புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:41 pm

» கருத்துப்படம் 24/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_c10360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_m10360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_c10 
7 Posts - 78%
mohamed nizamudeen
360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_c10360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_m10360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_c10 
2 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_c10360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_m10360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_c10 
423 Posts - 73%
heezulia
360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_c10360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_m10360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_c10360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_m10360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_c10 
21 Posts - 4%
E KUMARAN
360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_c10360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_m10360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_c10360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_m10360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_c10 
8 Posts - 1%
prajai
360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_c10360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_m10360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_c10360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_m10360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_c10 
6 Posts - 1%
kaysudha
360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_c10360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_m10360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_c10360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_m10360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_c10 
4 Posts - 1%
sram_1977
360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_c10360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_m10360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

360 டிகிரி - பொது அறிவு தகவல் _ (தினமணி0

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 27, 2014 11:40 am

360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 CA9wdDXoSDuRI2cBWn3J+123
-
அப்படியா?
-
 கோகோ கோலா பானம், 1886ஆம் ஆண்டில்
டாக்டர் ஜான் பெம்பரட்ன் என்பவரால் கண்டு
பிடிக்கப்பட்டது.
-
 அமெரிக்காவில் ஒரு லட்சத்தை நூறுஆயிரம்
என்பார்கள்.
-
 ஆசிரியர்கள், மாணவர்கள் எதிரிலும், டாக்டர்கள்,
நோயாளிகள் எதிரிலும் புகைப்பிடிக்கக் கூடாது
என்று சட்டம் உள்ள நாடு ரஷ்யா
-
 ஸ்நூக்கர் விளையாட்டில் 22 பந்துகள் பயன்படுத்தப்
படுகின்றன.
-
 ஆயிரம் ஆண்டுகளாக "பாப்கார்ன்' உலகில் இருந்து
வருகிறது.
-
 ஜப்பான்நாட்டு தேசிய கீதம் நான்கே வரிகளையும்,
கிரீஸ் நாட்டு தேசிய கீதம் 158 வரிகளையும் கொண்டது.
உலகின் மிகச் சிறிய மற்றும் மிகப் பெரிய தேசிய
கீதங்கள் இவையே!
-
 மனிதர்களுக்கு மூக்கு, காது வளர்ச்சி அடையும்.
ஆனால் கண்கள் மட்டும் ஒரே அளவே இருக்கும்.
-
 மனிதருள் மாணிக்கம் நேருஜி சிறையில் இருந்த
போது தன் மகள் அன்னை இந்திராவிற்கு எழுதிய
கடிதங்களின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா? 930
-
 பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய பழம் மாம்பழம்.
-
 வீடியோ என்னும் லத்தீன் மொழிச் சொல்லுக்கு
"நான் பார்க்கிறேன்' என்று பொருள்.
-
 உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் பள்ளிச்
சீருடைகளின் வண்ணம் என்ன தெரியுமா?
நீலமும், வெள்ளையும்தான்.
-
தெருவின் பெயர்கள்
-
 கடுகுத் தெரு, மிளகாய்த் தெரு, வாழைக்காய் தெரு,
கத்திரிக்காய் தெரு, இவையெல்லாம் நெய்வேலி நகரில்
உள்ள சில தெருக்களின் பெயர்கள்.
-
 "ஐந்து வர்ணத் தெரு' என்பது சில ஊர்களில்
காணப்படும் தெருக்களில் ஒன்று. குலசேகரன் பட்டினம்,
பாண்டியர் காலத்தில் புகழ்பெற்ற ஊராக விளங்கியுள்ளது.
சிறிய துறைமுகப் பட்டினமாகவும் இருந்துள்ளது.
ஐந்து வர்ணத்தார் என்பது நவரத்தினக் கற்களை வணிகம்
செய்யும் வணிகர்களைக் குறிக்கும் சொல்லாகும்.
இவர்கள் வசித்த பகுதி ஐந்து வர்ணத் தெரு எனப்படுகிறது.
-
 "பரிமார் தெரு' என்பது சிதம்பரனார் மாவட்டம்,
காயல் பட்டினத்தில் அமைந்துள்ள தெருப் பெயராகும்.
பரி என்பது குதிரையைக் குறிக்கும் சொல்லாகும்.
பண்டைய காலத்தில் இரு சிறிய துறைமுகமாகவும்
இருந்துள்ளது. அரபுநாடுகளில் இருந்து குதிரைகளைக்
கொண்டுவந்து வணிகம் செய்த வணிகர்கள் தங்கியிருந்த
பகுதியாக விளங்கியுள்ளது.
இங்கு குதிரை லாயம் அமைத்து வணிகம் செய்துள்ளனர்.
எனவே இத்தெரு பரிமார் தெரு என்று இன்றும் அழைக்கப்
படுகிறது.
-
----------------------------------------------------

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Mon Oct 27, 2014 12:11 pm

பாளையம்கோட்டையில் (திருநெல்வேலி மாவட்டம் ) 67 நாயன்மார்கள் பெயரிலும் தெருக்கள் உள்ளன.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Oct 27, 2014 12:35 pm

360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 103459460 360 டிகிரி  - பொது அறிவு தகவல் _ (தினமணி0 1571444738

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக