புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 2 Poll_c10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 2 Poll_m10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 2 Poll_c10 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
viyasan

1 Post - 3%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 2 Poll_c10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 2 Poll_m10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 2 Poll_c10 
213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 2 Poll_c10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 2 Poll_m10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 2 Poll_c10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 2 Poll_m10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 16, 2014 12:50 pm

First topic message reminder :

அன்று காலை 9.00 மணி

திருச்செங்கோடு வட்டாச்சியர் அலுவலகம் - இரண்டு பக்கமும் தூண்களை துணைக்கு வைத்துக் கொண்டு அரைவட்டம் போல கம்பீரமாய் நின்றது அந்த பெயர்ப்பலகை..

திங்கள் கிழமை என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. பார்வதி என்ற ஒரு வயதான பெண்மணி ஒரு அலுவலரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள். அய்யா, சாமி கொஞ்சம் இறக்கம் காட்டுங்க சாமி, வயசான காலத்துல கஞ்சிக்கு கஷ்டப்படறேன், அய்யா மட்டும் மனசு வச்சீங்கன்னா எனக்கு கவருமெண்டுல வயசானவங்களுக்கு கொடுக்குற காசு கெடைக்கும். மவராசன இருப்பீங்க ஒரு கையெழுத்த போட்டுக் கொடுங்க சாமி.

இந்தாம்மா காலைல வந்து கழுத்தறுக்காத, இதுக்கெல்லாம் உங்க ஊரு மணியாரர்கிட்ட கையெழுத்து வாங்கியாரனும்.

ஒன்னும் புரிபடலையே சாமி - கல்லாமையை எண்ணி கண் கலங்கினாள் பார்வதி, அந்த அதிகாரிக்கு ஏதோ போல் ஆனது.

அதா அங்க பாரு, அந்த வேப்ப மரத்துக்கு கீழ உக்காந்து ரேவதின்னு ஒரு அம்மா விண்ணப்பம் எழுதிக் கொடுத்துக்கிட்டு இருக்கும், அந்தம்மா கிட்ட என்ன விசயம்னு சொல்லு, ஒரு பத்தோ, இருபதோ கொடுத்தின்னா அது தெளிவா எழுதிக் கொடுத்து நல்லா விளக்கம் சொல்லும் போ....

அந்த அதிக்காரி கை காட்டிய மரத்தின் கீழ் ஒரு ஐம்பத்தைந்து மதிக்கத்தக்க ஒரு பெண்மணி அமர்ந்திருந்தாள். அதிகாரிக்கு நன்றி சொல்லும் விதமாக ஒரு பார்வையை உதிர்த்துவிட்டு அங்கிருந்து அகன்றாள் பார்வதி... முதியோர் உதவித்தொகை கேட்டு வந்த அவள், விண்ணப்பம் எழுத ரேவதியை சென்று சேரும் முன்...... ரேவதியைப் பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்..

ரேவதி ........................

விலங்கியல் முதுநிலை பட்டம் பெற்ற பட்டதாரி, கை நிறைய சம்பளத்துடன் இருக்க வேண்டியவள்...

இன்று????

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 16, 2014 2:35 pm

அருமை செந்தில்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 16, 2014 2:51 pm

நன்று செந்தில் - கற்பனையும் உண்மையும் கலந்து நடந்தது என்ன ன்னு விவரித்த விதம்.

இந்த ரேஷன் கார்டு எவன் கண்டுபிடிச்சான் - இருந்தாலும், இல்லேன்னாலும் நிம்மதி போயிடுது

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 16, 2014 2:54 pm

அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் கேட்டாள், உங்க புருஷன் இறந்து எத்தனை நாள் ஆச்சு?

போன ஏப்ரல் மாசம் 19-ம் தேதிம்மா, யாரோ தன்னோட சிநேகிதியாம் அவங்களுக்கு பொறந்தநாளுன்னு ரொம்ப சந்தோசமா இருந்தாரு, ராத்திரி சாப்புட்டு படுத்தவரு காலைல கண்ணு தொறக்கலம்மா, என்னமோ கார்ட்டு அட்டாக்காம், அது வந்துருச்சுன்னு சொன்னங்க டாக்டருங்க. பாவி மனுஷன் எதையோ மனசுல வச்சுக்கிட்டே இருந்திருக்காரு, ஒடம்ப எரிக்கறப்போ நெஞ்சுக் கூடு மட்டும் வேகவே இல்லையாம், கானக்காட்டுக்கு போனவங்க வந்து சொன்னாங்க.. அதுக்கப்புறம் என் பையன் என்ன கண்டுக்கவே இல்லை, இருந்த சொத்தையெல்லாம் அவன் பேருல எழுதி வாங்கிக்கிட்டு, என்ன அடிச்சி முடிக்கி விட்டுட்டான், இப்போ நான் ஒரு குடிசைல இருக்கறேன்..

ஏப்ரல் 19-அது ரேவதியின் பிறந்த நாள். என்னையே நினைச்சிக்கிடிருந்தியா செந்தில் நீ. உன்ன காதலிச்ச பாவத்துக்கு உனக்கு நான் எமனாப் போயிட்டேனே. உனக்கு நான் என்ன செய்யப் போறேன்? செய்யணும் ஏதாவது செஞ்சே ஆகணும், வேகாத உன் நெஞ்சுக்கூடு குளிர்ந்து போற மாதிரி ஏதாவது செய்யணும்.

பார்வதியைப் பார்த்து கேட்டாள், உங்க பையன் மேல கேஸ் போடலாமா? - சொல்லுங்க உங்களுக்கு சொத்துல பாதிய வாங்கிடலாம்.

பதறினாள் பார்வதி, வேண்டாம்மா அவன் புத்தி அவ்வவுதான், என்ன இருந்தாலும் அவன வயித்துல சுமந்து பெத்த பாவி நாந்தானம்மா.. அவன் பொண்டாட்டி பேச்ச கேட்டு இப்புடி பண்ணிப்புட்டான்.. போவட்டும் அதுக நல்லா இருந்தா போதும்... ஒரு தாய்மையின் புனிதமான வார்த்தைகள் இவை.

ஒரு வகையில் இருவரும் பாவிகள்தான். ஆம், இருவருமே தத்தம் புள்ளைகளை வயிற்றில் சுமந்த பாவிகள் தான். ஆனால், செந்திலோ தனது ரேவதியை சாகும் வரை யாருக்கும் தெரியாமல் மனதில் சுமந்தவன்.

ரேவதி ஓரிரு நிமிடங்கள் மௌனமாய் இருந்துவிட்டு பின் பேசினாள்,

பார்வதி இந்த முதியோர் உதவித்தொகை உனக்கு வேண்டாம்.

என்னம்மா சொல்ற நீ - உழைக்கத் திராணியில்லாத நிலை அவள் முகத்தில் வெளிப்பட்டது.

இல்ல பார்வதி நானும் உன்ன மாதிரிதான், உன்ன மாதிரிதான் என்ன, நீயும் நானும் ஒன்னுதான். இனி நீ என்கூடவே இருந்துரு, கடைசி வரைக்கும் ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா இருந்துட்டுப் போவோம்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 16, 2014 3:00 pm

கதையில் நல்ல திருப்பம் ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 2 3838410834

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 16, 2014 3:04 pm

சற்று யோசித்த பார்வதி, தன் தனிமையின் கொடுமையை எண்ணிப் பார்த்தாள், அவள் சொன்னது போலவே கடைசிவரை ஆறுதலா இருந்துவிட்டு, கடைசியில புருஷன் போன இடத்துக்கே போய்ச் சேர்ந்து விடலாம் என் நினைத்துக் கொண்டே சம்மதம் சொன்னாள்.

காலம் பார்த்தீர்களா? சேர்த்து வைப்பவர்களை சேர்த்து வைக்காமல், எங்கெங்கோ புள்ளி வைத்து, கடைசியில் அந்தப் புள்ளிகளை சேர்த்து விடுகிறது. அது அழகிய கோலமில்லை என்றாலும், புள்ளிகள் சேர்ந்து ஒரு உருவத்தை உண்டு செய்து விடுகிறது.

செந்தில் இன்னும் சில காலங்கள் ஆவலுடன் வாழ்வா, அவளின் மனைவியின் வடிவில். விலங்கியல் பட்டம் பெற்றவள், ஒரு விலங்கு போன்ற குணமுடைய பிள்ளையப் பெற்றால், செந்திலுக்கும் அங்ஙனமே வாய்த்தது.

இனி அவர்கள் வாழ்க்கையில் பாசமில்லாத, பெற்ற தாயை பேணிக்காக்காத மனிதர்கள் என்ற போர்வையில் வாழும் எந்த ஒரு விலங்கும் கிடையாது. அவளது பட்டப் படிப்பின் பெயரைத் தவிர.

அன்றிரவு, இரவு உணவை முடித்து விட்டு வெளியில் கிடந்த கட்டிலில் படுத்தவள், அண்ணாந்து வானம் நோக்கினால், இப்போது உலகம் முழுக்க இருட்டாய் இருக்க, தன்னருகில் மட்டும் ஒரு வெளிச்சம் பரவுவதைப் போல உணர்ந்தாள். செந்தில் உன் மனசு குளிர்ந்து போகுமென்று நம்புகிறேன், தாலி கட்டி வாழ முடியாவிட்டாலும் நீ தொட்டு தாலி கட்டியவளோடு இனி எனது இறுதி கால பயணம் - இவள் மனதில் நினத்துக் கொண்டிருக்க, வானத்தில் விண்மீனாய் கண் சிமிட்டிக் கொண்டிருந்தான் இந்த விலங்கியல் பட்டதாரியின் மனதில் இன்றளவும் நல்ல மனிதனாய் வாழும் செந்தில்.

--- முற்றும் ---

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

M.M.SENTHIL இந்த பதிவை விரும்பியுள்ளார்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 16, 2014 3:09 pm

ஜாஹீதாபானு wrote:கதையில் நல்ல திருப்பம் ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 2 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1096653

கவிதை எழுதுவது போல அல்ல கதை எழுதுவது, உன்னால் ஒரு கதையை உணர்வு பூர்வமாகவும், இறுதியில் கண் கலங்க வைப்பது போலவும் எழுத முடியாது என்று என் நண்பன் ஒருவன் இன்று காலையில் கூறினான். என்னால் முடியாது என்பதை நான்தான் சொல்ல வேண்டும் நீ சொல்ல வேண்டாம் என்று ஒரு பேப்பரில் அரை மணி நேரத்தில் இதை எழுதிக் காண்பித்தேன்..

அவனால் எதுவும் பேசமுடியவில்லை.. மன்னிக்கவும் என்றான்.

உன்னால் முடியாது என்று யாரையும் சொல்ல வேண்டாம், ஒரு வேளை அது முடித்து காண்பிக்கப்பட்டால் நீ தோற்றவன் ஆகி விடுவாய் என்றேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Oct 16, 2014 3:09 pm

அருமையான கதை....

ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 2 3838410834 ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 2 3838410834
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 2 1571444738
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 16, 2014 3:11 pm

M.Saranya wrote:அருமையான கதை....

ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 2 3838410834 ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 2 3838410834
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 2 1571444738
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1096656

உங்கள் பாராட்டுதலுக்கு எந்தன் நன்றி தோழியே ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 2 1571444738

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 16, 2014 3:17 pm

யினியவன் wrote:நன்று செந்தில் - கற்பனையும் உண்மையும் கலந்து நடந்தது என்ன ன்னு விவரித்த விதம்.

இந்த ரேஷன் கார்டு எவன் கண்டுபிடிச்சான் - இருந்தாலும், இல்லேன்னாலும் நிம்மதி போயிடுது
மேற்கோள் செய்த பதிவு: 1096650

இந்த கதையில் ரேசன் கார்டுதான் திருப்புமுனை தல..

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 16, 2014 3:31 pm

நிஜமாவே ரொம்ப அருமையா எழுதி இருக்கிங்க. தொடர்ந்து இது போல எழுதுங்க செந்தில். சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக