புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
53 Posts - 42%
heezulia
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
304 Posts - 50%
heezulia
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கவிதை தருவீர்களா

Page 2 of 2 Previous  1, 2

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 18, 2014 6:03 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே,
இலக்கியங்களில் இருக்கும் அழகிய, ஆழமான காதல் கவிதைகளை இந்தத் திரியில்  தாருங்கள் புதுக்கவிதையாகவும் இருக்கலாம்.

பிறமொழிக் கவிதைகளும் எழுதலாம். ஆனால் அதன் பொருளுரையுடன்.

முதலில் நான் விரும்பும் கவிதை

"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"

-செம்புலப் பெயல்நீரார்
குறுந்தொகை

பொருள்:
"என் தாயும் உன் தாயும் எவ்விதத்திலும் அறிந்தவர் இல்லை. என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவு கொண்டாருமிலர். நானும் நீயும் இதுவரைகாலம் ஒருவரை யொருவர் முன்னறிமுகம் எனவும் ஆயிலேம், எனினும் என்ன வியப்பு, நம் இருவருடைய இதயங்களும் செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் எங்ஙனம் உருமாறி பிரித்தறிய வொண்ணாதபடி, மண்ணின் தன்மையை அடைந்து விடுமோ அதுபோல ஒன்று கலந்து விட்டன"

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 11, 2014 7:34 pm

ராஜா wrote:
Aathira wrote:காதலிக்க யாரும் தயாராக இல்லை போல
யார் சொன்னது ?! நான் தயாரா இருக்கிறேன் அக்கா ,

உங்க தம்பி பொண்டாட்டிக்கிட்ட சொல்லி permission வாங்கி கொடுத்துடுங்க போதும்
மேற்கோள் செய்த பதிவு: 1102629

உங்களை " காதலிக்க யாரும் தயாராக இல்லை " எனப் புரிந்து கொள்ளவும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 11, 2014 10:39 pm

ராஜா wrote:
Aathira wrote:காதலிக்க யாரும் தயாராக இல்லை போல
யார் சொன்னது ?! நான் தயாரா இருக்கிறேன் அக்கா ,

உங்க தம்பி பொண்டாட்டிக்கிட்ட சொல்லி permission வாங்கி கொடுத்துடுங்க போதும்
மேற்கோள் செய்த பதிவு: 1102629
அடக் கடவுளே... காதலிங்கப்பா.. காதல் கவிதைகளை...... பொண்ணுங்கள இல்ல நான் சொன்னது

காதல் கவிதை தருவீர்களா - Page 2 Aகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Aகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Tகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Hகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Iகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Rகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Aகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 11, 2014 10:40 pm

T.N.Balasubramanian wrote:தப்பாக நினைக்கிறார்கள் போலும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1102623
இந்த உலகம் காற்றால் நிரப்பப் படவில்லை. காதலால் நிரப்பப் பட்டுள்ளது. நான் சொல்லல. கவிஞர் பழநிபாரதி

காதல் கவிதை தருவீர்களா - Page 2 Aகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Aகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Tகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Hகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Iகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Rகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Aகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Nov 12, 2014 12:14 am

இதோ வரேன் உங்க கல்லூரி பக்கம் புன்னகை

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Nov 12, 2014 12:56 am

ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்

ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்

- நா. முத்துக்குமார்

காதல் கவிதை தருவீர்களா - Page 2 425716_444270338969161_1637635055_n
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 12, 2014 3:27 pm

ச. சந்திரசேகரன் wrote:ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்

ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்

- நா. முத்துக்குமார்
மேற்கோள் செய்த பதிவு: 1102659
அருமையாக உள்ளது. இது போல உணர்வுப் பூர்வமான காதல் கவிதைகள் தாங்கள் மிகவும் ரசித்தது வேண்டும் தோழர்

காதல் கவிதை தருவீர்களா - Page 2 Aகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Aகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Tகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Hகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Iகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Rகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Aகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Empty
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 06, 2015 11:39 pm

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையிலிருந்து,

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.
   
-இறையனார்.

இது தலைவனின் கூற்றாக இடம் பெற்றுள்ள குறிஞ்சி பாடல். இந்த விளக்கம்;

'பூக்களை ஆராய்ந்து அதன் தேனினை உண்ணுகின்ற வாழ்க்கையினையும், உள்ளிடத்தே சிறையையும் உடைய வண்டே, என் நிலத்து வண்டென்ற காரணத்தினால் நான் விரும்பியதையே கூறாமல், நீ கண்கூடாக அறிந்ததையே சொல்வாயாக: நீ அறியும் மலர்களுள், எழுமையும் என்னோடு பயிலுதல் பொருந்திய நட்பையும், மயில் போன்ற மென்மையையும்,  நெருங்கிய பற்களையும் உடைய, என்னவள் கூந்தலைப் போல, நறுமண முடைய பூக்களும், உள்ளனவோ'?

இது நான் 10th படிக்கும் போது வந்த மனப்பாட செய்யுள். எனக்கு இது மிகவும் பிடித்ததன் காரணம், திருவிளையாடலில் இந்த பாடலை நடிகர் சிவாஜி சொல்லும் கம்பீரம்... இன்னமும் என்னுள் ரீங்காரம் இட்டுக்கொண்டு தான் இருக்கிறது.

காதல் கவிதை தருவீர்களா - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதல் கவிதை தருவீர்களா - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதல் கவிதை தருவீர்களா - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக