புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 6 Poll_c10'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 6 Poll_m10'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 6 Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram

52 Posts - 42%
mohamed nizamudeen

3 Posts - 2%
T.N.Balasubramanian

Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 6 Poll_c10'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 6 Poll_m10'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 6 Poll_c10 
418 Posts - 48%

292 Posts - 34%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Page 6 of 14 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 14  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 2:44 pm

First topic message reminder :

தென்னாங்கூர் ...இந்த ஷேத்திரம் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா ? .............

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 6 7eEeBnq

ரொம்ப ரொம்ப அற்புதமான "பாண்டுரங்க ஷேத்திரம்".........வடக்கும் தெற்கும் சரியான விகிதத்தில் கலந்து கட்டி இருக்கும் ஷேத்திரம் இது...............நாங்கள் பலமுறை இங்கு போய் வந்திருக்கிறோம்...............ஆனால் அந்த முதல் முறை போனது ரொம்பவும் எதிர்பரார்தது.................இந்த கோவில் பற்றி தெரியாமலே வேறு எங்கோ போவதற்கு பதில் இங்கு போய் சேவித்தோம்  ..............அதைத்தான் இங்கு பகிரப்போகிறேன்....நிறைய படங்கள் மற்றும் விஷையங்களுடன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 7:09 pm

இவ்வளவையும், பட்டிக்காட்டான் மிட்டாய்கடையை பாத்தது போல ..'ஆ' ன்னு பார்த்துக் கொண்டிருந்தேனா  ..............ஒரு மாமா என்னிடம் வந்து , " மாமி, நீங்க முரளி யோட அக்காவா? " என்றார்............எனக்கு ஒரே ஆச்சர்யம் இங்க யாரு நம்மை விசாரிக்கிறா அதுவும் முரளி பேரை  சொல்லி .................அதுவும் அப்பா அம்மாவை விட்டு விட்டு என்னிடம்.................என்று.......யோசித்தவாறே .......(முரளி என் கடைசி தம்பி, இரட்டை சகோதரர்களில் ஒருவன்.) ......ஆமாம் மாமா...............என்றேன்..........."அதுதானே பார்த்தேன் ஜாடை அப்படியே இருக்கு" என்றார் அவர்..............

எனக்கு மேலும் குழப்பம்..............சாரி மாமா.....எனக்கு நீங்க யாருன்னு தெரியலையே...என்று இழுத்தேன்.................நான் உங்க சம்பந்தியோட அண்ணா..............நான் கல்யாணத்துக்கு வரலை அது தான் உங்களுக்கு தெரியலை.மாப்பிள்ளை போட்டோ வை பார்த்தேன்........அவர் ஜாடையாக இருக்கே என்று உனலை கேட்டேன் " என்றாரே பார்க்கலாம்..................

ஒரு 2 மாதம் முன்புதான் எங்க முரளி கல்யாணம் ஆகி இருந்தது........உடனே நான் அப்பா அம்மாவிடம் அவரை அழைத்து சென்று " அப்பா இவர் முரளி யோட பெரிய மாமனார்" என்று அறிமுகம் செய்து வைத்தேன்............அவர் அந்த கோவிலில் முக்கியஸ்த்தர் போல இருக்கு............சம்பந்தி மாமிக்கு பிறந்தநாள் என்றதும் ரொம்ப மகிழ்ந்து போய் நன்னா சேவிச்சேளா ?   என்றல்லாம் அன்பாய் விசாரித்தார் ...............

இந்த கோவிலில் யாராவது நம்மை கிட்டே கூடிண்டு போய் சேவித்து வைக்கணும் என்கிறதே இல்லை........எல்லோருக்கும் 'பளிச்' என்று சேவை சாதிக்கிறார் பாண்டுரங்கன்.............எங்கும்  

விட்டல  விட்டல பாண்டுரங்கா  என்கிற கோஷம் தான் புன்னகை

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 6 ZyuAXEC

இதோ ஒரு 'பனோரமா' டைப் போட்டோ புன்னகை

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 6 ZOnCsIO

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 7:22 pm

இப்படியாக உள்ளே இருக்கும் எல்லா போடோக்கள் , பாண்டுரங்கன் எல்லாம் நல்லா சேவித்தோம்...............அந்த உற்சவர் ரொம்ப அழகு,  குடுத்தா, அப்படியே தூக்கிண்டு வந்துடலாம் போல புன்னகை ..................இதை சொன்னதும் அந்த பட்டர் சிரித்தார்.............அந்த தெரு கோடி இல் ஒரு கிருஷ்ணர் கோவில் இருப்பதாகவும், அங்கு இப்படி கையில்  இல் தருவார்கள் என்றும் சொன்னார்.............ஆனால் இன்று வரை எனக்கு அந்த பாக்யம்   கிடைக்கலை...............எப்ப போகும்போதும் அந்த கோவில் மூடிய நேரமாய் பார்த்து போறோம்.............better  luck  next  time  என்று சொல்லிக்கொண்டு வந்துடுவோம் புன்னகை

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 6 SsUryoN

அதற்குள் கோவில் நடை சார்த்தும் நேரம் ஆனதால் நாங்கள் வெளியே வந்து விட்டோம்............. கோவிலை சுற்றி அழகான தோட்டம் இருக்கு..............அங்கு ஒரு மரம் இருந்தது....................இத்தலத்தின் விருட்சம் அது ...... தமால மரம். துவாபர யுகத்தில் கிருஷ்ணன் இம்மரத்தின் கீழ் நின்று தான் புல்லாங்குழல் வாசித்து, அதில் ராதை மயங்கியதாக புராணங்கள் கூறுகிறது. வட மாநிலத்தில் உள்ள இந்த விருட்சத்தை,  அதாவது மதுராவிலிருந்து கொண்டு வந்து இங்கு நட்டிருக்கிறார்கள்; அது இங்கு இருப்பது ரொம்ப சிறப்பம்சமாகும்.

இதை சுற்றி வருவது என்பது முன் ஜன்மத்தில் செய்த புண்ணியம் என்கிறார்கள். அதை சுற்றி வந்தோம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 7:23 pm

குழந்தை பாக்கியத்திற்கு இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கும் அம்பாளுக்கும் புது வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்கிறார்கள்.

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 6 N7c6MCV

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 7:25 pm

இந்த ஆலயத்தில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கியமானது கோகுலாஷ்டமி விழாவாகும். இதே போன்று கருடசேவை, விஷுக்கனி சேவை ஆகியனவும் பஜனைப் பாடல்களுடன் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 6 N9zT7GT

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 7:31 pm

பண்டரிபுரத்தில் வசித்த ஹரிதாசர் என்னும் பக்தர், ஆரம்பத்தில் பெற்றோர் சொல் கேளாதவராக இருந்தார். பாண்டுரங்கனின் நல்லருளால் மனம் திருந்தினார். பெற்றோருக்கு சேவை செய்வதைத் தன் கடமையாகக் கொண்டார்.

இவரை சோதிக்க எண்ணி ஒருமுறை, பாண்டுரங்கனே நேரில் வந்து, அவரை வெளியே அழைத்தார். பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்துவிட்டு வருகிறேன். அதுவரை அந்த செங்கல் மீது ஏறி நின்று காத்திரு, என்று சொல்லி ஒரு செங்கல்லை தூக்கி போட்டார்  ஹரிதாசர்.

M  K .  தியாகராஜா பாகவதர் படம் 'ஹரிதாஸ்' பார்த்து இருக்கீங்களா ? இந்த கதை தான் அது புன்னகை

பகவானும் காத்து நின்றார். விட்டல் என்றால் செங்கல். அதில் இருந்து பகவானின் திருநாமத்தையும் விட்டல விட்டல என்று சொல்லும் வழக்கம் உருவானது.

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 6 GdMiKQL

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 6 JKmN4bu

இன்றும் அதே அரைச்செங்கல்லில் நின்ற வண்ணமே பண்டரிபுரத்தில் காட்சி கொடுக்கிறான். அங்கே பண்டரிபுரத்தில் பாண்டுரங்கனைத் தொட்டுத் தடவிப் பார்க்க முடியும். இங்கே தள்ளி நின்று தான் சேவிக்கலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 7:36 pm

தன் பக்தர்களுக்காகக் கால் நோக நடந்து தூது மட்டுமா போனான்?? ...................எந்தவிதமான அஹங்காரமும் இல்லாமல், "பாண்டுரங்கன் வந்திருக்கேன்." என்று தான் சொன்ன பிறகும், யாரானால் என்ன? நான் வர வரைக்கும் இதிலே நில் என்ற வண்ணம் அரைச் செங்கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டுத் தன் கடமைகளை முடித்துவிட்டு பக்தன் வரும்வரையில் காத்திருந்து தரிசனமும் கொடுத்தான் அல்லவா?

இந்த எளிமை அவனை வழிபடுவதிலும் காட்டினாலே போதுமானது. பலரும் பலவிதங்களில் வழிபட்டாலும், தன் நாமத்தை ஒருவன் மனப்பூர்வமாய் உணர்ந்து ஓதினாலே வேண்டியதை அள்ளித்தரக் காத்திருக்கிறான் பாண்டுரங்கன்.

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 6 BC2XBQa

நம்மை மறந்து, நம் இருப்பை மறந்து, அவன் நாமம் ஒன்றே நினைந்து,

ஜெய ஜெய விட்டல, பாண்டுரங்க விட்டல,
பண்டரிபுர விட்டல, ஹரி  ஹரி  விட்டல
என்று அவனை வணங்குவோம். :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 7:37 pm

அனைவரும் பார்க்கவேண்டிய தெற்கும், வடக்கும் இணைந்த ஒரு அழகான அமைதியான கோயில் இது என்றே நான் நினைக்கிறேன் புன்னகை

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 6 Cpg6Qq1

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 7:38 pm

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 6 5mmZmD8

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 7:38 pm

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 6 XhvQOxg

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 7:38 pm

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 6 TLWm8E6

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 6 HpXH04E

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 6 of 14 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக