புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_lcapஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_voting_barஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
ஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_lcapஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_voting_barஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_lcapஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_voting_barஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_lcapஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_voting_barஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
ஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_lcapஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_voting_barஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
ஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_lcapஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_voting_barஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_lcapஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_voting_barஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_lcapஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_voting_barஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
ஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_lcapஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_voting_barஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_lcapஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_voting_barஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_lcapஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_voting_barஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_lcapஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_voting_barஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
ஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_lcapஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_voting_barஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_lcapஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_voting_barஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_lcapஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_voting_barஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
ஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_lcapஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_voting_barஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
ஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_lcapஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_voting_barஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபிரிட்ஜ் இன்றி அமையாது வீடு!

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Oct 11, 2014 6:56 pm

ஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! 2yfiQI4

வீடு என்றால் அதில் டி.வி., வாஷிங் மெஷின், ஏஸி, அவற்றோடு குளிர்சாதனப் பெட்டி அவசியம் இருக்க வேண்டும். அதிலும் குளிர்சாதனப் பெட்டி இல்லையென்றால் இக்கால இல்லத்தரசிகளுக்கு கையொடிந்தது போலாகிவிடும்.

ஒருநாள் இட்லி, தோசைக்கு மாவு அரைத்து ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு... அதைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து... எடுத்து... ஒரு வாரம் பத்து நாட்களை ஓட்டி விடுகிறார்கள். சிலர் மீன் குழம்பு போன்றவற்றை ஃபிரிட்ஜில் வைத்து, அவ்வப்போது சூடாக்கி தினம்தோறும் உணவில் மீன் குழம்பு இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள்.

இப்படி ஃபிரிட்ஜைப் பயன்படுத்துவது சரியா? மாமிசத்தையும், காய்கறிகளையும் அருகருகே வைக்கலாமா? பால், வெண்ணெய் போன்றவற்றை ஃபிரிட்ஜில் எந்த இடத்தில் வைக்க வேண்டும்? பழங்களை எவ்வளவு நாட்கள் ஃபிரிட்ஜில் வைக்கலாம்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறார் சென்னை அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் சத்துணவு நிபுணராகவும், ஆலோசகராகவும் உள்ள வினிதா கிருஷ்ணன். அவரிடம் பேசியதிலிருந்து...

""வீட்டில் சமையல் செய்யும் பெண்களுக்கு. குறிப்பாக வேலைக்குப் போகும் பெண்களுக்கு ஃபிரிட்ஜ் ரொம்ப ரொம்ப தேவையானதாக மாறிவிட்டது. காலையில் அவசர அவசரமாகச் சமைத்து வேலைக்குச் செல்லும் பெண்கள், முதல் நாள் இரவிலேயே காய்கறிகளை வெட்டி ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்கிறார்கள். இட்லி, தோசைக்கான மாவை ஒவ்வொரு நாளும் அரைக்காமல் மொத்தமாக அரைத்து ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் நாம் எந்த உணவுப் பொருளை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தினாலும், அதிலுள்ள சத்துகள் வீணாகாமல் இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

காய்கறிகளை முதலில் கழுவி விட்டு, சற்று பெரிய அளவில் வெட்டி, மூடியுள்ள பாத்திரம் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து ஃபிரிட்ஜில் வைப்பது நல்லது. அப்படிச் செய்தால் அதிலுள்ள சத்துகள் வீணாகாது. ஆனால் பெரும்பாலோர் சமைப்பதற்குத் தேவையான சிறிய அளவில் வெட்டி, ஒரு தட்டில் வைத்து ஃபிரிட்ஜில் வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதனால் காய்கறிகளில் உள்ள சத்துகள் வீணாகிவிடும்.

சிலர் காய்கறிகளையும், ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன் போன்றவற்றையும் அருகருகே வைப்பார்கள். இதனால் நுண்ணுயிர் கிருமிகளின் தொற்று காய்கறிகளில் ஏற்படக் கூடும். எனவே ஃபிரிட்ஜின் வெவ்வேறு பகுதிகளில் அசைவ உணவுப் பொருட்களையும், சைவ உணவுப் பொருட்களையும் தனித்தனியாக வைக்க வேண்டும்.

மாமிசத்தை பாலித்தீன் கவருக்குள் போட்டு ஃபிரிஸரில் 0 டிகிரி அல்லது அதற்குக் கீழான வெப்பநிலையில் வைக்க வேண்டும்.

சைவ உணவோ, அசைவ உணவோ சமைத்த உணவுப் பொருட்களை ஃபிரிட்ஜில் வைத்துச் சாப்பிடுவது நல்லதல்ல.

இட்லி, தோசை மாவை அரைத்து அதில் பாதிக்கும் அதிகமான மாவைத் தனியே ஒரு மூடியுள்ள பாத்திரத்தில் போட்டு ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். மீதியுள்ள மாவை இன்னொரு பாத்திரத்தில் போட்டு மூடி, அதையும் ஃபிரிட்ஜில் வைத்துக் கொண்டு, தேவையான போது கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துப் பயன்படுத்தலாம். இந்த மாவு தீர்ந்த பிறகு, முதலில் எடுத்து வைத்த மாவைப் பயன்படுத்தலாம். இப்படிச் செய்வதால் அந்த மாவு வெளியில் உள்ள எந்த நுண்ணுயிர்களாலும் பாதிக்கப்படாது. சத்து இழப்பும் ஏற்படாது.

திராட்சைப் பழத்தை ஒரு வாரம் வரை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். ஆப்பிளை 10 நாட்கள் வரை ஃபிரிட்ஜில் வைத்துச் சாப்பிடலாம்.

வெங்காயம், பூண்டு, மசாலாப் பொருட்களை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதிலுள்ள வாசனையை ஃபிரிட்ஜில் உள்ள பிற பொருட்கள் இழுத்துக் கொள்ளும். அதுபோல மணக்கும் கொய்யாப் பழத்தை துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது.

பொதுவாக பழங்களை துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்தால் சத்துகள் வீணாகிவிடும். எவ்வளவு குறைந்த வெப்பநிலையில் அவற்றை ஃபிரிட்ஜுக்குள் வைத்துப் பாதுகாத்தாலும் அவற்றில் உள்ள ஈரப்பதம் போய்விடும். அமீபியாக்களை அவை வரவழைக்கும்.

சமைத்த உணவுப் பொருட்களையும், சமைக்காத பொருட்களையும் அருகருகே ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. வெவ்வேறு இடங்களில் வைக்க வேண்டும்.

சிலர் ஓர் உணவுப் பொருளை ஃபிரிட்ஜில் வைப்பார்கள். அப்புறம் இன்னொரு பொருளை வைப்பார்கள். முதலில் வைத்த பொருள் ஃபிரிட்ஜின் உட்பகுதிக்குச் சென்றுவிடும். அடுத்தடுத்து தொடர்ந்து இப்படி பொருட்களை வைப்பதனால், முதலில் வைத்த பொருள் பயன்படுத்தப்படாமல், சத்துகள் வீணாகி ஃபிரிட்ஜுக்குள் சோகத்துடன் இருக்கும். முதலில் வைத்த உணவுப் பொருளை முதலில் பயன்படுத்த வேண்டும்.

பால், வெண்ணெய், மாமிசம் ஆகியவற்றை ஃபிரிஸரில் வைக்க வேண்டும்.

தயிரை ஃபிரிட்ஜில் வைக்கலாம். ஆனால் நீண்ட நாட்கள் வைக்கக் கூடாது. நமக்கே அதன் சுவை குறைந்து வருவது தெரியும். உடனே அந்தத் தயிரை ஃபிரிட்ஜில் இருந்து எடுத்துவிட வேண்டும்.

பிரெட்டை வெளிச்சம் போகாத டப்பாவில் வைத்து, ஃபிரிட்ஜில் வைக்கலாம். அப்படி வைக்கவில்லை என்றால் ஃபோலிக் ஆஸிட், வைட்டமின் ஏ, டி போன்றவற்றை பிரெட் இழந்துவிடும்.

ஃபிரிட்ஜ் பழைய கண்டுபிடிப்புதான். ஆனால் நம்மில் பெரும்பாலோனார் வீடுகளுக்கு அது புதிய வரவு. அதை நல்லமுறையில் பயன்படுத்தக் கற்றுக் கொண்டால், உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாமலும், சத்துகளை இழக்காமலும் இருக்கும்'' என்றார்.

நன்றி-தினமணி

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 11, 2014 7:22 pm

ம்.....சூப்பர் பகிர்வு ராஜ் புன்னகை சூப்பருங்க

.
.
.
நம்பர் போட்டிருக்கே, எது எது எங்கே வைக்கணும் என்று போட்டிருக்கா என்று பார்த்தால் இல்லை சோகம்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Oct 13, 2014 6:01 am

கிருஷ்ணம்மா எங்கள் வீட்டில் ஃப்ரிட்ஜ்- ஐ விரும்புவதே இல்லை.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 10:35 am

P.S.T.Rajan wrote:கிருஷ்ணம்மா  எங்கள்  வீட்டில் ஃப்ரிட்ஜ்- ஐ  விரும்புவதே இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1095700

நீங்கள் விரும்பாதாது ரொம்ப நல்லது தான் ராஜன் அண்ணா புன்னகை அன்பு மலர்

ஆனால் நாங்கள் full  use  செய்வோம் fridge  ஐ புன்னகை சௌதி இல் இருக்கும்போது ப்ரீசர் ஐ உபயோகிப்பது பற்றி தெரிந்து கொண்டேன்.................1 வருடத்துக்கு தேவையான குழம்பு பொடி, அப்பளாம், வடாம்.....சிலசமையம் காபி பொடி கூட  வைத்துக்கொள்வோம்..............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 13, 2014 11:06 am

fridge இன்றி அமையாது middle east நாடுகளில் வாழ்க்கை புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 13, 2014 11:10 am

krishnaamma wrote:ஆனால் நாங்கள் full  use  செய்வோம் fridge  ஐ புன்னகை சௌதி இல் இருக்கும்போது ப்ரீசர் ஐ உபயோகிப்பது பற்றி தெரிந்து கொண்டேன்.................1 வருடத்துக்கு தேவையான குழம்பு கூட  வைத்துக்கொள்வோம்..............புன்னகை

யாரும் அம்மா வீட்டு பக்கம் போயிடாதீங்கப்பா சொல்லிட்டேன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 11:50 am

யினியவன் wrote:
krishnaamma wrote:ஆனால் நாங்கள் full  use  செய்வோம் fridge  ஐ புன்னகை சௌதி இல் இருக்கும்போது ப்ரீசர் ஐ உபயோகிப்பது பற்றி தெரிந்து கொண்டேன்.................1 வருடத்துக்கு தேவையான குழம்பு கூட  வைத்துக்கொள்வோம்..............புன்னகை

யாரும் அம்மா வீட்டு பக்கம் போயிடாதீங்கப்பா சொல்லிட்டேன்
மேற்கோள் செய்த பதிவு: 1095803

ஹா......ஹா......ஹா..... .....................கவலை படாதீங்க இனியவன்......நீங்க முன்ன ஒருநாள் வரன்னு சொன்னப்ப செஞ்ச குழம்பு இன்னும் பத்திரமாய் வெச்சிருக்கேன்...........நீங்க என்னிக்கு வந்தாலும் அதே தான் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 12:01 pm

ராஜா wrote:fridge இன்றி அமையாது middle east நாடுகளில் வாழ்க்கை புன்னகை

ரொம்ப சரி ராஜா, நான் , எங்க பெரிய மாமி எல்லாம் இந்த ப்ரீசர் ஐ fill  பண்ணிடுவோம் இங்கு வருவதற்குள்    ................அட்லீஸ்ட் 1 மாதம் 'இவரும்' எங்க  'பெரிய மாமாவும்' சமைக்க கஷ்டப்படவேண்டாம் என்று..............பகலுக்கு இவர்கள் சமைத்துக்கொள்வர்கள் ......இரவுக்கு ப்ரீசர்லிருந்து எடுத்து ஓவனில் சூடு செய்து சாப்பிடுவார்கள்.......................

ஒருமுறை சூடு செய்தததை மறுபடி  உள்ளே வெக்கக்கூடாது ................அவ்வளவுதான்.....................எனவே, zipper  கவர் களில், 4 இட்லி, என்று நிறைய கவர்கள், டிபோசபிள் டப்பாக்களில் சாம்பார், சட்னி, தக்காளி சட்னி என்று விதவிதமாய் வைத்து விடுவோம். இவர்களுக்கு தேவையான போது எடுத்து சுட பண்ணி சாப்பிடணும் அவ்வளவுதான்.

மாமி ஜுபெல் இல் இருந்தார்கள்............நாங்க கோபர்.................நான் பார்த்தேன், பிறகு மிளகாய் பொடி தடவின தோசை, பொங்கல், magic  ச்வீட் என்று அடுக்கி விடுவேன்................மேலும் கிளம்புவதற்கு 1 வாரம் முன்பிலிருந்தே, சாம்பார் கூட்டு  வகைகள்   extravaaga  செய்து உள்ளே அடுக்கிவிடுவேன்.......

நான் இந்தியா 3 மாதம் வந்து போகும் வரை இவர் உபயோகிப்பார்..........காய் கறிகளும் அப்படித்தான்.....ஒருவருக்கு ஒருவேளைக்கு தேவையானதை நறுக்கி உள்ளே கவர் இல் போட்டுவிடுவேன்................இவருக்கு சமைக்க easy  யாக இருக்கும்.................

இங்கிருந்து கிளம்பும் போதும் அப்படி செய்து வைப்பேன்..........க்ருஷ்ணாக்கு easy  யாக இருக்கும் ஜாலி ஜாலி ஜாலி
மொத்தத்தில் fridge  ம் ஓவனும் இல்லாவிட்டால் எனக்கு......சாரி  எங்களுக்கு ரொம்ப கஷ்டம்.ஒரு கை ஒடிந்தது போல ஆகிவிடும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Oct 13, 2014 1:02 pm

நல்ல பகிர்வு..

நன்றி ...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 13, 2014 1:46 pm

தகவலுக்கு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக