புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பலகார விடுகதை!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
![பலகார விடுகதை! - Page 3 OKH78N5wTHmkpkCFVo8t+E_1413458880](https://www.filepicker.io/api/file/oKH78N5wTHmkpkCFVo8t+E_1413458880.jpeg)
01. அதிகாரத்தோடு அதட்டி வந்தான். சமரசம் பேசி சாதித்துப் போனான்.
02. போராளி என்றும் தள்ள முடியாது. போலி என்றும் சொல்ல முடியாது.
03. டில்லிக்கு ராசாவாம். பாதுகாப்புக்கு கோஷாவாம்.
04. "சீ' என்று தள்ளிவிட்டாலும் கழுத்தைச் சுற்றி தொங்கிக் கிடப்பான்.
05. கிறுக்குப் பிடித்தவன் தலை சுற்றி வந்தான், முறுக்கிக் கொண்டு எண்ணெய்க்குள் விழுந்தான்.
06. திருப்பதியில் உருண்டு புரண்டவன், திரும்பி வந்தான் பிரசாதமாய்.
07. ரசத்தில் குளித்து எழுந்து வந்தான், குல்லா போட்டு குதித்து வந்தான்.
08. குடிசைக்குக் கூரையானது. குண்டு காதருக்கு அடைமொழியானது.
09. பால் மணக்கும் பச்சைக் குழந்தை, ஆங்கிலத் தில்"கோ' என்பான், தமிழில் வா என்பான்.
10. பாலில் சுண்டி, நெய்யில் சுருண்டு, பாகில் சிரிக்கும் ஜாலி நிலா.
11. சோவென்று பெய்த மழையில் சாமா, மாசாவானான்.
12. அப்படி, இப்படி இருப்பானாம். பப்படி பையன் சோன் பப்பா.
13. பிருந்தாவனத்தில் பிறந்த சீனி ராஜா, பாகுபாடு தெரியாத மைசூர் ராஜா.
14. கெட்டிக்காரன் கையில் சிக்கினான். உருண்டையாக்கி உருட்டிவிட்டான்.
15. தில்லுமுல்லுக்காரன் கொடுக்கும் திருநெல்வேலி பலகாரம்.
நன்றி சிறுவர் மலர்

![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கவலை படாதீங்க.... இதோட ஐயா நாளைக்கு தான் வருவார். அதுக்குள்ள தீபாவளி வேலையில நாம பிஸி ஆயிடுவோம். ரெண்டு நாள் கழிச்சு நாம வந்தா அவரும் மறந்துடுவார்....கிருஷ்ணாம்மா wrote:நான் எப்பவும் full stop க்கு பதில் புன்னகை தான் பயன் படுத்துவேன்...................சரியா ?
எனக்கு இன்னும் பல ஸ்மைலிஸ் இங்கு இருந்தால் நல்லா இருக்கும் என்று சிவாவிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன் !
இன்னுமா?????????????இதுவே தாளலை என்று ஐயா அடிப்பாரோ என்னவோ புன்னகை......................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை வாங்கோ ஓடிடலாம் புன்னகை
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
அதுசரி, ஐயாவுக்கு ஏன் ஸ்மைலிஸ் கண்டா பிடிக்கலை...?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விமந்தனி wrote:அதுசரி, ஐயாவுக்கு ஏன் ஸ்மைலிஸ் கண்டா பிடிக்கலை...?
அதுவா அய்யாவோட சின்ன வயசில ஸ்மைலி ஸ்மைலி ன்னு ஒரு பொண்ணு - அய்யய்யோ எனக்கு ஒன்னும் தெரியாதுப்பா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:கவலை படாதீங்க.... இதோட ஐயா நாளைக்கு தான் வருவார். அதுக்குள்ள தீபாவளி வேலையில நாம பிஸி ஆயிடுவோம். ரெண்டு நாள் கழிச்சு நாம வந்தா அவரும் மறந்துடுவார்....கிருஷ்ணாம்மா wrote:நான் எப்பவும் full stop க்கு பதில் புன்னகை தான் பயன் படுத்துவேன்...................சரியா ?
எனக்கு இன்னும் பல ஸ்மைலிஸ் இங்கு இருந்தால் நல்லா இருக்கும் என்று சிவாவிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன் !
இன்னுமா?????????????இதுவே தாளலை என்று ஐயா அடிப்பாரோ என்னவோ புன்னகை......................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை வாங்கோ ஓடிடலாம் புன்னகை![]()
அதுசரி, ஐயாவுக்கு ஏன் ஸ்மைலிஸ் கண்டா பிடிக்கலை...?
ஹா....ஹா...ஹா....
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1098276யினியவன் wrote:விமந்தனி wrote:அதுசரி, ஐயாவுக்கு ஏன் ஸ்மைலிஸ் கண்டா பிடிக்கலை...?
அதுவா அய்யாவோட சின்ன வயசில ஸ்மைலி ஸ்மைலி ன்னு ஒரு பொண்ணு - அய்யய்யோ எனக்கு ஒன்னும் தெரியாதுப்பா
ஐயோ...............நானும் எதுவும் படிக்கலை............
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அய்யய்யோ..................... நானும் எதுவும் படிக்கலை.................... நாளைக்கு நான் லீவு.......வரமாட்டேன்................krishnaamma wrote:ஐயோ...............நானும் எதுவும் படிக்கலை............யினியவன் wrote:அதுவா அய்யாவோட சின்ன வயசில ஸ்மைலி ஸ்மைலி ன்னு ஒரு பொண்ணு - அய்யய்யோ எனக்கு ஒன்னும் தெரியாதுப்பாவிமந்தனி wrote:அதுசரி, ஐயாவுக்கு ஏன் ஸ்மைலிஸ் கண்டா பிடிக்கலை...?![]()
![]()
![]()
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஸ்மைலி ஸ்மைலி ன்னு ஒரு பொண்ணுன்னு சொன்னா இல்லியே ரெண்டு பொண்ணாச்சே ன்னு நீங்க கேக்கணுமே ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அட! ஆமால்ல.... எங்க.... பயத்துல அதெல்லாம் தோணுது....?யினியவன் wrote:ஸ்மைலி ஸ்மைலி ன்னு ஒரு பொண்ணுன்னு சொன்னா இல்லியே ரெண்டு பொண்ணாச்சே ன்னு நீங்க கேக்கணுமே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1098292யினியவன் wrote:ஸ்மைலி ஸ்மைலி ன்னு ஒரு பொண்ணுன்னு சொன்னா இல்லியே ரெண்டு பொண்ணாச்சே ன்னு நீங்க கேக்கணுமே
உங்களுக்கு எடுத்த உதறலில் அப்படி வந்துதுதோ ....என்று நினைத்தேன்............மேலும் உங்களுக்கே பயம்மாய் இருந்து கை உதறுகிறது என்றால்.......நானும் விமந்தனியும்??????????????அது தான் ஓடிவிட்டோம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:உங்களுக்கு எடுத்த உதறலில் அப்படி வந்துதுதோ ....என்று நினைத்தேன்............மேலும் உங்களுக்கே பயம்மாய் இருந்து கை உதறுகிறது என்றால்.......நானும் விமந்தனியும்??????????????அது தான் ஓடிவிட்டோம்யினியவன் wrote:ஸ்மைலி ஸ்மைலி ன்னு ஒரு பொண்ணுன்னு சொன்னா இல்லியே ரெண்டு பொண்ணாச்சே ன்னு நீங்க கேக்கணுமே...ஹா...ஹா.ஹஹா
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1098304விமந்தனி wrote:krishnaamma wrote:உங்களுக்கு எடுத்த உதறலில் அப்படி வந்துதுதோ ....என்று நினைத்தேன்............மேலும் உங்களுக்கே பயம்மாய் இருந்து கை உதறுகிறது என்றால்.......நானும் விமந்தனியும்??????????????அது தான் ஓடிவிட்டோம்யினியவன் wrote:ஸ்மைலி ஸ்மைலி ன்னு ஒரு பொண்ணுன்னு சொன்னா இல்லியே ரெண்டு பொண்ணாச்சே ன்னு நீங்க கேக்கணுமே...ஹா...ஹா.ஹஹா
![]()
போச்சு....! கன்பார்மா தெரிஞ்சு போச்சு....நாளைக்கு நாம வரலன்னாலும் ஐயா கண்டிப்பா ஆட்டோல ஆளனுப்பி போட்டுத்தள்ள போறார்..........
![]()
எனக்கு ஜாலி................நான் வெளியூர் விமந்தனி........நீங்க தான் ஆட்டோ வில் வரும் தூரத்தில் இருக்கீங்க
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|