புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10 
156 Posts - 79%
heezulia
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Pampu
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
prajai
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10 
321 Posts - 78%
heezulia
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10 
8 Posts - 2%
prajai
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Barushree
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகங்கை மாவட்டச் செய்திகள்

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 18, 2014 12:52 am

First topic message reminder :

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 -2-26-10

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 %E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

இங்கு சிவகங்கை மாவட்டச் செய்திகள் தொகுத்து வழங்கப்படும்!

(மற்ற மாவட்டங்களுக்கு ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உங்கள் மாவட்டச் செய்திகளை நீங்கள் தொகுத்து வழங்கலாம்)

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 15, 2021 11:13 pm

திருப்புத்துார் : திருப்புத்துாரில் திருட்டு மணலுடன் வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.'

திருப்புத்துாரில் காளியம்மன் கோயில் பகுதி யில் எஸ்.எஸ்.ஐ.,கண்ணன் உள்ளிட்ட போலீசார் ரோந்து சென்றனர். நள்ளிரவு 3:30 மணிக்கு சிங்கம்புணரி ரோட்டிலிருந்து இணைப்பு ரோட்டில் வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அனுமதி இல்லாமல் திருட்டு மணல் இரண்டு யூனிட் இருந்தது.மணலையும், லாரியையும் கைப்பற்றிய போலீசார், டிரைவர் மாதவன் நகர் ராஜூ மகன் பிரகாஷ் 36, என்பவரைக் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 15, 2021 11:17 pm

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இப்பேரூராட்சியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குறுகிய பரப்பு மற்றும் மக்கள் அடர்த்தி காரணமாக இந்நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாகி வருகிறது.காரைக்குடி திண்டுக்கல் சாலை தேசிய நெடுஞ்சாலை அறிவிக்கப்பட்ட நிலையில் அது நகருக்கு வெளியே பைபாஸ் சாலையாக அமைக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 15, 2021 11:22 pm

தேவகோட்டை அருகே முப்பையூர் குட்டையன் குடியிருப்பை சேர்ந்தவர் மதிவாணன் 46,. இவர் வெளிநாட்டுக்கு அடிக்கடி சென்று வருவார். கொரோனா காரணமாக இவர் வெளிநாடு செல்லாமல் இங்கேயே இருந்து உள்ளார். இவருக்கு அதிக கடன் இருந்ததால் தொல்லை ஏற்பட்டுள்ளது. மதிவாணன் எலிபேஸ்ட் சாப்பிட்டு உள்ளார். மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 26, 2021 9:56 pm

விவசாய நிலத்தில் மது அருந்தியவா்களை கண்டித்த மருத்துவ மாணவா் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

சிவகங்கை அண்ணாமலை நகா் பகுதியைச் சோ்ந்தவா் இருதயராஜ் (60). இவரது மகன்களான கிறிஸ்டோபா் (21), ஜோசப் (19) ஆகிய இருவரும் வெளிநா ட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வந்தனா்.

இந்நிலையில், இருதயராஜ் தனது இரு மகன்களுடன் அண்ணாமலை நகா் அருகே உள்ள அவரது விவசாய நிலத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அப்போது அங்கு சிலா் மது அருந்தி விட்டு தோட்டத்து வீட்டை உடைத்துக் கொண்டிருந்தனராம்.

இதைப் பாா்த்த இருதயராஜ் மற்றும் கிறிஸ்டோபா், ஜோசப் ஆகிய 3 பேரும் அவா்களைத் தடுத்தனா். அப்போது இரு தரப்பினருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் மா்ம நபா்கள் தாங்கள் வைத்திருந்த கத்தி, அரிவாளால் 3 பேரையும் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனா்.

இதில் கிறிஸ்டோபா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் பலத்த காயமடைந்த இருதயராஜ் மற்றும் மற்றொரு மகன் ஜோசப் ஆகிய இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்கள் இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து தகவலறிந்த சிவகங்கை நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று கிறிஸ்டோபா் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதைத் தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த.செந்தில்குமாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினாா். சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 27, 2021 11:34 pm

விண்ணப்பித்த 7 நாட்களில் ரேஷன்கார்டு: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல்

‘‘சிவகங்கை மாவட்டத்தில் விண்ணப்பித்த 7 நாட்களில் ரேஷன்கார்டு வழங்கப்படும்,’’ என மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.

காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நடந்தது. காரைக்குடி, மித்ராவயல் பிர்க்காக்கள் கிராம கணக்குகளை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார்.

வட்டாட்சியர் அந்தோணிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிறகு மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் விண்ணப்பித்த 7 நாட்களில் ரேஷன்கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே விண்ணப்பித்த 3,500 பேருக்கு ரேஷன்கார்டுகள் அச்சடித்து வரப்பெற்றுள்ளன. அதில் 1,600 பேருக்கு கார்டுகள் விநியோகிக்கப்பட்டன. மீதி இருதினங்களில் வழங்கப்படும். மேலும் 2,000 கார்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில் புதிய கார்டு கேட்டு விண்ணப்பித்த 300 மனுக்கள் விசாரணையில் உள்ளது.

ஏற்கனவே உள்ள ரேஷன்கார்டுகளுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. புதிய கார்டுகளுக்கு அரசு தெளிவுரை வந்ததும் வழங்கப்படும், என்றார்.

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 27, 2021 11:36 pm

#சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று கல்வி தொலைக்காட்சி கால அட்டவணையை ஆசிரியர்கள் ஒட்டினர்.

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க பள்ளிகளுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களுக்கு இணையம் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழைகளாக உள்ளதால், அவர்களிடம் மொபைல், லேப்டாப், டெஸ்க்டாப் போன்றவை இல்லை.

இதனால் அவர்களால் இணையவழி வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி கற்று வருகின்றனர். இணையம் மூலம் வகுப்பு நடத்துவோர் முறையாக வகுப்புக்கான கால அட்டவணையை வாட்ஸ்அப் மூலம் அனுப்பிவிடுகின்றனர். இதனால் அவர்கள் வகுப்புகளை முறையாக கவனிக்கின்றனர்.

ஆனால் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் கல்வி தொலைக்காட்சியில் வரும் கால அட்டவணையை முறையாக கண்காணிப்பதில்லை. இதனால் வகுப்புகளை முறையாக கவனிப்பதில்லை.

இதையடுத்து #தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர் சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் தங்களது பள்ளி மாணவர்களின் வீடுகளுக்கு சென்று, அவர்கள் கண்ணில்படும்படி கல்வித் தொலைக்காட்சி கால அட்டவணையை ஒட்டி வருகின்றனர்.

மேலும் பாட ஒப்படைகள் (வீட்டு பாடம்) முறையாக செய்கின்றனரா என்பதையும் வீடு, வீடாக சென்று கண்காணித்து வருகின்றனர். இது பெற்றோரிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jul 28, 2021 11:30 am

நான் சிவகங்கை மாவட்டக்காரன் என்ற முறையில் , இப் பதிவு கூடுதல் மகிழ்ச்சி தருகிறது!
நன்றி சிவா அவர்களே!

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 30, 2021 1:42 pm

Dr.S.Soundarapandian wrote:நான் சிவகங்கை மாவட்டக்காரன் என்ற முறையில் , இப் பதிவு கூடுதல் மகிழ்ச்சி தருகிறது!
நன்றி சிவா அவர்களே!

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1349193

நீங்களுமா? மகிழ்ச்சி.

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 30, 2021 1:44 pm

சிவகங்கையில் குப்பை தொட்டியில் கிடந்த ஆவணங்கள்

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள மைதானத்தில் குப்பைகள் கொட்டும் இடத்தில் சில ஆவணங்கள் கிடந்தன. இவை கலெக்டர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தவை என கூறப்படுகிறது. தமிழ்நாடு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தொடர்பான ஆவணங்கள், அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை மீட்பது தொடர்பான கடிதங்கள் அங்கு கிடந்தன. கலெக்டரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டிய கடிதங்கள் குப்பையில் கிடந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக கலெக்டர் மதசூதன் ரெட்டி கூறியதாவது:-

வழக்கமாக அலுவலகங்களில் கோப்புக்கள் தயாரிக்கும் போது அதில் திருத்தம் இருந்தால் அல்லது தவறு இருந்தால் அவற்றை கிழித்து விட்டு புதியதாக ஆவணங்கள் தயார் செய்யப்படும். வேண்டாதவற்றை கிழித்து குப்பை தொட்டியில் போடுவார்கள்.

அதுபோல் தமிழ்நாடு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தொடர்பான ஆவணங்கள், அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை மீட்பது தொடர்பான கடிதங்களிலும் தவறுகள் இருந்ததால் அதற்கு பதிலாக வேறு கடிதங்கள் புதிதாக தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு விட்டது. இந்த ஆவணங்களை கிழித்து குப்பை தொட்டியில் போட்டு இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் அப்படியே போட்டுள்ளார்கள். இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 30, 2021 1:45 pm

தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தேவகோட்டை அருகே உள்ள சண்முகநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெத்தபெருமாள்(வயது 60). தொழில் அதிபர். இவரது தந்தை சேவுகன். இவருடன் உடன்பிறந்த சகோதரர்கள் 4 பேர். இவர்களுக்கு சொந்தமான பொது சொத்துக்கள் உள்ளன.

இந்த சொத்துக்கள் பிரிவினை ஆகாமல் இருந்தது. இந்த சொத்துக்களை போலி ஆவணங்கள் தயாரித்து பெத்தபெருமாள் உறவினரான வீரப்பன் என்பவர் சண்முகநாதபுரத்தை சேர்ந்த காளிமுத்து என்பவருக்கு விற்றதாக கூறப்படுகிறது.

இதற்கு தேவகோட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி செயலாளர் ராமநாதனும் உடந்தையாக இருந்ததாராம். இதுகுறித்து ஆறாவயல் போலீஸ் நிலையத்தில் பெத்த பெருமாள் புகார் செய்தார். சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின்பேரில் வீரப்பன், காளிமுத்து, ராமநாதன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக