புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_m10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10 
69 Posts - 41%
heezulia
படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_m10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_m10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_m10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_m10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_m10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_m10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_m10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_m10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_m10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_m10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10 
320 Posts - 50%
heezulia
படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_m10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_m10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_m10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_m10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10 
22 Posts - 3%
prajai
படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_m10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_m10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10 
3 Posts - 0%
manikavi
படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_m10படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்!

Page 1 of 2 1, 2  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 20, 2014 6:41 pm

விதவிதமான ஸ்மார்ட்போன்கள், ஹைடெக் கேமராக்கள் என தொழில்நுட்பம் வரிந்துகட்டி நமக்கு வசதிகளை தந்துகொண்டிருந்தாலும் அவற்றின் மூலமாக எடுக்கும் படங்களின் சைஸ் மட்டும் அதிகமாகவேதான் இருக்கிறது. படம் எடுக்கும்போதே சைஸைக் குறைக்கும் ஆப்ஸன்கள் இருந்தாலும், பெரும்பாலும் அதைப் பயன்படுத்துவதில்லை. இதனால் புகைப்படங்களை கணினியில் சேமிப்பது, இணையத்தில் பகிர்வது என எல்லா இடங்களிலும் இடப்பிரச்னை எழுந்து சிக்கலாகிறது.

உதாரணமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வலைதளத்தை (www.tnpsc.gov.in) சொல்லலாம். இதில் ஒருவர் ஆன்லைன் மூலமாக வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது, அவரது புகைப்படத்தை பதிவுசெய்ய வேண்டும். அவர்கள் முன்கூட்டியே வரையறை செய்துள்ள (20kb &- 50kb) அளவுக்குள் உள்ள புகைப்படத்தையே அங்கு பதிவு செய்ய முடியும். அதைவிட அளவு அதிகமாகவோ, குறைவாகவோ பதிவு செய்யப்படும் புகைப்படத்தை அவ்வலைதளம் ஏற்றுக்கொள்ளாது.
இப்படி இன்னும் பல இடங்களில் அதிக சைஸ் கொண்ட புகைப்படங்களால் ஏற்படும் சிக்கல்கள் ஏராளம். பலருக்கும் தலைவலியாக இருக்கிற இந்த விவகாரத்தில் தீர்வுதான் என்ன?.........

இப்பிரச்னைக்குத் தீர்வாகச் செயல்படுகிறது, www.jpegmini.com வலைதளம்! இதில் புகைப்படத்தின் சைஸ், அதன் தரம் கொஞ்சமும் குறையாமல் 20 - 80 சதவீதம் வரை குறைக்க முடியும். இதில் கவனிக்க வேண்டிய அம்சம்... JPEG format என்கிற வகையில் வரும் புகைப்படங்களின் சைஸை மட்டுமே இங்கு குறைக்க முடியும்.

இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை...

* www.jpegmini.com வலைதளம் செல்லவும்.

* உதாரணமாக, கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தின் சைஸானது 574kb.. இதைக் குறைப்பதற்கு, வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி புகைப்படத்தின் கீழே உள்ள ‘Try It Now’ ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

* அங்கே தோன்றும் புகைப்படத்துக்கான காலியிடத்தின் மையத்தில் உள்ள ‘Press to Upload Photos’ என்பதை க்ளிக் செய்து, அளவைக் குறைக்க வேண்டிய ஃபைலை தேர்வுசெய்து, Upload செய்யவும்.

* சிறிது நேரத்துக்குள் நாம் தேர்வு செய்த புகைப்படம், சைஸ் குறைந்து காணப்படும். அப்போது அந்தப் புகைப்படத்தின் கீழ்பகுதியில்... அதன் பழைய சைஸ் (574kb), புதிய சைஸ் (308kb), குறைக்கப்பட்ட அளவு போன்ற தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

* பிறகு, அந்தப் புகைப்படத்தின் கீழே உள்ள ‘டவுன்லோடு’ ஆப்ஷனை கிளிக் செய்து, சைஸ் குறைக்கப்பட்ட நம் புகைப்படத்தை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

குறிப்பு: ஒவ்வொரு படமாக சைஸ் குறைக்க விரும்புபவர்கள் இந்தத் தளத்தில் Sign Up செய்யத் தேவை இல்லை. ஒரே நேரத்தில் பல படங்களை சைஸ் குறைக்க விரும்புபவர்கள், இந்த தளத்தில் இலவசமாக Sign Up செய்துகொண்டு, நிறைய படங்களை Upload செய்து சைஸ் குறைத்துக்கொள்ளலாம். இனி புகைப்படத்தின் அளவை குறைக்க கணிணியோடு மவுஸ் போராட்டம் நடத்த தேவையில்லை.

-சா.வடிவரசு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 20, 2014 6:45 pm

நல்ல தகவல் தமிழ்நேசன்

(உடம்பு சைஸ் இது போல இணைய தளத்தில் எளிதாக குறைக்க வழி இருந்தா சொல்லுங்க - நிறைய பேருக்கு பயன்படும்)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 20, 2014 6:46 pm

ரொம்ப நல்ல தகவல் நேசன் புன்னகை நன்றி ! அன்பு மலர்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 20, 2014 6:48 pm

யினியவன் wrote:நல்ல தகவல் தமிழ்நேசன்

(உடம்பு சைஸ் இது போல இணைய தளத்தில் எளிதாக குறைக்க வழி இருந்தா சொல்லுங்க - நிறைய பேருக்கு பயன்படும்)
மேற்கோள் செய்த பதிவு: 1098173

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது உடம்பை எப்படி அப்லோடு செய்வது.... அய்யோ, நான் இல்லை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 20, 2014 6:48 pm

யினியவன் wrote:நல்ல தகவல் தமிழ்நேசன்

(உடம்பு சைஸ் இது போல இணைய தளத்தில் எளிதாக குறைக்க வழி இருந்தா சொல்லுங்க - நிறைய பேருக்கு பயன்படும்)
மேற்கோள் செய்த பதிவு: 1098173

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி அப்படி ஏதும் இருந்தால் எனக்கு தனி மடல் போடுங்கோ நேசன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 20, 2014 6:53 pm

தமிழ்நேசன்1981 wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது உடம்பை எப்படி அப்லோடு செய்வது.... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1098176
இத நல்லா கேப்பாங்களே.

வக்கனையா வாயில அப்லோட் பண்றப்ப கேக்கறாங்களா? புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 20, 2014 7:16 pm

நம்ம படத்தை இவர்கள் தளத்தில் upload செய்வது பாதுகாப்பு இல்லை தானே

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 20, 2014 7:19 pm

யினியவன் wrote:
தமிழ்நேசன்1981 wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது உடம்பை எப்படி அப்லோடு செய்வது.... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1098176
இத நல்லா கேப்பாங்களே.

வக்கனையா வாயில அப்லோட் பண்றப்ப கேக்கறாங்களா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1098178

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ஆமாம்..வாயில அப்லோடு பன்றத குறைச்சிட்டா உடம்ப ஓவர்லோடு மற்றும் அப்லோடு பண்ண அவசியம் இருக்காது... சியர்ஸ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 20, 2014 7:19 pm

ராஜா wrote:நம்ம படத்தை இவர்கள் தளத்தில் upload செய்வது பாதுகாப்பு இல்லை தானே
மேற்கோள் செய்த பதிவு: 1098183
என்னிக்காவது நம்ம மேல அப்லோட் பண்ணுற பாடாவதி தமிழ் பட டிரக்டர்களை இத மாதிரி கேட்டீங்களா?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 20, 2014 7:25 pm

யினியவன் wrote:
ராஜா wrote:நம்ம படத்தை இவர்கள் தளத்தில் upload செய்வது பாதுகாப்பு இல்லை தானே
மேற்கோள் செய்த பதிவு: 1098183
என்னிக்காவது நம்ம மேல அப்லோட் பண்ணுற பாடாவதி தமிழ் பட டிரக்டர்களை இத மாதிரி கேட்டீங்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1098185கேட்கலாம்னு தான் பார்க்குறேன் ஒருத்தரும் அகப்பட மாட்டேன்குறாங்க , நமக்கு தெரிந்த ஒரே டயரடக்கரும் whatsappil பல மாதமா busy என்றே status போட்டுட்டு escape ஆகிடுராரார்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக