புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பயம் அறியாதது"  - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை Poll_c10"பயம் அறியாதது"  - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை Poll_m10"பயம் அறியாதது"  - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை Poll_c10 
31 Posts - 79%
heezulia
"பயம் அறியாதது"  - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை Poll_c10"பயம் அறியாதது"  - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை Poll_m10"பயம் அறியாதது"  - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
"பயம் அறியாதது"  - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை Poll_c10"பயம் அறியாதது"  - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை Poll_m10"பயம் அறியாதது"  - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
"பயம் அறியாதது"  - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை Poll_c10"பயம் அறியாதது"  - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை Poll_m10"பயம் அறியாதது"  - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
"பயம் அறியாதது"  - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை Poll_c10"பயம் அறியாதது"  - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை Poll_m10"பயம் அறியாதது"  - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

"பயம் அறியாதது" - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 14, 2014 6:03 pm

"பயம் அறியாதது"  - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை A99916cc-da74-46ca-a569-5679862cbc1e_S_secvpf

இந்தியாவின் ஏவுகணை சுய தயாரிப்பு ஆற்றலுக்கு பலம் சேர்க்கும் வகையில் பெங்களூரில் உள்ள விண்வெளி மேம்பாட்டு கழகத்தால் 2007-ம் ஆண்டிலிருந்து மேம்பாடு செய்யப்பட்ட உள்நாட்டு தயாரிப்பான ’நிர்பய் ஏவுகணை’ ஒடிசா மாநிலம், பலசோர் மாவட்டத்தில் உள்ள சண்டிப்பூர் கடற்படை தளத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் 12-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டு, பரிசோதிக்கப்பட்டது.

’பயம் அறியாதது’ என்ற பொருள்படும் ’நிர்பய்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை, விமானம் போல் பறந்துச் சென்று ஆயிரம் கி.மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை கூட குறிதவறாது, துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆற்றல் மிக்கது.

12-3-2014 அன்று காலை 11.50 மணிக்கு ஏவப்பட்ட நிர்பய், நிர்ணயிக்கப்பட்ட இலக்கின் பாதையில் இருந்து சற்று விலகிச் சென்றதால் கடலோர பாதுகாப்பு அம்சங்களை கருதி, அந்த நிர்பய் ஏவுகணை செயலிழக்கச் செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தங்களது முயற்சியில் சற்றும் மனம் தளராத டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள், ஒடிசா மாநிலம், பலசோர் மாவட்டத்தில் உள்ள சண்டிப்பூர் கடற்படை தளத்தில் இருந்து வரும் 17-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ‘நிர்பயா’ விண்ணில் ஏவப்படும் என இன்று
அறிவித்துள்ளனர்.
-maalaimalar

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Oct 15, 2014 2:59 pm

நிற்பாய் சோதனைக்கு வாழ்த்துக்கள் ..

மேலே உள்ளது நிற்பாய் புகைப்படம் இல்லை ..இது தான் நிற்பாய் கடந்த சோதனையின் போது எடுக்கப்பட்டது

"பயம் அறியாதது"  - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை JonOIfR



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2014 3:23 pm

ஜெயலலிதாவின் ஜாமீன் விசாரணையும் வெள்ளிக்கிழமை தானே வருகிறது, நிற்பாய் திசை மாறி கோர்ட்டு பக்கம் வந்துவிடப் போகிறது.



"பயம் அறியாதது"  - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 15, 2014 3:24 pm

நன்றி - செய்திக்கு ராஜா, படத்துக்கு சஜீவ்




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 15, 2014 3:25 pm

சிவா wrote:ஜெயலலிதாவின் ஜாமீன் விசாரணையும் வெள்ளிக்கிழமை தானே வருகிறது, நிற்பாய் திசை மாறி கோர்ட்டு பக்கம் வந்துவிடப் போகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1096469
நிர்பயத்தோட சுத்தின தலைவிய சிறைபாயில் படுக்க வெச்சுட்டாங்களே பாஸ்




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 15, 2014 5:58 pm

நன்றி சஜீவ், நீங்க வராததால பல விஷயங்கள் எங்களுக்கு சரியா தெரியமாட்டேன்குது புன்னகை

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Oct 15, 2014 6:50 pm

ராஜா wrote:நன்றி சஜீவ், நீங்க வராததால பல விஷயங்கள் எங்களுக்கு சரியா தெரியமாட்டேன்குது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096498


"பயம் அறியாதது"  - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை Respect

நன்றி ..தவிர்க்க முடியாத பல வேலைகள் இருந்ததாலும் பல பயணங்களாலும் கடந்த 4 மாதங்களாக என்னால் இங்கு வர இயலவில்லை ...இன்று தான் மீண்டும் வீடிற்கு வந்து சேர்ந்தேன் ..அடுத்த lot வரும்வரை ஈகரயுடன் இணைந்திருப்பேன்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 17, 2014 12:06 am

நிர்பயா - ஒரு டைரிக் குறிப்பு

பெயர் - நிர்பய் (தமிழில் சொன்னால் 'அஞ்சான்')
வகை- 2 ஸ்டேஜ் சப்சோனிக் க்ரூஸ் ஏவுகணை
எல்லை - 800 முதல் 1000 கிலோமீட்டர்
நீளம் - 6 மீட்டர்
விட்டம் - 0.52 மீட்டர்.
விங் ஸ்பேன்- 2.7 மீட்டர்
எடை - தோராயமாக 1500 கிலோகிராம்
வேகம் - 0.7 mach (இங்கு இதன் வேகத்தைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்!
திறன் - பன்னோக்கு தாக்குதல் பலம்.
செலவுத் தொகை - ஒரு ஏவுகணைக்கு ரூ. 10 கோடி.
உருவாக்கம் - ஏடிஇ, பெங்களூர்



"பயம் அறியாதது"  - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Oct 17, 2014 12:34 am

சிவா wrote:நிர்பயா - ஒரு டைரிக் குறிப்பு

பெயர் - நிர்பய் (தமிழில் சொன்னால் 'அஞ்சான்')
வகை- 2 ஸ்டேஜ் சப்சோனிக் க்ரூஸ் ஏவுகணை
எல்லை - 800 முதல் 1000 கிலோமீட்டர்
நீளம் - 6 மீட்டர்
விட்டம் - 0.52 மீட்டர்.
விங் ஸ்பேன்- 2.7 மீட்டர்
எடை - தோராயமாக 1500 கிலோகிராம்
வேகம் - 0.7 mach (இங்கு இதன் வேகத்தைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்!
திறன் - பன்னோக்கு தாக்குதல் பலம்.
செலவுத் தொகை - ஒரு ஏவுகணைக்கு ரூ. 10 கோடி.
உருவாக்கம் - ஏடிஇ, பெங்களூர்
மேற்கோள் செய்த பதிவு: 1096800
இதுதான்... தல என்பது. ம்ம்ம்



"பயம் அறியாதது"  - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை A"பயம் அறியாதது"  - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை A"பயம் அறியாதது"  - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை T"பயம் அறியாதது"  - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை H"பயம் அறியாதது"  - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை I"பயம் அறியாதது"  - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை R"பயம் அறியாதது"  - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை A"பயம் அறியாதது"  - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 17, 2014 12:53 am

சூர்யாவின் அஞ்சானை பார்த்தே பயந்தாங்க நம்ம ஊர்ல
இந்த அஞ்சானை பார்த்து பயப்படட்டும் அக்கம் பக்கத்து எதிரிகள்




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக