புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது இரண்டாயிரம்.... விமந்தனி
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
முதலில் இந்த பதிவை போட காரணமாய் இருந்த இரண்டு அன்புள்ளங்களுக்கு நன்றி சொல்லி ஆரம்பிக்கிறேன். செயல் படாததையும் செயல்பட வைக்கும் தந்திரம் நம் ஈகரை உறவுகளுக்கே உரித்தான ஒன்று. மேலும்.... அதைப்பற்றி பிறகு பார்ப்போம்.
சரி விஷயத்திற்கு வருகிறேன். 2000 மாவது பதிவாக எதை போடுவது... என்று யோசனை. எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு வேறு இருக்கவேண்டுமே என்ற கவலை வேறு... 1000 பதிவுகளுக்கு ஒரு முறை ஏதேனும் ஸ்பெஷலாய் பதிவிடுவது கிருஷ்ணாம்மாவின் ஸ்டைல்.
அதற்காக, அலுமினிய பாத்திரக்கடையில் போய், வெள்ளி சோம்பு கேட்ட கதையாக... என் பதிவையும், கிருஷ்ணாம்மா பதிவு போல எதிர்பார்க்கலாமா? அவருக்கும் எனக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாதே...
அப்படி ஸ்பெஷலாக பதிவிடும் அளவிற்கு நம்மிடம் 'ஞானம்' இல்லையே என்று நினைத்த போது மிகவும் வருந்தினேன். அப்போது தான் ஒரு யோசனை தோன்றியது - சரி! சென்ற வாரம் நாம் ஆதங்கப்பட்டுக்கொண்ட ஒரு விஷயத்தை இங்கு பகிர்ந்து கொண்டால் என்ன என்று.....
இதோ.... என் ஆதங்கம்.
கர்நாடகா பற்றி,
சென்ற வாரம் நான் பார்த்தவரையில்,
எங்கு பார்த்தாலும் பச்சை பசேல்லென்று வயல் வெளிகள் – நம் (தமிழ்) நாட்டில் வறண்ட காட்சிகளையே கண்ட கண்களுக்கு, வளமான விருந்து வைத்தன. பாரதி மட்டும் கண்டிருந்தால், ‘எங்கெங்கு காணினும் பச்சை பசேலடா..’ என்று பாடியிருப்பாரோ என்னவோ.
வெகு விசாலமான நகரங்கள். தூசி தும்பு இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் கப்பன் பார்க் ஏரியா... அபாரம்.
வழி நெடுகிலும் தண்ணீர், தண்ணீர்...!
காட்சிகள் என் மனதை
மட்டும் நிறைக்கவில்லை..
கண்களையும் தான்...
ஆம்!
கண்களுக்கு விருந்தானது....
கருத்துக்கு ---
வெறுக்கும் மருந்தானது.
என்ன பாவம் செய்தோமோ..
எம் தமிழ் மக்கள்
குடிக்கவும், விதைக்கவும் கூட
அண்டை அயலாரிடம்
தண்ணீருக்காக கையேந்திக்கொண்டிருக்க,
இங்கே, மடை திறக்காமலே
ரோடுகளிலும் ஆற்று வெள்ளமென
பாய்கிறது தண்ணீர்....
இது,
ஓடிக்கொண்டிருக்கும்
டயர்களை மட்டும் அல்ல...
என்னிமைகளையும்
சேர்த்து நனைத்தது....
வந்தாரை எல்லாம் எம் நாடு
வாழவைத்து கொண்டு தான்
இருக்கிறது.
இதை தவிர –
நாம் செய்த குற்றமென்ன...?
ஆனால், அய்யகோ...
என்னாட்டை வாழவைக்க
ஒருவரும் இல்லையே....
கொள்ளை, கொள்ளையாய் தண்ணீரை தேக்கி வைத்துக்கொண்டிருக்கும் கர்நாடகா, நமக்கு, கொஞ்சமாய் கிள்ளிகொடுக்க கூட மனம் வராத நிலையில்.... பார்க்க, பார்க்க.... பொறாமை தான் மேலோங்குகிறது.
தவித்த வாய்க்கு தண்ணீர் கூட தர மனம் வராத இவர்களின் நாளைய நிலைமை என்ன....???????????????????????

T.N.Balasubramanian wrote:இருக்கலாம் !ஜாஹீதாபானு wrote:2000 மாவது பதிவு ஏதும் விசேஷமா இருக்குமோ 1999 ல நிப்பாட்டி வச்சிருக்காங்க
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க ?
யார் இதற்கு மூல காரணம் ?
கருத்துமிக்க கவிதை களமிறக்கப்பட போகிறது
ரமணியன்
ஐடியா (சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த) கொடுத்த பானுவுக்கும், அதற்கு தூபம் போட்ட ஐயாவுக்கும் (கருத்து மிக்க கவிதையா இல்லையா என்பதை நீங்கள் தான் சொல்லவேண்டும்) மறுபடியும் நன்றிகள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அவங்க பெயர் கிருஷ்ணம்மா இல்லை
எல்லார் ரெகார்டையும் முறியடிக்கும்
Crush namma அவங்க !
ரமணியன்
எல்லார் ரெகார்டையும் முறியடிக்கும்
Crush namma அவங்க !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தண்ணியோட அருமை தெரியாத பசங்க - ரோட்டல ஓட விட்டிருக்காங்க.விமந்தனி wrote:சாதாரண நாலு சக்கர கார் தான் இருக்கிறது. நான், வழி நெடுகிலும் தண்ணீர் என்று தான் சொன்னேன்.
நம்ம ஊர்ல பாருங்க ரோட்டுக்கு ரோடு தண்ணி சப்ளை உண்டு - எவ்ளோ அழகா அம்மா பாட்டிலில் அடைச்சி வித்தாங்க, மரியாதை தெரியாத பசங்க, அம்மாவையே அடைச்சி வெச்சிட்டாங்க
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
T.N.Balasubramanian wrote:அவங்க பெயர் கிருஷ்ணம்மா இல்லை
எல்லார் ரெகார்டையும் முறியடிக்கும்
Crush namma அவங்க !
ரமணியன்
சூப்பருங்க அய்யா
(அவங்க வீட்ல அடிக்கடி பாத்திரம், பண்டம் மாற்ற வேண்டி இருக்காமே)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:அவங்க பெயர் கிருஷ்ணம்மா இல்லை
எல்லார் ரெகார்டையும் முறியடிக்கும்
Crush namma அவங்க !
ரமணியன்
சூப்பருங்க அய்யா
(அவங்க வீட்ல அடிக்கடி பாத்திரம், பண்டம் மாற்ற வேண்டி இருக்காமே)
ஒருநாள்...................பகலில் வராமல் இருந்ததற்கு இப்படி என் மண்டையை உருட்டி இருக்கிங்களே................................ ஹா.....ஹா.......ஹா...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//சரி விஷயத்திற்கு வருகிறேன். 2000 மாவது பதிவாக எதை போடுவது... என்று யோசனை. எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு வேறு இருக்கவேண்டுமே சோகம் என்ற கவலை வேறு... 1000 பதிவுகளுக்கு ஒரு முறை ஏதேனும் ஸ்பெஷலாய் பதிவிடுவது கிருஷ்ணாம்மாவின் ஸ்டைல்.
அதற்காக, அலுமினிய பாத்திரக்கடையில் போய், வெள்ளி சோம்பு கேட்ட கதையாக... என் பதிவையும், கிருஷ்ணாம்மா பதிவு போல எதிர்பார்க்கலாமா? அவருக்கும் எனக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாதே... //
வடிவேலு மாதிரி பதில் சொல்லணும் போல இருக்கே இதுக்கு..................இப்படி ஏத்திவிட்டு ஏத்திவிட்டே அடிக்கறாங்கப்பா .....................ஒண்ணும் முடியலை.....................
ஹா....ஹா...ஹா....
அது சரி என் மண்டையை ஏன் உருட்டறேள் விமந்தினி...............நல்லா எழுதுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை.............இதில் 'ஊறுகாய்' மாதிரி..................அப்பப்போ என்னை தொட்டுக்கரேள் ? ......................ம்...............1000 வரும்போது ஒரு கட்டுரை என்று நிறைய பேர் முன்பு பதிவு போட்டுக்கொண்டிருந்தர்கள்..அப்புறம் அது குறைந்து விட்டது.......மெல்ல நானும் நிறுத்தி விட்டேன்....அன்று மீண்டும் ( மன்னிக்கணும்) அருணோ மாணிக்கோ 25000 மாவது பதிவு என்னம்மா என்றதும், மீண்டும் துவங்கலாமே என்று ரொம்ப நாளாய் யோசித்து வைத்தததை 26000 இல் போட்டேன்
எனக்கு உங்கள் போல கவிதை வரலையே விமந்தினி, ரசிக்க மட்டும் தான் தெரியும்................நான் எழுதுவது உங்களுக்கு நிஜமாகவே பிடித்திருந்தால்........ரொம்ப சந்தோசம்...............ஒத்தொருத்தருக்கு ஒவ்வொன்னு..............நானும் நீங்களும் தலை கீழா நின்னாலும் இந்த இனியவன் போல "குதர்க்கம்" வருமா ? நமக்கு? சொல்லுங்கோ................
உங்களின் கவிதை அருமை விமந்தினி
ஆனால் பெங்களுருக்கே இப்படி சொல்லிட்டிங்களே.................உடுப்பி, தர்மஸ்தலா.............( அந்த ட்ரிப் பற்றி யும் போட்டிருக்கேன் படியுங்கோ ...ஹா....ஹா...ஹா....) ரூட்.............சொர்க்கம்..........இதைவிட 'கூர்க்' ரூட் சூப்பர் என்று கேள்வி......இனி த்தான் போகணும்................அதே போல 'முருடேஷ்வர் ' ரூட்டும் பிரமாதம் என்று சொல்வார்கள்.....அது இரண்டு பக்கமும் கடல் நீர் நடுவில் கார் போக ரோடு என்பதாக இருக்குமாம்.........என் friend சொன்னாள் .......அதற்கும் போகணும்

யினியவன் wrote: எனக்கு எழுதத் தெரியாது தெரியாதுன்னு சொல்லியே அமர்க்களமா எழுதுற ஆளுங்க இருக்காங்க - உங்கள மாதிரி.
எனக்கு எழுதத் தெரியும் தெரியும்ன்னு சொல்லியே அமர்க்களமா வெறுப்பேத்துற ஆளுங்களும் இருக்காங்க - என்ன மாதிரி
same same இனியவன்..............
ரொம்ப ரொம்ப நல்லாவே எழுதி இருக்கீங்க - ஆனா பெருமூச்சும், அழுகையும் தான் ரொம்பவே ஓவரு
இதுக்கும் ..................
அம்மா, அப்பாவை எப்படி நாம் தீர்மானிக்க இயலாதோ, அதேபோல் தான் பிறந்த இடமும், நாடும். எத்தனை தான் வசதியாக பக்கத்து வீட்டு அப்பா, அம்மா இருந்தாலும், நமக்கு நம் அப்பா, அம்மாதானே சிறந்தவர்கள்.
இதுக்கும் ..................
அதேபோல் தான் அண்டை மாநிலம் எத்தனை தான் நன்றாக இருந்தாலும், நல்லாருக்குன்னு சொல்லத்தான் முடியும், ஆனாலும் நம்ம நாடுதான், ஊருதான் நமக்கு சிறப்பா இருக்கும் - சரி தானே?
ரொம்ப சரி...................
அரசியல்வாதிகளின் கவனக் குறைவால், நாட்டின் சிறப்பை வளர்க்க இயலாமல் போனது. மக்கள் நாமும் காரணம் தான் அதற்கு.
சிறப்பா எழுதி இருக்கீங்க, தொடருங்கள் இதேபோல்.
இதுக்கும் ..................
அதுசரி நீங்க வெச்சிருக்கற காரு ஜேம்ஸ்பாண்ட் காரா? ஏன்னா ஆத்துலயும் போகுது, ரோட்டிலும் போகுது - எங்கெங்கு நோக்கினும் தண்ணீர் தண்ணீர் ன்னு சொன்னீங்களே அதான் கேட்டேன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
ஆஹா அருமை அருமை அக்கா . ஆனா நீங்களும் கர்நாடகாவும் ஒன்னு தான்க்கா
இதைப் படிக்கும் போது மனதுக்கு கஷ்டமா இருக்கு .
என்ன பாவம் செய்தோமோ.. எம் தமிழ் மக்கள் குடிக்கவும், விதைக்கவும் கூட அண்டை அயலாரிடம் தண்ணீருக்காக கையேந்திக்கொண்டிருக்க, wrote:
இதைப் படிக்கும் போது மனதுக்கு கஷ்டமா இருக்கு .
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அற்புதமான கருத்துள்ள கவிதை ....
கண்ணீர் உகுத்து கவி பாட மட்டுமே நம்மால் முடியும்..
கருணை கொண்டு நம் தமிழகத்திற்கு தண்ணீர் தர
கர்நாடகா கடுகளவும் என்னாது..
கவலையே படாது...
கண்ணீர் உகுத்து கவி பாட மட்டுமே நம்மால் முடியும்..
கருணை கொண்டு நம் தமிழகத்திற்கு தண்ணீர் தர
கர்நாடகா கடுகளவும் என்னாது..
கவலையே படாது...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1095847ஜாஹீதாபானு wrote:ஆஹா அருமை அருமை அக்கா . ஆனா நீங்களும் கர்நாடகாவும் ஒன்னு தான்க்காஎன்ன பாவம் செய்தோமோ.. எம் தமிழ் மக்கள் குடிக்கவும், விதைக்கவும் கூட அண்டை அயலாரிடம் தண்ணீருக்காக கையேந்திக்கொண்டிருக்க, wrote:
இதைப் படிக்கும் போது மனதுக்கு கஷ்டமா இருக்கு .
இது ஏன் பானு, புரியலையே ?
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
இது இரண்டாயிரம்
சொல்ல வந்த கருத்து பல ஆயிரம்,
கர்நாடகா இருக்கட்டும் பசுமையாய்
தண்ணீர் தராமல் போகட்டும் மமதையாய்,
இயற்கை கண் விழித்து
அனுதினமும் அழுதால் மழையாகும்!!
வானத்து மழையை அவன்
அணை கட்டியே தடுத்தாலும்
கொள்ளளவு தாண்டினால்
வாங்கிவிடும் அவர்களை காவு,
திறந்து விட்டே ஆகவேண்டும்
அந்த நீர் தமிழ்நாட்டை வந்தே சேர வேண்டும்!!
மனிதன் அரசியல் செய்து
மனிதனை பழி வாங்குகிறான்,
இயற்கைக்கு அரசியல் தெரியாது
இன்று அவன் நாட்டில் மழை,
நாளை நமக்கும் வரும் நிச்சயம்,
அதற்கு தமிழன் செய்ய வேண்டிய
ஒரே ஒரு நல்ல காரியம்
இனியாவது மரத்தை வெட்டாமல்
உள்ளவற்றை காப்போம்!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4