புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! Poll_c10நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! Poll_m10நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! Poll_c10 
37 Posts - 82%
heezulia
நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! Poll_c10நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! Poll_m10நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! Poll_c10நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! Poll_m10நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! Poll_c10 
3 Posts - 7%
mohamed nizamudeen
நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! Poll_c10நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! Poll_m10நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! Poll_c10நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! Poll_m10நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 09, 2014 1:34 am

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா பிறப்பித்த தீர்ப்பை விமர்சித்து அதிமுகவினர் வைத்த போஸ்டர்கள், பேனர்கள் குறித்து திமுக, பாமக மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆகியவை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ள சென்னை உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நவம்பர் 11ம் தேதிக்குள் விளக்குமாறு கூறி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து நீதிபதி குன்ஹாவை கண்டித்தும், திட்டியும், அசிங்கமாக விமர்சித்தும் அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டினர், பேனர் வைத்தனர். இது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் பாரதி, பாமகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கெளல் மற்றும் நீதிபதி சத்யநாரயணா ஆகியோர் அடங்கிய முதலாவது பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அதை ஏற்றனர். பின்னர், நீதிபதியை அவமதித்த செயல் தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து நவம்பர் 11ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இதேபோல வேலூர் மாநகராட்சியில் நீதிபதி குன்ஹாவைக் கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாகவும் விளக்கம் அளிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.




நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 09, 2014 4:54 am

அமைதி காக்க வேண்டிய நேரத்தில்
ஆர்ப்பாட்டம் செய்து அவப்பெயர் தேடித்
தரும் தொண்டர்கள் அதிமுக வில் இல்லை...!
-
இது சமூக விரோதிகளின் தீச்செயல்தான்..!!
-



முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Oct 09, 2014 6:45 am

பேனரே வைக்கக்கூடாது என்று சட்டம் போட்டால்கூட சரியாகத்தான் இருக்கும்.

நோட்டிஸ் ஒட்டாதீர் என்று பள்ளி சுவற்றில் எழுதியிருக்கிறார்கள். ஆனால் கட்டண நோட்டிஸ் ஒட்டியிருக்கு.



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 09, 2014 10:16 am

ayyasamy ram wrote:அமைதி காக்க வேண்டிய நேரத்தில்
ஆர்ப்பாட்டம் செய்து அவப்பெயர் தேடித்
தரும் தொண்டர்கள் அதிமுக வில் இல்லை...!
-
இது சமூக விரோதிகளின் தீச்செயல்தான்..!!
-

மேற்கோள் செய்த பதிவு: 1093999
இது நீங்கள் இடும் காமடி பதிவுகளை விட சூப்பர் காமடி பதிவு புன்னகைபுன்னகைபுன்னகை

ஊழல் செய்வது சமூக விரோதம் என்று தீர்ப்பு வழங்கி உள்ளே அனுப்பி இருக்கிறார்கள்.

தலைவரே சமூக விரோதி, அப்படீன்னா போஸ்டர் ஒட்டியவர்களும் சமூக விரோத கட்சியினரின் தீச்செயல் தான் - சந்தேகமே இல்லை.

மிக அருமையாக சொன்னீர்கள் அய்யாசாமி ராம்.

ஜெயலலிதாவிற்கே தெரியும் அவர் ஊழல் செய்தார் என்று - நீங்கள் தொடர்ந்து அவர் ஊழல் செய்யாதவர் ன்னு சொல்லிட்டு இருக்கீங்க - அது எப்படி?

அவர் வெளியே வந்தாலும், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து - அவர் ஊழல் செய்யாதவர் என்று சொன்னால் அதைவிட அசிங்கம், கேவலம், முட்டாள்தனம் வேறு ஒன்றும் இருக்க முடியாது புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 09, 2014 11:25 am

ayyasamy ram wrote:அமைதி காக்க வேண்டிய நேரத்தில்
ஆர்ப்பாட்டம் செய்து அவப்பெயர் தேடித்
தரும் தொண்டர்கள் அதிமுக வில் இல்லை...!
-
இது சமூக விரோதிகளின் தீச்செயல்தான்..!!
-

சிரிப்பு சிப்பு வருது

உங்களின் இந்த காமடியை  படித்தால் ஜெயலலிதாவுக்கே சிரிப்பு வரும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 11:39 am

போனவாரம் கன்னடர்களை தாக்குவோம் என்று போஸ்டர், இன்று இப்படி............காலில் விழுவதர்க்கு
அம்மையார் இல்லையே என்று இப்படி எல்லாம் போஸ்டர் ஒட்டி அவரின் கவனத்தை ஈர்க்கப் பார்க்கிறார்களா  ????????? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

மஹா கேவலமாக இருக்கே? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 11:40 am

ராஜா wrote:
ayyasamy ram wrote:அமைதி காக்க வேண்டிய நேரத்தில்
ஆர்ப்பாட்டம் செய்து அவப்பெயர் தேடித்
தரும் தொண்டர்கள் அதிமுக வில் இல்லை...!
-
இது சமூக விரோதிகளின் தீச்செயல்தான்..!!
-

சிரிப்பு சிப்பு வருது

உங்களின் இந்த காமடியை  படித்தால் ஜெயலலிதாவுக்கே சிரிப்பு வரும்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! 433338962 நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! 433338962 நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! 433338962 நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! 433338962 நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! 433338962 நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! 433338962

ரொம்ப சரி ராஜா புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Oct 09, 2014 11:41 am

நீதிபதிக்கே போஸ்டரா.... அதிர்ச்சி



நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 12:19 pm

விமந்தனி wrote:நீதிபதிக்கே போஸ்டரா.... அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1094075

நம் நாடு எப்படி போகிறது பாருங்கள் விமந்தினி...............சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Oct 09, 2014 1:05 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:நீதிபதிக்கே போஸ்டரா.... அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1094075

நம் நாடு எப்படி போகிறது பாருங்கள் விமந்தினி...............சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1094095

நம் தமிழ் நாடு மிகவும் மோசம் இந்த விசயத்தில்... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம் அநியாயம்



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக