புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! - Page 2 Poll_c10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! - Page 2 Poll_m10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! - Page 2 Poll_c10 
336 Posts - 79%
heezulia
படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! - Page 2 Poll_c10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! - Page 2 Poll_m10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! - Page 2 Poll_c10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! - Page 2 Poll_m10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! - Page 2 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! - Page 2 Poll_c10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! - Page 2 Poll_m10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! - Page 2 Poll_c10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! - Page 2 Poll_m10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! - Page 2 Poll_c10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! - Page 2 Poll_m10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! - Page 2 Poll_c10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! - Page 2 Poll_m10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்!

Page 2 of 2 Previous  1, 2

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 20, 2014 6:41 pm

First topic message reminder :

விதவிதமான ஸ்மார்ட்போன்கள், ஹைடெக் கேமராக்கள் என தொழில்நுட்பம் வரிந்துகட்டி நமக்கு வசதிகளை தந்துகொண்டிருந்தாலும் அவற்றின் மூலமாக எடுக்கும் படங்களின் சைஸ் மட்டும் அதிகமாகவேதான் இருக்கிறது. படம் எடுக்கும்போதே சைஸைக் குறைக்கும் ஆப்ஸன்கள் இருந்தாலும், பெரும்பாலும் அதைப் பயன்படுத்துவதில்லை. இதனால் புகைப்படங்களை கணினியில் சேமிப்பது, இணையத்தில் பகிர்வது என எல்லா இடங்களிலும் இடப்பிரச்னை எழுந்து சிக்கலாகிறது.

உதாரணமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வலைதளத்தை (www.tnpsc.gov.in) சொல்லலாம். இதில் ஒருவர் ஆன்லைன் மூலமாக வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது, அவரது புகைப்படத்தை பதிவுசெய்ய வேண்டும். அவர்கள் முன்கூட்டியே வரையறை செய்துள்ள (20kb &- 50kb) அளவுக்குள் உள்ள புகைப்படத்தையே அங்கு பதிவு செய்ய முடியும். அதைவிட அளவு அதிகமாகவோ, குறைவாகவோ பதிவு செய்யப்படும் புகைப்படத்தை அவ்வலைதளம் ஏற்றுக்கொள்ளாது.
இப்படி இன்னும் பல இடங்களில் அதிக சைஸ் கொண்ட புகைப்படங்களால் ஏற்படும் சிக்கல்கள் ஏராளம். பலருக்கும் தலைவலியாக இருக்கிற இந்த விவகாரத்தில் தீர்வுதான் என்ன?.........

இப்பிரச்னைக்குத் தீர்வாகச் செயல்படுகிறது, www.jpegmini.com வலைதளம்! இதில் புகைப்படத்தின் சைஸ், அதன் தரம் கொஞ்சமும் குறையாமல் 20 - 80 சதவீதம் வரை குறைக்க முடியும். இதில் கவனிக்க வேண்டிய அம்சம்... JPEG format என்கிற வகையில் வரும் புகைப்படங்களின் சைஸை மட்டுமே இங்கு குறைக்க முடியும்.

இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை...

* www.jpegmini.com வலைதளம் செல்லவும்.

* உதாரணமாக, கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தின் சைஸானது 574kb.. இதைக் குறைப்பதற்கு, வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி புகைப்படத்தின் கீழே உள்ள ‘Try It Now’ ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

* அங்கே தோன்றும் புகைப்படத்துக்கான காலியிடத்தின் மையத்தில் உள்ள ‘Press to Upload Photos’ என்பதை க்ளிக் செய்து, அளவைக் குறைக்க வேண்டிய ஃபைலை தேர்வுசெய்து, Upload செய்யவும்.

* சிறிது நேரத்துக்குள் நாம் தேர்வு செய்த புகைப்படம், சைஸ் குறைந்து காணப்படும். அப்போது அந்தப் புகைப்படத்தின் கீழ்பகுதியில்... அதன் பழைய சைஸ் (574kb), புதிய சைஸ் (308kb), குறைக்கப்பட்ட அளவு போன்ற தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

* பிறகு, அந்தப் புகைப்படத்தின் கீழே உள்ள ‘டவுன்லோடு’ ஆப்ஷனை கிளிக் செய்து, சைஸ் குறைக்கப்பட்ட நம் புகைப்படத்தை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

குறிப்பு: ஒவ்வொரு படமாக சைஸ் குறைக்க விரும்புபவர்கள் இந்தத் தளத்தில் Sign Up செய்யத் தேவை இல்லை. ஒரே நேரத்தில் பல படங்களை சைஸ் குறைக்க விரும்புபவர்கள், இந்த தளத்தில் இலவசமாக Sign Up செய்துகொண்டு, நிறைய படங்களை Upload செய்து சைஸ் குறைத்துக்கொள்ளலாம். இனி புகைப்படத்தின் அளவை குறைக்க கணிணியோடு மவுஸ் போராட்டம் நடத்த தேவையில்லை.

-சா.வடிவரசு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 20, 2014 7:28 pm

2015 மேக்குள் நம்ம ராரா படத்த நாம தியேட்டர்ல பாக்குறோம் - அதற்காகத்தான் ராராப்பகலா உழைத்துக் கொண்டிருக்கிறார் - வாழ்த்துகள் அவருக்கு இப்பவே நம் சார்பில்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 20, 2014 7:37 pm

படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! - Page 2 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 20, 2014 7:41 pm

யினியவன் wrote:2015 மேக்குள் நம்ம ராரா படத்த நாம தியேட்டர்ல பாக்குறோம் - அதற்காகத்தான் ராராப்பகளா உழைத்துக் கொண்டிருக்கிறார் - வாழ்த்துகள் அவருக்கு இப்பவே நம் சார்பில்
மேற்கோள் செய்த பதிவு: 1098190

அட , அப்படியாபுன்னகை ரொம்ப சந்தோசம்......என் வாழ்த்துகளையும் பிடியுங்க ராரா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் என் மனமார்ந்த வாழ்த்துகள் ! புன்னகை சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 20, 2014 10:31 pm

நல்ல தகவல். ஆனால், நான் போட்டோ ஷாப்பிலே அதை செய்து கொள்கிறேன்.

படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபடங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 20, 2014 10:34 pm

யினியவன் wrote:
தமிழ்நேசன்1981 wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது உடம்பை எப்படி அப்லோடு செய்வது.... அய்யோ, நான் இல்லை

இத நல்லா கேப்பாங்களே.

வக்கனையா வாயில அப்லோட் பண்றப்ப கேக்கறாங்களா? புன்னகை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபடங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 20, 2014 11:39 pm

யினியவன் wrote:2015 மேக்குள் நம்ம ராரா படத்த நாம தியேட்டர்ல பாக்குறோம் - அதற்காகத்தான் ராராப்பகலா உழைத்துக் கொண்டிருக்கிறார் - வாழ்த்துகள் அவருக்கு இப்பவே நம் சார்பில்

அடடே! ரொம்ப சந்தோஷம்... நண்பருக்கு என் வாழ்த்துக்களையும் அன்பு மலர் அன்பு மலர் சொல்லிவிடுகிறேன். ஆனால், படம் வெளிவர இன்னும் 6 மாதங்கள் காத்திருக்கணுமா... சோகம்

படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபடங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக