க்கு மருந்து என்று நினைப்பது தவறு. தினமும் 100 கிராம் வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

* தேன்:

சிலர் சர்க்கரைக்கு பதில் வெல்லம் (அ) தேன் சேர்த்துக் கொள்வார்கள். இது தவறு. ரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிக்கும் அளவீடும் தேனுக்கும் சர்க்கரைக்கும் அதிகம். சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து தேன் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதுடன் உயர் ரத்த அழுத்தம், நரம்பு பாதிப்பு, விழித்திரை பாதிப்பு, மாரடைப்பு என பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

* கைகுத்தல் அரிசி:

கைக்குத்தல் அரிசி சாப்பிட்டால் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்காது என்று சிலர் நினைப்பதுண்டு. உண்மைதான். கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து இருப்பதால் உடனடியாக ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்காது. ஆனால், கைக்குத்தல் அரிசியையும் அளவோடு சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

* சைவம்/அசைவம்:

எந்த உணவானாலும் சரி... சாப்பிடும் உணவின் அளவைப் பொறுத்தும், அந்த உணவின் ரத்தச் சர்க்கரையை உயர்த்தும் அளவைப் பொறுத்தும்தான் சைவம் நல்லதா, அசைவம் நல்லதா என்பதைக் கூற‌ முடியும். ஆனால், பொதுவாக, சர்க்கரை நோயாளிக்கு சைவ உணவுதான் நல்லது. காரணம், நார்ச்சத்து, சைவ உணவுகளில்தான் அதிகம் இருக்கிறது. மேலும், கலோரி, கொழுப்பு குறைவாகவே இருக்கிறது.

* பாகற்காய்:

பாகற்காயில் அல்கலாய்ட்ஸ் என்ற இரண்டு வேதிப் பொருள்கள் இருப்பதால், சர்க்கரை குறைவதற்கு வாய்ப்பு உண்டு. இதில் காணப்படும் ஒரு புரதத்தின் வேதியியல் அமைப்பு இன்சுலினை ஓரளவுக்கு ஒத்துப் போகிற‌து. தவிர, பாகற்காயில் உள்ள நார்ச்சத்து சர்க்கரையைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு நல்ல உணவு. ஆனால், தினமும் பாகற்காய் மட்டுமே சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகிவிடும் என்று உறுதியாக கூறுவதற்கு இல்லை.

- ரேவதி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 20, 2014 7:09 pm

நல்ல பகிர்வு நேசன் புன்னகை சூப்பருங்க
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக