புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
விதவிதமான ஸ்மார்ட்போன்கள், ஹைடெக் கேமராக்கள் என தொழில்நுட்பம் வரிந்துகட்டி நமக்கு வசதிகளை தந்துகொண்டிருந்தாலும் அவற்றின் மூலமாக எடுக்கும் படங்களின் சைஸ் மட்டும் அதிகமாகவேதான் இருக்கிறது. படம் எடுக்கும்போதே சைஸைக் குறைக்கும் ஆப்ஸன்கள் இருந்தாலும், பெரும்பாலும் அதைப் பயன்படுத்துவதில்லை. இதனால் புகைப்படங்களை கணினியில் சேமிப்பது, இணையத்தில் பகிர்வது என எல்லா இடங்களிலும் இடப்பிரச்னை எழுந்து சிக்கலாகிறது.
உதாரணமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வலைதளத்தை (www.tnpsc.gov.in) சொல்லலாம். இதில் ஒருவர் ஆன்லைன் மூலமாக வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது, அவரது புகைப்படத்தை பதிவுசெய்ய வேண்டும். அவர்கள் முன்கூட்டியே வரையறை செய்துள்ள (20kb &- 50kb) அளவுக்குள் உள்ள புகைப்படத்தையே அங்கு பதிவு செய்ய முடியும். அதைவிட அளவு அதிகமாகவோ, குறைவாகவோ பதிவு செய்யப்படும் புகைப்படத்தை அவ்வலைதளம் ஏற்றுக்கொள்ளாது.
இப்படி இன்னும் பல இடங்களில் அதிக சைஸ் கொண்ட புகைப்படங்களால் ஏற்படும் சிக்கல்கள் ஏராளம். பலருக்கும் தலைவலியாக இருக்கிற இந்த விவகாரத்தில் தீர்வுதான் என்ன?.........
இப்பிரச்னைக்குத் தீர்வாகச் செயல்படுகிறது, www.jpegmini.com வலைதளம்! இதில் புகைப்படத்தின் சைஸ், அதன் தரம் கொஞ்சமும் குறையாமல் 20 - 80 சதவீதம் வரை குறைக்க முடியும். இதில் கவனிக்க வேண்டிய அம்சம்... JPEG format என்கிற வகையில் வரும் புகைப்படங்களின் சைஸை மட்டுமே இங்கு குறைக்க முடியும்.
இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை...
* www.jpegmini.com வலைதளம் செல்லவும்.
* உதாரணமாக, கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தின் சைஸானது 574kb.. இதைக் குறைப்பதற்கு, வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி புகைப்படத்தின் கீழே உள்ள ‘Try It Now’ ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
* அங்கே தோன்றும் புகைப்படத்துக்கான காலியிடத்தின் மையத்தில் உள்ள ‘Press to Upload Photos’ என்பதை க்ளிக் செய்து, அளவைக் குறைக்க வேண்டிய ஃபைலை தேர்வுசெய்து, Upload செய்யவும்.
* சிறிது நேரத்துக்குள் நாம் தேர்வு செய்த புகைப்படம், சைஸ் குறைந்து காணப்படும். அப்போது அந்தப் புகைப்படத்தின் கீழ்பகுதியில்... அதன் பழைய சைஸ் (574kb), புதிய சைஸ் (308kb), குறைக்கப்பட்ட அளவு போன்ற தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
* பிறகு, அந்தப் புகைப்படத்தின் கீழே உள்ள ‘டவுன்லோடு’ ஆப்ஷனை கிளிக் செய்து, சைஸ் குறைக்கப்பட்ட நம் புகைப்படத்தை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
குறிப்பு: ஒவ்வொரு படமாக சைஸ் குறைக்க விரும்புபவர்கள் இந்தத் தளத்தில் Sign Up செய்யத் தேவை இல்லை. ஒரே நேரத்தில் பல படங்களை சைஸ் குறைக்க விரும்புபவர்கள், இந்த தளத்தில் இலவசமாக Sign Up செய்துகொண்டு, நிறைய படங்களை Upload செய்து சைஸ் குறைத்துக்கொள்ளலாம். இனி புகைப்படத்தின் அளவை குறைக்க கணிணியோடு மவுஸ் போராட்டம் நடத்த தேவையில்லை.
-சா.வடிவரசு

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல தகவல் தமிழ்நேசன்
(உடம்பு சைஸ் இது போல இணைய தளத்தில் எளிதாக குறைக்க வழி இருந்தா சொல்லுங்க - நிறைய பேருக்கு பயன்படும்)
(உடம்பு சைஸ் இது போல இணைய தளத்தில் எளிதாக குறைக்க வழி இருந்தா சொல்லுங்க - நிறைய பேருக்கு பயன்படும்)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப நல்ல தகவல் நேசன் நன்றி !
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1098173யினியவன் wrote:நல்ல தகவல் தமிழ்நேசன்
(உடம்பு சைஸ் இது போல இணைய தளத்தில் எளிதாக குறைக்க வழி இருந்தா சொல்லுங்க - நிறைய பேருக்கு பயன்படும்)
உடம்பை எப்படி அப்லோடு செய்வது....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1098173யினியவன் wrote:நல்ல தகவல் தமிழ்நேசன்
(உடம்பு சைஸ் இது போல இணைய தளத்தில் எளிதாக குறைக்க வழி இருந்தா சொல்லுங்க - நிறைய பேருக்கு பயன்படும்)
அப்படி ஏதும் இருந்தால் எனக்கு தனி மடல் போடுங்கோ நேசன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1098176தமிழ்நேசன்1981 wrote: உடம்பை எப்படி அப்லோடு செய்வது....
இத நல்லா கேப்பாங்களே.
வக்கனையா வாயில அப்லோட் பண்றப்ப கேக்கறாங்களா?
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1098178யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1098176தமிழ்நேசன்1981 wrote: உடம்பை எப்படி அப்லோடு செய்வது....
இத நல்லா கேப்பாங்களே.
வக்கனையா வாயில அப்லோட் பண்றப்ப கேக்கறாங்களா?
ஆமாம்..வாயில அப்லோடு பன்றத குறைச்சிட்டா உடம்ப ஓவர்லோடு மற்றும் அப்லோடு பண்ண அவசியம் இருக்காது...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1098183ராஜா wrote:நம்ம படத்தை இவர்கள் தளத்தில் upload செய்வது பாதுகாப்பு இல்லை தானே
என்னிக்காவது நம்ம மேல அப்லோட் பண்ணுற பாடாவதி தமிழ் பட டிரக்டர்களை இத மாதிரி கேட்டீங்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1098185கேட்கலாம்னு தான் பார்க்குறேன் ஒருத்தரும் அகப்பட மாட்டேன்குறாங்க , நமக்கு தெரிந்த ஒரே டயரடக்கரும் whatsappil பல மாதமா busy என்றே status போட்டுட்டு escape ஆகிடுராரார்யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1098183ராஜா wrote:நம்ம படத்தை இவர்கள் தளத்தில் upload செய்வது பாதுகாப்பு இல்லை தானே
என்னிக்காவது நம்ம மேல அப்லோட் பண்ணுற பாடாவதி தமிழ் பட டிரக்டர்களை இத மாதிரி கேட்டீங்களா?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|