புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
5 Posts - 56%
Barushree
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
1 Post - 11%
kavithasankar
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
1 Post - 11%
prajai
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
1 Post - 11%
mohamed nizamudeen
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
59 Posts - 81%
mohamed nizamudeen
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
2 Posts - 3%
prajai
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
2 Posts - 3%
Shivanya
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
1 Post - 1%
Barushree
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம்

rusanmh
rusanmh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 11/10/2014

Postrusanmh Thu 23 Oct 2014 - 12:44

மறைந்த காதல்...........

சுகமான சுமையாய்
இருந்தாய் இருதயத்தில்
பிடிக்காமல் போயிருந்தால்
முடிவெடுக்காமல் போயிருப்பேன்
பிடிகொடுக்காமல் போனமையால்
பிடிப்பே இல்லாமலானது
என் வாழ்க்கை
ஒத்துவராது என்ற போது
காதிற்கு கேட்டாலும்
என் காதலுக்கு கேட்கவில்லை
சிறகடித்து மிதந்தவனை
சிறகொடித்து சிறையிலடைத்தாய்
இருந்தாலும் என் காதல்
மட்டும் குறையவில்லை
இன் று நீ போன இடம்
தெரியாவிட்டாலும்
இறுதியாக போகும் இடம்
தெரிந்தமையால்
போகின்றேன் உன் முன்
உன்னை வரவேற்க
அவசரப்பட்டு வந்துவேடாதே
என்னைப்போல் அனுபவிக்காமல்...!
 மு.ஹ.ருஷான்,,,,,,,,,,,

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 23 Oct 2014 - 12:57

rusanmh ---மு ஹ  ருஷான் .

வரவேற்கிறோம் .

1. அறிமுக பகுதிக்கு சென்று உங்களை அறிமுகபடுத்திக் கொள்ளுங்கள் .

2. ஈகரை விதி முறைகளை படித்து , அவைகளை பின்பற்றவும்  , .

3. தப்பான தலைப்பில் பதிவிடாதீர் . இப்போதைய கவிதை , கேள்வி -பதில் பகுதி உள்ளது .

4. இது உங்களுடைய சொந்த கவிதை என நினைக்கிறேன் . சொந்த கவிதை பகுதியில் 

பதிவிடவும் 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu 23 Oct 2014 - 13:05

T.N.Balasubramanian wrote:rusanmh ---மு ஹ  ருஷான் .

[You must be registered and logged in to see this link.]

ஐயா இவர் பதிவை தனிப்பதிவாக ஆக்கி அறிமுகப்பகுதிக்கு கொண்டுசென்றுவிட்டேன் - அசுரன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu 23 Oct 2014 - 13:05

அறிமுகமே கவிதையுடன் வரும் நண்பருக்கு வரவேற்புகள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 23 Oct 2014 - 13:52

அருமையான கவி

வாங்க ருஷான் :நல்வரவு:

[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 23 Oct 2014 - 14:20

:நல்வரவு: உங்களுக்கும் உங்க கவிதைக்கும் புன்னகை அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 23 Oct 2014 - 14:30

அசுரன் wrote:
T.N.Balasubramanian wrote:rusanmh ---மு ஹ  ருஷான் .

வரவேற்கிறோம் .

1. அறிமுக பகுதிக்கு சென்று உங்களை அறிமுகபடுத்திக் கொள்ளுங்கள் .

2. ஈகரை விதி முறைகளை படித்து , அவைகளை பின்பற்றவும்  , .

3. தப்பான தலைப்பில் பதிவிடாதீர் . இப்போதைய கவிதை , கேள்வி -பதில் பகுதி உள்ளது .

4. இது உங்களுடைய சொந்த கவிதை என நினைக்கிறேன் . சொந்த கவிதை பகுதியில் 

பதிவிடவும் 

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

ஐயா இவர் பதிவை தனிப்பதிவாக ஆக்கி அறிமுகப்பகுதிக்கு கொண்டுசென்றுவிட்டேன் - அசுரன்

[You must be registered and logged in to see this link.]

நன்றி அசுரன்  நன்றி

ரமணியன்

(பிகு  சொந்த கவிதைக்கு மாற்றி இருக்கலாமோ ?)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக