புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_c10இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_m10இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_c10 
11 Posts - 38%
heezulia
இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_c10இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_m10இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_c10 
7 Posts - 24%
Dr.S.Soundarapandian
இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_c10இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_m10இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_c10 
6 Posts - 21%
i6appar
இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_c10இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_m10இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_c10 
3 Posts - 10%
mohamed nizamudeen
இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_c10இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_m10இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_c10 
1 Post - 3%
Jenila
இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_c10இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_m10இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_c10இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_m10இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_c10 
101 Posts - 41%
ayyasamy ram
இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_c10இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_m10இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_c10 
88 Posts - 36%
i6appar
இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_c10இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_m10இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_c10இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_m10இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_c10இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_m10இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_c10இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_m10இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_c10இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_m10இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_c10இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_m10இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_c10இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_m10இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_c10 
2 Posts - 1%
prajai
இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_c10இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_m10இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 18, 2014 6:52 pm

இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்!

அமெரிக்க விண்வெளி மையமான நாசாவில் பணியாற்றிய ஒரு விஞ்ஞானி, ஒரு தமிழ்ப் படத்தை தயாரித்து இயக்கி ஹீரோவாக நடிக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? அவர் பெயர் பார்த்தி. படத்தின் பெயர் 'விஞ்ஞானி’

இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! P18

'' சொந்த ஊர் சேலம். சென்னையில் கல்லூரி படிப்பு, அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரியில் அறிவியல் பட்டம் பெற்றேன். அதன் பிறகு இந்திய அறிவியல் நிறுவனத்தில் உயர்கல்வி. தொடர்ந்து விண்வெளித் துறையில் டாக்டர் பட்டம் பெற்றேன். நான் எழுதிய சில ஆய்வுக் கட்டுரைகள் நாசாவைக் கவர்ந்ததால், அவர்களாகவே என்னை அழைத்து பணியில் அமர்த்திக்கொண்டார்கள். நானும் என் குழுவினரும் ஓசோன் படலம் பருவநிலை மாற்றம் பற்றிய ஆராய்ச்சிகளில் இருந்தோம். புற விண்வெளியில் உயிரினம் வாழ்வது பற்றிய ஆய்விலும் பங்கு எடுத்துக்கிட்டேன்' என்று அறிமுகம் கொடுத்தார்.

''அவங்க ரீசன்டா கண்டுபிடிச்சதா பெருமைப் பட்டுக்கிற பல விஷயங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாடி எழுதப்பட்ட நம்ம தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது. தாவரங்களுக்கு உயிர் இருக்குனு போன நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டதா நவீன விஞ்ஞானம் சொல்லுது. ஆனா புல்லுக்கு ஓருயிர்னு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னே தொல்காப்பியர் சொன்னது எப்படி? அப்போ அவங்க எல்லாம் அறிவியல்பூர்வமா அறிந்த உண்மைகளைத்தான் எழுதி இருக்காங்க. தெரிஞ்ச உண்மைகளை மீண்டும் புதுசா கேட்கிறதுல என்ன இருக்குனு முடிவு பண்ணி, அறிவியலைத் தொழில் துறையா மாற்றும் முடிவோடு நாசாவில் இருந்து விலகினேன். அப்புறம் அறிவியலின் அடிப்படையில் தொழில்கள் செய்ய விரும்பு வோருக்கு உதவி செஞ்சு, பல தொழில் நிறுவனங்கள் உருவாகக் காரணமா இருந்தேன். பயோடெக்னாலஜி துறையில் வர்த்தக ஆலோசகரா மாறினேன். சென்னை ஐ. ஐ. டியில் 2008ம் ஆண்டு அறிவியல் ஆய்வுகளுக்கு உதவும் நிறுவனத்தை ஆரம்பிச்சேன்.''
இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! P18a

''எல்லாம் சரி, எப்படி சினிமாவுக்கு வந்தீங்க?''

''சினிமா எனது சின்ன வயசுக் கனவு (உங்களுக்குமா?). நாசாவில் இருந்தபோதே அமெரிக்காவில் ஜூம்பா நடனம் கற்றுக்கொண்டேன். ஒரு நிலையில் பல அறிவியல் விஷயங்களை மக்கள் ரசிக்கிற மாதிரி, பொழுதுபோக்குத்தன்மையோட சினிமாவில் சொல்லணும்னு எண்ணம் வந்தது. அந்த எண்ணத்தில் ஒரு கதையைத் தயார் செய்தேன். நம்ம தாத்தாக்கள் நமக்கு இந்த பூமியை எவ்வளவு அற்புதமானதா கொடுத்துட்டுப் போனாங்க. ஆனா நம்ம பிள்ளை களுக்கும் பேரன்களுக்கும் நாம் அப்படிக் கொடுத்துட்டுப் போறோமா என்ற கேள்வியோடு எல்லாரு டைய மனசாட்சியையும் உலுக்கும் ஒரு விஷயத்தை எடுக்க முடிவு செஞ்சேன். அதை டாக்குமென்ட்ரியா சொல்லாம, சென்டிமென்ட்டுக்கு மீரா ஜாஸ்மின், காமெடிக்கு விவேக், கிளாமருக்கு சஞ்சனா சிங், சஸ்பென்ஸுக்கு தேவதர்ஷினி, போஸ் வெங்கட் இவர்களை எல்லாம் சேர்த்து ஒரு சயின்டிஃபிக் த்ரில்லரா இந்தப் படத்தை எடுத்து இருக்கேன்.

மிகுந்த அறிவும் கொஞ்சம் தலைக்கனமும்கொண்ட ஒரு விஞ்ஞானி உலகின் முக்கியமான ஒரு பிரச்னைக்குத் தீர்வு தேடி ஆராய்ச்சி செய்றான். அப்போ ஒரு தமிழ் ஆசிரியை அவனைத் திட்டமிட்டு திருமணம் செய்து கொள்கிறாள். அவன் ஆராய்ச்சியில் குறுக்கிடுகிறாள். அதன் மூலம் நடக்கும் அதிசய அறிவியல் விஷயங்கள்தான் இந்தப் படத்தின் கதை.''

''விஞ்ஞானி படம் எதைப் பத்தி ஆராய்ச்சி பண்ணுது?''

''இந்தக் கேள்விக்கு பதில் படத்துல இருக்கு. உலகின் ஒரு முக்கிய பிரச்னைக்கு தீர்வா இருக்கிற 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓர் உயிரை மீண்டும் தமிழ் மண்ணில் மீள் உருவாக்கம் செய்கிறது இந்தப் படம்'' என்கிறார் பார்த்தி.

கேட்க நல்லாத்தான் இருக்கு. பாக்கவும் நல்லா இருந்தா சரி!

விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக