புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐப்பசி - மாத ராசி பலன் (18.10.2014 - 16.11.2014)
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) மங்கல நிகழ்ச்சி!
நட்புக்கு முன்னுரிமை அளிக்கும் மேஷ ராசி அன்பர்களே!
இந்த மாதம் புதன் நவ.2 வரை நன்மை தர காத்திருக்கிறார். சுக்கிரன் நவ. 13ல் சாதகமான இடத்துக்கு வருகிறார். ராகு மாதம் முழுவதும் நன்மை அளிக்கிறார். 6 ல் இருக்கும் ராகுவால் முயற்சியில் வெற்றி உண்டாகும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். ஆற்றல் மேம்படும்.குடும்பத்தில் மாதத் தொடக்கத்தில் சுப நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். நவ.2 க்குள் திருமணம் போன்ற சுபவிஷயம் நல்ல முறையில் கைகூடும். அதன்பின் கணவன் மனைவியிடையே கருத்துவேறுபாடு உருவாகலாம்.
தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அக். 20 க்குப் பிறகு பெண்கள் வகையில் தொல்லை ஏற்படலாம்.ஒதுங்கி இருக்கவும். நவ. 13க்கு பிறகு நிலைமை சீராகும்.
பணியாளர்களுக்கு சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். புதனால் சிலர் உயர் பதவியை அடைய வாய்ப்புண்டு. நவ. 2 க்கு பிறகு அலைச்சலும். வேலைப்பளுவும் ஏற்படும். விடாமுயற்சி எடுத்தால் கோரிக்கை
நிறைவேறும்.
கலைஞர்கள் தீவிர முயற்சி எடுத்து முன்னேற வேண்டியதிருக்கும். நவ. 3க்குப் பிறகு சுக்கிரன் சாதகமாக காணப்படுவதால் புதிய ஒப்பந்தம் எளிதாக கிடைக்கும். போதிய வருமானம் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் ஓரளவே பலனை எதிர்நோக்கலாம். புகழ் கவுரவத்திற்கு பங்கம் உண்டாகாது. மாணவர்கள் புதன் சாதகமாக காணப்படுவதால், நற்பலன் காணலாம். ஆசிரியர்களிடம் நன்மதிப்பு பெறுவர். நவ. 2 க்குப் பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.
விவசாயிகளுக்கு மகசூல் சீராக இருக்கும். அதிகம் உழைக்க வேண்டியிருந்தாலும், அதற்கான வருவாய் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. பெண்கள் சிறப்பான நிலை காண்பர். புத்தாடை அணிகலன் கிடைக்க பெறுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
நல்ல நாள்: அக். 21, 22, 23, 24, 25, 30, 31, நவ. 1, 2, 3, 6, 7, 10, 11, 12
கவன நாள்: அக். 26, 27 சந்திராஷ்டமம் கவனம்
அதிர்ஷ்ட எண்: 7, 8
நிறம்: நீலம், பச்சை
வழிபாடு: வியாழக்கிழமை தட்சணாமூர்த்தியை வழிபடுங்கள். சூரிய வழிபாடு நன்மை தரும். ஏழைகளுக்கு துவரை தானம் செய்வதோடு வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள்.

கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) பிரச்னை தீரும்!
குடும்பத்தை அனுசரித்து செல்லும் கும்ப ராசி அன்பர்களே!
இந்த மாதம் நவம்பர் வரை புதனும், நவம்பர் 13 வரை சுக்கிரனும் நற்பலனை கொடுப்பர். அதோடு மாதம் முழுவதும் செவ்வாய் நற்பலனை கொடுப்பார். மற்ற கிரகங்கள் அனைத்தும் சுமாராக இருப்பதால் எந்த ஒரு காரியத்தையும் சற்று முயற்சி எடுத்தே முடிக்க வேண்டியிருக்கும். பணப்புழக்கத்துக்கு குறை இருக்காது. சூரியனால் அவப்பெயர் வரலாம். குடும்பத்தில் வசதிகள், ஆனந்தம் பெருகும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். செவ்வாய் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னை அடியோடு மறையும். பெண்கள் மூலம் உதவி கிடைக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையைஅடைவர். மற்ற பணிகளில் உள்ளவர்கள் புதனால் உன்னத பலன் காணலாம். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு கூட சிலருக்கு வரும். ஆனால் நவம்பர் 2க்குப் பிறகு, அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
வியாபாரம், தொழிலில் சிரத்தை எடுத்தே உழைக்க வேண்டியிருக்கும். அக். 18, நவ. 13,14ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். நவம்பர் 13க்கு பிறகு போட்டியாளர்களால் தொல்லை அதிகரிக்கும். சிலர் கெட்டவர்களோடு சேரும் சூழ்நிலை உருவாகும். யாரிடமும் கவனமாக பழகவேண்டும்
கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாத தொடக்கத்தில் புகழ், பாராட்டு வரும். நவம்பர் 13க்கு பிறகு போட்டிகள்அதிகம் இருக்கும். அரசியல்வாதிகள் முன்னேற்றமான பலனை காணலாம்.
மாணவர்களுக்கு திருப்திகரமான காலமாக இருக்கும்.
விவசாயிகளுக்கு கால்நடை வகையில் வருமானம் கிடைக்கும்.புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும்.
பெண்கள் புத்தாடை, ஆபரணம் வாங்கலாம்.
நல்ல நாள்: அக். 18, 19, 20, 26, 27, 28, 29, நவ. 1, 2, 3, 6, 7, 13, 14, 15, 16.
கவன நாள்: அக். 21, 22, 23 சந்திராஷ்டமம். கவனம்
அதிர்ஷ்ட எண்: 2, 4
நிறம்: வெள்ளை, சிவப்பு
வழிபாடு: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். நவம்பரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் செல்வது மேன்மை தரும்.

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) தடைகள் தகரும்!
சவால்களை சமாளிக்கும் மீன ராசி அன்பர்களே!
கடந்த மாதத்தை விட நன்மைகள் அதிகரிக்கும். அதற்கு காரணம் சுக்கிரன் அக்டோபர் 20லும் , புதன் நவ. 2லும் 8ம் இடத்திற்கு வருவதே. அதோடு குருவின் நன்மைகளும் தொடரும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும்.குடும்பத்தில் அமைதி, ஆனந்தம் நிலவும். வசதிகள் பெருகும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே சிறு சிறு பிணக்குகள் வரலாம். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் கைகூடும். பெண்கள் உதவிகரமாக இருப்பர். பணியில், கடந்த மாதம் போல் இல்லாவிட்டாலும் பாதகமான பலன்கள் நடக்காது. வேலையில் திருப்தி நீடிக்கும். கோரிக்கைகள் நிறைவேறும்.
வியாபாரம், தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். போட்டியாளர்களின் இடையூறுகள் அவ்வப்போது தலைதுõக்கலாம். அரசு வகையில் அனுகூலம் இல்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். கடந்த மாதம் பெண்களால் நீங்கள் பட்டு வந்த துன்பம் அடியோடு விலகும். அக். 19,20, நவ.15,16ல் திடீர் பண வரவு ஏற்படும்.
கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும், புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும், பெண்களால் உயர்வு பெறுவர். அரசியல்வாதிகள் சிறப்படைவர்.
மாணவர்களுக்கு படிப்பில்மாதத் தொடக்கத்தில் சற்று தொய்வு ஏற்படலாம். நவ 2முதல் கல்வியில் சிறந்து விளங்குவர். போட்டிகளில் வெற்றி பெறுவர்.
விவசாயம் சிறப்படையும். வருமானத்திற்கு குறை இருக்காது. கீரை, காய்கறி, பயறு, நெல், கோதுமை வகை நல்ல மகசூலைகொடுக்கும். வழக்கு விவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும்.
பெண்கள், கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்துப் போகவும். நவம்பர் 2க்கு பிறகு உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சி, பெருமை, குழந்தை பாக்கியம் கிடைக்கும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம்.செவ்வாயால் அக்கம் பக்கத்தினர் தொல்லை ஏற்படும். வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. கவனம். உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம்.
நல்ல நாள்: அக். 19, 20, 21, 22, 23, 28, 29, 30, 31, நவ. 4, 5, 8, 9, 15, 16.
கவன நாள்: அக். 24, 25 சந்திராஷ்டமம், கவனம்.
அதிர்ஷ்ட எண்: 3,9
நிறம்: மஞ்சள், சிவப்பு, பச்சை
வழிபாடு: செவ்வாய்க்கிழமை அம்மனை வணங்க வேண்டும். முருகனை வழிபட்டு ஏழைகளுக்கு துவரை தானம் செய்தால் உடல்நலம் மேம்படும்.

- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2