புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பலகார விடுகதை! - Page 2 Poll_c10பலகார விடுகதை! - Page 2 Poll_m10பலகார விடுகதை! - Page 2 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram

35 Posts - 43%
mohamed nizamudeen

4 Posts - 5%
T.N.Balasubramanian

3 Posts - 4%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலகார விடுகதை!

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 19, 2014 11:26 pm

First topic message reminder :

பலகார விடுகதை! - Page 2 OKH78N5wTHmkpkCFVo8t+E_1413458880

01. அதிகாரத்தோடு அதட்டி வந்தான். சமரசம் பேசி சாதித்துப் போனான்.

02. போராளி என்றும் தள்ள முடியாது. போலி என்றும் சொல்ல முடியாது.

03. டில்லிக்கு ராசாவாம். பாதுகாப்புக்கு கோஷாவாம்.

04. "சீ' என்று தள்ளிவிட்டாலும் கழுத்தைச் சுற்றி தொங்கிக் கிடப்பான்.

05. கிறுக்குப் பிடித்தவன் தலை சுற்றி வந்தான், முறுக்கிக் கொண்டு எண்ணெய்க்குள் விழுந்தான்.

06. திருப்பதியில் உருண்டு புரண்டவன், திரும்பி வந்தான் பிரசாதமாய்.

07. ரசத்தில் குளித்து எழுந்து வந்தான், குல்லா போட்டு குதித்து வந்தான்.

08. குடிசைக்குக் கூரையானது. குண்டு காதருக்கு அடைமொழியானது.

09. பால் மணக்கும் பச்சைக் குழந்தை, ஆங்கிலத் தில்"கோ' என்பான், தமிழில் வா என்பான்.

10. பாலில் சுண்டி, நெய்யில் சுருண்டு, பாகில் சிரிக்கும் ஜாலி நிலா.

11. சோவென்று பெய்த மழையில் சாமா, மாசாவானான்.

12. அப்படி, இப்படி இருப்பானாம். பப்படி பையன் சோன் பப்பா.

13. பிருந்தாவனத்தில் பிறந்த சீனி ராஜா, பாகுபாடு தெரியாத மைசூர் ராஜா.

14. கெட்டிக்காரன் கையில் சிக்கினான். உருண்டையாக்கி உருட்டிவிட்டான்.

15. தில்லுமுல்லுக்காரன் கொடுக்கும் திருநெல்வேலி பலகாரம்.

நன்றி சிறுவர் மலர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 20, 2014 10:57 pm

T.N.Balasubramanian wrote:
இப்போதெல்லாம் ஈகரையில் C&P ஸ்பெஷலிஸ்டுகள் அதிகம் ஆகிவிட்டனர் .
சொந்தமாக பதிவிடுவது பின்னூட்டம் ஒன்று தான் .
அதையும் ஸ்மைலிகள் போட்டு போய் விடுகின்றனர் .

ரமணியன்
அது என் தவறில்லை ஐயா. கிருஷ்ணாம்மா சிறுவர் மலருக்கு நன்றி சொல்லியிருந்தது தான் காரணம். அது மட்டுமில்லாமல் 'பலகார விடுகதை' என்று சிறுவர் மலரில் கொடுத்த அதே டைட்டில் வேறு. அட்சரம் பிசகாமல் அவர் அப்படியே போட்டதால் தான்..... ஸோ, முதலில் C & P செய்தது கிருஷ்ணாம்மா. பிறகு தான் நான்.

நான் தான் உண்மையை சொல்லிவிட்டேனே... அதற்கு தான் கிருஷ்ணாம்மாவும் என் மண்டையில் ஒன்றை போட்டுவிட்டாரே.... புன்னகை

நிறைய ஸ்மைலிஸ் போடுகிறேனோ...? இனி, ஸ்மைலீஸ் உபயோகத்தினை குறைத்துக்கொள்கிறேன் ஐயா. ஆனாலும் ஒரு உண்மையை சொல்லித்தான் ஆகவேண்டும். நான் ஸ்மைலிஸ் போட கற்று கொண்டதே நம் கிருஷ்ணாம்மா கிட்ட இருந்து தான். அய்யோ, நான் இல்லை

பலகார விடுகதை! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபலகார விடுகதை! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பலகார விடுகதை! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 20, 2014 10:59 pm

யினியவன் wrote:பலகாரமே நல்லா வருமா வராதா என்பதே விடுகதை தானேம்மா? புன்னகை

விடுகதைக்கு கூட விடை கண்டு பிடித்து விடலாம். பலகாரமே நல்லா வருமா வராதா என்பது சவாலான விஷயம்.

பலகார விடுகதை! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபலகார விடுகதை! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பலகார விடுகதை! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 20, 2014 11:06 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
இப்போதெல்லாம் ஈகரையில் C&P ஸ்பெஷலிஸ்டுகள் அதிகம் ஆகிவிட்டனர் .
சொந்தமாக பதிவிடுவது பின்னூட்டம் ஒன்று தான் .
அதையும் ஸ்மைலிகள் போட்டு போய் விடுகின்றனர் .

ரமணியன்
அது என் தவறில்லை ஐயா. கிருஷ்ணாம்மா சிறுவர் மலருக்கு நன்றி சொல்லியிருந்தது தான் காரணம். அது மட்டுமில்லாமல் 'பலகார விடுகதை' என்று சிறுவர் மலரில் கொடுத்த அதே டைட்டில் வேறு. அட்சரம் பிசகாமல் அவர் அப்படியே போட்டதால் தான்..... ஸோ, முதலில் C & P செய்தது கிருஷ்ணாம்மா. பிறகு தான் நான்.

நான் தான் உண்மையை சொல்லிவிட்டேனே... அதற்கு தான் கிருஷ்ணாம்மாவும் என் மண்டையில் ஒன்றை போட்டுவிட்டாரே.... புன்னகை

நிறைய ஸ்மைலிஸ் போடுகிறேனோ...? இனி, ஸ்மைலீஸ் உபயோகத்தினை குறைத்துக்கொள்கிறேன் ஐயா. ஆனாலும் ஒரு உண்மையை சொல்லித்தான் ஆகவேண்டும். நான் ஸ்மைலிஸ் போட கற்று கொண்டதே நம் கிருஷ்ணாம்மா கிட்ட இருந்து தான். அய்யோ, நான் இல்லை

அடாடா........என்னையே வம்புக்கு இழுக்கிறீர்களே   விமந்தனி..............சரி சொல்லிடறேன்..............நாம் நேரில் பார்க்கும்போது ஒரு சின்ன புன்னகை, ஒரு கண் அசைவு, ஒரு சிறிய அழுத்தம் கொடுத்து கையை பிடித்துக்கொள்வது என்று செய்து நம் உணர்வுகளை எதிரில் இருப்பவருக்கு தெரியப்படுத்தலாம்........ஆனால் இங்குநாம் , நம் எழுதும் எழுத்துகள் மூலம் அறியப்படுகிறோம்..............'மாடுலேஷன்' மாற நிறைய வாய்ப்பு இருக்கு இங்கே ..............

நாம் ரொம்ப சாதரணாமாக,  நகைசுவையாக சொல்வது வேறு கோணத்தில் தெரிந்து விடும் ஆபத்து இங்கு உண்டு ..................அப்போ நம் மன நிலையை காட்டுவதற்கு இந்த ஸ்மைலி கள் தான் கைகொடுக்கும் என்பது என் நம்பிக்கை புன்னகை

நான் எப்பவும் full  stop  க்கு பதில் புன்னகை தான் பயன் படுத்துவேன்...................சரியா ?
எனக்கு இன்னும் பல ஸ்மைலிஸ் இங்கு இருந்தால் நல்லா இருக்கும் என்று சிவாவிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன் !

இன்னுமா?????????????இதுவே தாளலை என்று  ஐயா அடிப்பாரோ என்னவோ புன்னகை......................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை வாங்கோ ஓடிடலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 20, 2014 11:09 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:பலகாரமே நல்லா வருமா வராதா என்பதே விடுகதை தானேம்மா? புன்னகை

விடுகதைக்கு கூட விடை கண்டு பிடித்து விடலாம். பலகாரமே நல்லா வருமா வராதா என்பது சவாலான விஷயம்.

ரொம்ப சரி இனியவன் புன்னகை

விமந்தனி, சிலசமையம் பண்ணி முடித்ததும் பேர் மாற்ற வேண்டியும் வரும் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 20, 2014 11:18 pm

krishnaamma wrote:அடாடா........என்னையே வம்புக்கு இழுக்கிறீர்களே   விமந்தனி..............சரி சொல்லிடறேன்..............நாம் நேரில் பார்க்கும்போது ஒரு சின்ன புன்னகை, ஒரு கண் அசைவு, ஒரு சிறிய அழுத்தம் கொடுத்து கையை பிடித்துக்கொள்வது என்று செய்து நம் உணர்வுகளை எதிரில் இருப்பவருக்கு தெரியப்படுத்தலாம்........ஆனால் இங்குநாம் , நம் எழுதும் எழுத்துகள் மூலம் அறியப்படுகிறோம்..............'மாடுலேஷன்' மாற நிறைய வாய்ப்பு இருக்கு இங்கே ..............

நாம் ரொம்ப சாதரணாமாக,  நகைசுவையாக சொல்வது வேறு கோணத்தில் தெரிந்து விடும் ஆபத்து இங்கு உண்டு ..................அப்போ நம் மன நிலையை காட்டுவதற்கு இந்த ஸ்மைலி கள் தான் கைகொடுக்கும் என்பது என் நம்பிக்கை புன்னகை

நான் எப்பவும் full  stop  க்கு பதில் புன்னகை தான் பயன் படுத்துவேன்...................சரியா ?
எனக்கு இன்னும் பல ஸ்மைலிஸ் இங்கு இருந்தால் நல்லா இருக்கும் என்று சிவாவிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன் !

இன்னுமா?????????????இதுவே தாளலை என்று  ஐயா அடிப்பாரோ என்னவோ புன்னகை......................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை வாங்கோ  ஓடிடலாம் புன்னகை
உங்கள் நம்பிக்கை தான் எனது நம்பிக்கையும். அப்படி நினைப்பதால் தான் என்னாலும் ஸ்மைலிசை கையாள முடிகிறது கிருஷ்ணாம்மா. நீங்கள் சொன்னது போல முந்தின வார்த்தையின் அர்த்தம், அதன் அருகிலுள்ள ஸ்மைலிஸ் வைத்து தான் 'ஜோக்கா, சீரியஸ்ஸா' என்று கண்டறிய முடிகிறது.
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி

பலகார விடுகதை! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபலகார விடுகதை! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பலகார விடுகதை! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 20, 2014 11:22 pm

விமந்தனி wrote:
உங்கள் நம்பிக்கை தான் எனது நம்பிக்கையும். அப்படி நினைப்பதால் தான் என்னாலும் ஸ்மைலிசை கையாள முடிகிறது கிருஷ்ணாம்மா. நீங்கள் சொன்னது போல முந்தின வார்த்தையின் அர்த்தம், அதன் அருகிலுள்ள ஸ்மைலிஸ் வைத்து தான் 'ஜோக்கா, சீரியஸ்ஸா' என்று கண்டறிய முடிகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1098255

ம்................ ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 20, 2014 11:25 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
யினியவன் wrote:பலகாரமே நல்லா வருமா வராதா என்பதே விடுகதை தானேம்மா? புன்னகை

விடுகதைக்கு கூட விடை கண்டு பிடித்து விடலாம். பலகாரமே நல்லா வருமா வராதா என்பது சவாலான விஷயம்.

ரொம்ப சரி இனியவன் புன்னகை

விமந்தனி, சிலசமையம் பண்ணி முடித்ததும் பேர் மாற்ற வேண்டியும் வரும் ஜாலி ஜாலி ஜாலி

என்ன கிருஷ்ணாம்மா இதையெல்லாம் வெளியே சொல்லலாமா...?

சரி போகட்டும்... ஆனா, அதையெல்லாம் உங்க ரெசிப்பி பார்த்து தான் செய்யறேன்றதை மட்டும் யார்கிட்டயும் சொல்லிடாதிங்கோ.... சரியா............... ................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

பலகார விடுகதை! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபலகார விடுகதை! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பலகார விடுகதை! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 20, 2014 11:27 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
யினியவன் wrote:பலகாரமே நல்லா வருமா வராதா என்பதே விடுகதை தானேம்மா? புன்னகை

விடுகதைக்கு கூட விடை கண்டு பிடித்து விடலாம். பலகாரமே நல்லா வருமா வராதா என்பது சவாலான விஷயம்.

ரொம்ப சரி இனியவன் புன்னகை

விமந்தனி, சிலசமையம் பண்ணி முடித்ததும் பேர் மாற்ற வேண்டியும் வரும் ஜாலி ஜாலி ஜாலி

என்ன கிருஷ்ணாம்மா இதையெல்லாம் வெளியே சொல்லலாமா...?

சரி போகட்டும்... ஆனா, அதையெல்லாம் உங்க ரெசிப்பி பார்த்து தான் செய்யறேன்றதை மட்டும் யார்கிட்டயும் சொல்லிடாதிங்கோ.... சரியா............... ................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1098262

நல்லா வந்ததை மட்டும் தானே வெளி இல் சொல்வோம் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 20, 2014 11:28 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:விடைகள்:
1. அதிரசம், 2.போளி, 3.பாதுஷா, 4. சீடை, 5.முறுக்கு, 6.லட்டு, 7.ரசகுல்லா, 8.ஓலை பக்கோடா, 9.பால் கோவா, 10.குலோப் ஜாமூன், 11.சோமாசா, 12.சோன்பப்படி, 13.மைசூர் பாகு, 14.கெட்டி உருண்டை, 15.அல்வா.

சூப்பர் ! ...................நீங்களே சொல்லிட்டிங்களா? ....இல்ல copy  பேஸ்ட் ஆ விமந்தனி ................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அதுல சந்தேகமே வேண்டாம். காப்பி பேஸ்ட் தான்.  

முதலில் அதிரசம், போலி, பாதுஷா... என்று விடை என்னவோ கண்டுபிடிக்கும் விதத்தில் தான் சுலபமாய் இருந்தது. அப்போது தான், நீங்கள் சிறுவர் மலருக்கு நன்றி கூறியிருந்ததை பார்த்தேன். அவ்வளவு தான்... மீதி விடுகதைகளை படிக்காமலே, விடைகளை காப்பி - பேஸ்ட் செய்து விட்டேன். ஜாலி ஜாலி

அடப்பாவி.................. மண்டையில் அடி  ஹா....ஹா..ஹா..... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
நான் இப்படியெல்லாம் செய்யமாட்டேன்மா முடிந்தவரை சொல்லுவேன் இல்லனா விட்டுருவேன்

பானு தான் நல்ல பொண்ணு ஆச்சே...! புன்னகை அன்பு மலர் ஜாலி

பலகார விடுகதை! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபலகார விடுகதை! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பலகார விடுகதை! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 20, 2014 11:29 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
யினியவன் wrote:பலகாரமே நல்லா வருமா வராதா என்பதே விடுகதை தானேம்மா? புன்னகை

விடுகதைக்கு கூட விடை கண்டு பிடித்து விடலாம். பலகாரமே நல்லா வருமா வராதா என்பது சவாலான விஷயம்.

ரொம்ப சரி இனியவன் புன்னகை

விமந்தனி, சிலசமையம் பண்ணி முடித்ததும் பேர் மாற்ற வேண்டியும் வரும் ஜாலி ஜாலி ஜாலி

என்ன கிருஷ்ணாம்மா இதையெல்லாம் வெளியே சொல்லலாமா...?

சரி போகட்டும்... ஆனா, அதையெல்லாம் உங்க ரெசிப்பி பார்த்து தான் செய்யறேன்றதை மட்டும் யார்கிட்டயும் சொல்லிடாதிங்கோ.... சரியா............... ................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நல்லா வந்ததை மட்டும் தானே வெளி இல் சொல்வோம் ஜாலி ஜாலி ஜாலி
அப்படி போடுங்க..... ஜாலி ஜாலி

பலகார விடுகதை! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபலகார விடுகதை! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பலகார விடுகதை! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக