புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா செய்திகள்.... I_vote_lcapசினிமா செய்திகள்.... I_voting_barசினிமா செய்திகள்.... I_vote_rcap 
30 Posts - 83%
heezulia
சினிமா செய்திகள்.... I_vote_lcapசினிமா செய்திகள்.... I_voting_barசினிமா செய்திகள்.... I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
சினிமா செய்திகள்.... I_vote_lcapசினிமா செய்திகள்.... I_voting_barசினிமா செய்திகள்.... I_vote_rcap 
2 Posts - 6%
dhilipdsp
சினிமா செய்திகள்.... I_vote_lcapசினிமா செய்திகள்.... I_voting_barசினிமா செய்திகள்.... I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
சினிமா செய்திகள்.... I_vote_lcapசினிமா செய்திகள்.... I_voting_barசினிமா செய்திகள்.... I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா செய்திகள்....


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Oct 20, 2014 8:44 pm

• கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் அஜித்தின் 55-வது படம் முடிவடையும் கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த மாத இறுதியில் படப்பிடிப்பு முடிவடைந்து பொங்கல் பண்டிகை வெளியீடாக உலகம் முழுவதும் படம் வெளியாக உள்ளது. அஜித்தின் 28 வயதில் இருந்து 38 வயது வரைக்குமான பயணம்தான் இந்தப் படத்தின் கதை. இதற்காக அஜித்துக்கு மூன்றுவித வேடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கறு கறு முடி கொண்ட ஒரு லுக். வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் லுக். "காதல் மன்னன்' அஜித் போல் உடல் எடை குறைந்த லுக் என மூன்று விதமான வேடங்கள் அவருக்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. அனுஷ்கா, த்ரிஷா இருவரும் இப்படத்துக்காக முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். அனுஷ்கா இருக்கும் போது நான் எப்படி என்று த்ரிஷா கேட்டதை அறிந்து கொண்ட அனுஷ்கா, வேண்டுமானால் த்ரிஷாவின் வேடத்தில் நடிக்கிறேன் என விட்டுக் கொடுக்க முன் வந்தாராம். பின் அனுஷ்காவின் மனதைப் புரிந்து கொண்டு அந்த வேடத்திலேயே நடிக்க ஒப்பு கொண்டுள்ளார் த்ரிஷா. இந்த இடைவெளியைக் குறைக்க கதையில் இருவருக்கும் சம அளவு இடங்களை உருவாக்கி இருக்கிறார் கௌதம் வாசுதேவ்மேனன். ஒரு சில காட்சிகளில் மட்டுமே த்ரிஷா வருவது போல் கதையை அமைத்திருந்த கௌதம் வாசுதேவ்மேனன், இப்போது கிளைமாக்ஸ் காட்சி வரை த்ரிஷாவுக்கு இடம் கொடுத்திருக்கிறாராம்.

• ராஜ் கென்னடி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் மன்சூர் அலிகான் தயாரித்து நடிக்கும் படம் "அதிரடி.' மௌமிதா சௌத்ரி, காவ்யா, ராதாரவி, செந்தில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்குகிறார் பாலு ஆனந்த். படம் குறித்து மன்சூர் அலிகான்.... "" இது வரை நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து முடித்து விட்டேன். "கேப்டன் பிரபாகரன்' மாதிரி ஒரு சில படங்களில்தான் ஒரு கலைஞனாக மனம் திருப்தி அடைந்திருக்கிறேன். இப்போதும் கூட பல பட வாய்ப்புகள். ஆனால் எல்லாவற்றிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்கள். எதிலும் மனம் ஒன்றவில்லை. ஒரு நல்ல சினிமா கொடுக்கும் நோக்கத்தில் நானே ஒரு கதையை உருவாக்கினேன். அதுதான் இது. மறைந்து கொண்டிருக்கிற சிலம்பம், களரி, வாள் வீச்சு, மான் கொம்பு போன்ற தமிழ் மரபு சண்டை பயிற்சிகளை இலவசமாக மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் பயிற்சியாளர் கூடவே, சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறார். இதனால் அவருக்கு சமூக விரோதிகள் தொல்லைகள் தருகின்றனர். அந்த தொல்லைகளை முறியடித்து பயிற்சியாளர் தன் வேலையைத் தொடர்ந்தாரா? என்பதுதான் கதை. சென்னையைக் கதைக் களமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் அநேக காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்திருக்
கிறேன்'' என்கிறார் மன்சூர்.

• வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் படம் "கங்காரு.' இப்படத்தின் மூலம் அர்ஜூனா கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஸ்ரீபிரியங்கா, வர்ஷா அஸ்வதி, கலாபவன் மணி, தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார். "மிருகம்', "உயிர்', "சிந்து சமவெளி' படங்களை இயக்கிய சாமி இப்படத்தை எழுதி இயக்குகிறார். படம் குறித்து இயக்குநர்... "" அண்ணன் - தங்கை பாசத்தை முன் வைத்து வருகிற படங்கள் இப்போது குறைவு. கொஞ்சம் தவறினாலும் பாசத்தையும் காமெடியாக்கி விடுகிற இந்த தலைமுறை ரசிகர்களுக்கு ஏற்ப இந்த படத்தை உருவாக்கியிருக்கிறேன். எப்படி ஒரு கங்காரு தன் குட்டியை வயிற்று பையில் சுமக்கிறதோ, அப்படி தன் தங்கையை தன் மார்பிலும், தோளிலும் சுமக்கும் அண்ணனின் வாழ்க்கைதான் இந்த கங்காரு. என் முதல் படத்திலிருந்து ஒவ்வொரு படத்துக்கும் வைரமுத்துவின் வரிகள் வேண்டும் என விரும்பியவன் நான். அது இப்போது நிறைவேறி இருக்கிறது'' என்கிறார் இயக்குநர் சாமி.

• மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனத்தின் சார்பில் உருவாகி வரும் படம் "ரோமியோ ஜூலியட்.' ஜெயம் ரவி, ஹன்சிகா, பூனம் பஜ்வா நடிக்கின்றனர். வம்சி கிருஷ்ணா, கணேஷ் உள்ளிட்ட
நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைப்பில் கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார் லஷ்மண்.

தினமணியிலிருந்து...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக