புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்கம் பக்கத்துல  Scooty இருக்கான்னு பாக்குறவன் பெரிய மனுசன்...! I_vote_lcapஅக்கம் பக்கத்துல  Scooty இருக்கான்னு பாக்குறவன் பெரிய மனுசன்...! I_voting_barஅக்கம் பக்கத்துல  Scooty இருக்கான்னு பாக்குறவன் பெரிய மனுசன்...! I_vote_rcap 
30 Posts - 83%
heezulia
அக்கம் பக்கத்துல  Scooty இருக்கான்னு பாக்குறவன் பெரிய மனுசன்...! I_vote_lcapஅக்கம் பக்கத்துல  Scooty இருக்கான்னு பாக்குறவன் பெரிய மனுசன்...! I_voting_barஅக்கம் பக்கத்துல  Scooty இருக்கான்னு பாக்குறவன் பெரிய மனுசன்...! I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
அக்கம் பக்கத்துல  Scooty இருக்கான்னு பாக்குறவன் பெரிய மனுசன்...! I_vote_lcapஅக்கம் பக்கத்துல  Scooty இருக்கான்னு பாக்குறவன் பெரிய மனுசன்...! I_voting_barஅக்கம் பக்கத்துல  Scooty இருக்கான்னு பாக்குறவன் பெரிய மனுசன்...! I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
அக்கம் பக்கத்துல  Scooty இருக்கான்னு பாக்குறவன் பெரிய மனுசன்...! I_vote_lcapஅக்கம் பக்கத்துல  Scooty இருக்கான்னு பாக்குறவன் பெரிய மனுசன்...! I_voting_barஅக்கம் பக்கத்துல  Scooty இருக்கான்னு பாக்குறவன் பெரிய மனுசன்...! I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
அக்கம் பக்கத்துல  Scooty இருக்கான்னு பாக்குறவன் பெரிய மனுசன்...! I_vote_lcapஅக்கம் பக்கத்துல  Scooty இருக்கான்னு பாக்குறவன் பெரிய மனுசன்...! I_voting_barஅக்கம் பக்கத்துல  Scooty இருக்கான்னு பாக்குறவன் பெரிய மனுசன்...! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்கம் பக்கத்துல Scooty இருக்கான்னு பாக்குறவன் பெரிய மனுசன்...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 15, 2014 6:55 am


அக்கம் பக்கத்துல  Scooty இருக்கான்னு பாக்குறவன் பெரிய மனுசன்...! AttMrKTJWUikVTWM70sQ+actress-aashritha-stills-00
--
-
எங்க படத்துல மதச்சார்பின்மையை வலியுறுத்தி
ஒரு வசனம் வருது...!
-
என்னங்க அது?
-
பீட்டர், மசூதிக்குப் போய் என் பேர்ல அர்ச்சனை
பண்ணிட்டு வா...!
-
--பாரதி
-
----------------------------------------------
-
புதுசா வீடு தேடும்போது சேப்டி இருக்கான்னு
பாக்குறவன் மனுசன்...
-
அக்கம்பக்கத்துல ஏதாவது Scooty இருக்கானு
பாக்குறவன் பெரிய மனுசன்...!
-
>புண்ணியமூர்த்தி
-
-------------------------------------------

-
தொடரும்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 15, 2014 7:02 am

-
தொந்திரவு செய்ய வேண்டாம்,  ஏற்கனவே
நிறையத் தொந்திரவு எனக்கு...!
-
#கல்யாணமானவன் காரின் பின்னால் வாசகம்
-
>கலீல்
-
------------------------------------------
-
Fashion TV பார்க்காத பசங்க கூட இருப்பாங்க...
Fair and Lovely போடாத பொண்ணுங்களே
இருக்க மாட்டாங்க...!
-
--நிரஞ்சன்
-
-------------------------------------------
-
பையனுக்கு என்ன சார் பேர் வெச்சிரூக்கீங்க..?
-
லோராண்டி - னு வச்சிருக்கேன்...!
-
என்னய்யா பேர் இது, கேள்விப்பட்டதே இல்லையே..?
-
என்ன இப்படிச் சொல்லிட்டீங்க, சித்தர் பாடல்களில்
இடம் பெற்ற பேர் சார் இது...!
-
அது என்ன பாடல்?
-
நந்தவனத்தி லோராண்டி..!
-
--போதனா
-
------------------------------------------------
--பாக்யா


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 15, 2014 8:22 am

Quote <பையனுக்கு என்ன சார் பேர் வெச்சிரூக்கீங்க..?
-லோராண்டி - னு வச்சிருக்கேன்...!
-என்னய்யா பேர் இது, கேள்விப்பட்டதே இல்லையே..?
-என்ன இப்படிச் சொல்லிட்டீங்க, சித்தர் பாடல்களில்
இடம் பெற்ற பேர் சார் இது...!
-அது என்ன பாடல்?
-நந்தவனத்தி லோராண்டி..!
--போதனா > quote

அருமையான ஜோக்குகள்
நம்ம தளத்துலே கூட யாரோ " லோ "வில் ஆரம்பிக்கும்
பெயர் கேட்டு இருந்தார்களே

ரமணியன் .
-



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 15, 2014 9:44 am

அய்யா பாவம் செந்தில் - இரண்டு பெற்று அவர் தான் நந்தவனத்தில் ஓர் ஆண்டி ன்னு புலம்பிட்டு இருக்கார் புன்னகை




avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Wed Oct 15, 2014 10:02 am

அருமையிருக்கு நன்றி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 15, 2014 11:45 am

சிரி சிரி சிரி சிரி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Oct 15, 2014 12:13 pm

நல்ல நகைச்சுவை ... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

அக்கம் பக்கத்துல  Scooty இருக்கான்னு பாக்குறவன் பெரிய மனுசன்...! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2014 3:27 pm

லோராண்டி - நகைச்சுவையும் அதற்கான ரமணியன் ஐயாவின் பின்னுட்டமும் கலக்கல்.



அக்கம் பக்கத்துல  Scooty இருக்கான்னு பாக்குறவன் பெரிய மனுசன்...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 15, 2014 3:34 pm

யினியவன் wrote:அய்யா பாவம் செந்தில் - இரண்டு பெற்று அவர் தான் நந்தவனத்தில் ஓர் ஆண்டி ன்னு புலம்பிட்டு இருக்கார் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096432

ஏன், ஏன் இப்புடி எல்லாம்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 15, 2014 3:37 pm

M.M.SENTHIL wrote:
யினியவன் wrote:அய்யா பாவம் செந்தில் - இரண்டு பெற்று அவர் தான் நந்தவனத்தில் ஓர் ஆண்டி ன்னு புலம்பிட்டு இருக்கார் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096432

ஏன், ஏன் இப்புடி எல்லாம்
மேற்கோள் செய்த பதிவு: 1096478
ஒ மனச மாத்திகிட்டீங்களா? மகிழ்ச்சி.

நல்ல பெயர்கள் நிறைய கிடைத்ததால் குடும்ப அபிவிருத்தி திட்டத்தில் இறங்கிட்டாராம் நம்ம செந்தில் புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக