புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நாவல்கள் வேண்டும்
by Tamilmozhi09 Today at 3:50 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 9:04 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Nov 06, 2024 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 05, 2024 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 05, 2024 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"பயம் அறியாதது" - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
இந்தியாவின் ஏவுகணை சுய தயாரிப்பு ஆற்றலுக்கு பலம் சேர்க்கும் வகையில் பெங்களூரில் உள்ள விண்வெளி மேம்பாட்டு கழகத்தால் 2007-ம் ஆண்டிலிருந்து மேம்பாடு செய்யப்பட்ட உள்நாட்டு தயாரிப்பான ’நிர்பய் ஏவுகணை’ ஒடிசா மாநிலம், பலசோர் மாவட்டத்தில் உள்ள சண்டிப்பூர் கடற்படை தளத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் 12-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டு, பரிசோதிக்கப்பட்டது.
’பயம் அறியாதது’ என்ற பொருள்படும் ’நிர்பய்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை, விமானம் போல் பறந்துச் சென்று ஆயிரம் கி.மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை கூட குறிதவறாது, துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆற்றல் மிக்கது.
12-3-2014 அன்று காலை 11.50 மணிக்கு ஏவப்பட்ட நிர்பய், நிர்ணயிக்கப்பட்ட இலக்கின் பாதையில் இருந்து சற்று விலகிச் சென்றதால் கடலோர பாதுகாப்பு அம்சங்களை கருதி, அந்த நிர்பய் ஏவுகணை செயலிழக்கச் செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தங்களது முயற்சியில் சற்றும் மனம் தளராத டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள், ஒடிசா மாநிலம், பலசோர் மாவட்டத்தில் உள்ள சண்டிப்பூர் கடற்படை தளத்தில் இருந்து வரும் 17-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ‘நிர்பயா’ விண்ணில் ஏவப்படும் என இன்று
அறிவித்துள்ளனர்.
-maalaimalar

.
இன்று 9 மணிமுதல் 10 மணிக்குள் ஏவுவதாக உத்தேசம் ...பொறுத்திருந்து பார்ப்போம்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
.
வெற்றிகரமாக ஏவப்பட்டுவிட்டது ...மொத்த விபரமும் இன்னும் ஒரு அரை மணி நேரத்தில் தெரிந்து விடும்

வெற்றிகரமாக ஏவப்பட்டு அனைத்து சோதனைகளிலும் வெற்றியடைந்து இலக்கை தாக்கியது நிற்பாய்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்

இந்த ஏவுகணை தான் இன்று காலை ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது
நன்றி அனந்த கிருஷ்ணன்

ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி ! ஆனால் இவைகளை சோதித்துப் பார்க்க போர் செய்ய வேண்டுமே! இலங்கை, பாகிஸ்தான், சீனா என மூன்று பக்கங்களிலிருந்தும் அடிமேல் அடி அடிக்கிறார்கள், இந்தியா கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. ஒருமுறை இந்தியா போரில் ஈடுபட்டால் தானே நம் வலிமை மற்றவர்களுக்கு தெரிய வரும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி ! ஆனால் இவைகளை சோதித்துப் பார்க்க போர் செய்ய வேண்டுமே! இலங்கை, பாகிஸ்தான், சீனா என மூன்று பக்கங்களிலிருந்தும் அடிமேல் அடி அடிக்கிறார்கள், இந்தியா கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. ஒருமுறை இந்தியா போரில் ஈடுபட்டால் தானே நம் வலிமை மற்றவர்களுக்கு தெரிய வரும்!
ஆமாம் , தீபாவளிக்கு ஒன்னு வாங்கலாம்னு பார்த்தால் ஒரு ஏவுகணை தயாரிப்பு செலவு 10 கோடியாமே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாலாசூர் (ஒடிசா):முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, அணு ஆயுதங்களை சுமந்து சென்று, எதிரிகளின் இலக்கை தாக்கக் கூடிய, 'நிர்பய்' ஏவுகணைச் சோதனை, நேற்று வெற்றிகரமாக நடந்தது.
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகமான, டி.ஆர்.டி.ஓ.,வால், முற்றிலும் உள்நாட்டிலேயே, 'நிர்பய்' என்ற ஏவுகணை தயாரிக்கப்பட்டது. ஒலியை விட சற்று வேகம் குறைந்த, 'சப்சானிக்' வகையைச் சேர்ந்த இந்த ஏவுகணையின் சோதனை, ஒடிசா மாநிலம் சாந்திபூர் அருகேயுள்ள பாலாசூரில், நேற்று நடந்தது.காலை, 10:03க்கு, இங்குள்ள நடமாடும் ஏவுதளத்தில் இருந்து, ஏவுகணை ஏவப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாக, டி.ஆர்.டி.ஓ., வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏவுகணை குறித்து, டி.ஆர்.டி.ஓ., அதிகாரிகள் கூறியதாவது:இது, அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்க கூடிய திறன் உடையது; 700 கி.மீ., வரை சென்று தாக்கக் கூடியது. ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டதும், சரியான பாதையில் பயணித்து, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கியது.நம்மிடம், ஏற்கனவே, 'பிரமோஸ்' என்ற சூப்பர்சானிக் ஏவுகணை உள்ளது. 290 கி.மீ., துாரத்தில் உள்ள இலக்கை தாக்கும் வகையிலான இந்த ஏவுகணை, ரஷ்யாவின் உதவியுடன் தயாரிக்கப்பட்டது.ஆனால், 'நிர்பய்' முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதுடன், நீண்ட துாரம் சென்று தாக்கக் கூடிய திறன் உடையது. இலக்கை துல்லியமாக தாக்குவதுடன், எதிரி நாட்டு படைகளின் ரேடார் கண்களுக்கு, எளிதில் புலப்படாத தொழில்நுட்பத்துடனும் தயாரிக்கப்பட்டுள்ளது. இது, 'குரூஸ்' வகை ஏவுகணை. ஆளில்லா விமானம் போல், ரிமோட் மூலம் இயங்கக் கூடியது.இவ்வாறு, அந்த வட்டாரங் கள் தெரிவித்தன.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'நிர்பய்' ஏவுகணையில் என்ன ஸ்பெஷல்?
*அனைத்து விதமான வானிலையிலும் ஏவக்கூடிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் தயாரிப்பு செலவும் குறைவே. இதன் மொத்த எடை, ஒரு டன். நீளம், 6 மீட்டர்.
*இது, 'சப்சானிக்' வகையைச் சேர்ந்த ஏவுகணை. இதை ஏவும்போது, ராக்கெட் ஏவும்போது ஏற்படும் பலத்த
வெடி சத்தமும், தீப்பிழம்பும் ஏற்படும். ஏவப்பட்டதும், மற்ற ஏவுகணைகளைப் போல் இல்லாமல், இது, விமானம் போல் செயல்படும். மற்ற ஏவுகணைகளுக்கு இறக்கை கள் இருக்காது. ஆனால், நிர்பய்க்கு, இறக்கை மற்றும் வால்பகுதி உண்டு.
*நிலம், கடல், வான் உள்ளிட்ட, எந்தவிதமான பகுதியில்இருந்தும், இந்த ஏவுகணையை ஏவ முடியும். ராணுவம், விமானப் படை, கடற்படை என, முப்படைகளிலும், இந்த ஏவுகணையைப் பயன்படுத்த முடியும்.
*இந்த ஏவுகணையை, எதிரிகளின் ரேடார்களால் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. மரத்தின் அளவுள்ள உயரத்திலிருந்து கூட, இதை ஏவ முடியும்.
*ஒரே நேரத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்க கூடியது. இரண்டு இலக்குகளை நிர்ணயித்து, கடைசியில் ஒரு இலக்கை மட்டும் தாக்கும்படி, கட்டளையிட்டாலும், அதன்படி, இந்த ஏவுகணை செயல்படும். தாக்குதல் நடத்தக் கூடிய பகுதியை வட்டமிட்டு, ஏமாற்றி செயல்படும் தொழில்நுட்பமும் இதில் உள்ளது.
*கடந்தாண்டு மார்ச்சில், 'நிர்பய்' ஏவுகணையை ஏவ திட்டமிடப்பட்டது. ஆனால், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பாதியிலேயே இந்த முயற்சி கைவிடப்பட்டது.
*'நிர்பய்'விலிருந்து, 24 விதமான ஆயுதங்களை, எதிரிகளின் இலக்கை நோக்கி தாக்க முடியும்.
*'நிர்பய்' என்பதற்கு, சமஸ்கிருதத்தில் பயமற்ற என்பது அர்த்தம்.

பாக்., அமெரிக்காவுக்கு சவால்:
'நிர்பய்' ஏவுகணையைப் போன்றே, பாகிஸ்தான், 'பாபர்' என்ற ஏவுகணையையும், அமெரிக்கா, 'டொமாஹாக்' என்ற ஏவுகணையையும் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளன. இவற்றுக்கு பதிலடி தரும் விதமாகவே, தற்போது, நிர்பய் தயாரிக்கப்பட்டுள்ளது.பாபர் (பாகிஸ்தான்)'பாபர்' ஏவுகணை, 700 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை தாக்கக் கூடியது. ரிமோட் கன்ட்ரோல் மூலம் இதை இயக்க முடியும். 300 கிலோ எடையுள்ள வெடி பொருட்களை ஏந்திச் செல்லும் திறன் உடையது. மிக குறைந்த உயரத்தில் பறக்கும் தன்மை உடையது என்பதால், எதிரிகளின் ரேடார்களால் இதை கண்டுபிடிக்க முடியாது.
டொமாஹாக் (அமெரிக்கா):
அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, 1,100 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் உடையது. இலக்கை துல்லியமாக தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை, மணிக்கு, 880 கி.மீ., வேகத்தில் செல்லும். 2003ல், ஈராக்கில் நடந்த சண்டையின் போது, பாக்தாத் நகரை தாக்குவதற்கு, இந்த ஏவுகணையை, அமெரிக்கா பயன்படுத்தியது.
ஹைமூ - 3 (தென்கொரியா):
தென்கொரியாவால் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, 500 - 1,500 கி.மீ., வரையுள்ள இலக்கை, துல்லியமாக தாக்கக் கூடியது. 500 கிலோ எடையுடையது. வட கொரியாவின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக, இந்த ஏவுகணையை, தென் கொரியா தயாரித்துள்ளது.
கே.எச்., - 55 ( ரஷ்யா):
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் உடைய இந்த ஏவுகணை, 2,500 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை தாக்கக் கூடியது. சோவியத் யூனியன் பிரிந்த போது, இந்த ஏவுகணைகளில் சில, உக்ரைனில் இருந்தன. பிரிவினைக்கு பின், அந்த ஏவுகணைகளை குறிப்பிட்ட விலை கொடுத்து, உக்ரைனிடமிருந்து ரஷ்யா வாங்கியது.
ஸ்டார்ம் சாடோவ் (ஐரோப்பிய யூனியன்):
பிரான்ஸ், பிரிட்டிஷ் இத்தாலி கூட்டு தயாரிப்பான இந்த ஏவுகணை, 450 கிலோ எடையுள்ள வெடிபொருட்களை எடுத்துச் செல்லும் திறன் உடையது. மணிக்கு, 1,000 கி.மீ., வேகத்தில் செல்லும். ஈராக்குடனான போரின் போது, இந்த ஏவுகணை பெரிதும் பயன்படுத்தப்பட்டது
நன்றி : தினமலர்

ஏவுகணை குறித்து, டி.ஆர்.டி.ஓ., அதிகாரிகள் கூறியதாவது:இது, அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்க கூடிய திறன் உடையது; 700 கி.மீ., வரை சென்று தாக்கக் கூடியது.
அதிக பட்ச தூரம் சுமார் 1500 கி.மீ ..கடந்த சோதனையில் 1100 கி.மீ தூரம் சென்று இலக்கை தாக்கியது.
நிலம், கடல், வான் உள்ளிட்ட, எந்தவிதமான பகுதியில்இருந்தும், இந்த ஏவுகணையை ஏவ முடியும். ராணுவம், விமானப் படை, கடற்படை என, முப்படைகளிலும், இந்த ஏவுகணையைப் பயன்படுத்த முடியும்.
தற்போது நிலத்தில் இருந்து மட்டுமே ஏவும்படி சோதனை செய்யப்பட்டுள்ளது ..கப்பலில் இருந்து ஏவ இன்னும் மூன்று ஆண்டுகளும் விமானத்திலிருந்து ஏவ இன்னும் 5 ஆண்டுகளும் ஆகும்
இந்த ஏவுகணையை, எதிரிகளின் ரேடார்களால் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. மரத்தின் அளவுள்ள உயரத்திலிருந்து கூட, இதை ஏவ முடியும்.
மரத்தின் அளவு உயரத்தில் தான் இது பறக்கும் .. ஏவுவது எவ்வளவு தாழ்த்த இடத்திலிருந்தும் இதை ஏவலாம். அமெரிக்க tomahawk இராக்கில் ஒரு வீட்டின் ஜன்னல் வழியாக சென்று சுமார் 300 km தூரம் பயணித்து இலக்கை தாக்கியது.
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3