புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'இயற்கை'யில் ஜெயிக்கும் பினாங்கு... எல்லாப்புகழும் நம்மாழ்வாருக்கே...! Poll_c10'இயற்கை'யில் ஜெயிக்கும் பினாங்கு... எல்லாப்புகழும் நம்மாழ்வாருக்கே...! Poll_m10'இயற்கை'யில் ஜெயிக்கும் பினாங்கு... எல்லாப்புகழும் நம்மாழ்வாருக்கே...! Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'இயற்கை'யில் ஜெயிக்கும் பினாங்கு... எல்லாப்புகழும் நம்மாழ்வாருக்கே...! Poll_c10'இயற்கை'யில் ஜெயிக்கும் பினாங்கு... எல்லாப்புகழும் நம்மாழ்வாருக்கே...! Poll_m10'இயற்கை'யில் ஜெயிக்கும் பினாங்கு... எல்லாப்புகழும் நம்மாழ்வாருக்கே...! Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
'இயற்கை'யில் ஜெயிக்கும் பினாங்கு... எல்லாப்புகழும் நம்மாழ்வாருக்கே...! Poll_c10'இயற்கை'யில் ஜெயிக்கும் பினாங்கு... எல்லாப்புகழும் நம்மாழ்வாருக்கே...! Poll_m10'இயற்கை'யில் ஜெயிக்கும் பினாங்கு... எல்லாப்புகழும் நம்மாழ்வாருக்கே...! Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
'இயற்கை'யில் ஜெயிக்கும் பினாங்கு... எல்லாப்புகழும் நம்மாழ்வாருக்கே...! Poll_c10'இயற்கை'யில் ஜெயிக்கும் பினாங்கு... எல்லாப்புகழும் நம்மாழ்வாருக்கே...! Poll_m10'இயற்கை'யில் ஜெயிக்கும் பினாங்கு... எல்லாப்புகழும் நம்மாழ்வாருக்கே...! Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
'இயற்கை'யில் ஜெயிக்கும் பினாங்கு... எல்லாப்புகழும் நம்மாழ்வாருக்கே...! Poll_c10'இயற்கை'யில் ஜெயிக்கும் பினாங்கு... எல்லாப்புகழும் நம்மாழ்வாருக்கே...! Poll_m10'இயற்கை'யில் ஜெயிக்கும் பினாங்கு... எல்லாப்புகழும் நம்மாழ்வாருக்கே...! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

'இயற்கை'யில் ஜெயிக்கும் பினாங்கு... எல்லாப்புகழும் நம்மாழ்வாருக்கே...!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 7:32 pm

'இயற்கை'யில் ஜெயிக்கும் பினாங்கு... எல்லாப்புகழும் நம்மாழ்வாருக்கே...! Pinang01

கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கு தாய் நாட்டின் மீது அன்பும், பாசமும் அதிகமாகவே இருக்கும். அதற்கு ஓர் உதாரணமாக, மலேசியா நாட்டில் உள்ள பினாங்கு மாநிலத்தை குறிப்பிடலாம்.

தமிழ்நாட்டில் நடக்கும், நல்ல விஷயங்கள் எதுவாக இருந்தாலும், அதை பினாங்கு மாநில மண்ணில் செயல்படுத்திவிடுகிறது ‘பினாங்கு பயனீட்டாளர் சங்கம்’. இந்த சங்கம் இத்தீரிஸ் என்ற தமிழரால் தொடங்கப்பட்டு, சுற்றுச்சூழல், இயற்கை விவசாயம், மனித உரிமை, கல்வி என்று பல துறையிலும் செயல்பட்டு வருகிறது.

இது குறித்து, பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் நம்மிடம் பேசும் போது, ''தமிழ்நாட்டில் நடக்கும், இயற்கை விவசாய நுட்பங்களை ‘பசுமை விகடன்’ வழியாக தெரிந்து கொள்கிறோம். ஏட்டுக் கல்வியுடன் நின்றுவிடாமல், ‘மண்புழு விஞ்ஞானி’ பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், ‘பூச்சி’ செல்வம், முன்னோடி இயற்கை விவசாயி ‘பணிக்கம்பட்டி’ கோபாலாகிருஷ்ணன் போன்றவர்களை மலேசியாவுக்கு வரவழைத்தும் பயிற்சி முகாம்களை நடத்துகிறோம். மேலும், தமிழகத்தில் உள்ள இயற்கை விவசாயப் பண்ணைகளுக்கு எங்கள் விவசாயிகளை அழைத்து வருகிறோம். இதில் தமிழர், மலேசியர், சீனர் என்ற பாகுபாடு கிடையாது.
'இயற்கை'யில் ஜெயிக்கும் பினாங்கு... எல்லாப்புகழும் நம்மாழ்வாருக்கே...! Pinang02
கடந்த ஆண்டு நாங்கள் தமிழகம் வந்தபோது கூட,  இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார், எங்கள் விவசாயிகளுக்கு இயற்கை விவசாய களப்பயிற்சியை விளக்கமாக கற்றுக்கொடுத்தார். மலேசியா திரும்பிய விவசாயிகள், நம்மாழ்வார் சொல்லிக் கொடுத்த விஷயங்களை செயல்படுத்த தொடங்கி விட்டனர்.

குறிப்பாக, இந்த விஷயத்தில் சீன விவசாயிகள் அதிகமாக ஆர்வம் காட்டுகிறார்கள். அமுத கரைசல், பஞ்சகவ்யா போன்ற  செலவு குறைந்த இயற்கை இடுப்பொருட்களை வைத்து, அதிக மகசூல் எடுத்து வருகிறார்கள்.
'இயற்கை'யில் ஜெயிக்கும் பினாங்கு... எல்லாப்புகழும் நம்மாழ்வாருக்கே...! Pinang03
‘எங்களுக்கு நம்மாழ்வார்தான்  விவசாய குரு’ என்று சொல்லி அவரது படத்தை வைத்து வணங்கி வருகிறார்கள். நமது தமிழ் விவசாயிகளும், சீன விவசாயிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு விதவிதமான காய்கறிகளை சாகுபடி செய்து,  நல்ல விளைச்சல் எடுக்கிறார்கள். இந்த ஆரோக்கியமான  போட்டியைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பே நம்மாழ்வார், பினாங்கு மாநிலத்தில் சில வாரங்கள் தங்கி, இயற்கை விவசாயப் பயிற்சிக் கொடுத்தார். அதன் பயனை இப்போது அறுவடை செய்து வருகிறோம். ஆமாம், மலேசிய அளவில், பினாங்கு விவசாயிகள் இயற்கை விவசாயத் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக உள்ளார்கள். இந்த எல்லாப்புகழும் நம்மாழ்வாருக்கே சேரும்'' என்று உணர்ச்சிகரமா பேசி முடித்தார் சுப்பாராவ்.

விகடன்.காம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 8:22 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக